மூர்க்கன் 10
ராவண் கரத்தில் குருவி போல சுருண்டு அவன் மார்பில் முகம் புதைத்து கலைத்துப் பொய் படுத்திருந்தாள் இளங்கிளி.
உடலில் ஒற்றை ஆடை இல்லை. அவன் கட்டிய தாலி மட்டுமே அவள் கழுத்தில் இருந்தது . அதுவே அவளுக்கு ஆடை, பாதுகாப்பு எல்லாமுமாய் இருந்தது.
அயர்ச்சியில் கண் விழித்தவள் மெல்ல தலை நிமிர்த்தி அவனைப் பார்த்தான். அவனோ தலைக்கு கை கொடுத்து படுத்திருந்தவன் “ஒரு வழியா முழிச்சிட்டியா?” என்றான் கண்கள் திறக்காமலேயே.
அவன் குரலில் சற்று அதிர்ந்தாலும் அவன் இப்படி தான் என்று ஒரு அளவுக்கு இந்த ஒரு இரவிலேயே புரிந்து வைத்து இருந்தாள் இளங்கிளி .
“ம்ம்.. ” என்றவள் எழுந்திருக்கப் போனாள்.
“எங்க டி போற… ” என்று அவளை இழுத்து அணைத்தவன் அவளை கட்டிக்கொண்டு கழுத்தில் முகம் புதைத்து படுத்துக்கொண்டான் .
அவனை என்னவென்று சொல்வது . இப்படி அட்டையாக ஒட்டிக்கொண்டு இருப்பவனிடம் இருந்து சற்று நேரம் விடுதலை கிடைத்தாள் நன்றாக இருக்கும் என்று அவளுக்கு தோன்றியது,
அவன் மீசையும், லேசான தாடியும் அவள் கழுத்தில் குறுகுறுப்பை தர.. நெளிந்து கொண்டு படுத்திருந்தாள் .
அவள் கழுத்தில் இருந்து முத்தம் பதித்துக்கொண்டே.. கீழிறங்கியவன் அவள் மாங்கனிகளில் வந்து சற்று நேரம் இளைப்பாற எண்ணி அங்கு வந்து அவள் மார்புக்கூட்டுக்குள் முகம் புதைத்தான்.
அவனிடம் பேசக்கூட இளங்கிளிக்கு உடலில் தெம்பில்லை. நேற்று இரவில் இருந்து சற்று முன்பு வரை அவளை சக்கையாகப் பிழிந்து விட்டிருக்கிறான் அவன், அவள் உடலில் இருந்த மொத்த சக்தியையும் அவள் மென் உடலிலும், முகம் புதைந்திருக்கும் மென்மையிலும் இருந்து மொத்தமாக உறிஞ்சி குடித்திருந்தான் ,
அவனுக்கும் உடலில் வலு எல்லாம் வடிந்து தான் விட்டிருந்தது. இரவில் இருந்து உழைத்த கலைப்பு அவனிடம் . ஜிம்ல செட் அடிச்சதை விட, பெட்ல இளங்கிளியுடன் ராவண் பண்ண அந்த ஒர்க் அவுட் தான் அவனுக்கு நிஜமான ஒரு ‘ஹை’ கொடுத்திருக்கு; அது ஒரு வேற லெவல் கலைப்பு! அவனுக்கு.
ஜிம்மில் கார்டியோ செஞ்சு அவனோட காலரியை எரிச்சதை விட.. கட்டில்ல இளங்கிளியோட செய்த காமம் தான் அதிகமா அவனோட காலரியை எரிச்சிருக்குனு கூட சொல்லலாம்.
அவனுக்கு இந்த படுக்கையில் செய்யும் கார்டியோ காமம் ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு. அவனால அவளை விட்டுப் பிரியவே முடியல.. அந்த அளவுக்கு அவன் அவளோட அழகுல மயங்கி போய் இருக்கான்னு தான் சொல்லனும் .
அவன் கை வளைவிற்குள் இளங்கிளி துவண்டு இருந்தாள் . அவன் அவளை அணைத்த போதே அதை உணர்ந்தும் இருந்தான்,
“என்ன டி இது, இவ்ளோ வீக்கா இருக்க. இப்படி இருந்தா எப்படி என்னோட தினமும் கட்டில்ல கார்டியோ பண்ண முடியும்” என்றான்.
கார்டியோவா என்று விழித்தவளை மார்புக்கூட்டுக்குள் முத்தம் பதித்தபடி நிமிர்ந்து பார்த்தவன். உடற்பயிற்சி செய்து உடம்புல இருக்க கொழுப்பை குறைப்போம் இல்ல அந்த மாதிரி நீயும் நானும் நைட்ல இருந்து கட்டில்ல செய்துட்டு இருந்தோமே அதுவும் நான் இப்போ சொன்னது போல தான் என்றான்.
அவன் சொன்னதன் அர்த்தம் புரிந்தவளுக்கு இரவு இருவரும் கட்டிலில் செய்த வித்தைகள் எல்லாம் நினைவில் வர.. அவள் முகம் குங்கும பூ போல சிவந்து விட்டது.
அவள் நாணத்தில் அமைதியாகிவிட.. அவள் வயிற்றில் இருந்து சத்தம் வரத் துவங்கி இருந்தது.
“என்ன டி பசிக்குதா?” என்றான்.
“ம்ம்.. ம்ஹும்…” என்றாள்.
“நல்லா சாப்பிட்டு உடம்பை ஸ்ட்ரோங்கா வெச்சுக்க.. அப்போ தான் என்னையும், என் உடம்பையும் உன்னால சமாளிக்க முடியும் சரியா” என்றான்.
“அதுக்கு நீங்க என்னை சாப்பிட விடணும் ” என்று முணுமுணுத்தாள்.
அதை காதில் வாங்கியவன் சிரித்துவிட்டு அவள் மீதே தன் மொத்த எடையையும் போட்டவன் எட்டி கை நீட்டி அருகில் இருந்த தன் இன்டெர்க்காமை எடுத்து இருவருக்கும் உணவை எடுத்துவர சொல்லிவிட்டு இளங்கிளி சாப்பிட சில சத்தான உணவுகளையும் கொண்டு வர சொல்லிவிட்டு போனை வைத்தான்.
அவள் இளநீர் இரண்டையும் கைகளில் ஏந்தியவன் அதை ரசனையாகப் பார்த்து “நீ சாப்பிடற எல்லாமே இங்க வந்து தான் தங்கிடும் போல… ” என்று சொல்லிக்கொண்டே அதை இதழ்களால தீண்டி அதை தாங்கி நிற்கும் காம்பில் வாய் வைத்து உறிஞ்சிக் குடித்தவன் “என்னோட எனர்ஜி ட்ரின்க் இது தான் டி.. ஆனா எவ்ளோ குடிச்சாலும் பசி தீரவும் மாட்டேங்குது” என்றவன் மீண்டும் சப்புகொட்டிக்கொண்டே அவளை ஏறிட..
அவளோ அவன் பேசியதில் கூச்சமும் , அவன் செயலில் உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமலும் முகத்தை மூடிக்கொண்டாள்.
அப்படியே அவள் உடல் முழுதும் தன் இதழ்களால் மீண்டும் ஆதிக்கம் செய்தவன் வந்த காலை வெளிச்சத்தில் அவள் உடலில் தன் பற்த் தடங்களைப் பார்த்தவன் அந்த இடங்களிலும் முத்தம் வைத்து அவளை அப்படியே தூக்கிக்கொண்டான்.
இளங்கிளி என்னவென்று அவனை பார்க்க…
குளிக்க போலாம் டி.. என்று அபப்டியே பாத்ரூமிற்குள்ளும் நுழைந்து கொண்டான்.
“இல்ல.. நானே நானே குளிச்சுகிறேன்” என்றாள்.
“நீ தான் டையர்டா இருக்கியே நானே உனக்கு குளிச்சு விடறேன்” என்று
உள்ளே இருந்த டப்பில் அவளை அமர வைத்தவன் சூடான தண்ணீரை அவளுக்கு இதமாக இருக்கும்படி திறந்துவிட்டு வந்து அவள் பின்னே அமர்ந்து கொண்டான்.
பென்னவளுக்கோ அவன் உடலும், ஆண்மையும் அவள் உடலில் உரசவும் என்னவோ போல இருந்தது. டப்பில் இருந்து அவள் எழுந்திருக்கப் போக..
“இனி என்கிட்டே இப்படி வெட்கப்படறது, கூச்சப்படறது எல்லாம் வேணாம் சரியா. அதான் எல்லாமே நமக்குள்ள நடந்தாச்சே,, ” என்று அவள் இடையை பற்றி மீண்டும் தன் கால்களுக்கு இடையில் அமர வைத்தவன் . அருகில் இருந்த பாத் பாமை எடுத்து தண்ணீரில் போட்டான்.
அது ஒரு மெல்லிய சத்தத்துடன் வண்ணமயமாக தண்ணீரில் கரைந்து ஒரு மெல்லிய வாசனையுடன் அந்த தண்ணீர் முழுவதும் நுரையை நிரப்பி இருந்தது. அவள் மிகவும் கூச்சப்படுகிறாள் என்று தான் இதை செய்திருந்தான் ராவண்.
அந்த சோப்பு முறைகளை எடுத்து அவள் கழுத்து , தோள்பட்டை என்று பூசிவிட்டு தேய்த்து விட துவங்கினான்.
ஒரே நாளில் தன் வாழ்வில் நிகழ்ந்த மாறுதல்களை பெண்ணவளால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. ஒரு வித கூச்சம், தவிப்பு, மயக்கம் என்று இருந்தாள் இளங்கிளி.
அவள் தோள்பட்டையில் இருந்த ராவணின் கைகள் மெல்ல மெல்ல தேய்த்துக்கொண்டே கீழிறங்கியது. தண்ணீருக்குள் இருந்த இளங்கிளிக்கு அடுத்து அவன் செய்ய இருப்பதை புரிந்து போய் இருக்க.. அவள் உடல் இருகிவிட்டது.
“இப்போ எதுக்கு நீ இவ்ளோ டென்ஷன் ஆகுற.. அப்பறோம் உனக்கு தான் கஷ்டமாகும் ” என்று அதட்டியவன் அடுத்து செய்த செயலில் பெண்ணவள் முகத்தை எங்கு கொண்டு மறைப்பது என்று தெரியாமல் திண்டாடினாள்.
அவன் கைகள் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தண்ணீருக்குள் இருக்கும் அவள் உடலை தழுவிக்கொண்டு இருந்தது.
ஒருவழியாக இருவரும் குளித்து முடித்திருக்க.. முன்பை விட மிகவும் களைத்து இருந்தாள் இளங்கிளி. அவளை ஒரு டவலில் சுற்றி தூக்கி வந்து வெளியே வந்திருந்தான். அதற்குள் உணவும் வந்திருக்க.. அவளை அமர வைத்தவன் “சாப்பிடலாமா?” என்று கேட்டுக்கொண்டே அவள் எதிரே வந்து அமர்ந்தவன்.
இளங்கிளி சாப்பிட ஆரம்பித்து இருந்தாள்.
அவ்வளவு பசி அவளுக்கு.
அவனை சட்டை செய்யவே இல்லை. அவன் சாப்பிடுகிறானா? இல்லையா? என்று பார்க்கும் எண்ணம் கூட அவளுக்கு இல்லை.
அவள் பசியில் அள்ளி சாப்பிடுவதை ரசித்தபடி அவள் தட்டில் இன்னமும் உணவுகளைப் போட்டவன் ஜூஸை மட்டும் எடுத்து குடித்துக்கொண்டு இருந்தான்.
பசி மயக்கம் ஓர் அளவுக்கு மட்டுப்பட்ட பின் தான் அவளுக்கு ராவண் நினைவே வந்தது. அவனை பார்த்தவள் தயக்கத்தோடு பசி தாங்கல அதான் உங்களை கேக்காம சாப்டுட்டேன் ” என்றாள்.
“உனக்கு பசி வந்தா நீ சாப்பிடு, அதுக்கு ஏன் என்னோட பெர்மிஷன் தேவைப்படுது” என்றவன் சரி நீ சாப்பிட்டு ரெஸ்ட் எடு ஈவினிங் அம்மா உன்னை ஷாப்பிங் கூப்டு போறேன்னு சொன்னாங்களே போயிட்டு வா.. என்று எழுந்தான்.
அவனையே அவள் பார்த்துக்கொண்டிருக்க..
“நான் ஆபீஸ் கிளம்பறேன் மணி பாரு எல்லாம் உன்னால தான் ” என்று அவளையே குற்றம் சொல்லிவிட்டு ட்ரெஸ்ஸிங் ரூமிற்குள் சென்றான்.
அவன் உடை மாற்றி டிப் டாப்பாக கிளம்பி வெளியே வர.. அவனை ஆவென வாயைப் பிளந்து பார்த்தாள் அவள். இரவெல்லாம் தன்னிடம் கார்டியோ காமம் செய்தவனாக இவ்வளவு கம்பீரமாக இருக்கிறான் என்று தோன்றியது அவளுக்கு. அவளிடம் பேசும்போது ஒருவித இறுக்கம் இருந்தாலும், கூடவே ஒரு கனிவும் இருந்தது. ஆனால் இப்போ பார்ப்பவன் வேறு விதமாக இருந்தான்.
அவளை நெருங்கி வந்தவன் குனிந்து அவள் இதழில் முத்தம் பதித்துவிட்டு விளங்கியவன் “நான் நைட் தான் வருவேன் , ஈவினிங் ஷாப்பிங் போய்ட்டு வந்திரு, நான் வர வரைக்கும் வெய்ட் பண்ண வேணாம் . பசிச்சா சாப்பிடு, போர் அடிச்சா இந்த வீட்டை சுத்தி பாரு, எதுவும் வேணும்னா வெளியே ஆளுங்க இருப்பாங்க அவங்ககிட்டே சொல்லு ” என்று நல்ல அக்கறையுள்ள கணவனாக அவளுக்கு சொல்லிவிட்டு கிளம்பி இருந்தான்.
ஆஃபீசில் தன் அரையில் இருக்கியா முகத்துடன் அமர்ந்து இருந்தான் ராவண். அவன் அருகில் நின்று இருந்த ராஜிற்கும் அதே மனநிலை தான்,
இருவரின் அந்த இறுக்கத்திற்கு காரணம் அவர்கள் குடும்பம், தொழில் என அனைத்திலும் எதிரியாக திகழும் மோகனிடம் இருந்து வந்திருந்த ஒரு சிறிய வீடியோ தான்.
அந்த விடியோவை தான் இருவரும் இறுக்கமாக பார்த்துக்கொண்டு இருந்தனர்,
“இது நமக்கு மட்டும் தான் அணுப்பிருக்கான?” என்றான் ராவண் இறுகிய குரலில்.
“ஆமா அண்ணா ” என்றான் ராஜ்.
“அப்பா, அம்மாவுக்கு இந்த விஷயம் போகவே கூடாது, இதை நானே டீல் பண்ணிக்கிறேன்” என்றான் ராவண்.
“எப்படி நீங்க மட்டும் தனியா டீல் பண்ண முடியும், மித்ரா ஏன் இப்படி எல்லாம் சேரா. இந்த வீடியோ மட்டும் வெளிய வந்துச்சுன்னா அவ நிலைமை என்ன ஆகும்னு கொஞ்சமாச்சும் யோசிக்க வேணாமா?” என்று திரையில் இருந்த தன் தங்கையைப் பார்த்து கோபமாக கேட்டான் ராஜ்.
“யோசிக்குற நிலைமையிலையா அவ இருக்கா. அவளை சுத்தி என்ன நடக்குது , யார் இருக்கா இது எதுவும் தெரியாம இல்ல இருக்கா ” என்றான் ராவண் கோபமாக,
“இப்போ என்ன பண்ற்து ண்ணா ” என்றான் ராஜ்.
“வீடியோ அனுப்பிருக்கான் , நிச்சயமா கால் பண்ணுவான் . வெய்ட் பண்ணுவோம் ” என்றான் ராவண்.
“பேசாம அவளை போய் தூக்கிட்டு வந்திரலாமா ?” என்றான் ராஜ்.
“தூக்கிட்டு வந்து என்ன செய்றது, அவளை முழுசா போதைக்கு அடிமை ஆக்கி வெச்சிருக்கான் அந்த மோகன். இந்த விடியோலையே பாரு எவ்ளோ ட்ரக்ஸ் எடுத்திருக்கான்னு. கொஞ்சம் தெரிஞ்சதும் ட்ரக்ஸ் வேணும்னு பிரச்சனை பண்ணுவா, அப்பறோம் அந்த மோகன்கிட்ட போறேன்னு பிடிவாதம் பண்ணுவா . வேற வழியே இல்லாம நாமளும் அவளை கொண்டு போய் அங்க விடணும்” என்றான் ராவண்.
“சரின்னா நீ சொல்றதும் சரி தான் இதுக்கு வேற வழியே இல்லையா? மித்ராவை எப்படி அந்த மோகன்கிட்டே இருந்தும், இந்த போதையில் இருந்தும் வெளிய கொண்டு வரது. இப்படியே போனா அவளோட உடம்பும், மனசும் என்ன ஆகும்.” என்றான் அவள் மீதிருந்த அக்கரையில்.
ராஜ் சொன்னதை கேட்டு ஆழமாக யோசித்தவன் “ஈஸ்வர் எங்க இருக்கான்?” என்றான்.
“அவன் தான் இந்தியாவுளையே இல்லையே, மித்ரா எப்போ அவனை வேணாம்னு சொல்லிட்டு அந்த மோகன் பின்னாடி போனானோ அப்போ இருந்து அவன் இந்தியாவுக்கே வர்ரதில்லை. அவன் மலேசியாவுலையே செட்டில் ஆகிட்டான். அங்க பிசினெஸ், பிஸிநெஸ்ன்னு ஓய்வு இல்லாம சுத்திட்டு இருக்கான்னு சொன்னாங்க” என்றான்.
“யாரு?” என்று திரும்பி ராஜ்ஜை பார்த்தான்.
“அது…. பார்வதி அத்தை அம்மாகிட்டே போன் பண்ணி பேசினாங்க, அப்போ கேட்டேன்” என்றான்.
“அப்போ நீ அவன்கூட டச்ல இல்ல அப்படி தானே ” என்றான்.
“ம்ஹும்.. இல்லையே அவன்கிட்டே பேசியே ரொம்ப நாள் ஆச்சு” என்றான் ராஜ்.
“எவ்ளோ நாள்?” என்றான் அவனை அழுத்தமாக பார்த்து.
ராஜ் தலையை சொரிந்து கொண்டே.”இப்போ தான் நீங்க வரதுக்கு கொஞ்சம் முன்ன… அவன்கிட்டே பேசினேன்” என்றான்
அவனை முறைத்தவன் “இந்த விடியோவை அவனுக்கு அனுப்பிவிடு மத்ததை அவன் பத்துப்பான்” என்று எழுந்து சென்றுவிட்டான் ராவண்.
“ஐயோ! அவனுக்கா! அவன் இந்த விடியோவை பார்த்தா எப்படி ரியாக்ட் ஆவாண்னே தெரியாதே ” என்று யோசித்தபடி . மோகன் அவர்களுக்கு அனுப்பி இருந்த விடியோவை தன் அத்தையும், வரதராஜனின் ஒரே தங்கையுமான பார்வதியின் ஒரே புதல்வனுமான ஈஸ்வருக்கு அந்த வீடியோவை அனுப்பிவிட்டு தன் மொபைலை சுவிட்ச் ஆப் செய்து வைத்துவிட்டான்.
“இனி 1 வாரத்துக்கு நான் போனை ஆன் பண்ணவே மாட்டேன்ப்பா ” என்று நினைத்துக்கொண்டான்.
