News
🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥 🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥

தப்பு 34, part-3 18++

by Sinamika Writes
1.6K views
A+A-
Reset

தப்பு 34, part-3

“த.. தண்ணி வேணும்? “என்று குடிக்க தண்ணீர் கேட்டாள்.

🪔 Exclusive Diwali Offer for Layas Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

“அப்போ கீழ இறங்குரியா?” என்று அவளை தன்னிடம் இருந்து பிரிக்கப் போனான்.

“ம்ஹும்.. வேணாம்.. இப்.. இப்படியே.. ” என்றவள்.

“நான் கொஞ்சம் மூச்சு வாங்கிக்கிறேன்.. எனக்கு மூச்சு முட்டுது டா உன்னால.. ” என்று அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு தோள்களில் இளைப்பாறினாள்.

“சரி இரு.. ” என்றவன் அவளை எப்படி தன்னோடு வைத்திருந்தானோ அதே நிலையில் தூக்கிக்கொண்டு அங்கே இருந்த மேஜைக்கு அருகே இருந்த சோபாவில் அமர்த்தவன் ஆராவின் கலைந்த கூந்தலை ஒதுக்கி அவள் முகத்தில் வழிந்த வியர்வையை துடைத்துவிட்டு அருகே கையை நீட்டி தண்ணீர் பாட்டிலை எடுத்து அவளிடம் நீட்டினான்.

அவன் இருவரின் மேனியையும் பசை போட்டது போல ஒட்டிக்கொண்ட ஆரா தண்ணீரை வாங்கி குடிக்க.. அவனோ ஏசி குளிரை இன்னும் அதிகப்படுத்தினான்.

தண்ணீரை குடித்துவிட்டு அப்படியே பாட்டிலை எட்டி வைக்கப் போக..

” ஹேய்! என்கிட்டே கொடு ” என்று அவளை உடல் வளைக்க விடாமல் பாட்டிலை வாங்கி டேபிளை வைத்தான்.

“இப்போதான் மூச்சே வந்துது ” என்று அவள் சொல்ல..

“சரி டி.. ” என்று அவளையே பார்த்தான்.

“என்ன டா பாத்துட்டு இருக்க.. வேணாமா உனக்கு ” என்றான்.

“எனக்கு வேணும் தான் . உனக்கு ஓகேவா ” என்றான் சற்று கவலையாக.

“ஐயம் குட் ” என்றவள் “ஸ்டார் பண்ணு யுவன் “என்று குனிந்து அவன் காது மடலைக் கடித்தாள்.

“ஹேய்! அதுக்குள்ளையேவா.. உனக்கு ஒரு மாதிரி ஆகுதுல்ல.. இப்போ ரெஸ்ட் எடு.. ” என்று அவளை தன் மேல் இருந்து தூக்க முயல..

“டேய் யுவா.. இப்போ எதுக்கு என்னைப் பிரிக்குற.. ” என்று மீண்டும் அவனோடு ஒட்டிக்கொண்டு உரசியபடி அமர்ந்தவள்.

“நான் தான் சொல்றேன் இல்ல. ஐயம் ஓகேன்னு.. லெட்ஸ் ப்ளே யுவா.. ” என்று ஆரா கிறக்கமாக அழைக்க..

“அப்போ நிஜமாவே ஓகே தானா உனக்கு.. “என்றவன் கைகள் அவள் இடையில் ஊர்ந்தது,

“ம்ம்… ” என்று அவள் கண்ணடித்து சிக்னல் கொடுக்க..

அவள் அமர்ந்து இருந்த கோலத்திலேயே.. அவளோடு மோதி அடைத்துவங்கினான்.

‘யு.. யுவா.. எனக்கு .. எனக்கு.. இது ரொம்பப் பிடிச்சிருக்கு டா.. கல்யாண ஆன புதுசுல கப்பிள்ஸ் எல்லாம் ஏன் எப்பவும் ஓட்டிகிட்டே இருக்காங்கன்னு நான் நிறைய முறை யோசிச்சிருக்கேன் ஆனா இது தான் காரணம்னு இப்போ தான் புரியுது” என்று அவன் மெது சவாரி செய்து கொண்டே மூச்சிரைக்க சொன்னாள்.

சோபாவில் தளர்வாக சாய்ந்து அமர்ந்த யுவன் “பேபி, நீ ப்ரெக்னெண்டா இருக்குறதுனால தான் நான் இப்போ உன்னை சாஃப்டா ஹேண்டில் பண்றேன். இல்லேனு வை.. ” என்று அவள் இடையில் இருந்த கையை மேலே கொண்டுவந்தவன் அவள் பட்டங்களில் கைகளை கொண்டு வந்து சீண்ட..

🪔 Exclusive Diwali Offer for Layas Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

“ஷ்.. யுவா.. வலிக்குது.. ” என்று தேய்த்துவிட்டுக் கொண்டவள் “இல்லேன்னா என்ன பண்ணிருப்ப?” என்று அவன் தோளில் கைகள் இரண்டையும் வைத்து ஒன்றிக்கொண்டவள் வேகம் அதிகரித்தது.

அதில் சொக்கிப்போன யுவனோ.. பேபிஈ.. ” என்று அவள் இடையில் அழுத்தி இறுக்கிப் பிடித்தவன் தலை கிறக்கத்தில் பின்னோக்கி வளைந்தது. (இந்த இடத்துல யுவன் எப்படி தலையை வளைச்சிருப்பான்னு யாரெல்லாம் செய்து பார்த்தீங்க.. )

வளைந்த அவன் முகத்திற்கு கீழே அவன் கழுத்தில் ஆடம் ஆப்பிள் துரித்துக்கொண்டு தனியாகத் தெரிய.. அதை முன்னாள் வந்து தன் இதழ் கொண்டு தீண்டி.. நா கொண்டு வருடியவள் “லவ் யூ யுவா!.. ” என்றாள்.

அவன் கைகள் அவள் முதுகை மென்மையாக வருடி தன்னோடு சேர்த்துக்கொண்டது. அவள் முகத்தருகே தன் முகத்தை கொண்டு வந்து அவள் செவ்விதழை ஈரம் செய்து விடுவித்தவன் அவள் விழிகளை பார்த்துக்கொண்டே..

“பிடிச்சிருக்கா?”என்றான்.

“ம்ம்…” என்று அவளிடம் முனகலுடன் பதில் வந்தது.

“என்ன?” என்றான்.

“ரெண்டும் யுவா…” என்றவள்

” ஐ நீட் யூ யுவா.. டீப்லி.. ” என்று மேலும் நெருங்கி அமர்ந்தவள் இடை அவள் இஷ்டத்திற்கு தாளமிட..

அவனோ முதுகில் இருந்த கையை அப்படியே மேல் நோக்கி கொண்டு வந்து அவள் தோள்கள் இரண்டையும் பின்னிருந்து அணைத்து அவளோடு எல்லா விதத்திலும் மேலும் நெருங்கி ஆட்டுவித்தான்.

இரு இளம் ஜோடிகளும் தங்கள் பரவச நிலையை ஒவ்வொரு நிலையிலும் அனுபவித்து அகமகிழ்ந்தனர்.

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.