News
🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥 🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥

ஆன்லைன் 4

by Sinamika Writes
1.4K views
A+A-
Reset

ஆன்லைன் 4

“என்ன டிரஸ் இது ?” என்று மாறனின் அதட்டலில் அவள் கண்களில் காணீரே வந்துவிட்டது.

🪔 Exclusive Diwali Offer for Layas Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

அவள் அணிந்திருந்த மாஸ்க்கை தாண்டி அவள் கங்களில் தேங்கிய கண்ணீரை கண்டு கொண்ட மாறன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் “சொல்லு.. அவனுங்க உங்கிட்டே என்ன சொல்லி இங்க அனுப்பிச்சாங்க ” என்றான் மீண்டும் அதட்டலாக.

“ஹா!.. அது.. அது.. நீங்க என்ன சொன்னாலும் கேக்கணும், சொல்றதை செய்யணும்னு சொன்ன்னாங்க,..” என்றாள்.

“நேத்து பேசினது போல இது தான் உனக்கு பஸ்ட் டைமா ” என்று அந்த கிறீன் ஹார்ட் கொடுத்த போதையில் பேசியவாறே.. அந்த வெளுத்துப் போன சுடிதாரிலும் அவள் அழகை அவன் கண்கள் ஆராய்ந்தது.

“ம்ம்.. “என்று தலையை ஆட்டினாள்.

“சரி இது என்ன இடம்னு தெரியுமா? ” என்றான்.

அவளோ புரியாமல் “எது?” என்றாள்.

“நீ இப்போ இருக்க இடம் ” என்றான்.

“ம்ம்.. ஒரு பிளாட் ” என்று வேகமாக பதில் சொன்னவள் “ஐயோ உண்மையை சொல்லக் கூடாதுனு சொல்லி தானே அனுப்பிச்சாங்க. இப்படி அவசரப்படுத்தியே “என்று தன் நாக்கை அவள் நடித்துக்கொள்ள..

அதை கவனித்த மாறனோ இதழ்களுக்குள் சிரித்துக்கொண்டான்.

“சரி உன்னோட பேர் என்ன சொன்ன?” என்றான்.

“இந்த முறை அவள் சுதாரித்துக்கொண்டாள் “அது.. என் பேரு  ரேஷ்மா ” என்றாள்.

“ம்ம்.. அது நேத்தே சொல்லிட்டியே.. எனக்கு உன்னோடு உண்மையான பேர் என்னனு தெரியணும் ” என்றான் திரையில் தெரிந்தவளை விழிகளால் ஆட்டுவித்தபடி.

“ஹா!.. ஸ்..ச … சார் அது.. அது வந்து ரேஷ்மா தான் என்னோட பேரு “என்று மீண்டும் போய் சொன்னாள்.

“இங்கப்பாரு.. உன்கிட்ட இந்த டிராமாவை எல்லாம் கேட்க நான் அவ்ளோ காசைக் கொட்டிக் கொடுக்கல சரியா.. எனக்கு இப்ப உன்னோட உண்மையான பேர் என்னனு தெரியணும். ” என்றான்.

அவளோ கைகளைப் பிசைந்து கொண்டே தடுமாற..

அப்போது அந்தக க்ரீன் ஹார்ட் மாத்திரையின் வேகம் அதிகம் ஆனது. மாறனின் மூளையை அது சூடேற்றி இருக்க.. ஏற்கனவே தான் கேட்டதற்கு பொய் சொன்னவளை நினைத்து கோபத்தில் இருந்தவனுக்கு இப்பொது போதையும் அதனோடு சேர்ந்து கொண்டது. உடனே ஸ்க்ரீனை வெறித்தவன்

“அப்போ  உன்னோட உண்மையான பேரை சொல்ல மாட்ட.. ” என்றவன் பெருமூச்செடுத்து “ஓகே.. ஸ்டார்ட் பண்ணலாமா?” என்று சோபாவில் சாவகாசமாக சாய்ந்து அமர்ந்தான்.

“ஹா!..” என்று பயந்தவன் தன் சுடிதாரை இறுக்கப் பற்றிக்கொள்ள..

“உன் மாஸ்க்கை தவிர நீ போட்டிருக்க டிரஸ் எல்லாத்தையும் ரிமூவ் பண்ணு ” என்றான்.

தான் நினைத்தாலும் இந்த கேமரா திரையைவிட்டு எங்குமே தப்ப முடியாது என்பதை அவள் நன்கு உணர்ந்தாள். அந்தப் பணம் அவளது குடும்பத்தின் இக்கட்டான சூழ்நிலைக்கு இப்போது மிக அவசியமானது. மாறனின் அந்த வார்த்தைகள் அவளுக்குள் ஒரு நடுக்கத்தை ஏற்படுத்தின.

🪔 Exclusive Diwali Offer for Layas Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

கண்களில் வழிந்த நீரைத் துடைக்கக் கூடத் திராணியின்றி, வெளுத்துப்போன அந்தச் சுடிதாரோடு அவள் சிலையாக அமர்ந்து இருந்தாள்.

“சார்… ப்ளீஸ்… வேற ஏதாவது சொல்றீங்களா நான் செய்றேன்… ஆனா… இது.. இது வேணாம்.. ” என்று அவள் திக்கித் திணறி, குரல் நடுங்க பேசினாள்.

ஆனால், மாறன் அவள் பேச்சைக் கொஞ்சமும் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. சோபாவில் சாவகாசமாகச் சாய்ந்திருந்தவன், அவளது கண்களை நேரடியாக உற்றுநோக்கியபடியே,

“நான் கேட்டதுக்கு இன்னும் நீ பதில் சொல்லலை. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பேசின தைரியம் இப்போ எங்கே போச்சு? நான் என்ன சொன்னேனோ அதை உடனே செய்…” என்றான் எந்தச் சலனமும் இல்லாத அழுத்தமான குரலில்.

அவனது அந்த அதட்டல் அவளது உடல் முழுவதையும் ஒருமுறை சிலிர்க்கச் செய்தது. ஒருபுறம் அவமானமும், மறுபுறம் வறுமை தந்த பயமும் அவளைச் சுருட்டின. அவனது ஒவ்வொரு வார்த்தையும் அவளை மாறன் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதை அவளால் உணர முடிந்தது.

தயக்கமும் பயமும் கலந்த முகத்துடன், உதடுகள் வெளுக்க, அவள் தன் கைகளை மெதுமெதுவாகத் தன் ஆடைகளைப் பற்றியவள் அதை கழற்ற முடியாமல் அவள் கைகள் நடுங்கின.

“இன்னும் என்ன யோசனை? சொன்னதைச் செய்…” என்று மாறனின் குரல் மீண்டும் அறையை அதிரச் செய்தது.

வேறு வழியின்றி, தன் கண்ணீரை விழுங்கியவள், திக்கித் திணறிக்கொண்டே தன் ஆடையைக் கழற்றத் தொடங்கினாள். அவளது அந்தத் தயக்கமும், செய்வதறியாமல் தவித்த பயந்த முகமும் மாறனுக்கு ஒருவித போதையைத் தந்தது.. அவள் தன் முழு கட்டுப்பாட்டிற்குள் வந்து கொண்டிருக்கிறாள் என்பதை அவன் ரசனையோடு பார்த்துக் கொண்டிருந்தான்.

சுடிதாரை முட்டிக்கு மேலே மெல்லத் தூக்கியவள் தன் வயிறு வரை வந்திருந்தாள். அவனும் அதுவும் பேசாமல் அவளையே பார்த்துக் கொண்டு அமர்ந்து இருந்தான். கையில் இருந்த மதுவை சிப் சிப்பாக அருந்திக்கொண்டிருந்தவன் விழிகளில் அத்தனை போதை.. அவள் மீது இப்பொது அத்தனை ஈர்ப்பு அவனுக்கு.

வயிற்றைத் தாண்டி அவள் கைகள் மேலே செல்லவில்லை. அவள் கைகள் நடுங்கியது.. அவள் கணவன் மட்டுமே.. அவளுக்கு உரித்தானவன் மட்டுமே பார்க்க வேண்டிய தன் உடலை .. வேறு ஒருவனுக்கு அதுவும் காசுக்காக காட்ட வேண்டிய சூழ்நிலை அவளுக்கு..

இதயம் தட்.. தட்.. என்று அடித்துக்கொண்டது. அவள் காது அடைத்துக்கொண்டு வந்தது. கண்களில் வேறு கண்ணீர்.

திரையில் தெரிந்தவனை ஏறிட்டுப் பார்த்தாள்.

“வாட்?” என்றான் அவள் பார்வையை உணர்ந்து.

“சார்.. இது இது.. வேணாம்.. ‘ என்று அவள் விருட்டென எழுந்து கொள்ள..

“ஓஹோ !.. அப்போ நான் கொடுத்த பணத்துக்கு என்ன பதில் சொல்லப் போற.. ” என்று கிளாஸை மேஜையில் வைத்துவிட்டு தலைக்கு கை கொடுத்து சாய்ந்து அமர்ந்தான்.

“சார்.. அது.. அது வந்து.. “என்று அவள் தயங்க..

“என்ன பயமா இருக்கா?” என்றான் .

“ம்ம்.. ஆமா ” எனும்போதே அவள் கண்கள் மீண்டும் கலங்கியது.

“உனக்கு பிடிக்கலை அதானே ” என்றான்.

அவளும் ஆம் என்று தலையை ஆட்ட..

🪔 Exclusive Diwali Offer for Layas Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

“அப்பறோம் என்ன இதுக்கு டி… இந்த தொழிலுக்கு வந்த .. எல்லாம் சரின்னு சொல்லித்தானே பணத்தை வாங்கின.. அப்போ நான் சொல்றதை செய்யாம பிடிக்கல.. முடியலன்னு சொன்னா என்ன அர்த்தம்” என்று கர்ஜித்தான்.

அவன் கர்ஜனையை அதிர்ந்து போய், இரண்டு அடி பின் நகர்ந்தவள். கண்களில் வழிந்த நீரைத் தன் சிறிய விரல்களால் துடைத்துக் கொண்டே,

“சார்.. என் சூழ்நிலை அப்படி .. எனக்கு வேற வழி இல்ல.. ” என்று திக்கித் திணறினாள்.

மாறன் அவளது அந்தப் பயத்தையும் பதட்டத்தையும் ஒருவித ரசனையோடு பார்த்துக் கொண்டிருந்தான். சோபாவில் இருந்து சற்று நிமிர்ந்து, தன் கரங்களை மார்பின் குறுக்கே கட்டிக் கொண்டவன், பார்வையில் எந்தச் சலனமும் இல்லாமல்,

“அப்படியா? அப்படி என்ன சூழ்நிலை உனக்கு…” என்றான் அவனது குரலில் இருந்த இறுக்கம் அவளை மேலும் நடுங்கச் செய்தது.

அவள் மாஸ்க்கைத் தாண்டி அந்தத் துயரம் அவளது முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது. உதடுகள் துடிக்க, “ப்ளீஸ் சார்… எனக்கு இந்த பணம் ரொம்ப அவசியம் .அவ்ளோ தான் என்னால சொல்ல முடியும். என்கிட்டே வேற எதையும் கேக்காதீங்க..” என்று உடைந்து அழுதாள்.

மாறன் தன் பார்வையை அவள் அணிந்திருந்த அந்த வெளுத்துப் போன சுடிதாரிலும், அவளது கலங்கிய முகத்திலும் நிலைநிறுத்தியவன்,

“பணம் முக்கியம்னா உன்னைத் தேடி வர்றவங்க சொல்றதெல்லாம் செஞ்சுடுவியா? உன்னை இந்த ஆப்பிற்கு யார் இன்ட்ரடியூஸ் பண்ணி வச்சதுனு எனக்கு நல்லாவே தெரியும். உனக்கு விருப்பம் இல்லேனா நீ தாராளமா இங்க இருந்து போகலாம். நான் கொடுத்த பணத்தை என்னால திருப்பி வாங்கிக்க முடியும்” என்றான் கூர்மையான பார்வையுடன்.

அவள் கோபமும் கண்ணீரும் கலந்த முகத்துடன், “ஐயோ! சார்.. நான் தான் சொல்றேனே.. என் நிலைமை அப்படின்னு” என்று பிடிவாதமாகத் தலையை ஆட்டினாள்.

அவளது அந்தப் பிடிவாதத்தைக் கண்ட மாறன் ஒரு நமுட்டுச் சிரிப்புடன், லேப்டாப்பிற்கு அருகில் சாய்ந்து, “சரி, அப்போ இந்த கால் இப்போவே கட் ஆகும்…  உன்னை அனுப்பினவங்களுகிட்டயே சொல்லிட்டு அந்த இடத்தை விட்டு இப்பவே கிளம்பு” என்றவன் தன் கையை நீட்டி திரையை ஆப் செய்யப் போனான்.

அவள் உடனே பதறிப்போய், லேப்டாப் திரையை நோக்கி கைகளை நீட்டி, “இல்ல… இல்ல… நில்லுங்க! நான் செய்றேன்… நீங்க என்ன சொன்னாலும் எல்லாமே செய்றேன்!” என்றாள்

தன்னுடைய குடும்ப சூழலுக்காக .. தன் அப்பாவின் உயிரைக் காப்பாற்ற.. தன் அக்காவின் வாழ்க்கையை சரி செய்ய..தன் குடும்பத்தின் வறுமையைப் போக்கிக்கொள்ள. தான் இந்த வேலையை செய்ய வேண்டிய அவசியம் அவளுக்கு இருந்தது. சொற்ப நேரத்திற்கு யார் இவ்வளவு பெரிய தொகையை தருகிறார்கள் என்று நினைத்தவள் தன் நிலையை நினைத்து நொந்தது கொண்டாள்

மாறனின் இதழ்களில் ஒரு வெற்றிப் புன்னகை பூத்தது. “இப்போ தான் என் ரூட்டுக்கு வர நீ.. ” என்றான் விழிகளைச் சுருக்கி.

அவளோ அந்த அகன்ற சோபாவில் குருவி போல அமர்ந்து இருக்க..

“ம்ம்.. ரிமூவ் “என்றான்.

அவளுக்கு வேறு வழியே இல்லை அவன் சொல்வதை செய்து தான் ஆக வேண்டும்.

மெல்ல எழுந்து கேமெராவின் முன் வந்து நின்றாள்.

கண்களை இருக்க மூடி ஆழ்ந்த மூச்சை எடுத்தவள் சிறிய தயக்கத்திற்குப் பின் தன் சுடிதாரை தலை வழியே கழட்டிவிட்டு அவன் முன் மேலே அணிந்திருந்த உள்ளாடையோடு நின்று இருந்தாள்.

அதுவோ.. அவள் வறுமையை போல.. தான் இருந்தது.. அங்கங்கே கிழிந்து ஓடையாக இருக்க.. அவள் வறுமையிலும் செழிப்பாக இருந்தது அவள் அங்கங்கள் .

அவன் முன் அப்படி நிற்க்க கூச்சப்பட்டுக்கொண்டே தன் மேனியை இரு கை கொண்டு மறைக்க அவள் முயல..

🪔 Exclusive Diwali Offer for Layas Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

“ம்ம்..ம்… நோ.. நோ… ” என்று ஒற்றை விரலை ஆட்டி அவள் கை கொண்டு மறைக்க வேண்டாம் என்று சொன்னவன் “Let me enjoy every bit of you.” என்றான்.

அவளோ.. தயக்கத்தோடு கைகளை மெல்லக் கீழே இறக்கிவிட்டு தன் பார்வையை வேறுபக்கம் திருப்பிக்கொண்டாள்.

“அங்க யாரு இருக்கா?” என்றான் அதட்டலாக.

“ம்ஹும்.. யாரும் இல்ல.. ” என்றாள் அவள் அவசரமாக.

“ம்ம்.. பாக்கி ரிமூவ் பண்ணு ” என்றவன் அவள் மேல் இருந்த விழிகளை அகற்றாமலேயே..

அவளோ தடுமாற..

அவள் தயக்கத்தைக் கண்டவன் ” சரி ஓகே.. அப்போ ஒன்னு பண்ணுவோம் ” என்றான்.

ஆடையில் வைத்த கையை இருக்க பற்றிக்கொண்டு அவனையே பார்த்தாள்.

“இன்னிக்கு இது போதும்.. ” என்றான்.

அவளுக்கோ அப்பாடா என்று இருந்தது..

“அதுக்கு பதிலா நீ வேற பண்ணனும் “என்றான்.

அவள் புரியாமல் அவளை பார்க்க..

“உன்னோட நேம் சொல்லு.. “என்றான்.

மீண்டும் அதிர்ச்சி அவளிடம்.

“ம்ம்.. உன்னோட உண்மையான பேரை சொல்லிட்டா.. உன்னைப் பத்தி சொல்லிட்டா.. இன்னிக்கு இத்தோட முடிச்சுக்குவேன். ” என்றான்.

“சார்.. ” என்றாள் தயக்கத்தோடு..

“சொல்ல மாட்டியா? நோ ப்ரோப்லேம். தென் ரிமூவ் ” என்று சோபாவில் சாய்ந்து அமர்ந்தான்.

இவனிடம் இப்படி வந்து மாட்டிகொண்டோமே ” என்று தன் நிலையை நினைத்து நொந்தவள் . “சார் என்னைப் பத்தி எந்த விபரமும் சொல்லக்கூடாது. ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க.. ” என்று கெஞ்சினாள் அவள்.

“ஓகே அப்போ ரிமூவ் “என்று மறுபடியும் அங்கேயே வந்து நின்றான்.

அவனை சமாளிக்கலாம் என்று அவள் நினைக்கிறாள். ஆனால் அவனோ.. அதற்கு பிடிகொடுக்காமல் அவளையே பார்த்திருந்தான்.

“சார்.. ‘ என்றாள்.

“ம்ம்.. என்ன?”என்றான் சற்று கடுப்பாக.

“என் பேரை மட்டும் தான் சொல்லுவேன் . என்னைப் பத்தி வேற எதுவும் கேட்க்க கூடாது ” என்றாள்.

 தன் வழிக்கு ஒருவழியாக இறங்கி வருகிறாள் என்று நினைத்தவன் “சரி சொல்லு.. ” என்றான்.


ஆனா நீங்க யாருகிட்டேயும் சொல்லக் கூடாது என்றாள்.

“ம்ம்… சரி சொல்லமாட்டேன் ” என்றவன் அவளையே ஆவலாகப் பார்க்க..

“என் பேரு.. மீரா ” என்றாள்,,

“ம்ம்ம் மீரா ! நைஸ் நேம் ‘என்றான்.

“சார் அப்போ நான் ட்ரெஸ்ஸை போட்டுக்கட்டுமா?” என்று தன் சுடிதாரை கையில் எடுத்தாள் .

“நோ.. நான் உன்கிட்டே இதுக்கு மேல ரிமூவ் பண்ண வேண்டாம்னு தான் சொன்னேன். டிரஸ் போடணும்னு சொல்லவே இல்லையே.. ‘ என்றான் கிண்டலாக.

மீரா சுடிதாரை மார்போடு சேர்த்து பிரிந்திருக்க..

அந்த ட்ரெஸ்ஸை கீழ போடு என்று ஒரு அதட்டல் அவனிடம் இருந்து .

சட்டென வீசிவிட்டாள் அடுத்த நொடியே

அந்த சோபாவுல போய் உக்காரு.. என்றான்.

அவன் சொன்னது போலவே செய்தாள்.

அந்த ஐ பேடை எடுத்து பக்கத்துல… காட்டு.. என்றவன் தன் ஐ பேடை கையில் எடுத்தான்.

அவன் சொன்னது போலவே ஐ பேடை எடுத்து அவன் சொன்னது போல மடியில் வைத்துக்கொள்ள..

அவள் அங்கங்களை கிரேக்கமாகப் பார்த்தவன் அடுத்து தன் பேண்ட் ஜிப்பை அவிழ்த்து தன் கைக்கு வேலை கொடுத்தான்.

அவளுக்கோ ஒன்றும் புரியவில்லை முதலில். அவன் கையில் இருந்த ஐ பேட் ஒரு நிலையில் இல்லாமல் வேகமாக அதிர.. அப்போது தான் அவளுக்குப் புரிந்தது. சட்டென தன் பார்வையை அவள் தாழ்த்திக் கொள்ள..

என்னைப் பாரு டி.. என்று அவன் வேளையில் தீவிரமானான் .

அவளும் கூச்சத்தோடு அவனைப் பார்க்க..

அவளை ரசித்துக்கொண்டே. .. சற்று நேரத்தில் ஒரு பெரிய முனகளோடு துவண்டு அப்படியே சோபாவில் சரிந்தான்.

அவளுக்கு என்ன செய்வது என்று தெரியவே இல்லை. அந்த காலை கட் செய்யலாமா? வேகமாக? என்று இருந்தது..

மாறனோ பெரிய மூச்சுக்கள் எடுத்தபடி சோபாவில் சாய்ந்து இருந்தவன் எழுந்து அருகே இருந்த டிஸியூ கொண்டு கையைத் துடைத்தவன் “நாளைக்கு வர அப்போ நான் சொல்ற மாதிரி டிரஸ் போட்டு வரணும். நான் உனக்கு ஒரு கிப்ட் கொடுப்பேன் அதை எடுத்துட்டு வரணும் “என்று சொல்லிவிட்டு அந்த வீடியோ காலை கட் செய்திருந்தான்.

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.