ஆன்லைன் 15
ஆத்திரம் தாங்காமல் கையில் போனை வைத்திருந்த மாறன் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டே இருந்தான். அதை அவதானித்த மீராவோ.. அவனை என்னென்னவோ பேசி சமாதானம் செய்ய.. அவனை ஒரு நிலைக்கு கொண்டு வர முயன்றாள் ஆனால் அவளால் முடியவில்லை.
“இப்படி தேவை இல்லாம பேசி எதுக்கு உன்னோட எனெர்ஜியை வேஸ்ட் பண்ற… ” என்று கடுப்பாக பேசியவன் போனை மேஜையில் வைத்து அவளை பார்த்தபடியே பேசினான் .
“அப்படி எதுவும் இல்ல சார் . நீங்க இப்படி கோபப்படறது பார்க்குற அப்போ எனக்கு கஷ்டமா இருக்கு. நீங்க பேசினதை கேட்ட அப்போ நீங்க எவ்ளோ பெரிய விஷயத்தை மனசுல போட்டு வெச்சிருக்கீங்கன்னு புரியுது. உங்களோட அழுத்தம் , இந்த மாதிரி கேட்ட பழக்கம் எல்லாமே அந்த விஷயத்துல தான் வந்திருக்குனு எனக்கு புரியுது , நீங்க இவ்ளோ இறுக்கமா இருக்க காரணமும் அது தானே ” என்றாள் .
தன்னை இவ்வளவு தூரம் அவதானித்து வைத்திருப்பவளை அதுவும் சற்று முன் தான் நடந்து கொண்டதை வைத்து , தான் பேசிய விஷயங்களை வைத்து யூகித்து விட்டாளே என்று அவனுக்கு ஆச்சர்யமாகத் தான் இருந்தது.
“ஆமா நீ சொல்றது எல்லாமே சரி தான் , அதனால தான் நான் இப்படி ஆனேன் . என்னால என் தம்பி பிரிவை ஏத்துக்க முடியல.. அவன் எவ்ளோ தூரம் எங்களை எல்லாம் வேணாம்னு விட்டுட்டு போகக் காரணமே இந்த குடி, போதை , பொண்ணுங்க இதெல்லாம் தான். அதான் நானும் அதெல்லாம் எப்படி இருக்குன்னு தினமும் எஸ்பிரியெண்ஸ் பண்ணிட்டு இருக்கேன் ” என்றான் இன்னமும் மகிழன் பிரிந்து சென்றதை தாங்கிக்கொள்ள முடியாமல் வேதனையும், வலியும் , கோபமும் கலந்து அவளிடம் சொன்னான்.
“சார் எனக்கு உங்க நிலைமை புரியுது , இப்படி நீங்க வீணா டென்ஷன் ஆகுறதால என்ன ஆகப் போகுது. கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக முயற்சி பண்ணுங்க ” என்று அவனை ஒருநிலைப் படுத்த முயன்றாள்.
“நானும் நீ சொல்றது போல டென்ஷன், ஸ்ட்ரெஸ் இல்லாம இருக்கணும்னு தான் நினைக்குறேன். ஆனா என்னால முடியலையே மீரா… நான் என்ன பண்ணுவேன் . என் தம்பியை எங்ககிட்ட இருந்து பிரிச்சிட்டு அந்த அட்சரா எப்படி சந்தோசமா இருக்கா? அவளை எதாவது பண்ணனும் ” என்று சொல்லும் போதே ஆத்திரத்தில் அவன் கை முஷ்டி இறுகியது. கையில் இருந்த போனை இறுக்கிப் பிடித்தவன் “மீரா அவளை நான் ஏதாவது செய்யணும் அவளை சும்மா விடக் கூடாது’ என்றான்.
அவன் கோபம் கண்டு திரையில் இருந்தவளுக்கு சற்று கிளிபிடித்துக்கொண்டது.
இவ்வளவு கோபத்தில் இருப்பவன் ஆத்திரத்தில் அந்த பெண்ணை எதுவும் செய்துவிடுவானோ என்று தோன்றியது அவளுக்கு .
“சார்,, சார்… நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க ப்ளீஸ்.. ” என்று கெஞ்சினாள்.
“என்னை என்ன தான் பண்ண சொல்ற மீரா” என்று ஆத்திரத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் அங்கே இருந்த செல்ப்பை கீழே தள்ளி விட.. அதில் இருந்த பொருட்கள் தரையில் விழுந்து நொறுங்கியது. அதில் இருந்த கண்ணாடி குவளை ஒன்று உடைந்து தெரிந்ததில் அவன் நெற்றியில் காயத்தை ஏற்படுத்தி இருக்க..
அதைக் கண்டவளுக்கு என்ன செய்வது என்று தான் புரியவில்லை.
“ஐயோ! சார், நெத்தியில காயம் ஆகியிருக்கு, ஏன் இப்படி பண்றீங்க. கொஞ்சம் நிதானமா இருங்க ” என்று பதறினாள்.
“என்னால இருக்க முடியல மீரா. எனக்கு வலிக்குது டி இங்க வலிக்குது ” என்று தன் சட்டையை கிழித்து இடது பக்க மார்பைக் காட்டி அங்கே ஓங்கி குத்தினான்.
“சார் என்ன பண்ணிட்டு இருக்கீங்க ” என்று மேலும் பதறியவள் பொறுமை இழந்தவளாக. “சார் இப்படி உங்களை நீங்களே கஷ்டப்படுத்திக்கலாமா? ப்ளீஸ் கொஞ்சம் நான் சொல்றதைக் கேளுங்க. தயவு செய்து வந்து அந்த சோபாவுல உக்காருங்க ‘ என்று கெஞ்சினாள்..
அவள் குரலில் இருந்த கெஞ்சலும் , பதட்டமும் அவனை சற்று நிதானிக்க வைத்தது.
திரையில் தெரிந்தவளைப் பார்த்துக்கொண்டே வந்து சோபாவில் அமர்ந்தான் . கைகளை அவன் கால் முட்டியில் ஊன்றி கைகளை கோர்த்துக்கொண்டு தன்னை நிதானிக்க முயற்சி செய்தான்.
அவன் திண்ணிய அகன்ற மார்பு கோபத்தில் வேக வேகமாக ஏறி இறங்கியது .
கால்களை ஆட்டிக்கொண்டே அமர்ந்து இருந்தான். அவன் மூளை இன்னமும் சமாதானம் ஆகவில்லை. அது அவனை அமைதியாக இருக்க விடவே இல்லை என்று அவன் செயலில் இருந்து புரிந்து கொண்டவள் ஒரு முடிவுக்கு வந்தவளாக.
“சார் ஒரு நிமிஷம் என்னைப் பாருங்க “என்றாள்.
அவனோ கோர்த்திருத்த கையில் முகத்தை ஊன்றி எங்கோ வெறித்திருந்தவன் அவள் குரலில் தனக்கு முன்னாள் மேஜையில் இருந்த போனைப் பார்த்தான்.
“உங்களை எப்படி நோர்மல் ஆகுறதுனு எனக்குத் தெரியல . நான் உங்க பக்கத்துல இருந்திருந்தா எப்படியாவது உங்களை சமாதானம் செய்திருப்பேன். ஆனா என்னால இப்போதைக்கு இது மட்டும் தான் பண்ண முடியும் ” என்றவள் திரையை விட்டு சற்று பின்னே நகர்ந்து சென்றாள்.
மாறனோ இருந்த கோபத்தில் அவள் என்ன செய்யபோகிறாள் என்று புரியாமல் கடுப்பாக அவளையே பார்த்திருக்க..
அவன் பார்வை தன் நிலைத்திருப்பதைக் கண்டு திருப்திப்பட்டவள் அவனை பார்த்துக்கொண்டே தன் நைட் ட்ரெஸ்ஸை ஷர்ட் பட்டனை ஒவ்வொன்றாகக் கழட்டினாள்.
அவன் விழிகள் அவளை அதிர்ந்து பார்க்க..
“உங்கள சமாதானம் செய்ய எனக்கு இருக்க ஒரே வழி இது தான் ” என்றவள் சட்டையைக் கழட்டிவிட்டு அவன் முன் மேலாடை எதுவும் இன்றி ட்ராயர் மட்டும் அணிந்து நின்று இருந்தாள்.
அவள் நிலவுகள் இரண்டும் அவன் கோபத்தை குளிர்விக்கப் போதுமானதாக இருந்தது. தன் முன் ஆடையில்லாமல் அவளை நிற்க வைக்க மாறன் எப்போதும் அவளை அதட்டுவது , கோபம் காட்டுவது என்று தான் இருப்பான்.
ஆனால் அவன் கோபம் வேறு.. அதை சமாளிக்க அவள் செய்த செயல் வேறு.
திரையில் தெரிந்தவன் முக மாறுதலை அவன் விழிகளை வைத்தே புரிந்து கொண்டவள் அவனை பார்த்துக்கொண்டே தன் முழு உடலையும் காட்டி நின்றவள் அப்படியே போய் சோபாவில் அமர்ந்தாள்.
அவள் அமர்ந்த விதமே அவன் கோபம் மொத்தத்தையும் வடிய செய்துவிட்டு மோக உணர்வுகளை மொத்தமாக தலை தூக்க செய்திருந்தது.
“ஹேய் ! மீரா என்ன பண்ற. ‘ என்றான் சுற்றிலும் எதுவும் கேமெரா இருக்கிறதா என்று பார்த்தபடியே,
இது அவனுடைய ரகசிய அறை அல்லவே.. ஆர்யனின் அலுவலகம் . அங்கு எப்படியும் கேமெரா இருக்கும் என்று சுற்றிலும் பார்த்தான் அவனுக்கு பின்னே கேமெரா எதுவும் இல்லை . ஆனால் மற்ற இடங்களில் இருக்க..
வேகமாக போனை எடுத்துக்கொண்டு அந்த அலுவலக அறைக்குள் இருக்கும் மற்றொரு அறைக்குள் வந்து கதவை தாளிட்டவன் அங்கே இருந்த இருக்கையில் போய் அமர்ந்து கொண்டு திரையை பார்த்தான்.
“சார்.. உங்களை சமாதானம் செய்ய எனக்கு இது தவிர வேற வழி தெரியல.. ” என்றவள் அவனைப் பார்த்துக்கொண்டே அவன் வாங்கி கொடுத்த அந்த டாயில் அவன் சற்று முன் அவளுக்கு சொல்லிக்கொடுத்த அதே மிடில் பிங்கர்ரை எடுத்து அதை தன் இதழில் வைத்து ஆன் செய்ய..
அந்த டாய் ஏற்படுத்திய அதிர்வில் அவள் இதழ்கள் லேசாக நடுங்கியது.
அவளை அந்த நிலையில் பார்த்தவனுக்கு இப்பொது மொத்தமாக அவளை தன்னிடம் சேர்த்துக்கொள்ளத் துடித்தது.
“மீராஆ!.. ” என்று அவன் குரல் கரகரத்து ஒலிக்க..
“சார் .. இப்போ நான் என்ன பண்ணட்டும் ‘ என்று அதற்கு மேல் என்ன செய்வது என்று தெரியாமல் திண்டாடினாள் அவள்.
