News
🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥 🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥

மூர்க்கன் 61 18+

by Sinamika Writes
1.4K views
A+A-
Reset

மூர்க்கன் 61 18+

பாத்ரூமிற்குள் கொண்டு வந்து அவளை இறக்கி விட்டவன் . போட்டிருந்த ட்ராக் பேண்டுடன் ஷவர் அருகே சென்றான் அதை திறந்து விட்டு தன்னேரி சரி பார்த்தவன் . அங்கேயே இருந்த ஒரு ஸ்டூலை ஷவரின் கீழே எடுத்துப் போட்டு இளங்கிளியை அதில் அமர வைத்து ஷவரை திறந்து விட்டான்.

🪔 Exclusive Diwali Offer for Layas Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

மென்மையான அவள் மேனியில் மழை சாரல் போல ஷவரில் இருந்து நீர் விழ.. அந்த கதகதக்கும் நீரின் கீழ் அமர்ந்திருந்தவள் அதை ஆனந்தமாக கண்களை மூடி அனுபவிக்கத் துவங்கினாள்.

அவளை பார்த்து மென்மையாக சிரித்துக்கொண்டே ஷவர் ஜெல்லை தன் கைகளில் ஊற்றி அவள் உடல் முழுதும் மென்மையாக தேய்த்துவிடத் துவங்கினான்., ராவணின் கை அவள் மேனியில் பட்டதும் சிலிர்த்துவிட்டாள் பெண்ணவள். எப்போதும் விட அவள் உடல் இப்பொது மிகவும் உணர்வுகளால் சூழப்பட்டு இருந்தது.

சென்சிடிவ் என்று கூட செல்லலாம்.

குழந்தை பிறந்த அந்த குறுகிய காலங்களில் அவர்கள் ஏற்படும் மறுதல்களில் இதுவும் ஒன்று தானே..

அவள் கைகள் கழுத்து பாதங்கள் என்று தேய்த்து விட்டவன் அவள் தொடைகளைத் தலுவையில் இன்னமும் கவனமாக கையாண்டான் . குழந்தை பெற்று ஒரு வாரமே ஆகி இருக்க.. அவளுக்கு தன்னால் எந்த ஒரு பிரச்னையும் வந்துவிடக் கூடாது என்று மிகவும் கவனமாக அவளை கையாண்டான்.

அப்படியே மேல் எழுந்து வந்தவன் அவள் வயிற்றை மென்மையாகத் தேய்த்துவிட்டு மேலும் மேலேறி இருக்க..

நிறை குடம் போல தளும்பி நின்ற அவள் பொற்க்குடங்களை கையில் ஏந்துகையில் இவ்வளவு நேரம் கட்டிக்காத்த உணர்வுகள் எல்லாம் காற்றோடு கரைந்து போனது அவனுக்கு.

இவ்வளவு நேரம் மென்மையாக கையாண்டவனின் உணர்வுகள் அதை மறந்து வன்மையை கையிலேந்தியது.

அது வரை அந்த சுகங்களை கண்கள் மூடி அனுபவித்தவள் விழிகள் திறந்து ராவணை ஏறிட்டது.

அவனோ அவளை மோகம் ததும்பும் விழிகளால் பார்க்க..

அவளோ “இதுக்கு தான் சொன்னேன். நானே குளிச்சுக்கறேன்னு .  இப்போ பாருங்க என்ன ஆச்சுன்னு ” என்றாள்,

“என்ன டி ஆச்சு ? எதுவும் ஆகளையே.. “என்று அவளிடம் இருந்து தன் உணர்வுகளைக் கட்டுக்குள் கொண்டு வர படாத பாடுபட்டான்.

“அப்படியா.. ” என்றவள் அவனை குறும்பாகப் பார்த்துக்கொண்டே தன் கைகளை அவன்  ஈரமான டிராக் பேண்டையும் தாண்டி, இளங்கிளியின் மெல்லிய கைவிரல்கள் அவனது ஆண்மையைத் தீண்டிய கணத்தில், ராவணின் உடலெங்கும் ஒரு மின்சாரம் பாய்ந்தது போல இருந்தது.

கட்டுப்படுத்த நினைத்த அவனது மூச்சுக்காற்று இப்போது இன்னும் சூடாக வெளிவரத் தொடங்கியது. அவன் கண்கள் மோகத்தின் உச்சத்தில் சற்றே சிவந்து போக, அவளைப் பார்க்கும் பார்வையில் காதலும், மோகமும் இணைத்திருந்தது.

அவனது இந்தத் திடீர் மாற்றத்தையும், தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கும் நிலையும் பார்த்த இளங்கிளியின் உதடுகளில் ஒரு குறும்புச் சிரிப்பு உண்டானது.

அவனை ஆழமாகப் பார்த்தபடி, தன் கையை லேசாக அசைத்து, “என்னவோ எதுவும் ஆகலனு  சொன்னீங்க … அப்போ இது என்னவாம்? இவ்வளவு நேரம் அடக்கி வச்சிருந்த மிருகம் இப்போ வெளியே வரணும்னு அடம் பிடிக்குது போல.…” என்றவள் குரலில் அத்தனை முகத்தோடு இருந்தது.

ராவண் தன் கீழ் உதட்டைக் கடித்து, தன் வெட்கத்தை உணர்வுகளை அவளிடம் காட்டிக்கொள்ளாமல் அழகாய் சமாளிக்க முயன்றான்.

அவளுடைய  கையைப் பற்றி அப்படியே மேலே கொண்டு வந்து தன் நெஞ்சோடு அழுத்திப் பிடித்துக் கொண்டான். அவன்  இதயத்துடிப்பு வேகமாய் எகிறிக் கொண்டிருந்தது. அவள் அருகே இன்னும் நெருங்கி வந்தவன், அவளது ஈரம் சொட்டும் கூந்தலை காதோரம் ஒதுக்கிவிட்டு அவள் சிவந்த மடலில் முத்தம் வைத்தவன், “. நீ பண்ணுறது கொஞ்சம் கூட நல்லா இல்லை சொல்லிட்டேன்! பச்சை உடம்புகாரி ஆச்சேனு உன்னை எந்தத் தொந்தரவும் பண்ணக் கூடாதுனு நானே என்னைக் கட்டுப்படுத்தி இருக்கேன்… ஆனா நீயே என்னை இப்படி வம்பு இழுத்தா… அப்பறோம் உனக்கு தான் சேதாரம் அதிகம். கையை வெச்சுட்டு சும்மா இருந்தா உனக்கு நல்லது ” என்று அவளது கழுத்து வளைவில் தன் மூச்சுக்காற்றைப் பதிய வைத்தான்.

அவனது சூடான மூச்சும், அந்த ஹஸ்கி குரலும் இளங்கிளியின் உடலெங்கும் ஒரு புதுச் சிலிர்ப்பை ஏற்படுத்தியது. அவனது தவிப்பும், அதே சமயம் அவள் மீது அவன் காட்டும் அக்கறையும் அவளுக்குள் காதலை அள்ளிக் கொட்டியது.

எட்டி அவன் கழுத்தைக் கெட்டியாகக் கட்டிக்கொண்டவள், “எனக்குத் தெரியும்…  எனக்கு ஒரு சின்ன வலி கூட வர விட மாட்டீங்கனு! அந்த தைரியத்துல கொஞ்சம் வம்பு பண்ணேன்…” என்று சொல்லி அவனது தாடையில் தன் உதடுகளால் மென்மையாக முத்தமிட்டாள்.

🪔 Exclusive Diwali Offer for Layas Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

அவளது அந்த நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என்று ராவண் முயன்றான் ஆனால் அவனால் அது முடியவில்லை. அவனை அப்படியே இடையோடு அணைத்தவள் அவன் வயிற்றில் குட்டி குட்டி முத்தம் வைக்க..

“கிளி , என்ன டி இது? நானே எவ்ளோ கண்ட்ரோல் பண்ணிட்டு இருக்கேன் தெறியுமா? இதுல நீ சும்மா இறுக்கமா என்னை தூண்டிவிடுற.. ” என்று அவளை வெற்று முதுகில் தன் கைகளை அலைபாய விட்டபடி கேட்டான்.

“உங்களை யாரு இப்போ கண்ட்ரோல் பண்ண சொன்னது. ஏற்கனவே நமக்குள்ள இதெல்லாம் நடந்து ஒரு மாசத்துக்கு மேல இருக்கும். உங்களுக்கு எவ்ளோ சிரமமா இருக்கும்னு எனக்கும் தெரியும் ” என்றவள் கைகள் அவன் தோளில் இருந்து மெல்லக் கீழ் இறங்கி அவன் அணிந்திருந்த ட்ராக் பேண்ட்டை வந்தடைய..

அவள் விரல் சப்ரிசமும், இடையிடையே அவள் தரும் சின்ன முத்தங்களும். அவனை மொத்தமாக வலுவிழக்க செய்திருந்தது. அவன் விழிகளை மூடி அந்த உணர்வுகளை தனக்குள் அனுபவிக்கத் துவங்கினான்.

அவள் கைகள் அந்த ட்ராக் பேண்ட்டை மொத்தமாக அவிழ்த்திருக்க…

கூண்டில் இருந்த காளையோ அவிழ்த்துவிடத்தைப் போல வெளிவந்தது,

அவளோ அதை தன் மென்மையான விரல் கொண்டு ஸ்பரிசித்தபடி அவன் வயிற்றில் முத்தம் வைத்துக்கொண்டே கீழே அவன் உணர்ச்சிகளின் மையபுள்ளயில் வந்து அடிவயிற்றில் அழுந்த முத்தம் வைத்தாள் ,

இளங்கிளியின் வீக் பாயிண்ட் எங்கெல்லாம் உள்ளது என்று அவன் அறிவானோ .. அதே போல அவனுடைய வீக் பாயிண்ட் அந்த அடிவயிற்றின் தொடக்கம் என்று அவளும் நன்கறிவாள் . ஆணின் அத்தனை தீவிரமான உணர்ச்சிகளும் குவியும் மையம் இதுவே.

அவனைப் பார்த்துக்கொண்டே அவள் விரல்களும், இதழ்களும் அவன் தவிப்பை இன்னமும் அதிகப்படுத்தியது.

அவள் பின்னந்தலையில் கை கொடுத்து அவளைத் தன்னோடு சேர்த்து அழுத்திப் பிடித்தவன் அடுத்தடுத்த அவள் செயலில் தன்னை மறந்து தொலைந்து அந்த நீரைப் போல உருகி குலைந்து போனான்.

நீண்ட நேரம்.. அவனின் தவிப்பிற்கு அவள் வடிகால் ஆனவள் . அவன் உணர்வுகள் உடைத்தெறிந்து வெளிவந்த பொது அவன் முனகல் அந்த பாத்ரூம் சுவற்றில் பட்டு எதிரொலிக்கையில் அவன் கர்ஜிப்பது போல இருந்தது அந்த குரல்.

அந்த கர்ஜனையை ரசித்துக்கொண்டே வேகமெடுத்தவள் விழிகள் மேலெழுந்து அவனையே பார்த்துக்கொண்டிருந்தது,

நீண்ட நேரம் கழித்து அவள் சிவந்த முகத்தோடு வெளியே வர,,

ராவனோ களைத்துப் போய் இடையில் டவளைக் கட்டிக்கொண்டு வெளியே வந்தவன் அப்படியே அங்கே இருந்த மற்றொரு கட்டிலில் போய் படுத்துக்கொண்டான்.

அவர்கள் இருவருக்கும் தொந்தரவாக இல்லாமல் இவ்வளவு நேரமும் சமத்தாக தூங்கும் தன் மகனை கண்டு ரசித்தவள் , தன் களைப்பை போக்க வந்து முற்றிலும் வலுவிழந்தவன் போல கட்டில் முழுக்க நிறைந்து படுத்திருந்தவனை ரசனையாக பார்த்தபடி தன் ஈரத் தலையை துவட்டிக்கொண்டிருந்தாள் அவன் இளங்கிளி,

இந்த காதல் ஜோடிகள் இங்கிருக்க.. அங்கே வீட்டிற்கு குழந்தைகளோடு வந்த ராஜும் , கயலும் ஆளுக்கு ஒரு பக்கம் கட்டிலின் ஓரத்தில் படுத்திருக்க… அவர்கள் இருவருக்கும் நடுவே கையை பரப்பிக்கொண்டு உறங்கிக் கொன்றிருந்தாள் யஷ்வந்திகா.

அவள் நெடுவில் இருக்க.. ராஜ்ஜோ கையை கயலின் பக்கம் நீட்டி அவள் கையை பற்றிக்கொண்டவன் “என்ன டி இவ நம்ம ரெண்டு பேரையும் தனியாவே விட மாட்டேங்குறா.. முழிச்சிருக்கும் போது தான் இப்படினு சொன்னா. தூங்குற அப்போவும் பாரு.. உன் பக்கத்துல நான் படுக்கவே கூடாதாம். அவ தான் படுக்கணுமாம் . இது எல்லாம் நியாயமா “என்றான் ஏக்கமாக.

“நான் என்ன தான் பண்ணுவேன். உன் மக அப்படி இருக்கா? அப்படியே உன்னை மாதிரியே.. ‘ என்று சிரித்தாள்.

“என்னை மாதிரியா?”என்றான் ராஜ் அவளைப் பார்த்து திரும்பி ஒருக்களித்துப் படுத்தவன் தலைக்கு கையை முட்டுக்கொடுத்தபடி.

அவளும் அவனைப்போலவே படுத்தவள் “ம்ம்ம்.. ஆமா நீ எப்படி நான் இல்லாம இருக்கியோ அதே போல தான் உன் பொண்ணும் இருக்கா? ஆதியும், அல்லியும் இருக்க அப்போ மட்டும் உன் பொண்ணுக்கு நான் தெரியவே மாட்டேன் ” என்று உறங்கிக்கொண்டிருந்த யசுவின் கன்னத்தில் இடித்தாள்.

🪔 Exclusive Diwali Offer for Layas Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

அவளோ தூக்கத்தில் சினுங்க.

“ஏய் எழுந்திரப் போறா டி.. ” என்று யசுவின் மீத்திருந்த கையை தடவிக்கொண்டே அப்படியே அவள் மேலேறி இருந்தது.

கயலும் வெட்கத்தோடு அவன் கைகள் அவளை நோக்கி வருவதை ஆர்வமாகப் பார்க்க..

சடார் என்று அவன் கை வேகமாக கய்லிடம் இருந்து விலகிக்கொண்டது.

அவனோ அதிர்ந்து பார்க்க..

யஷ்வந்திகா தூக்கத்தில் அவன் கையை உதைத்து இருக்க… அவள் கால் அந்தரத்தில் அப்படியே தூக்கியிப்படி உறங்கிக்கொண்டிருந்தாள்.

“கொஞ்ச நேரம் உங்க அம்மாகூட என்னை நிம்மதியா இருக்க விட்ரியா நீ.. ” என்று புலம்பியவன் “இது வேளைக்கு ஆகாது ” என்று வேகமாக எழுந்து கட்டிலின் மறுபக்கம் வர..

கயல் திரும்பிப் படுத்து அவனை கேள்வியாகப் பார்த்தாள்.

அங்கே இருந்த கப்போர்டை திறந்து சிறிய மெத்தையை எடுத்து கொண்டு வந்து விரித்தவன் திரும்பி கயலிடம் வர..

அவல் உடல் வனப்பிற்கு ஏற்ப அளந்து தைத்தது போல நயிட்டி இருக்கு..

அவளை பெருமூச்சோடு பார்த்தவன் அடுத்த நொடி அவளை அப்டியே அள்ளி தூக்கி இருந்தான்.

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.