ஆன்லைன் 12
மீரா அவன் சொல்வதைத் தவிர வேறு செய்வதற்கு எந்த வழியும் இல்லாததால் சரி என்று சம்மதமாகத் தலையை ஆட்டினாள்.
“சார் ..” என்றாள்.
“ம்ம்.. என்ன ” என்றான் ஒரு சிகெரட்டை எடுத்து வாயில் வைத்து பற்றவைத்துக்கொண்டே.
“நீங்க எனக்கு ஒரு பாக்ஸ் அனுப்பிருக்கிங்க ‘ என்று அவன் கொடுத்துவிட்ட பையை எடுத்து திரையில் அவனுக்குத் தெரியும் படி காட்டினாள்.
“நான் கொடுத்தேனா?” என்று அந்த பார்சலைப் பார்த்து யோசித்தவன் “அவளை முதல் முறை பார்க்கும்போது பொலிவிழந்த வெளித்துப்போன ஆடை அணிந்திருந்ததை பார்த்தான்.
அவளுக்கு புதிய உடைகளை வாங்கி தர சொல்லி பணத்தை ப்ரகாஷிடம் அனுப்பியதும் , கூடவே அவளுக்கு ஒரு பரிசுப் பொருள் ஒன்றை வாங்கி தர சொன்னதும் நினைவு வந்தது. அதை மாறன் மறந்தும் போனான்.
“ஆமா நான் தான் உனக்கு வாங்கி தர சொல்லி பிரகாஷுக்கு பணம் கொடுத்தேன் ” என்றவன் “எப்படி இருக்கு பிடிச்சிருக்கா? ” என்றான் அதற்குள் என்ன இருக்கிறது என்று தெரியாமலேயே..
அவளோ அவனை சங்கடத்தோடு பார்த்தவள் “ம்ம்.. ” என்றாள் குரலே வெளியே வராத அளவுக்கு.
“சரி அதை எல்லாம் எடுத்து என்கிட்டே காட்டு ” என்றபடி சோபாவில் சாய்ந்து அமர்ந்தான்.
அவளுக்கோ கூச்சம் இந்த பிகினி உடைகளை எடுத்து எப்படிக் கட்டுவது என்று சிறிது தயக்கத்தோடு அந்த பைக்குள் இருந்த உடையை எடுத்து திரை முன் காட்ட..
மதுவை குடித்துக் கொண்டிருந்தவனுக்கு அவள் காட்டிய பிகினி உடையைக் கண்டதும் புரை ஏறி விட்டது அவனுக்கு. தலையை தட்டிக்கொண்டே கிளாஸை கீழே மேஜையில் வைத்தவன். அவளிடம் அதை காட்டிக்கொள்ளாமல் சமாளிக்கும் பொறுத்து குரலை செருமிகொண்டவன் ” பிரகாஷ்! இவளுக்கு நல்ல டீசெண்டான டிரஸ் வாங்கி கொடுக்க சொன்னா நீ என்ன டா பண்ணி வெச்சிருக்க.. ” என்று நினைத்தவன்.
“சரி அதை உள்ளையே வை ” என்றான் அவசரமாக.
“ம்ம்.. “என்று பைக்குள் வைத்துவிட்டு ” சார் இதை உங்க முன்னாடி தான் திறக்க சொல்லி எழுத்திருக்கிங்க . இதை இப்போ ஓபன் பண்ணவா?” என்றாள் மீரா.
“இதுவேரையா?” என்று அவள் காட்டிய பாக்ஸை பார்ததுக்கொண்டே “இதுல என்ன குண்டு வெச்சிருக்கானோ ” என்று புலம்பினான்.
“ஹா!.. குண்டா! ஹையோ! சார் இதுல பாம் எதுவும் இருக்கா? ” என்று அவள் பதறிக்கொண்டு அந்த பாக்ஸை கீழே நழுவ விட..
“ஹே இப்போ எதுக்கு கத்துற.. அதெல்லாம் எதுவும் இல்ல. நான் வேற ஒண்ணு அனுப்பிருக்கேன் அதை எடுத்து ஓபன் பண்ணு” என்றான் .
“சார் இதுல என்ன இருக்கு. நீங்க இருக்கும்போது இதை ஓபன் பண்ணி என்னை யூஸ் பண்ணனும்னு எழுத்திருக்கிங்க ” என்றாள்.
“எனக்கே அதுக்குள்ள என்ன இருக்குன்னு தெரியல.. இதுல என்ன இருக்கு அதை யூஸ் வேற பண்ணணும்னானு இவ வேற விவரம் தெரியாம கேக்குறாளே.. ” என்று நினைத்தவன்.
“அதை நீயே திறந்து பாரு தெரியும். பார்த்துட்டு உனக்கு எது பிடிச்சிருக்கோ அத யூஸ் பண்ணிக்கோ.. ஐ மீண் எடுத்து போட்டுக்கோ ” என்றான். இதிலும் இன்னும் கவர்ச்சியான உள்ளாடைகள் எதுவும் இருக்கும் என்று நினைத்து அபப்டி சொன்னான்.
அவன் அப்படி சொன்னது அவனுக்கே இப்பொது வினையாக வரும் என்று அப்போது தெரியவில்லை.
அவன் சொன்னதும் தலையாட்டிக்கொண்டே அவனுக்கு காட்டியபடி அந்த பாக்ஸை திறந்தவள் முகம் அஷ்டகோணலாக மாறியது.
மாறனும் அதை பார்த்துக்கொண்டு தான் இருந்தான்.
“என்ன? என்ன உன் முகம் இப்படிப் போகுது.. பிடிக்கலையா?” என்றவன் “எங்கே என்கிட்டே சரியா காட்டு ” என்றவன் அவள் திரையில் காட்டிய அந்த பாக்ஸுக்குள் இருந்த பொருளைப் பார்த்ததும் அதிர்ந்து தான் போனான்.
அதில் இருப்பது எல்லாம் பெண்களின் உணர்வுகளைத் தூண்டும் வைப்பிரேட்டர்கள், டாய்கள் தான்.
“டேய் பிரகாஷ்! ” என்று பல்லைக் கடித்துக்கொண்டு உள்ளுக்குள் பிரகாஷை கேட்ட வார்த்தைகள் சொல்லி திட்டித் தீர்த்தவன் குரலை செருமிக்கொண்டு சோபாவில் சாய்ந்து அமர்ந்தவன் மீராவின் முகத்தைப் பார்த்தான்.
அவள் முகம் இன்னமும் அப்படியே தான் முகத்தை வைத்திருந்தாள்.
அவனுக்கு சிரிப்பு தான் வந்தது,
“சரி உன்னோட முதலாளி இருக்கானே.. அவனுக்கு இந்த கிப்ட் வந்தது அவனுக்குத் தெரியுமா?” என்று அவள் கவனத்தை கலைக்க முற்பட்டான்.
“ஐயோ! இல்ல சார், அவனுக்கு ஏன் இதெல்லாம் தெரியணும் , நான் அவனுக்குத் தெரியாம தான் இதை கொண்டு வந்தேன் ” என்றாள்,
“ஒரு வேல அவனுக்கு தெரிஞ்சிருச்சுன்னா என்ன பண்ணுவ” என்றான்.
அவளோ சிறிது நேரம் யோசித்துவிட்டு “அவனுக்கு தெரியாத மாதிரி எங்கையாச்சும் இதை ஒளிச்சு வெச்சிருவேன். அவன் மட்டும் இதை பார்த்தா அப்பறோம் என் பாடு அவ்ளோ தான் “என்றாள்.
“ஆமா அவனுக்கு நீ ஏன் இவ்ளோ பயப்படற.. அவன் என்ன அவ்ளோ பெரிய ஆளா? என்ன?” என்றான் மாறன்.
“ஐயோ! சார் நான் தான் முன்னமே சொன்னேனே.. அவன் சரியான குடிகாரன், பொம்பளைப் பொறுக்கி. அவன் வீட்ல வேலைசெய்றேன்னு கூடப் பார்க்காம என்னை ஒரு மாதிரி பாக்குறான். தப்பு தப்பா பேசுறான் ” என்றாள்.
“என்னை விடவா அவன் தப்பா பாக்குறான். நான் பேசுறதை விடவா அவன் உன்கிட்டே பேசிறப் போறான் ” என்றான் குறும்பாக . அவன் சொன்னதின் உள்ளர்த்தம் அவன் மட்டுமே அறிவான்
“சார் நீங்க பேசுறதுக்கும் , அந்த பொருக்கி பேசுறதும் ஒண்ணாகுமா?” என்றாள்.
தன்னைப் பொருக்கி என்று சொன்னவளை உள்ளுக்குள் முறைத்தவன் வெளியே அதை காட்டிக்கொள்ளாமல் “அவன் பொருக்கி , நான் நல்லவனா?” என்றான்.
“நீங்க நல்லவர் இல்ல தான்.. ஆனா.. ” என்று தலையை குனிந்து கொண்டே விழிகளை மட்டும் உயர்த்தி அவனைப் பார்த்தாள்.
“ஆனா என்ன?” என்றான் அவள் முகத்தை ரசித்துக்கொண்டே..
“ஆனா அந்த பொருக்கி அளவுக்கு இல்ல. எதுவா இருந்தாலும் நேரடியா கேட்டுடுறிங்க நீங்க. அவனை மாதிரி பொறுக்கித்தனம் உங்ககிட்டே இல்ல “என்றாள்.
“ஓஹோ!.. ” என்று தன் முன் இருந்த மதுகுவளையை எடுத்துக்கொண்டு சோபாவில் சாய்ந்தவன் “சரி இப்போ நம்ம விஷயத்துக்கு வரலாமா?” என்று தன் குரலை இருக்கமாகிக் கொண்டு அவன் பேசவும்.
அதுவரை சாதாரணமாக அவனிடம் சகஜமாக பேசிக்கொண்டிருந்தவளுக்கு இப்பொது மாறனின் குரலில் இருந்த அந்த மாறுதலைக் கண்டு சற்று பதற்றம் தொற்றிக்கொண்டு அவளுள் ஒரு நடுக்கத்தை ஏற்படுத்தியது.
அவள் அமைதியைப் பார்த்து கர்வம் கொண்டவன் “அந்த பொறுக்கியும் நான் தான், இந்த நல்லவனும் நான் தான் டி.. “என்று நினைத்துக்கொண்டவன் அவள் கையில் இருந்த பாக்ஸை பார்த்து.
“அந்த பாக்ஸ்ல இருக்கிறது எல்லாம் என்னனு தெரியுமா? அதோட பேர் எல்லாம் என்னனு தெரியுமா உனக்கு ” என்றான்.
மீரா தயக்கத்தோடு “இதெல்லாம் என்னனு கொஞ்சம் தெரியும் சார். ஆனா பேர் தெரியாது” என்றாள்.
“இப்போ பேர் முக்கியம் இல்ல.. ” என்றவன் “என்னனு தெரியும்னு சொல்ற.. அப்பறோம் ஏன் அதை எல்லாம் பார்த்ததும் உன் முகம் ஒரு மாதிரி ஆகுது ” என்றான்.
அவளோ என்ன சொல்வது என்று தெரியாமல் தடுமாற..
“இதை நீ யூஸ் பண்ணிருக்கியா?” என்றான்.
மீரா வேகமாக இல்லை என்று தலையை ஆட்ட..
“அப்பறோம் எப்படி இதை பத்தி உனக்குத் தெரியும் ” என்றான்.
“காலேஜ் படிக்கிற அப்போ என்னோட பிரெண்ட்ஸ் இது பத்தி எல்லாம் சொல்லிருக்காங்க. அப்பறோம்.. ” என்று அவள் இழுக்க..
“என்ன அப்பறோம் ” என்றான்.
“போன்ல இதெல்லாம் எப்படி இருக்குனு சேர்ச் பண்ணி பாத்திருக்கேன் சார் ” என்றாள் கூச்சத்தோடு.
“பார்ரா!.. அப்போ மேடம்க்கு இதை பத்தி தெரிஞ்சுக்க ஆர்வம் இருக்கு. ஆனா யூஸ் மட்டும் பண்ணினது இல்ல.. அப்படித்தானே ” என்றான்.
அவளும் ம்ம்.. என்ற ரீதியில் தலையை மெல்ல ஆட்ட..
“சரி இப்போதான் உன் கைலையே இது இருக்குள்ள.. எடுத்து யூஸ் பண்ணு நான் அதை பார்க்கணும் ” என்றவன் தன் மொபைலை பார்த்துகொண்டே சொன்னான்.
அவள் தயங்கிக்கொண்டே அவனையே பார்க்க..
“என்ன டி என்னையே பார்த்துட்டு இருக்க.. நான் சொல்றதை செய்யப்போறியா? இல்லியா?” என்று அவளைப் பார்க்காமலேயே மொபைலில் கவனம் செலுத்தியபடி சற்று அதட்டும் குரலில் கத்த.
அதில் அதிர்ந்தவள் அவசரமாக அந்த பெட்டியில் இருந்த ஒரு டாயை கையில் எடுத்தாள்.
மொபைலை கீழே வைத்துவிட்டு அவளை நிமிர்ந்து பார்த்தவன் “ம்ம்ம் குட் ஸ்டார்ட் பண்ணு” என்றான்.
மீராவோ அதை எப்படி இயக்குவது எப்படி உபயோகிப்பது என்று தெரியாமல் விழித்துக்கொண்டிருக்க..
“என்ன டி சொல்றது காதுல விழலையா?” என்று அவன் மீண்டும் அதட்ட,.
“சார், இப்போ எதுக்கு சும்மா சும்மா என்னை திட்டிகிட்டே இருக்கீங்க. நான் தான் நீங்க சொல்றதை எல்லாம் செய்றேன்னு சொல்லிட்டேனே.. அப்ரோமும் என்னை திட்டிகிட்டே இருக்கீங்க ” என்று விழிகளில் நீர் கோர்த்துக்கொள்ள அவள் பேச..
“அப்பறோம் ஏன் நான் சொல்றதை செய்யாம அதை கையிலையே வெச்சிருக்க ” என்றான்.
“அது.. அது .. வந்து ” என்று இழுத்தவள் “இதை பார்த்திருக்கேன்னு தான் சொன்னேன். இதை எப்படி ஆன் பண்றது. இத வெச்சு என்ன பண்ணுவாங்கன்னு எல்லாம் எனக்கு சாத்தியமா தெரியாது சார் ” என்று தன் கையில் இருந்த டாயைக் கொண்டு அவள் தலையில் அடித்து சத்தியம் செய்ய..
அது மோதிய வேகத்தில் அதில் இருந்த சுவிட்ச் ஆன் ஆகி அந்த டாய் வைப்பிரேட் ஆகத் துவங்கியது.
