News
🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥 🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥

ஆன்லைன் பொண்டாட்டி! PROMO 1💘

by Sinamika Writes
1K views
A+A-
Reset

ஆன்லைன் பொண்டாட்டி!

முதல் நாள்! புதிய இடம் புதிய வேலை எல்லாருரையும் போல காலையில் கிளம்பி சென்று மாலை திரும்பி வரும் ஆபீஸ் வொர்க் இல்லை அது.

🪔 Exclusive Diwali Offer for Layas Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

லைவ் சேட்டில் ஒருவருடன் பேச வேண்டும் , அவன் என்ன பேசினாலும், என்ன சொன்னாலும் அதை செய்ய வேண்டும் என்பது விதி. அதற்கு ஆயிரங்களில் பணத்தை அள்ளித் தருகிறார்கள்.

மீரா ஒன்றும் விரும்பி இந்த தொழிலுக்கு வரவில்லை. செஸ் சேட் செய்வதெல்லாம் யாரும் விரும்பி வருவார்களா? அவள் குடும்ப சூழல் அந்த நிலையில் வந்து நிற்கிறது.

நோய்வாய் பட்டு உயிர் போகும் நிலையில் மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருக்கும் தன் தந்தையையும் , பேசின வரதட்சணையைக் கொடுக்கவில்லை என்று திருமணம் ஆன அன்றே மணமேடையில் விட்டு சென்ற அவள் கணவனும், அவன் வீட்டாரும் கேட்ட வரதட்சனைப் பணத்தை கொடுக்கவும். வேற வழியே இல்லாமல் இந்த இடத்திற்கு வந்திருக்கிறாள்.

“ஆரம்பிக்கலாமா?” என்று ஒரு குரல் யோசனையோடு அமர்ந்து இருந்தவள் கவனத்தை வந்து கலைத்தது. அது வேறு யாரும் இல்லை. சில மாதங்களுக்கு மீராவுடன் செக்ஸ் சேட் செய்ய.. வீடியோ காலில் அவள் அழகை ரசிக்க.. அவன் சொன்னதை எல்லாம் செய்வதற்காக புக் செய்து இருக்கிறான் நெடுமாறன்.

அவன் கம்பீரமாக குரல் கேட்டு அதிர்ந்தவள் “ஹா! ” என்று அவள் எதிரே திரையில் தெரிந்தவனைப் பார்த்தாள்.

ஒரு பெரிய சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து கைகள் இரண்டையும் இருபக்கமும் நீட்டி சோபாவில் சாய்ந்தபடி அமர்ந்து இருந்தான்.

கருப்பு நிற பேண்ட் மட்டும் தான் அணிந்து இருந்தான். மேலே சட்டை இல்லை. முகத்தை பாதி மறைத்து இருந்த தாடி கண்களில் ஒரு தீர்க்கம். கழுத்தில் தங்க சங்கிலி அவன் எடுப்பான சிக்ஸ் பேக் தேகத்தில் பட்டு மின்னியது.

“ஸ்டார்ட் பண்ணலாமான்னு கேட்டேன் ” என்று அழுத்தமாக வந்து விழுந்தது அவனது வார்த்தைகள்.

“ஹும்… ” என்று பயந்துகொண்டே தலையை ஆட்டினாள்.

“ஓகே ரிமோவ் யுவர் டிரஸ் ” என்றான் அதிரடியாக.

“ஹா!” என்று அவள் அதிர்ந்து பார்க்க..

“என்ன பாக்குற.. அதுக்கு தானே வந்திருக்க.. ரிமோவ் ” என்றான் சற்று அதட்டலாக.

“ஹா!.. சரிங்க சார்.. ” என்று தான் போட்டிருந்த சுடிதாரை மேல் நோக்கி மெல்ல கழட்டத் துவங்கினாள். இடை வரை ஆடை மேலேறியது. ஆனால் அதற்கு மேல் தூக்க மனம் வரவில்லை மீராவுக்கு.

“ம்ம்ம்.. என்ன பண்ணிட்டு இருக்க.. என்கிட்டே கை நீட்டி காசு வாங்கியிருக்க நியாபகம் வெச்சுக்கோ. நான் கேட்ட அப்போ எல்லாம். நான் கூப்பிடும் போது எல்லாம் லைவ் சேட் வரேன்னு சம்மதிச்சு தானே இங்க வந்திருக்க.. அப்பறோம் என்ன டி யோசிச்சிட்டு இருக்க? ” என்றான்.

“அ.. ஆமா சார்.. ” என்று தலையை ஆடியவள் அவன் போட்ட அதட்டலில் சுடிதாரை மொத்தமாக தலைவழியே கழட்டி இருந்தவள் அவனுக்கு தன்னை முழுதாகக் காட்டாமல் கழட்டிய ஆடையைக் கொண்டு மார்பை மறைக்க முயன்றாள்.

“இந்த தொழிலுக்கு புதுசு தான்னு புரியுது . இந்த லைவ் சேட்டில் என்ன எல்லாம் செய்யணும்னு கேட்டு தெரிஞ்சுக்கிட்டயா? இல்லையா?” என்றான்.

“இ.. இல்ல சார் ” என்றாள்.

“சரி நானே சொல்லித்தரேன் ” என்றவன் தன் ஐபேடை எடுத்து மடி மீது வைத்துக் கொண்டவன் “முதல்ல அந்த லைட்டை ஆப் பண்ணிட்டு பெட் லாம்ப் போடு ” என்றான்.

அவன் சொன்னது போலவே அவளும் செய்துவிட்டு வந்து அந்த கம்ப்யூட்டர் முன் அமர்ந்தாள்.

“இன்னிக்கு மட்டும் தான் லைட் ஆப் பண்ணிட்டு வீடியோ கால் பேச உனக்கு பெர்மிசன் கொடுத்திருக்கேன். நாளையில் இருந்து இந்த சலுகை எல்லாம் இருக்காது புரியுதா ” என்றான்.

🪔 Exclusive Diwali Offer for Layas Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

“ஹும்.. ” என்று தலையாட்டினாள்.

“டிரஸ் மொத்தமும் ரிமோவ் பண்ணு ” என்றான் அதிரடியாக.

முதலில் தயக்கம், கூச்சம், பயம் எல்லாமும் தான் இருந்தது , இருக்கிறது. ஆனால் கை நீட்டி சுளையாக ஐந்து லட்சம் முன் பணமாக வாங்கி இருக்கிறாள் அவள் அப்பாவின் சிகிச்சைக்காக. இனி அவள் நினைத்தாலும் இதில் இருந்து வெளியேற முடியாது என்று தெரிந்து விட்டது , இனி தயங்கி எந்த பிரயோஜனமும் இல்லை என்று தன் மனத்தை கல்லாக்கிக் கொண்டு எழுந்து நின்ற மீரா அவன் இமைக்காமல் பார்க்கப் பார்க்க.. அவள் தன் ஆடைகளை ஒவ்வொன்றாகக் கழட்டிவிட்டு உடலை மறைக்க முடியாமல் கூனிக் குறுகி நின்றாள்.

அவனோ அதை எல்லாம் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. அந்த பிங்க் நிற விளக்கொளியில் தெரிந்த அவள் தேகத்தை வைத்தகண் வாங்காமல் அங்குலம் அங்குமாக அவளை ரசிக்கத் துவங்கினான்.

“என்ன டி இப்படி இருக்க!..” என்று அவள் அழகை ரசித்தபடி கேட்டான் மாறன்.

அவளோ பதில் சொல்ல முடியாமல் கூச்சத்தில் நெளிந்து கொண்டிருக்க..

“உக்காரு டி.. ” என்றவன் குரல் மோகத்தில் நிறைந்திருந்தது.

அவளும் எதிரே இருந்த சோபாவில் அமர்ந்து தன் உடலை கைகள் கொண்டு மறைக்கப் போராடினாள்.

“ஹேய்! அதான் பார்த்துட்டேன் இல்ல.. அப்பறோம் என்ன.. கையை எடு.. ‘என்றான் அழுத்தமாக.

அவளும் வேறு வழி இன்றி கைகளை விலக்கிவிட்டு தலையை கவிழ்ந்தபடி அமர்ந்து இருந்தாள்.

“என்னைப் பாரு?” என்றான்.

அவள் அமைதியாக இருக்க..

“என்னைப் பாருன்னு சொன்னேன் ” என்றான் அதட்டலாக.

அதில் அதிர்ந்து வேகமாக நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.

அவள் பார்வை அவனில் பதிய..

அவன் பார்வை அவள் அணிந்து இருந்த ஐ மாஸ்க்கில் அழுத்தமாகப் பதிந்து விட்டு பின் கொஞ்சம் கொஞ்சமாக கீழ் இறங்கியது அவள் இதழில் வந்து நிலைத்து இருக்க..

“லேசா உன் லிப்ஸை ஓபன் பண்ணு .. “என்றான்,

அவன் சொன்னது போல அவள் செய்ய..

அப்படியே அவன் பார்வை அவள் கழுத்தைத் தாண்டி கீழ் இறங்க..

அவள் தான் இப்பொது வெட்கித்துப் போனாள்.

🪔 Exclusive Diwali Offer for Layas Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

அவள் உடல் லேசாக நடுங்குவது அவனுக்கு வீடியோ காலில் தெரிந்தது.

“ரொம்ப அழகான ஷேப்ல தான் இருக்கு உனக்கு.. ” என்று என்று அவள் மென்மைகளில் அவன் கண்கள் மையம் கொண்டிருக்க..

அவன் பார்வையின் வீச்சைத் தாங்க முடியாமல் தன் கைகளை தோள்களில் வைத்து மறைக்க முயன்றாள்.

அதில் கோபம் கொண்டவன் அவள் விழிகளை அழுத்தமாகப் பார்க்க..

அந்த ஒற்றைப் பார்வையில் அவள் கைகள் தாங்க கீழ் இறங்கியது.

மீண்டும் அவன் பார்வை அவள் மென்மையில் வந்து நிலைத்து இருக்க..

“உன்னோட பட்ஸ் ரொம்ப ஹார்டா இருக்கும் போல.. ” என்றான் நக்கல் வார்த்தையில்.

அவள் தவித்துக்கொண்டு அமர்ந்து இருக்க..

“நான் பார்குறதுனால உன் பட்ஸ் ஹார்டா இருக்கா? இல்ல நான் பாக்குறதுனால உனக்கும் மூட் ஆகி பட்ஸ் இப்படி ஆகிருச்சா? “என்றான்.

அவளுக்கு ஏற்கனவே கூச்சம் பிடுங்கித் தின்ன..

இவன் பேச்சுக்கள் வேறு அவள் மேனி முழுவதும் சிவக்க வைத்து இருந்தது, அது அவன் கண்களுக்குத் தெரியவில்லை. பிங்க் நிற பெட் லாம்ப் வெளிச்சத்தில் அவள் உடல் முழுதும் பிங்க் நிறத்தில் தானே அவனுக்குத் தெரிந்தது.

“சரி இப்போ நல்ல சஞ்சு உக்காரு.. “என்றவன் “ஓபன் யுவர் லெக்ஸ்” என்றான்.

அதில் அதிர்ந்தவள் “ச.. ச.. சார்.. “என்றாள் தயக்கத்தோடு.

“ம்ம்.. ஓபன் யுவர் லெக்ஸ்” என்றான்.

“சார் ப்ளீஸ்.. இது வேணாமே.. ” எண்ணும்போதே அவள் குரல் நடுங்கி விட்டது.

“வாட்! எல்லாத்துக்கும் சேர்த்து தானே காசு கொடுத்திருக்கேன். அப்பறோம் முடியாதுன்னா என்ன அர்த்தம் ” என்று தன் பேச்சை அவள் கேட்கவில்லை என்ற எரிச்சலில் அவளிடம் பேசினான்.

அவன் கோபம் கண்டு அழுதே விட்டாள் மீரா.

“ஹே! இப்போ எதுக்கு நீ அழுற.. நான் சொல்றதை நீ செய்யப் போறியா? இல்லியா?” என்றவன் குரல் சற்று உயர்ந்திருந்தது.

“சார் ப்ளீஸ்! வேணாம். ‘ என்று அவன் முன் கையெடுத்துக் கும்பிட்டுக் கெஞ்சினாள்.

“ம்ஹும்.. நீ சரிப்பட்டு வர மாட்டே.. நான் பேச வேண்டிய இடத்துல பேசிக்கிறேன் ” என்றவன் காலை கட் செய்துவிட..

🪔 Exclusive Diwali Offer for Layas Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

அதில் பயந்து போனவள் என்ன செய்வது என்று தெரியாமல் கீழே கிடந்த தன் ஆடைகளை வாரி சுருட்டி மார்போடு அணைத்து அழுத்தவள் தான் இவ்வளவு நேரம் தான் அணிந்து இருந்த ஐ மாஸ்க்கை கழட்டிவிட்டு ஓவென்று கதறி அழுதாள்.

தான் இப்படி ஒரு சூழ்நிலைக்குத் தள்ளப் பட வேண்டுமா? ஏன் தனக்கு இப்படி ஒரு நிலை என்று தன் நிலை நினைத்து கதறி அழுது கொண்டிருந்தாள்.

அவள் இங்கு அழுவதை வீடியோ காலை கட் செய்கிறேன் என்று பொய் சொல்லிவிட்டு ஸ்க்ரீனை மட்டும் ஆப் செய்து வைத்திருந்த மாறனோ அவள் அழுவதைப் பார்த்தபடி கையில் இருந்த மதுவைக் அருந்திக் கொண்டிருந்தான்.

இதன் அடுத்த ஹாட் 💥 ரொமான்டிக் எபி வரும்

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.