News
🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥 🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥

மூர்க்கன் 71 “X+” எனெர்ஜி ட்ரின்க் டேஸ்ட் பண்ணப்போறன்

by Sinamika Writes
1.6K views
A+A-
Reset

மூர்க்கன் 71

பெயர் வைக்கும் சம்பவம் முடிந்து இரவு உணவருந்திவிட்டு ராவண் முதற்கொண்டு அவர்கள் வீட்டு ஆட்கள் அனைவரும் கிளியின் பிறந்த வீட்டிலேயே தங்கி விட்டனர்.

ஈஸ்வர்க்கு மாத்திரை கொடுத்திவிட்டு அவனோடு நேரமே உறங்க சென்றுவிட்டாள் மித்ரா.

கயலை தன்னோடு ரொமான்ஸ் செய்ய தூக்கம் வருகிறது என்று சாக்கை ராஜ் அழைத்து சென்றிருக்க..

மாடியில் இருக்கும் பெரிய வராண்டாவில் வரதராஜன், மணிகண்டன், வேல்ராஜன், படுத்துக்கொள்ள.

பெண்கள் எல்லாம் ஒன்றாக படுத்துக் கொள்வதாக முடிவு செய்து ஹாலில் அமர்ந்து ஊர் கதை பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது ஆர்யாவை உறங்க வைத்துவிட்டு வெளியே வந்த கிளி ஹாலில் குட்டிஸ் மூவரும் விளையாடிக்கொண்டிருப்பதை பார்த்துவிட்டு அவர்களை தூங்க அழைத்தாள். “ஆதி! அல்லி! ரெண்டு பேரும் இப்போ தூங்க வரப்போறிங்களா? இல்லையா?” என்று ஹாலில் யஷ்வந்திகா, நிலாவுடன் விளையாடிக்கொண்டிருந்த இருவரையும் அழைத்தாள் இளங்கிளி.

“அம்மா! இன்னும் கொஞ்ச நேரம் நாங்க விளையாடுறோம் . ப்ளீஸ்.. “என்று மோனோபோலி விளையாடிக்கொண்டே கெஞ்சினாள் அல்லி.

“மணி பதினொன்னு ஆகப்போகுது , இவ்ளோ நேரம் முழிச்சிருக்கிறது என்ன பழக்கம். அதெல்லாம் ஊருக்குப் போய்ட்டு வந்து லீவ் விடுவாங்க இல்ல அப்போ விளையாடிக்கலாம் முதல்ல வாங்க. காலைல நேரமே எழுந்திருக்கும் இல்ல.. ‘என்று இருவரையும் அழைத்தாள்.

“பாட்டி! நீயாச்சும் அம்மாகிட்டே சொல்லேன். எப்படியாவது தான் எங்களுக்கு விளையாடவே முடியுது இதுல இந்த அம்மா வேற வந்து எங்களை தூங்க சொல்லி இம்சை பண்ணுறாங்க” என்று விசாலாட்சியை கட்டிக்கொண்டு இளங்கிளி மீது குற்றப்பத்திரிக்கை வாசித்தாள் அல்லி.

“அடிப்பாவி, எப்பையாச்சும் தான் விளையாடுறியா?டெய்லி நைட் நீ இதை விளையாடிட்டு தானே தூங்குற…” என்று அல்லியின் காதை செல்லமாகப் பிடித்துத் திருகினாள் இளங்கிளி.

“ஆ! அம்மாஆ! வலிக்குது ” என்று வேண்டுமென்றே அல்லி கத்தி ஊரைக் கூட்ட..

“ஹே! கத்தாத டி.. ஆர்யாவை இப்போதான் கஷ்டப்பட்டு தூங்க வெச்சிருக்கேன். அவன் முழிச்சிட்டா அப்பறோம் நான் தூங்கின மாதிரி தான் ” என்றவள் “இப்போ நீங்க தூங்க வரப்போறிங்களா? இல்லையா?” என்று இருவரையும் அதட்டினாள்.

“பெரியம்மா, நீங்க ஏன் இவ்ளோ டென்ஷன் ஆகுறீங்க. என் அம்மாவும், அப்பாவும் எப்பவோ தூங்க போய்ட்டாங்க. என்னை தூங்க கூப்பிட்டாங்க. நான் தாத்தா ,பாட்டி கூட தூங்குறன்னு சொன்னேன். சரின்னு அவங்க தூங்க போய்ட்டாங்க. அதே போல ஆதியும், அல்லியும் தாத்தா பாட்டி கூடவே தூங்கட்டும். உங்களுக்கு தூக்கம் வந்தா நீங்க தூங்குங்க பெரியம்மா. எங்களுக்கு விளையாட டிஸ்டர்ப் ஆகுது இல்ல..” என்றாள் யஷ்வந்திகா.

“கிளி, பார்த்தியா டி இவளை . அப்படியே அவங்க அம்மாவைக் கொண்டு பிறந்திருக்கா. கயல் மாதிரியே இருக்கா இவ , பேசியே வாயை அடைச்சிருவா ” என்று கமலா கிண்டல் செய்தார்.

“அக்கா,நீங்க தூங்குங்க நான் இவங்களை என் கூடவே தூங்க வெச்சிடறேன். நானே காலைல கோவிலுக்குப் போக இவங்களை ரெடி பண்ணிறேன் ” என்றாள் நிலா.

“ஏய் நீயும் தானே டி நாளைக்கு கோவிலுக்கு வரணும். நீ தான் இவங்களைக் கெடுக்குறதே.. ” என்று நிலாவை அதட்டினார் சரோஜினி.

“ம்கூம்.. நான் காலைல கோவிலுக்கு வந்தா தானே..” என்று நினைத்துக்கொண்டவள் “சரிம்மா குட்டிஸ்க்காக கொஞ்ச நேரம் விளையாடிட்டு நாங்க தூங்கப்போறோம் சரியா” என்றவள் “அக்கா நீங்க போய் தூங்குங்க ” என்று கிளியை தூங்க சொன்னாள்.

இளங்கிளியும் “சரி நான் தூங்கப் போறேன். நைட் எதுவும் ரூம்குள்ள வந்து உருட்டி ஆர்யாவை முழிக்க வெச்சீங்க,, அப்பறோம் அம்மா உங்க ரெண்டு பேரையும் வெளுத்து வாங்கிருவேன் ” என்றாள்.

“நீ ஏன் டி கதவை லாக் பண்ணாம தூங்கபோறே.. இவங்களை நாங்க பாத்துக்கிறோம் . ஆர்யா தூங்குற அப்போவே நீயும் போய் தூங்கு. கதவையும் லோக் பண்ணிரு ” என்றார் கமலா.

“சரிங்க அத்தை ” என்று அறைக்கு வந்தவள் ஆர்யாவின் தூக்கம் கலையாத வண்ணம் மெல்லக் கதவைத் திறந்து மூடிவிட்டுத் திரும்ப..

அவள் திரும்பிய வேகத்தில் இளங்கிளியின் முகத்தைத் தாங்கி அவள் இதழ் மீது இதழ் பதித்து இந்த ஒரு மாத கால இடைவெளியை இன்று நிறைக்க எண்ணி அவள் இதழில் மையல் கொண்டான் ராவண்.

இதை சற்றும் எதிர்பாராத இளங்கிளி கண்களை அதிர்ச்சியில் விரித்தவள் ராவணின் முத்தம் கண்டு கண்களை மெல்ல மூடி தன் கால் பெருவிரல்களால் எம்பி அவன் உயரத்திற்கு வந்தவள் பதில் முத்தம் வழங்கினாள்.

அவள் இடையைப் பற்றி அப்படியே இருகைகளிலும் இளங்கிளியை ஏந்தியவன் கட்டிலில் அவளைக் கிடத்திவிட்டு அவள் அருகே படுத்தவன் முத்தத்தை மட்டும் இன்னும் நீட்டித்துக் கொண்டிருந்தான்.

இருவருக்கும் மூச்சு விடத் திணறல் வந்த பின் தான் அவளிடம் இருந்து தன்னை மெல்ல பிரித்துக்கொண்டவன் “ஒரு மாசம் ஆச்சு டி.. உனக்கு முத்தம் கொடுத்து ” என்றான் ஹஸ்கி குரலில். தன் மகன் தூக்கம் கலையாத வண்ணம் மெல்லப் பேசினான்.

“ஏன் பொய் சொல்றிங்க.. இன்னிக்கு காலைல கூட நான் ஆர்யாவை ரெடி பண்ணிட்டு இருந்த அப்போ முத்தம் கொடுத்தீங்களே.. ” என்று கிண்டலாகக் கேட்டபடி கிலியும் ஹஸ்கி குரலில் பேசிகொடனே ராவண் போட்டிருந்த டி ஷர்ட்டை தலை வழியே கழட்டினாள்.

“அது அவசர முத்தம். இது நின்னு , நிதானிச்சு எந்த அவசரமும் இல்லாம பொறுமையா உன்கிட்டே இருந்து நான் எடுத்துகிட்ட முத்தம் டி.. ‘என்று சொல்லிக்கொண்டே கீழ் இறங்கியவன் அவள் கழுத்தில் தன் மீசை முடியை உரசி குறுகுறுக்கச் செய்துவிட்டு அப்படியே கீழ் இறங்கு அவள் மட்டர்னிட்டி நயிட்டியின் ஜிப்பை தன் பற்கள் கொண்டு கடித்து மெல்ல மெல்ல கீழ் இறக்கினான்.

அவன் நோக்கம் என்னவென்று அறிந்த இளங்கிளியோ அவனைத் பார்த்துக்கொண்டே எழுந்தவள் ராவண் முகத்தைப் பற்றி தன் மடியில் படுக்க வைக்க..

ஜிப்பும் முழுமையாகத் திறந்து கொண்டது.

ஜிப் திறந்த அந்த வினாடியில், மாதங்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவளது முழுமையான வனப்புகள் மெல்ல வெளிப்பட்டன. குளிர்கால நிலவொளியில் பனிப்படர்ந்த மலைச்சிகரங்கள் போல் மின்னிய அந்தப் பேரழகு, ராவணின் மூச்சுக்காற்றை அப்படியே ஸ்தம்பிக்கச் செய்தது.

“கிளி…” என்றவனது முனுமுனுப்பு ஒரு தவிப்பின் உச்சமாக எதிரொலித்தது.

அவள் மடியில் படுத்திருந்தவன் முகத்தில் அவள் பேரழகு இரண்டும் உரசிய அந்த நொடி இருவருக்குள்ளும் இவ்வ்ளவு நாள் பூட்டி வைத்திருந்த தவிப்பு தீயாய் பற்றிக்கொண்டு எரிய ஆரம்பித்தது.

இளங்கிளி நாணத்தில் பின்னோக்கி வளைய..

அவள் பனிமலைகள் இரண்டையும் ராவண் தன் கைக்குள் சிறை பிடித்தவன் அதைக் கையாண்ட முறைகளும், அந்தத் தீண்டல்களும் அவளுக்குள் ஒரு பேரலையை ஏற்படுத்தின.

அவனது கரங்கள் அவளது பொன்னகங்களை மிக மென்மையாக, அதே சமயம் அழுத்தமாகத் தாங்கின. ஒருபுறம் விரல்களால் அதன் அழகை வருடியவன், மறுபுறம் தனது கட்டைவிரலால் அதன் உச்சியில் மென்மையாக வட்டமிட்டுத் தூண்டினான்.

அவன் செய்த அந்தத் தீண்டலில் இளங்கிளியின் கண்கள் சொருகின உடம்பு சிலிர்த்துப் புடைத்தது.

” ராவண்…” என்று அவள் திக்கித் திணறி அவனது பெயரை உச்சரிக்கும்போதே, அவன் தன் முகத்தை இன்னும் ஆழமாக அவள் பொன்னகத்துக்குள் புதைத்திருந்தான்.

அவள்  மடியில் படுத்துக்கொண்டே அவள் இடையில் கை கொடுத்து வளைந்த அவள் உடலை தன் அருகே இழுத்தவன் “இன்னிக்கு தான் நான் உண்மையான எனெர்ஜி ட்ரின்க்சை டெஸ்ட் பண்ண போறேன் ” என்றவன் அடுத்த நொடி அந்த சிகரத்தின் உச்சியை உணர்ச்சி பொங்க தன் இதழ்களுக்குள் சிறை பிடித்தவன் இப்பொது அவள் மடியில் பிள்ளையாகிப் போனான்.

அவள் சிகரத்தினை அவன் வாய்க்குள் நிறைத்து அதில் வரும் அமிர்தத்தை பருகியவன். அடுத்த நொடி இதழ்களுக்குள் இருந்த அவள் சிகரத்தின் உச்சியை தன் நா கொண்டு வருடினான்.

அதில் பெண்ணவள் கிறங்கி முணுமுணுக்க.. .

அவன் வாய் செய்துகொண்டிருந்த வேலையை அவன் கை மற்றொரு கை களிமண்ணைக் குழைத்து அதை சிற்பமாக்கும் சிற்பியைப் போல.. அவள் மென்மைகளை பிசைந்தவன் அதன் உச்சியை தன் கட்டை விரல் கொண்டு வருடி அவள் உணர்ச்சியை மேலும் தூண்டிவிட்டுக் கொண்டிருந்தான்.

அவன் செயலில் கிரங்கிபோனவள் மூச்சுக்காற்று சூடாக அவன் முகத்தில் படரவிட்டவள் “ஆஆ… ராவண்… முடியல…” என்று அவனது தலைமுடியைத் தன் கைகளால் இருகப் பிடித்துத் தன் மார்போடு சேர்த்து வளைத்து அழுத்திக் கொண்டாள் இளங்கிளி.

அப்படியே அவளை பின்னோக்கி சிரித்தவள் அப்படியே அவளோடு தானும் சரிந்தான் ராவண்.

இருவரின் உடலும் இப்பொது உரசிக்கொண்டு மோகத்தீ கொழுந்து விட்டு எரியத் துவங்க..

அவனை தன்னுள் மொத்தமாக உள்வாங்கிக்கொள்ள துடித்தது அவள் உள்ளம்.

அவன் கைகள் அவள் மேனியில் அலைபாய..

அவளோ தன் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் கீழ் இதழைக் கடித்து கட்டுப்படுத்தத் துவங்கினாள்.

கிளியின் உடல் முழுதும் இதழ் கொண்டு சபரிசித்துத் தீண்டி.. அவள் மேனி முழுதும் சிவக்க வைத்தவன் அவள் கால்களுக்கு இடையில் முட்டி போட்டு அவள் இரு தொடைகளையும் தனக்கு வழி விடும் வகையில் தன் கால் கொண்டே விலகினான்.

அதில் அவள் முதுகுத் தண்டு சிலிர்த்துவிட..

தன் மேல் பாய இருந்தவனை மோகம் கொள்ளப் பார்த்தவள் “இன்னிக்கு சிங்கம் ரொம்ப வேகமா இருக்கும் போலையே ..” என்றாள் அதே குரலில்.

“சிங்கத்தை மாசக்கணக்குல பட்டினி போட்டா.. இப்படி தான் வேகமெடுப்பான். பசியில் இருக்கவனுக்கு விருந்தே கிடைச்சா இப்படி தான் கண்ணு மண்ணுத் தெரியாம பாய்வான்” என்று பேசிக்கொண்டே முழு மூச்சில் அவளுள் சிங்கத்தை நுழைத்துவிட்டான்.

அந்தப் புதையலுக்குள் தன் முழு பலத்தோடும் ராவண் நுழைந்த அந்த வினாடியில், இளங்கிளியின் உடல் ஒரு மின்சாரப் பேரலையில் சிக்கியதைப் போல சிலிர்த்தது.

“ஹக்!…” என்று அவளது மூச்சுத் திணறித் தொண்டைக்குழி அடைக்க, தன் இரண்டு கால்களையும் அவனது இடுப்பைச் சுற்றி இறுக்கமாகப் பிடித்துக்கொண்டாள்.

பசியோடு களமிறங்கிய அந்தச் சிங்கத்தின் வேகம் கணக்கெல்லை மீறிச் சென்றது. அவன் மேலே ஏறி, தன் இடுப்பைத் தளர்த்தி இறக்கிய ஒவ்வொரு அசைவிலும், இரு உடல்களும் ஒன்றோடு ஒன்று உரசி அந்த அறையின் வெப்பத்தை உச்சத்திற்குத் கொண்டு சென்றன. அவனது ஒவ்வொரு முறையும் அவளுள் சென்று வரும் வேளையில் எல்லாம் இலங்கிலியின் கண்கள் மூடித் திறந்து கொண்டே இருந்தது.

அவனோ தன் சிங்கத்தை அவளுக்குள்ளே ஆழமாகப் பதிந்து, அவளது ஒட்டுமொத்த நரம்பு மண்டலத்தையும் திணறடிkக்க செய்து கொண்டு இருந்தான்.

“ராவண்… மாமா… முடியல… தாங்க முடியல ஹா!…” என்று அவனது தோள்களைத் தன் நகங்களால் அழுத்திப் பிடித்தவள், அவனது மார்பில் முகம் புதைத்துத் துடித்தாள்.

அவளது அந்தத் தவிப்பும், அவள் உடலில் பூத்த வியர்வை முத்துக்களும் அவனுக்குக் கூடுதல் வேகத்தைத் தந்தன. தன் கைகளை அவளது முதுகின் கீழ் கொடுத்துத் தன் உடலோடு இன்னும் நெருக்கமாக அணைத்துக் கொண்டவன், வேகத்தைக் கொஞ்சம் கூடக் குறைக்காமல் அந்தப் புதையலை முழுமையாக ஆட்டிப் படைத்தான்.

அந்த இரவின் அமைதியைக் கிழித்துக்கொண்டு அவர்களின் மூச்சுக்காற்றின் வேகமும், உடல்களின் சங்கம ஓசையும் மட்டுமே அந்த அறையைத் தாளம் போட்டன. காதலின் உச்சகட்டப் போதையில் இருவரும் தங்களை மறந்து அந்தப் பேரலையில் கரைந்து போயினர்.

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.