- Joined
- Oct 6, 2024
- Messages
- 151
காலை எழுந்து வினு பெட் காபி குடித்துவிட்டு தனது ஜிம்மில் ஒர்க் அவுட் முடித்துவிட்டு பிரெஷ் ஆகிவிட்ட தன்னுடைய ஸ்டூடியோவிற்கு செல்ல கீழே வர...
டைனிங் டேபிளில் அமர்ந்து மீனு, செல்வி, சிரா மீவரும் சாப்பிட்டுக் கொண்டு இருக்க...
ஹாய் பியூடிஸ்... என்று அளித்தவன் அவர்களுடன் வந்து தங்கும் ஒரு பிளாட்டை எடுத்து வைத்தவன் இன்னிக்கு என்ன ஸ்பெஷல் மாம் என்றான்.
உனக்கு பிடிச்ச ஐட்டம் தான் வினு பழைய சாப்பாடு, மோர்மிளகாய் அண்ட் avicha மீன் செய்து வெச்சிருக்கேன் என்றால் மீனு.
ஒத் வாவ் மாம்.. சூப்பர் ஒன்னு வீக் ஆகிடுச்சு இதை எல்லாம் நான் சாப்பிட்டு என்றான் வினு.
ஒன்னு வீக் தானே வினு சாப்பிடலை அப்படி enge பிடிச்ச இந்த காம்பினேஷனை நாங்க சொல்லும்போது எல்லாம் சாப்பிடாம மாடலிங் வந்த பிறகு இதை நிறைய எடுத்துகிற unoda போவ்ட் ஸ்டைலே கொஞ்சம் கொஞ்சமா மாறிடுச்சு என்றால் மீனு.
அதுக்கு எல்லாம் ஒரு காரணம் இருக்கு மாம் சீக்கிரம் கொடுங்க எனக்கு செம்ம பசியா இருக்கு என்றான் வினு.
மீனு அவன் சாப்பிடும் உணவுகளை அவனுக்கு பரிமாற...
ஏன் டா வினு உன்னை மாடலா இருக்கவங்க எல்லாம் நல்லா பிசா, பண்ணு இதுன்னு நிறைய சாப்பிடுவாங்கனு கேள்வி பட்டு இருக்கேன் ஆனா நீ என்னடா இது காட்டுவாசிங்க கிடைச்சதை சாப்பிடுற மாதிரி காலையில பழைய சாப்பாடு தனியா சாப்பாடு அப்பறோம் ஏழுமணிக்கு மேல எதுவும் சாப்பிடுறதில்லை என்றார் செல்வி.
பாடி நீ சொல்ற போவ்ட் எல்லாம் ஜங்க் ஐட்டம்ஸ் அது எல்லாம் சாப்பிட்டஇப்போ வேணா நல்ல இருக்க மாதிரி தோணலாம் ஆனால் அது எல்லாம் நான் உங்களை மாதிரி வயசான பிறகு என்னோட லைப்ஏ, மாத்திரம். எனக்கும் டயபெடீஸ், அது இதுன்னு வந்து என் உடம்பையும் கெடுதிரும்.
ஆனா நான் சாப்பிடுற இந்த மாதிரி ஹெல்த்தியான சாப்பாடு எல்லாம் தான் என்னை உங்களை மாதிரி ஆனா பிறகும் இளமையா வெச்சுக்க உதவும் பாடி என்றவன் சாப்பிட ஆரம்பிக்க..
நீ சொல்றதும் சரிதான் வினு அதனால தான் நாங்களும் இப்போல்லாம் நீ sapidura மாதிரி சபடையே சாப்பிடுறோம். முதல்ல கொஞ்சம் கஷ்டமா தான் இருந்துச்சு அனால் இப்போ பழகிருச்சு உடம்புக்கு எந்த தொந்தரவும் இப்போ adhigama வராது இல்லை என்ற சிரா.
அனைவரும் பேசி சாப்பிட்டுக் கொண்டு இருக்க...
வாசலில் இருந்தே மீனு...மீனு... என்று குரல் கேட்க...
சாப்பிட்டுக் கொண்டு இருந்தவர்கள் வாசலை திரும்பி பார்த்து அது வாமினியின் குரல் தான் என்று புரிந்து வந்துட்டடா உன்னோட செல்ல அதை என்று மீனு எழுந்து வாசலுக்கு செல்ல.. ஆவலுடன் செல்வியும் ஷிராவும் சென்றனர்.
அவசரமாக சாப்பிட்டு முடித்த வினு வாமினியை காண வேகமாக எழுந்து ஹாலுக்கு வந்தவன் அங்கே வாமினியுடன் அவள் மகள் ஜியா அமர்ந்து இருபதை பார்த்ததும் சிரித்த முகமாக வந்தவானின் முகம் ஜியாவை பார்த்ததும் அப்படியே மாறி முகம் இறுகி விட்டது.
தன் நடையின் வேகத்தை அப்டியே குறைத்துக் கொண்டவன் ஜியாவை திரும்பியும் பார்க்காமல் neraaga வமினியிடம் வந்தவன் என்ன டார்லிங் இப்போதான் வீட்டுக்கு vara கண்ணு தெரிஞ்சுதா என்றான்.
என்ன டா வினு பண்றது இவளுக்கு இந்த வருஷம் தான் பைனல் இயர் அதனால ஜியா கூடவே இருக்க vendiyadhaa போய்டுச்சு என்று than ருகில் அமர்ந்து இருந்த ஜியாவை பார்த்து சொன்னால் வாமினி.
ஜியாவை பற்றி பேசியுதும் அதற்கு மேல் வினு எதுவும் பேசிக் கொள்ளவில்லை.
அவன் தன் பெயரை சொன்னதும் அமைதியவததை பார்த்ததும் இங்கே வருகிறேன் என்று வாமினி சொன்னதும் படிப்பதை எல்லாம் விட்டுவிட்டு inge வந்தது தவறோ என்று கூட அவளுக்கு தோன்றியது.
வாமினி அவள் பாட்டுக்கு பேச ஆரம்பித்தாள். நான் அப்போவே சொன்னே மீனு iva கிட்டே இந்த டாக்டர் படிப்பு நமக்கு வேணாம் romba ரிஸ்க் எடுத்து படிக்கணும். நீ வேற எதுவும் எடுத்து படின்னு நான் சொல்றதை இவளும் இவை அப்பாவும் என்னிக்கு கேட்டு இருகாங்க.
இவளை விட ரெண்டு வயசு சின்னவ நம்ம யாரா அவளே படிப்பை முடிச்சுட்டு வந்துட்டா இவை இன்னும் காலேஜ் போயிடு இருக்கா.
இவை என்னிக்கு படிப்பி முடிகிறது இவளுக்கு எப்போ கல்யாணம் செய்றதுன்னு நான் காத்துட்டு இருக்கேன்,. aana இவை என்னடான்னா எனக்கு கல்யாணமே வேணாம்னு பிடிவாதமா இருக்கா.
ஏன் கல்யாணம் வேணாம்னு காரணம் கேட்டாலும் சொல்ல மாட்டேங்குறா என்று புலம்ப.
மீனு வாமினியின் கையை பிடித்துக் கொண்டு ஏய் வாமினி நேய இப்படி எல்லாம் பேசுறது. நீயே உன் வயசுல ரெண்டு டிகிரி பண்ணினே உனக்கு மறந்து போய்டுச்சா என்ன.
ஜியாவுக்கு என்ன பண்ண புடிக்குதோ அதை செய்யட்டும் நீ அவளை கல்யாணம் பண்ணிக்க சொல்லி போர்ஸ் பண்ணாத அவளாவே சரி ஆகி வரட்டும் என்றால் மீனு.
ஜியாவை பற்றியே அனைவரும் பேசிக் கொண்டு இருக்க.. வினுவிற்கு அங்கு இருக்க பிடிக்கவில்லை.
அந்த இடத்தை விட்டு வேகமாக எழுந்தவன் மாம் நான் கிளம்புறேன் எனக்கு ஒரு சூட் இருக்கு என்றவன் வாமினியிடம் திரும்பி டார்லிங் பை... டைம் ஆச்சு அன்று சொல்லிவிட்டு கிளம்பினான்.
தன்னை ஒருமுறையாவது பார்த்துவிட மாட்டானா என்று அவன் பார்வைக்காக ஏங்கி தவித்தபடி வினுவையே பார்த்துக் கொண்டு இருந்தவள்.
தன் போனை எடுத்து காதில் வைத்து யாருடனோ பாவனை செய்வது போல பேசியவன் உள்ளே டவர் இல்லை வெளியே சென்று பேசிவிட்டு வருவதாக கூறி வேகமாக வெளியே வந்தால் ஜியா.
வெளியே வந்த வினு தன் காரில் என்ற போக.. அவனிடம் வேகமாக ஓடிவந்தவள் ஒரு நிமிஷம் உங்க கிட்டே பேசணும் என்றாள்.
அவளை பார்க்காமலேயே எனக்கு உன்கிட்டே பேச எதுவும் இல்லை என்றான் வினு.
நான் தான் உங்க கிட்டே பேசணும்னு சொன்னேன் வினு என்றால்.
என் பெயரை சொல்ல கூட உனக்கு அருகதை இல்லை நீ எந்த முகத்தை வைத்துக் கொண்டு என்னிடம் பேச வந்தாய் .நீ எனக்கு செய்தது எல்லாம் போதாதா என் கிட்டே எதுக்கு தேவை இல்லாம வழிய வந்து பேசுற.... முடிந்தது முடிந்தது தான் அதை திரும்ப ஒட்ட வைக்க நினைக்காதே என்று வார்த்தைகளால் அவளை காயம் செய்துவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டான் வினு.
தன்னிடம் காதலை வினு சொன்னபோதே அதை ஏற்றுக் கொள்ளாமல் விட்டது எவ்வளவு தவறாக போய்விட்டது என்று இப்பொது ஜியா மிகவும் வருந்தினாள்.
வினு சார் சென்ற திசையிலேயே பார்த்துக் கொண்டு சிலை pola நின்று இருந்தவள் கண்களில் கண்ணீர் வலிந்தது.
அப்போது அவள் தோளில் ஒரு கை அழுத்தம் கொடுக்க.... தன் கண்ணீரை அவசரமாக துடைத்துக் கொண்டு ஜியா திரும்பிப் பார்க்க அங்கே யாரா நின்று இருந்தால்.
அவளுக்கு வினுவுக்கும், ஜியாவிற்கும் இடையில் நடந்த விஷயங்கள் எல்லாம் தெரியும்.
யாராவை பார்த்ததும் ஜியா அழுகையோடு அவளை அனைத்துக் கொண்டு கண்ணீர் வடிக்க...
அவள் முதுகை ஆதரவாக தடவி கொடுத்து ஜியாவிற்கு ஆறுதல் சொன்னவள் அவளை தன்னிடம் இருந்து பிரித்து கண்ணீரை துடைத்து விட்ட யாரா கொஞ்ச நாள் பொறுமையா இரு அவனுக்கு உன்னோட மனசு புரியும் என்று சொல்லி அவளை உள்ளே அழைத்து சென்றால்.
பெரியவர்கள் எல்லாம் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டு இருக்க... யாராவும், ஜியாவும் தங்கள் அறைக்கு சென்றார்கள்.

Author: layastamilnovel
Article Title: வசீகரா 8.1
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.