News
🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥 🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥

ஷால் வீ மேக் திஸ் நைட்.. காமேஷ்வரன் 1

by Sinamika Writes
1.1K views
A+A-
Reset

காமேஷ்வரன் 1

சென்னையின் அதிநவீன ‘பிளாக் பேர்ல்’ நைட் கிளப் மற்றும் பார். இரவு 11:30 மணி.

வண்ணமயமான லேசர் வெளிச்சங்கள் அந்த அறையெங்கும் வெட்டி மின்னிக் கொண்டிருந்தன. காதைப் பிளக்கும் டிஜே  இசை, மதுவின் வாசனை, இளம்பெண்களின் சிரிப்பொலி என அந்த இடமே ஒரு மாய உலகமாக இயங்கிக் கொண்டிருந்தது.

அந்த பாரின் விஐபி கவுண்டரில் அமர்ந்திருந்தான் காமேஷ்வரன்.

ஆறடி மூன்று அங்குல உயரம். கூர்மையான, செதுக்கப்பட்டது போன்ற தாடை அமைப்பும், ஜிம்மில் முறுக்கேறிய மார்புத் தசைகளும். அடர்ந்த தாடியும், தூக்கமின்மையால் லேசாகச் சிவந்து, அதே சமயம் ஒருவித வசீகரத்துடன் விளங்கிய காந்தக் கண்களும் அவனுக்கு ஒரு ஆபத்தான மிருகத்தின் தோற்றத்தைக் கொடுத்தன.

அவன் அணிந்திருந்த விலையுயர்ந்த கருப்பு நிற சில்க் ஷர்ட்டின் மேல் மூன்று பட்டன்கள் திறக்கப்பட்டு, அவனது கம்பீரமான திண்ணிய மார்பு அரைகுறையாக வெளியே தெரிந்தது.

காமேஷ் தன் கையில் இருந்த ‘ப்ளூ லேபிள்’ விஸ்கி கிளாஸை மெல்ல சுழற்றினான். சிகரெட் புகையை  மெதுவாக ஊதினான்.

அவனைச் சுற்றி நான்கு, ஐந்து இளம்பெண்கள் மயக்கத்துடன் நின்று கொண்டிருந்தனர். அவனது ஒவ்வொரு அசைவையும், அவனது ஆண்மை நிறைந்த கம்பீரத்தையும் கண்டு அந்தப் பெண்கள் தங்களுக்குள் ஏங்கிக் கொண்டிருந்தனர்.

“ஹாய் காமேஷ்… இன்னைக்கு நைட் என் கூட ஸ்பெண்ட் பண்ணக் கூடாதா? வாட் எ மேன் யு ஆர்!” என்று ஒரு மாடல் பெண் அவனது தோளை உரசியபடி கொஞ்சினாள்.

காமேஷ் அவளைத் திரும்பிக்கூட பார்க்கவில்லை. விஸ்கியை ஒரு மடக்கு குடித்துவிட்டு, கிளாஸை மேஜை மீது ‘டங்’ என வைத்தவன்.

“உன் முகத்தைப் பார்த்தா எனக்கு மூட் வரணுமே.. எனக்கு இன்டெரெஸ்ட் இல்ல கெட் அவுட்!” அவன் குரல் மிகக் கம்பீரமாகவும், அலட்சியமாகவும் வெளிப்பட்டது.

அந்தப் பெண் அவமானத்தில் அங்கிருந்து ஓடிவிட…அதை சட்டை செய்துகொள்ளாமல் மீண்டும் ஒரு சிகரெட்டை உதட்டில் வைத்து பற்ற வைத்தவன் அந்த இடத்தை நோட்டமிடத் துவங்கினான்.

அப்போது காமேஷ் அருகே அந்த பாரின் சர்வர்  ரகு ஓடிவந்தான்.

“சார்… என்ன சார், இன்னைக்கு ரொம்ப அப்செட்டா இருக்கீங்க? இன்னைக்கும் தூக்கம் வரலையா?” என்றான்.

ரகுவைத் திரும்பி முறைத்த காமேஷ். “உன்கிட்ட யாருடா அதைப்பத்திக் கேட்டது?” என்றான்.

“இல்ல சார்… உங்க நிலைமை எனக்குப் புரியுது. எவ்ளோ குடிச்சாலும், என்ன பண்ணினாலும் உங்களால தூங்க முடியலையினு தெரியும். ஒரு நாளா ரெண்டு நாளா… மாசக்கணக்கா நீங்க தூங்காம கஷ்டப்படுறீங்க. அதுக்குத்தான் நான் ஒரு வழி வச்சிருக்கேன் சார்,” என்று ரகு கிசுகிசுத்தான்.

காமேஷ் புருவங்களை உயர்த்தி, “என்ன வழிடா?” என்று கேட்டான்.

ரகு தன் பாக்கெட்டில் இருந்து ஒரு சிறிய பாயில் பேக்கை  எடுத்து காமேஷின் கைக்குள் மறைவாக வைத்தான்.

“சார்… இது ஒரு ஸ்பெஷல் ஹார்மோன் செடியூசிங் டேப்ளெட். இதை ஒரு விஸ்கியில கலந்து குடிச்சிட்டு, ஏதாவது ஒரு பொண்ணோட மஜா பண்ணுங்க… உடம்புல இருக்குற அத்தனை நரம்புகளும் வெடிச்சு அடங்கும். வழக்கமான இருக்குறதை விட நூறு மடங்கு வெறி ஏறும். அப்புறம் என்ன சார்… உடம்பு அசந்து, மஜா பண்ணி முடிச்சதும் தூக்கம் தன்னால வரும். நீங்க நிம்மதியா தூங்குவீங்க சார்!” என்றான்.

காமேஷ் அந்த மாத்திரையைப் பார்த்தான். அவனுக்கு  அதை போட்டுக்கொள்ளத் தயக்கமாக இருந்தது.

“டேய்… என்னடா இது? இது ஆபத்தான கெமிக்கல் இல்லையா? ஏற்கனவே நீ கொடுத்த மாத்திரையே நல்லா தான் வேலை செய்யுது” என்றான்.

“ஐயோ சார்… பார்ல இருக்குற எவ்வளவோ பெரிய பெரிய ஆளுங்க இதைப் போட்டுட்டுத்தான் என்ஜாய் பண்றாங்க. அதை விட இது செம்மையா இருக்கும். நீங்க பயப்படாம போடுங்க சார். தூக்கம் வரலன்னு கவலைப்படுறதை விட, ஒரே ஒரு நாள் இதை ட்ரை பண்ணிப் பாருங்க. தூக்கம் கொட்டும்!”

காமேஷ் யோசித்தான். தூக்கமில்லாத அந்த நரக வேதனை அவனை வாட்டி வதைத்தது. ஒரு அழுத்தில், அந்த மாத்திரையை விஸ்கி கிளாஸில் போட்டு, ஒரே மூச்சில் குடித்து முடித்தான்.

அடுத்த பத்தாவது நிமிடம் காமேஷின் நரம்புகளில் ஒருவித விசித்திரமான உணர்வு பரவியது. அவன் கண்கள் சிவந்தன. உடலெங்கும் ஒரு  உணர்வு தலை தூக்கித் தாண்டவமாடத் தொடங்கியது. அவன் அந்த பாரை சுற்றிப் பார்த்தான்.

அங்கே நடனமாடிக் கொண்டிருந்த ஒரு கவர்ச்சியான பெண்கள் பலர் போதை மயக்கத்தில் தாங்கள் இருக்கும் இடம் மறந்து செக்ஸியாக தங்கள் உடலை வளைத்து நெளித்து ஆடிக்கொண்டிருக்க.. அதில் இருந்த ஒரு பெண்ணைக் கண்டான். அவளோ அவனையே ஆசையோடு பார்த்துக்கொண்டிருந்தாள்.

காமேஷ் அவளைப் பார்த்துக் கொண்டே கையில் இருந்த மொத்த மதுவையும் ஒரே மூச்சில் குடித்து முடித்தவன், கிளாஸை மேசையில் வைத்துவிட்டு அவளை நோக்கி நடந்தான்.

அவளும் அவனை எதிர்பார்த்துக் காத்திருந்தவள் போல, உதட்டில் குறும்புப் புன்னகையுடன் அவனை வரவேற்றாள். அவன் அருகில் வந்ததும், அவனது கழுத்தைச் சுற்றி கைகளைப் போட்டுக் கொண்டு நெருக்கமாக நின்றவள்,

“ஹாய் ஹேண்ட்சம்… உன்னைப் பார்த்ததிலிருந்து இந்த நைட் இன்னும் ஸ்பெஷலா மாறிடுச்சு. சோ… ஷால் வீ மேக் திஸ் நைட் அன் அன்பார்கெட்டபிள் ஒன்?” என்றாள்.

அவனும் பதிலுக்கு அவள் இடுப்பைப் பிடித்துத் தன் பக்கமாக இழுத்தவன்.

“என் கூட வர்றியா?” என்றவன் குரலில் ஒரு அதிர்வலை இருந்தது.

“வாட்? இப்போவேவா? ஐ ஆம் ரெடி காமேஷ்!” அவள் அவனைக் கட்டியணைத்தாள்.

காமேஷ் அவளது கையைப் பிடித்தபடி பாரின் பின்புறம் இருந்த பிரைவேட் விஐபி அறைக்குள் அழைத்துச் சென்றான்.

உள்ளே நுழைந்ததும் கதவை மூடினான். வெளியே கேட்டுக் கொண்டிருந்த டிஜே இசை இப்போது மெல்லிய இரைச்சலாக மட்டுமே கேட்டது.

அந்தப் பெண் அறையைச் சுற்றிப் பார்த்தாள். மங்கலான விளக்குகள், அழகான சோஃபாக்கள், தனியாக அமைக்கப்பட்டிருந்த மதுபான மேஜை என அந்த அறை ஆடம்பரமாக இருந்தது.

காமேஷ் தனது கையிலிருந்த கிளாஸை மேஜை மீது வைத்தான்.

அவளைத் திரும்பிப் பார்த்தவனின் கண்கள் வழக்கத்தைவிட அதிகமாகச் சிவந்திருந்தன.

“என்ன காமேஷ்… இவ்வளவு அமைதியா இருக்கீங்க?” என்று அவள் அவனருகில் வந்தாள்.

அவன் பதில் சொல்லாமல் அவளைப் பார்த்தான்.

அடுத்த நொடி அவளைத் தன்னருகே இழுத்தவன், அவளது முகத்தைப் பார்த்தபடி நெருக்கமாக நின்றான்.

அவளும் முதலில் அவனது அணைப்பை ஏற்றுக்கொண்டு அவன் தோளில் சாய்ந்தாள்.

ஆனால் சில நிமிடங்களிலேயே காமேஷின் நடவடிக்கைகளில் இருந்த தீவிரம் அவளுக்குப் புரியத் தொடங்கியது.

“காமேஷ்… கொஞ்சம் பொறுங்க.”

அவன் அவளது வார்த்தைகளைக் கவனிக்கவில்லை.

“போதும் காமேஷ்… என்னால தாங்க முடியல. கொஞ்சம் நிறுத்துங்க!”

அவளது குரல் இப்போது பதற்றத்துடன் ஒலித்தது.

“ஷட் அப்! இன்னும் முடியல!” என்று அவன் கர்ஜித்தான்.

அவள் அவனை விலக்க முயன்றாள்.

“காமேஷ்… ப்ளீஸ்! எனக்கு வேண்டாம். என்னை விடுங்க!”

அந்த வார்த்தைகள் அவனது காதில் விழுந்தும், மாத்திரையின் தாக்கத்தால் நிலைகுலைந்திருந்த அவனது மனம் அவற்றை ஏற்றுக்கொள்ள மறுத்தது.

அவளது முகத்தில் இருந்த பயத்தைக் கூட அவன் கவனிக்கவில்லை.

அறைக்குள் இருந்த அமைதி இப்போது அவளது பதற்றமான குரலால் உடைந்தது.

வெளியே பாரில் இசை தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தது. ஆனால் அந்தத் தனியறைக்குள் நேரம் மட்டும் நின்றுவிட்டதைப் போல இருந்தது. அவள் இடை ஒவ்வொரு முறையும் அதிரும்போது அவள் படுத்திருந்த அந்த கட்டில் அதிர்ந்து கொண்டிருந்தது,

“காமேஷ் ப்ளீஸ் , ஐ வாண்ட் சம் ரெஸ்ட். ப்ளீஸ் கிவ் மீ சம் டைம் ” என்று மூச்சிரைக்க சொன்னாள்.

அவள் குரலில் இருந்த நடுக்கத்தை உணர்ந்தவன் என்ன நினைத்தானோ அவளை விட்டு எழுந்து நின்று தன் உடையை சரி செய்துகொண்டே அவள் உடையை எடுத்து அவள் மீது போட்டவன் “இத போட்டுக்க நாம வேற பக்கம் போகப்போறோம் ” என்றான்.

அவள் புரியாமல் எழுந்து தன் உடையை போட்டுக்கொண்டாள்.

அவள் உடையை மாட்டிக்கொண்ட மறுநொடி அவள் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு வெளியே வந்தான். அவளது காரை அங்கேயே விட்டுவிட்டு, அவளைத் தன் அதிநவீன ரேஞ்ச் ரோவர் காரில் ஏற்றினான்.

காரை 150 கி.மீ வேகத்தில் முடுக்கினான். இரவு 1:30 மணி. ஈசிஆர் பகுதியில் அமைந்திருந்த காமேஷின் பங்களாவின் முன் வந்து அவன் கார் நின்றது. அவன் டிரைவர் ஓட்டமாக வந்து கேட்டைத் திறந்து விட..

காரை விட்டு இறங்கியதும் அந்த பெண்ணை தூக்கிக்கொண்டு அந்த பங்களாவின் மூன்றாம் தளத்தில் இருந்த ரகசிய ‘டார்க் ரூம்’  நோக்கி சென்றான்.

அவனையே பார்த்திருந்த வாட்சமனோ “போயும் போயும் இவன்கிட்டே  வந்து தான் இந்த பொண்ணு மாட்டிக்கணுமா? தினம் ஒருத்தி இவகிட்டே எங்க இருந்து தான் சிக்கிடறாளுங்களோ” என்றபடி கேட்டை சாற்றிவிட்டு சென்றுவிட்டான்.

இங்கே அந்த டார்க் ரூமிற்குள் நுழைந்தவன் அவளை இறக்கிவிட்டு கதைவடைத்துக்கொள்ள.. அவள் அந்த அறையை சுற்றிப் பார்த்தாள். சத்தங்களை வெளியே செல்ல விடாத ‘சவுண்ட் புரூஃப்’ சுவர்கள். சிவப்பு மற்றும் கருப்பு நிற விளக்குகள் மட்டுமே அங்கே ஒளிர்ந்தன. சுவர்களில் தோலினாலான வார்ப்புகள், பிணைக்கும் சங்கிலிகள், விதவிதமான சிலிகான் உபகரணங்கள் தொங்கவிடப்பட்டிருந்தன.

காமேஷ் அந்தப் பெண்ணை அந்த அறையின் நடுவே இருந்த பிரம்மாண்டமான கிங் சைஸ் கட்டிலில் தள்ளினான்.

அவன் தன் மேற்சட்டையைக் கழற்றி வீசினான். அவனது சிக்ஸ் பேக் உடலும், திடக்காத்திரமான மார்பும் அந்த சிவப்பு வெளிச்சத்தில் ஒரு அரக்கனைப் போலக் கத்தியது.

“காமேஷ்… இது என்ன ரூம்? எனக்கு இதை பார்க்கவே பயமா இருக்கு…” அந்தப் பெண் நடுங்கினாள்.

“பயமா? என்னோட டார்க் ரூம்க்குள்ள நுழையும்போதே உன்னோட சுயமரியாதையை வெளிய வெச்சுட்டுதான் உள்ள வரணும். புரியுதா?” என்றவன்

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.