News
🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥 🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥

தப்பு 39 18+

by Sinamika Writes
1.3K views
A+A-
Reset

தப்பு 39 18+

“அதெல்லாம் சொல்ல முடியாது நீங்களா தான் புரிஞ்சுக்கணும் ” என்று பூவிழி சொன்னதை மீண்டும்  யோசித்துப் பார்த்தவனுக்கு அதன் உள் அர்த்தம் புரிந்து போக..

🪔 Exclusive Diwali Offer for Layas Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

“ஹே! நீ என்ன சொன்ன..” என்று அவளை விழி விரித்துப் பார்த்தான் யுகேன்

அதெல்லாம் சொல்ல முடியாது. .போங்க…, ஆளு வளர்ந்த அளவுக்கு மூளை வளரல… என்று சோபாவில் போய் அமர்ந்து பாலை ஊதி ஊதி குடித்தாள்.

இதுக்கு மூளை வளரணுன்னு எந்த அவசியமும் இல்ல டி.. என்று எழுந்து அமர்ந்தான்.

அவனுக்கு புரிந்து விட்டது என்றதும் யுகேனை நேருக்கு நேராக பார்ப்பதை முற்றிலும் தவிர்த்துவிட்டு பால் டம்பளரையே பார்த்தவள் “வளர்ந்து என்ன பண்றது. வேலை கொடுத்தா தானே ஆகும்.. சும்மா வெச்சுட்டு என்ன பிரயோஜனம் ” என்றாளே பார்க்கலாம் .

“அடிப்பாவி ! ” என்று வாயில் கை வைத்தவன் “உன் வயித்துல வளர்றது என்னோட வாரிசு தான் டி நியாபகம் வெச்சுக்கோ ” என்றான்.

“ம்ம்.. அது என்ன நீங்களா நேரடியாவா கொடுத்தீங்க.. ஊசி போட்டு தானே கொடுத்தீங்க.. என்னவோ நீங்களே முயற்சி பண்ணி எனக்கு குழந்தை கொடுத்த மாதிரி பேசுறீங்க ” என்றாள்.

இவளா இப்படிப் பேசுகிறாள் என்ற ரீதியில் அவளையே பார்த்தவன்.

“அடுத்த குழந்தையை ஊசி போடாம சீக்கிரதுலையே உன்னை பத்து புள்ள பெத்துக்க வெக்குறேனா? இல்லையான்னு பாரு ” என்றான் சட்டை காலரை பின்னால் இழுத்துவிட்டு கெத்தாக .

“அடுத்த குழந்தை எல்லாம் அப்பறோம் பாத்துக்கலாம். இன்னும் இதுவே வெளிய வரல..” என்று தன் வயிற்றைத் தடவிக் காட்டியவள் “டேய் உன் அப்பா இதுக்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்டாரு போல.. இன்னும் பேசிட்டே தான் இருக்கார். நான் என்ன கேட்டேனோ அதை செய்றதா இல்ல.. ‘ என்று தன் குழந்தையிடம் யுகேனைப் பற்றி முறையிட்டபடி எழுந்து நைசாக வாசல் பக்கம் வயிற்றை தள்ளிக்கொண்டு சென்றாள்..

“உனக்கு நான் ரொம்ப இடம் கொடுத்துட்டேன் டி.. ” என்று இரண்டே எட்டில் அவளை பின்னிருந்து அணைத்துக்கொண்டவன் “வேணும்னு சொல்லிட்டு இப்போ வெளிய போனா என்ன டி அர்த்தம் அமுக்காஞ்சி.. ” என்று அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தான்.

“ம்ம்.. அப்போ தோணுச்சு.. ஆனா உங்ககிட்டே இவ்ளோ நேரம் பேசி நான் டையர்ட் ஆகிட்டேன். அதான் வெளிய போறேன். நீங்க போய் குளிச்சுட்டு தூங்குங்க. ” என்று தன் தோளில் இருந்து அவன் கையை எடுத்துவிட்டாள்.

“எங்க டி போற.. ‘ என்று அவளை இழுத்து அணைத்தவன் டையெர்ட்டா இருந்தா நீ எதுவும் பண்ணாத .எல்லாமே நான் பார்த்துகிறேன் “என்று அவளை கைகளில் ஏந்தி கட்டிலுக்கு சென்றான்.

பூவிழியோ வெட்கப்பட்டு முகத்தை அவன் மார்பில் புதைத்துக் கொள்ள..

அவளை மெல்ல கட்டிலில் படுக்க வைத்தவன் “என்ன டி ஆச்சு உனக்கு? நீயா இப்படி எல்லாம் பேசுற.. ‘ என்றவன் “டெலிவரி டேட் பக்கத்துல வந்திருச்சே.. உன்னை தொந்தரவு பண்ண வேணாம்னு நான் அமைதியா இருந்தா.. நீ என்னை சும்மா இருக்க விட மட்ட போலையே.. ‘ என்றான். 

“டெலிவரிக்கு முந்தின நாள் வர புருசனும், பொண்டாட்டியும் ஒண்ணா இருந்தவங்க எல்லாம் நிரைய பேரு இருக்காங்க.. “என்றாள் அவன் சட்டை பட்டனை ஒவ்வொன்றாக கழட்டியபடி..

“இதெல்லாம் எப்படி உனக்கு தெரியும்? யாரு டி சொன்னாங்க ?  ” என்று ஆச்சர்யமாக அவன் கேட்க..

“யாரும் சொல்லல.. போன் சொல்லுச்சு. ” என்றாள்.

“போன்.. ” என்று அவளை அதிர்ந்து பார்த்தவன்.

“போன்ல எப்படி அதுவா வந்துச்சு.. ‘என்றான்.

“ம்ம் அதுவா ஒன்னும் வரல.. நான் தான் கேட்டேன். அது சொல்லுச்சு ” என்றாள்.

🪔 Exclusive Diwali Offer for Layas Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

“ஓஹோ.. மேடம் நாலு நல்லது கெட்டது தெரிஞ்சுக்கணும்னு உனக்கு டச் போன் வாங்கி கொடுத்தா நீ இதெல்லாம் தான் பண்ணிட்டு இருக்கியா?” என்று அவள் கன்னத்தைப் பிடித்து நறுக்கென்று கிள்ளினான்.

“ஷ்.. ஆஹ்!.. மா…மா… வலிக்குது.. ‘ என்று சிணுங்கியவள் எழுந்து அவன் சட்டையைக் கழட்டியவள் அப்படியே அவனை கட்டிலில் சரித்தாள்.

இதை அவன் எதிர்பார்க்கவில்லை.

அவள் சட்டையைக் கழட்டிய போது தான் அதையே உணர்ந்தான்.

‘ஏய் வேணாம் டி.. எனக்கு பயமா இருக்கு.. ” என்றான்.

“பயமா இருந்தா நீங்க கண்ணை மூடிக்கோங்க.. நான் பாத்துக்கிறேன் ” என்று வெட்கத்தோடு பார்த்தாள்.

“ஐயோ! என்னை யாராச்சும் இவ கிட்டே இருந்து காப்பாத்துங்க.. இவ ஒரு தினுசா இருக்காளே இன்னிக்கு.. என்ன ஆச்சு என் பொண்டாட்டிக்கு ” என்று அவன் கத்த..

“ஹையோ! மா.. ம்மா… எதுக்கு இப்படிக் கத்துறிங்க.. ” என்று வேகமாக அவன் வாயைப் பொத்தினாள்.

“நான் என்ன பண்ணுவேன். ஹாஸ்பிடல்ல இருந்து வந்ததுல இருந்து எனக்கு இது வேணும்னு தோணுது.. ” என்று அவன் வாயில் இருந்து கையை எடுத்தவள் அவனைப் பார்க்காமல் எழுந்து அமர்ந்தாள்.

“என்கிட்டே அப்போவே சொல்லிருக்கலாம் இல்ல டி “என்றான்.

“நீங்களே வருவீங்கன்னு பார்த்தேன்” என்று அவள் அணிந்திருந்த டி ஷர்ட்டை பிடித்துத் திருகினாள்.

அவள் கையை அதில் இருந்து எடுத்தவன் அவள் அருகே சம்மணமிட்டு அமர்ந்தவன் அவள் கைகளைப் பற்றிக்கொண்டு தன்னைப் பார்க்குமாறு திருப்பினான்.

“ஏன் நீயே வர மாட்டியா?” என்று கொஞ்சலாகக் கேட்டான்.

“அது.. நான் எப்படி … நானே எப்படி மாமா கேக்குறது.. எனக்கு கூச்சமா இருக்கு. அதுவுமில்லாம இதை நான் கேட்டா நீங்க என்னைப் பத்தி தப்பா எதுவும் நினைச்சுட்டா என்ன பண்றது. அதான் கேக்கல.. ” என்று சங்கடமாக தலையைக் கவிழ்த்துக் கொண்டாள்.

“எனக்கு வேணும்னா நான் உன்கிட்ட வரேன் இல்ல.. ” என்று அவள் முகத்தை தன்னைப் பார்க்குமாறு நிமிர்த்தினாள்.

“ம்ம்.. ஆமா ” என்று மெல்ல பதில் சொன்னாள்.

“எனக்கு வேணும்னு உன்னை வாடின்னு நான் உரிமையா கூப்பிடறேன் இல்ல.. ” என்றான்.

“ம்ம்.. ‘என்று தலையை ஆட்டினாள்.

“அப்போ நீ என்னைத் தப்பா நினைச்சியா? நான் தப்பானவன்னு உனக்குத் தோணுச்சா?” என்றான்.

“அச்சோ! இல்ல மாமா. அப்படி எல்லாம் நான் உங்களை நினைக்கவே மாட்டேன் “என்றாள் அவசரமாக.

🪔 Exclusive Diwali Offer for Layas Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

“ம்ம்ம்.. அப்பறோம் என்னடி , எனக்கு வேணும்னா நான் உன்கிட்டே தான் கேக்குறேன்.. கேப்பேன்.. அதே போல தானே நீயும். உனக்கு வேணும்னா என்கிட்டே வந்து கேட்கணும்.. என்னை வாடா மாமான்னு கூப்பிடனும்.. முடியாதுனு நான் சொன்னாக் கூட.. என் சட்டையை பிடிச்சு இழுத்து ரூமுக்குள்ள தள்ளி கதவை சாத்தலாம். நான் எதுமே நினைக்க மாட்டேன்.

நான் எப்படி உன்கிட்டே வந்து எனக்கு வேணும்னு கேட்டா , நீ எனக்கு எந்த மறுப்பும் சொல்லாம வரியோ.. அதே போல தான் உனக்கும் . அது போல உனக்கு வேணாம்னு தோணுச்சுன்னா அதையும் என்கிட்டே சொல்லணும் நீ.. இது உன்னோட உடம்பு.. இது உன்னோட மனசு.. உனக்கு என்ன வேணும், வேணாம்ங்குறதை  நீ தான் முடிவு பண்ணனும். உன் விருப்பத்துக்கு மாறா யார் வந்தாலும் அதுக்கு நீ இடம் கொடுக்கவே கூடாது. அது நானாவே இருந்தாலும்” என்றான் அழுத்தம் திருத்தமாக.

ஒரு பெண்ணிற்க்கான சுதந்திரம் அவளை சேர்ந்தவர்களிடம் இல்லை. அவளுடை விருப்பு , வெறுப்பு.. எல்லாம் அவளிடம் மட்டுமே உள்ளது என்பதை அவளுக்கு  புரிய  வைத்தான்  யுகேந்திரன்.

அவனை ஆச்சர்யமாக பார்த்தவள் “சரி மாமா அப்போ வா.. ” என்று அவன் சொன்னது போல யுகேந்திரனின் சட்டை காலரை பற்றி அறைக்குள் அழைத்து சென்றாள்.

“ஹே  அமுக்காஞ்சி என்ன டி ஆச்சு இன்னிக்கு உனக்கு.. ‘ என்று அவள் இழுத்த இழுப்பிற்கு அவள் பின்னால் சென்றான்.

“ம்ம்ம்.. எனக்கு வேணும்னு தோணுதுன்னு சொன்னனே மாமா .. “என்று கட்டிலில் வந்து அமர்ந்தவள் அவனை அதற்கு மேலும் பேசவிடாமல் யுகேனை தன் உயரத்திற்கு இழுத்து அவன் இதழை களவாடி இருந்தாள் பூவிழி.

அவளின் இந்த அதிரடியைக் கண்டு யுகேனின் விழிகள் ஆச்சர்யத்தில் விரிய..

அவளோ கண் மூடி அந்த முத்தத்தில் மூழ்கி இருந்தாள்.

அவள் முத்தத்தில் அவனும் மெல்லக் கரையத் துவங்கியவன் அவள் இடையைப் பற்றி மெல்ல கட்டிலில் படுக்க வைத்தவன் அவள் பாதங்களை பற்றி மெத்தை மேல் போட்டவன் குனிந்து அவள் அணிந்திருந்த மெட்டியில் முத்தம் பதித்தான்.

அவளோ வெட்கத்தோடு அவனையே பார்த்துக்கொண்டிருக்க..

அவள் அருகே வந்து படுத்தவன் “உனக்கு தானே ஆசையா இருக்குனு சொன்ன.. அப்போ நீயே இன்னிக்கு எல்லாம் பார்த்துக்கோ.. ” என்றான்.

அதைக் கேட்டு பெண்ணவள் முகம் சிவந்து போனது..

“வேணும்னு கேட்க மட்டும் செய்றே இல்ல.. அப்போ இதெல்லாம் நீ தான் பாத்துக்கணும் . அதுவுமில்லாம இன்னும் ரெண்டு மூணு நாளுல டெலிவரி ஆகப் போற இந்த நேரத்துல உனக்கு இப்படி எல்லாம் ஆசை வந்திருக்கு.. அதை நிறைவேத்த வேண்டியது என்னோட கடமை ஆச்சே..’ என்றான்.

அவளோ ஏன் மாமா இன்னிக்கு இவ்ளோ பேசுறீங்க.. என்று அவனை கீழே தள்ளி அவன் மேல் மெல்ல ஏறி அமர்ந்தவள் அவன் கையைப் பற்றி தன்னை நோக்கி மேலே இழுத்தாள்.

யுகேனும் அவள் முன்னெடுப்புக்கு ஏற்றார் போல தன்னை வளைத்துக் கொடுக்க..

எழுந்தவன் இதழில் முத்தம் பதித்துக்கொண்டே.. அவன் சட்டை பட்டன்களை வேகவேகமாகக் கழட்டினாள்.

அவனும் அவள் ஆடைகளுக்கு விடுதலை கொடுக்க..

அவன் மடியில் அமர்ந்து இருந்தவளை மெல்ல கீழ் இறக்கி படுக்க வைத்தவன் அவள் நெற்றியில் இருந்து ஆரம்பித்து முத்த ஊர்வலம் நடத்தினான். அவள் இதழில் இறங்கியபோது அவன் மோகம் உடைபட ஆரம்பித்தது. மேல் உதட்டை சுவைத்தவன் கீழ் உதட்டை உறிஞ்சிக் குடித்தான் என்று தான் சொல்ல வேண்டும்.

அவள் இரு இதழ்களையும் முத்தம் கொடுத்தே சிவக்க வைத்தவன் அப்படியே கீழ் இறங்கி அவள் மென்மைகளில் மையம் கொண்டான்.

அவன் உதடுகளின் சூடு அவள் மேனியில் இறங்க இறங்க, பூவிழியின் மூச்சுக்காற்று அனலாக மாறியது. அவளது விரல்கள் யுகேனின் கலைந்த முடியைக் கோதி, அவனை இன்னும் தன் மீது இறுக்கிக் கொள்ளத் துடித்தன.

🪔 Exclusive Diwali Offer for Layas Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

அவள் நெஞ்சினில் முகம் புதைத்து ஆழமாகச் சுவாசித்தபோது, யுகேனின் மூச்சுக்  காற்று அவள் உடலின் ஒவ்வொரு அணுவிலும் மோதி சிலிர்த்தது. பூவிழியின் முனகல் அந்த அறையின் அமைதியைக் கலைத்தது.

“மாமா…” என்று அவள் தழுதழுத்தக் குரலில் அவனைக் கூப்பிட, யுகேன் மெல்ல நிமிர்ந்து அவளைப் பார்த்தான். அவனுடைய விழிகளில் மோகம் நிறைந்து இருந்தது..

அவள் விழிகளை பார்த்துக் கொண்டே.. அவள் மென்மைகளில் அவன் இதழ்கள் விளையாடியது. அவளை பார்த்துக்கொண்டே மேலே வந்தவன்

அவள் கன்னத்தை தன் கைகளில் ஏந்தி, கட்டை விரலால் அவள் சிவந்த உதட்டை லேசாக அழுத்தியவன், “இன்னும் வேணுமா டி?” என்று அவள் காதோரம் தன் சூடான மூச்சுக்காற்றை படர விட்டான்.

அவளால் வார்த்தைகளால் பதில் சொல்ல முடியவில்லை. தன் இமைகளை மூடிக் கொண்டு வெட்கப்ட்டவள் , ஒரு சிறு தலையசைப்பில் அவனுக்குத் தன் சம்மதத்தை சொன்னாள்.

அடுத்த நொடி, அவனது கை விரல்கள் அவள் இடுப்பு வளைவில் மெல்ல இறங்கி, ஆழமாக அழுத்தி இழுத்தன. அந்தத் தொடுதல் அவள் தேகத்தில் ஒரு புதுவிதமான நடுக்கத்தையும், இனம் புரியாத தவிப்பையும் உண்டாக்கியது. அவனது கைகளின் கதகதப்பில் அவளது உடல் மெழுகாய் உருகத் தொடங்கியது.

அவள் தவிப்போடு தன் உடலை வளைத்து அவனைத் தன் பக்கம் இழுக்க, யுகேன் தன் எடையை அவள் மீது அழுத்தாமல் கவனமாகக் கையாண்டான் அவளை. அவள் தேகத்தோடு அணுஅணுவாக ஒன்றிணைந்தான்.

அவனது உதடுகள் அவளது கழுத்து வளைவிலும், தோள்பட்டையிலும் ஆழமாகப் பதிய, பூவிழியின் கரங்கள் அவனது அகன்ற முதுகை பற்றி தன்னை நோக்கி மேலும் இழுத்தன. இருவரின் மூச்சுக்காற்றும் ஒன்றோடொன்று கலந்து சீரற்று அலைபாய, அந்த இருள் அறையின் வெப்பம் இன்னும் கூடியது.

அவன் இதழ்கள் அவள் உடலை அணுவணுவாக ஆராய.. அவன் கைகளோ அவள் மேனியை தழுவி அவள் உணர்வுகளை மேலும் தூண்டி அவளை தவிக்க வைத்தது.

மெல்ல அவள் மென்மைகளில் அவன் இதழ்கள் மையல் கொள்ள.. அவன் விரல்களை.. அவள் வயிற்றை தாண்டி கீழ் இறங்கியது..

அந்த சில்லென்ற ஏசி குளிரில் அவள் உடல் உஷ்ணத்தால் தகித்தது… அவன் விரல்கள் தீண்டிய மறுநொடி.. பூவிழியின் கரம் யுகேனின் கேசத்தைப் பற்றி மேலும் அவனை இறுக்கிக்கொள்ள..

அவன் விரல்கள் விடாமல் அவளிடம் வித்தை காட்டிக்கொண்டிருந்தது..

“மாமா.. மாமா.. ” என்று அவன் பெயரை விடாமல் பிதற்றினாள்.. அதோடு அவள் முனகல் வேறு.. அதற்கு மேல் கட்டுப்படுத்த முடியாமல் மொத்தமாக அவளுள் ஊடுருவினான்.

அவனது ஒவ்வொரு அசைவிலும், அவளது மெல்லிய முனங்கலிலும்… அந்த இரவின் மோகத்தில் அவளது தவிப்பு முழுமையாக அவனிடம் கரைந்து போனது. யுகேனின் மெதுவான, ஆழமான அசைவிலும் பூவிழியின் மூச்சு திணறியது. அவள் கண்கள் சொருக, இரு கைகளாலும் அவன் அகன்ற தோள்களைப் பற்றிக் கொண்டு தன் உணர்வுகளின் உச்சத்தில் மிதந்தாள். அவளது தேகத்தின் ஒவ்வொரு நரம்பும் அவனது தொடுதலில் சிலிர்த்து அடங்கியது.

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.