ஆன்லைன் 16 part 2
“மீராஆ!.. ” என்று அவன் குரல் கரகரத்து ஒலிக்க..
“சார் .. இப்போ நான் என்ன பண்ணட்டும் ‘ என்று அதற்கு மேல் என்ன செய்வது என்று தெரியாமல் திண்டாடினாள் அவள்.
“அப்படியே உன் கையை கீழே கொண்டு வா மீரா” என்றவன் தன் பெல்ட்டை கழட்டி பேண்ட்டை தளர்த்தினான்.
அவளும் அவன் சொன்னது போலவே செய்ய..
“ம்ம்ம்.. கழுத்துக்கு கீழ வா மீ..ரா.. “
வந்தாள் …
“உன்னோட பட் மேல வை.. “
வைத்தாள்..
அது அவள் மேனியில் பட்டு அதிர்ந்ததில் அவள் உடல் சிலிர்த்து மேலெழ..
“மீ.. ரா.. நீ.. எவ்ளோ அழகு தெரியுமா டி.. ‘ என்றபடி தன் கைக்கு வேலை கொடுக்கத் துவங்கினான்.
“சார்.. ” என்று அவள் உணர்வுகள் மேலீட்டில் அவனை அழைக்க..
“மீரா.. நீ.. நீ எனக்கு வேணும் மீரா.. ” என்றான் அவனும் தன் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல்.
“எடுத்துக்கோங்க.. சார்.. என்னை முழுசா பார்த்தது நீங்க மட்டும் தான் , உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு ” என்றால் கொஞ்சமும் மோகம் குறையாமல்.
“மீரா.. ஹா .. .”என்று மாறன் அவள் பெயரை பிதற்றிக்கொண்டே வேக மூச்சுக்கள் எடுத்தவன் “அதை இன்னும் கீழ கொண்டு வா.. ” என்று இடத்தை சொன்னான்.
அவளுக்கு சிறிது தயக்கம், கூச்சம் என்று இருந்தது. இருந்தும் அவன் சொன்னதை தட்டாமல் செய்தாள்.
ம்ம்.. அங்க தான் என்றான் தன் கீழ் இதழைக் கடித்து அவளை அந்த கோலத்தில் பார்த்து முழுவதும் தன் கட்டுப்பாட்டை இழந்தவனாக.
அவளோ அந்த அதிர்வை தாங்க முடியாமல் இதழ்களை வாய்க்குள் மடித்து ம்ம்… என்று அடித்தொண்டையில் இருந்து மோனித்துக்கொண்டே உடல் வளைத்தாள்.
“மீரா.. இன்னும் டீப்பா.. .” என்றான்.
அவளை மேல் மொட்டில் அதிர்ந்து கொண்டிருந்த அந்த சாதனத்தை கொஞ்சம் கொஞ்சமாக கீழே கொண்டு செல்ல..
என்ன நினைத்தானோ “மீரா வேணாம்.. மேல வா.. ‘ என்றான்.
அவளும் முன்னிருந்த இடத்திற்கு கையை மேலே கொண்டு செல்ல..
“மீரா.. எனக்கு உன்னைப் பார்க்கணும். உன்கூட ஒண்ணா இருக்கனும். இத விட உன்னோட இந்த உணர்வுகள் , அந்த தவிப்பு நிறைஞ்ச கண்கள் இதை எல்லாம் நான் உன் பக்கத்துல இருந்து பார்க்கணும் ” என்றபடி அருகே டிஸ்ஸுவை எடுத்து கீழே கொண்டு சென்று தலையை பின்னுக்கு சரித்தவன் “ஹா!.. ம்..மீ..ரா…ஆ….!” என்று அடிவயிற்றில் இருந்து கத்தினான்.
“ம்ம்.. ம்ம்.. “என்று அவன் பேச்சிற்கு அவளால் இது மட்டுமே பதிலாக கொடுக்க முடிந்தது. அவளை பேச விடாமல் செய்து கொண்டிருந்தது அந்தக் கருவி. அவளும் அவனை பார்த்துக்கொண்டே உச்சம் அடைந்தவள் கீழ் இதழைக் கடித்துக்கொண்டே “ஹக் ! ” என்று முனகினாள்.
சிறிது நேரம் இருவரும் அதே நிலையில் அவளை அவன் சட்டையினூடே தெரிந்த தேகத்தை மோகம் கொள்ள பார்த்துக்கொண்டே அமர்ந்து இருக்க…
அவனோ தலையை நிமிர்த்தி அவளைப் பார்த்தவன் மெல்ல புன்னகைத்து ” ஐ லவ் இட் மீரா.. ” என்றான் குறும்பாக சிரித்து .
அவன் புன்னகை கண்டு நிம்மதியான பின் தான் மீராவும் தன்னிலை உணர்ந்தவள் அச்சாரமாக அருகே இருந்த போர்வையை எடுத்து மேலே மறைத்துக்கொள்ள..
“உன் அப்பா ஆபரேஷன் முடிஞ்சதும் எனக்கு சொல்லு ” என்றான் டிசுவால் தன் கையை துடைத்துக்கொண்டே எழுந்து நின்றான்.
அவன் உணர்வுகள் அடங்கிய பின்னும் அவன் ஆண்மை இன்னமும் தளராமல் இருப்பதைக் கண்டு வெட்கம் வர தலையை கவிழ்த்துக்கொண்டவள் கீழ் இதழ் கடித்து சிரித்துக்கொள்ள..
“என்ன” என்றான் சற்று அதட்டலாக.
சட்டென அவனை நிமிர்ந்து பார்த்து “சொல்றேன் சார் ” என்றாள்
“அவர் ஆபரேஷன் முடிஞ்சதும் நீயும், நானும் நேர்ல மீட் பண்ணப்போறோம் ” என்றபடி எழுந்து தன் பேண்ட்டைப் போட..
அவளோ அவனை அதிர்ந்து பார்க்க..
“எனக்கு நீ வேணும் மீரா.. முழுசா.. ” என்றபடி சட்டையை சரி செய்து கொள்ள.
அவளோ பதில் சொல்ல முடியாமல் திணறினாள்.
“கவலைப் படாத அந்த பிரகாஷுக்கு விஷயம் தெரியாம நான் பார்த்துகிறேன். அதே போல உன் விஷயமும் என்னைத் தாண்டி வெளிய போகாது . நான் இடத்தை பிக்ஸ் பண்ணிட்டு உனக்கு மெசேஜ் பண்றேன். உன்னோட நம்பரை என்னோட சேட்க்கு சென்ட் பண்ணிரு” என்றான்.
“ம்ம்.. சரிங்க சார் ‘ என்றாள் அவனை நேரில் பார்க்கப் போகிறோம் என்று ஒரு எதிர்பார்ப்பு உள்ளுக்குள் இருந்தாலும். ஒருவித பயமும் அவள் மனதில் தோன்ற தான் செய்தது.
“ஓகே நீ தூங்கு லேட் நைட் ஆகிருச்சு. நான் போனை ஆப் பண்றேன் “என்று திரையில் போர்வையுடன் அமர்ந்து இருந்தவளை பார்த்தபடி சொன்னான்.
“ம்ம்.. சரிங்க சார் ” என்றவள் திரையை அணைக்காமல் அவனையே பார்க்க..
“என்ன டி .. கட் பண்ணலையா?” என்றான் சிரித்துக்கொண்டே.
அவன் சிரிப்பது அவன் கண்களில் தெரிய,,
“நீங்க சிரிச்சா அழகா இருக்கீங்க ” என்று முகத்தை மாறியது கெர்ச்சிப் கட்டி இருந்தவனைப் பார்த்து சொல்லிவிட்டு வேகமாக காலை கட் செய்திருந்தான்.
அவள் சொன்னது கேட்டு சத்தமாக சிரித்தவன் அறைக் கதவை திறந்து கொண்டே சிரித்தபடி வெளியே வர..
அவன் எதிரே கைகளைக் கட்டிக்கொண்டு முறைத்தபடி நின்று இருந்தான் ஆர்யன்.
அவனைப் பார்த்ததும். “மச்சான் தூங்கல?”என்று அவன் தோளில் கை போட ..
“என்ன டா பண்ணி வெச்சிருக்க என் ரூம.. ” என்றான்.
“சாரி மச்சான் டென்ஷன்ல இப்படி ஆகிருச்சு .” என்றவன் இதை நானே சரி பண்ணிட்றேன் ” என்றான்.
“வேணாம் நானே பார்த்துக்கிறேன் . என்னோடு மேரேஜுக்கு நீ கொடுத்த கிப்ட்க்கு இதை நானே பார்த்துகிறேன் ” என்றவன் “அவ்ளோ சீக்கிரத்துலே உன் கோபத்தை கண்ட்ரோல்க்கு கொண்டு வர முடியாதே.. எப்படி டா கொண்டு வந்த ” என்றான் மாறனின் தெளிவான முகம் கண்டு.
ஆர்யனைப் பார்த்து மென்மையாக புன்னகைத்த மாறன் “அது சீக்ரெட் டிரீட்மென்ட் மச்சி சொல்லக்கூடாது ” என்று அங்கிருந்து கிளம்பியவன் “என்னை கண்ட்ரோல் பண்ண ஒருத்தி வந்துட்டா .. அவ தான் மீரா என் மீரா.. ‘ என்று நினைத்தபடி வெளியேறி இருந்தான்.
