News
🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥 🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥

மூர்க்கன் 44 DIRTY ADULT+🔥

by Sinamika Writes
1.7K views
A+A-
Reset

மூர்க்கன் 44 adult +

அவன் சத்தம் அடங்கவும் மெல்ல ஈஸ்வர் இதழில் இருந்து தன் இதழை மெல்லப் பிரித்தெடுத்தவள் “ராஸ்கல் உனக்கு கொழுப்பு கூடிருச்சு டா.. “என்று அவன் கழுத்தை பிடித்து நெறிப்பது போல செய்கை செய்தாள்.

🪔 Exclusive Diwali Offer for Layas Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

“எனக்கு எங்க டி கொழுப்பு கூடிருக்கு. பாரு நான் எவ்ளோ பிட்டா இருக்கேன்ன்னு. உனக்கு தான் எல்லா பக்கமும் கொழுப்பு ஏறிப்போயிருக்கு..  ” என்று தன் டி ஷர்டை படுத்துக்கொண்டே கழட்டி தன் தேகத்தை அவளிடம் காட்டினான் பெருமையாக.

“எனக்கு எங்க டா கொழுப்பு கூடிருச்சு.. ” என்று அவன் கழுத்தில் இருந்த தன் கைகளை கீழிறக்கினாள்.

“இது இங்க.. ” என்று வால் இடையை பிடித்துக் கிள்ளியவன் “அப்பறோம் இங்க.. “என்று இடையில் இருந்து தன் கையைக் கீழ் இறக்கி.. அவள் முத்துக்குக்கீழே கொண்டு வந்து மத்தளம் வாசித்துக் கட்டினான்.

“டேய்!.. ” என்று அவன் சேட்டையில் மித்ரா சிலிர்த்தவாறு கத்த..

 “அப்ரோ இங்கையும்.. ” என்றவன் கை அவள் தடுக்க நினைப்பதற்கும் அவன் நினைத்த இடத்தில் கொண்டு வந்து வைத்துவிட..

தலையை கீழே குனிந்து அவன் கை வைத்திருத்த இடத்தை பார்த்தவள் அபப்டியே விழிகளை உயர்த்தி அவனை முறைத்தாள்.

“இது நல்ல கொழுப்பு டி.. எனக்கு ரொம்ப பிடிச்ச கொழுப்பு..” என்று சிரித்தான்.

“எரும.. எரும..  “என்று அவன் கையை தட்டிவிட்டவள் “நீ இப்போ பண்ணினத்துக்கு பேரு தான் கொழுப்புன்னு சொல்றது. உடம்புல சேர்ந்திருக்கிறதை இல்ல சரியா” என்றாள்.

மீண்டும் நல்ல கொழுப்பில் தன் கைகளை பதியவிட்டவன் “நானும் என்னென்னவோ பண்ணி இந்த கொழுப்பை கரைக்கலாம்னு நினைக்கிறேன். ஆனா பாரு முன்ன இருந்ததை விட கொழுப்பு அதிகம் தான் ஆகிருக்கே ஒழிய.. கொஞ்சமும் குறையலையே டி பேபி.. ” என்று அவள் கொழுப்பைக் கரைக்கும் முயற்சியில் ஈடுபடத் துவங்கினான்.

அவன் மேல் அமர்ந்து இருந்தவள் உடல் அவன் செயலில் தானாக வளைய ஆரம்பித்தது..

அவன் கழுத்தில் இருந்த கையை அவன் மேனியைத் தடவியவாறு மெல்ல மெல்ல கீழே இறங்கியவள் அவன் மார்பில் வந்து கைகளை நிறுத்திவிட்டு அவனைக் குனிந்து பார்த்தாள்.

“என்ன டி பொண்டாட்டி.. ரெடி ஆகிட்ட போல..” என்றான் சிரித்துக்கொண்டே.

“ம்ம்.. ஆமா.. ” என்று அவன் மார்பின் இருபக்கமும் பிடித்து நறுக்கென்று கிள்ள

“ஷ்! ஆ!.. ஐயோ! வலிக்குது டி.. ” என்று அவள் கையை தட்டி விட்டவன் தன் மார்பின் இருபக்கமும் பரபரவென வலி போக தேய்த்தான்.

“உனக்கு இது எல்லாம் தினமும் வேணும் அப்படி தானே.. இன்னிக்கு எதுவும் கிடையாது, பட்டினி கிட.” என்று அவன் மேலிருந்து எழுந்தவள் “எனக்கு பசிக்குது நான் போய் சாப்பிடப் போறேன் ” என்று தன் உடையை சரி செய்து கொண்டே கதவைத் திறக்கப் போனாள்.

அவளைக் கதவைத் திறக்க விடாமல் இடையைப் பற்றி தன்னை நோக்கித் திருப்பிய ஈஸ்வர் “சாப்பாடு சாப்பிடாமக் கூட நான் இருப்பேன். அது எத்தனை நாளா இருந்தாலும் எனக்கு பிரச்சனை இல்ல. ஆனா எனக்கு தினம் உன்னை ஒருவாட்டியாச்சும் ருசிக்கலையின்னா ஒரு மாதிரியாகிடுது டி.. ” என்று அவளைக் கதவில் தள்ளி நிறுத்தி கைகளை மேலே தூக்கினான் மித்ரா அணிந்து இருந்த டி ஷர்ட்டை தலை வழியே கழட்டியவன் அவள் கைகள் இரண்டையும் சேர்த்துக் கட்டினான்.

“டேய் விடு டா ராஸ்கல் என்னை. இன்னிக்கு உனக்கு எதுவும் கிடையாது. கையை எடு டா.. ” என்று அவனிடம் முரண்டு பிடித்தவள் தன் கை கட்டை அவிழ்க்க முற்பட..

அதை செய்யவிடாமல் அவள் கையைப் பற்றி மீண்டும் மேலே தூக்கியவன் “என்னை தானே நீ பட்டினி போட்றேன்னு சொன்ன.. அப்போ நீ புல் மீல்ஸ் சாப்பிடலாம் தானே..  “என்றவன் கைகள் அவள் தாடையைப் பற்றி அவள் இதழில் இதழ் பதித்து விடுவித்தவன் அவளைப் பார்க்க..

அவன் முத்தத்தில் இருந்த வேகமும், மூச்சு விடக் கூட இடம் தராமல் ஆழமாக முத்தம் வைத்து ஈஸ்வர் விலகியதும் மூச்சு வாங்க அவனைப் பார்த்தவள் ஈஸ்வர் என்ன சொல்கிறான் என்று புரியவும் “டேய் வேணா.. நான் ஏற்கனவே செம்ம பசியில் இருக்கேன். நீ சும்மா இருக்காம எதையாவது செய்தா எனக்கு அப்பறோம் பசி ஜாஸ்தியாகிரும் டா.. .” என்று அவனிடம் இருந்து திமிர முற்பட்டாள்.

“ம்ம்… ம்ஹும்.. முதல்ல இந்த பசியை அடக்கிட்டு அதுக்கு அப்பறோம் சாப்பிட போலாம் ஓகே வா… “என்று அவள் இதழை மீதும் சிறை பிடித்திருந்தவன் அவள் மேனியில் தன் கைகளை அலைய விட்டான்.

🪔 Exclusive Diwali Offer for Layas Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

முதலில் திமிறினாள் பின் அவன் ஸ்பரிசம் அவள் மேனி எங்கும் வியாபிக்க.. அதை கண்கள் மூடி அனுபவிக்கத் துவங்கினாள்.

அவள் ஆடைகளை தளர செய்தவன் இடையைத் தாண்டி கைகளை கீழே கொண்டு செல்ல..

மித்ராவினாள் அடுத்து யோசிக்க முடியாத அளவுக்கு அவளை மோகத்தில் மூழ்கடிக்கத் துவங்கி இருந்தான் ஈஸ்வர்.

அவ கைகள் அவளுள் அலைபாய…

அவளோ அந்த ஆழ்கடலில் எழும் உணர்வுகளை தனக்குள் உணர்ந்து கொண்டு இருந்தாள்.

உடல் நடுங்கியது அவளுக்கு.. கால்கள் வலுவிழந்தது அவளுக்கு.. உடல் அப்படியே மேலெழுந்து ஈஸ்வரை நோக்கி வளைந்தது.. அவள் வானில் பறக்கும் உணர்வை எட்டும் வேளையில் சட்டென அவளிடம் இருந்து பிரிந்து நின்றவன் தன் கைகளை வலது கையை மேலே உயர்த்தி அவளிடம் காட்டியவன் “ரொம்ப பசிக்கும் போல.. ” என்று கிண்டல் செய்துவிட்டு அவள் கையில் இருந்த டி சர்ட்டை அவிழ்த்து அதில் அவன் கையை துடைத்தான்.

உணர்ச்சிக்குவியலாய் ஒன்றிணைத்து பறக்கும் வேலையில் அதைப் பாதியிலேயே நிறுத்தியவனை மோகமும், கோபமுமாக முறைத்தாள் மித்ரா.

“என்னை பட்டினி போடுறேன்னு சொன்னியே நீ.. இப்போ என்ன பண்ணப் போற.. ” என்று அவளை நக்கலாகக் கேட்டான்.

இன்னமும் அவள் உணர்வுகள் குறையாமல் உள்ளுக்குள் ஆரவாரம் செய்து கொண்டிருந்தது. அடுத்த எட்டை அவளால் எடுத்து வைக்கக் கூட முடியாமல் கால்கள் நடுங்கியது.

தன் எதிரே நின்றவனை கை நீட்டி தன் பக்கம் இழுத்தவள் அவன் காதோரம் வந்து “உன் பசிக்கு என்னை பட்டினி போட்டு வேடிக்கை பாக்கறியா டா மச்சி.. ” என்று குழைந்தாள்.

அவள் குரலை வைத்தே அவள் ஏக்கம் அறிந்தவன் “நான் இப்போ பட்டினியா தூங்க ரெடி தான். ஆனா அங்க தான் ரொம்ப பசிக்கும் போல.. “என்று புருவம் உயர்த்தி சிரிக்க..

“என் பசியை தீர்க்கணும்னா நீ தான் வரணும்.”என்றாள் அவன் பேண்டிற்குள் கையை விட்டு தன் பக்கம் இழுத்து.

“ஆனா எனக்கு தான் இப்போ பசியே இல்லையே.. ” என்றான்.

“இப்போ நீ வரப்போறியா இல்லையா?” என்றாள் அவள்.

“நீ தான டி என்னை பட்டினி போடுறேன்னு சொன்ன.. ” என்றான்

“அதுக்கு என்னை இந்த நிலைமைல கொண்டு வந்து விடுவியா நீ.. ” என்றாள் அவன் கழுத்து வளைவில் மெல்லக் கடித்து அவன் உணர்ச்சி நரம்புகளை தூண்டிவிட்டு.

“மித்து.. பேபி.. நான் வேணும்னு கேட்ட அப்போ நீ கொடுத்தியா? இல்லையே..”என்றவன் “உனக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா ” என்றான்.

“அப்போ நீ மாட்ட அப்படி தானே ” என்று அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

“ம்ம்.. எஸ்.. ” என்று அவன் தோளைக் குலுக்க..

சட்டென அவனை விட்டு விலகி நின்றாள்

🪔 Exclusive Diwali Offer for Layas Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

“என்ன டி வேணாமா?” என்று சிரித்தான் .

“வேணும் தான் ” என்றாள் தன் உடலில் ஓடிக்கொண்டிருந்த உடைகளை மொத்தமாகக் கழட்டிக்கொண்டே.

“அப்போ என்கிட்டே வந்து சாரி டா மச்சான். நான் உன்னை பட்டினி போட்றேன்னு இனி எப்பவும் சொல்ல மாட்டேன்னு சொல்லு. ” என்றான்.

அவளோ “ம்ஹும்… ” என்று தலையை இடவலமாக ஆட்ட..

“அப்போ நானும் வர மாட்டேன்  “என்று கைகளை விரித்தான்.

“நீ இல்லேன்னா என்னால இந்த பசியை அடக்க முடியாதுனு நினைக்குறியா?” என்று அவனை நக்கலாகப் பார்த்தாள்.

ஈஸ்வர் புரியாமல் உரித்த கோழியாய் நின்றவளை ரசித்தபடி பார்த்தான்.

“என் பசிக்கு நானே சாப்பாடு போட்டுக்கிறேன், இனி உன்னோட ஹெல்ப் எனக்கு வேணாம் “என்றாள் அழுத்தமாக,

அதில் அதிர்ந்தவன் “ஏய் மித்து என்ன டி பண்ணப்போற.. ” என்றான்,

“என்னை நானே.. ” என்றவள் தன் கையை உயர்திக் காட்டியவள் “தன் கையே தனக்கு உதவி ” என்றாளே பார்க்கலாம்.

அதில் அதிர்ந்து மேலும் அவன் வாய்யைத் பிளக்க..

அவன் வாய்க்குள் தன் விரலை வைத்தவள் “நான் கூப்பிட்டு நீ முடியாதுனு முதல் முறை சொல்லிருக்க.. அதற்கு தண்டனை வேணாம் உனக்கு.. இன்னிக்கு நீ என்ன வந்து என்கிட்டே கெஞ்சினாலும் நான் மனசு இறங்க மாட்டேன் “என்று அவன் வாயில் இருந்த விரலை வெளியே எடுத்தவள் அவனை கட்டிலில் தள்ளிவிட்டாள்.

பொத்தென அதில் போய் விழுந்தவன் “ஏய் வேணாம் நான் விளையட்டுக்கு தான் சொன்னேன் டி.. ” என்று எழுந்து அமர்ந்தவன் அவளை நோக்கி கையை நீட்ட..

அவன் கையைத் தட்டி விட்டவள் “ஷ்.. முடியாது . என்னை சாரி கேக்க சொன்னே இல்ல.. எதுக்கு இது தான் தண்டனை . இந்த இடத்தை விட்டு நீ நகர்க் கூடாது. என்னை மட்டும் தான் நீ பார்க்கணும்  “என்று அவன் எதிரே இருந்த சோபாவில் போய் அமர்ந்தாள்.

“ஏய் மித்து ..” என்று ஈஸ்வர் அவளை நோக்கி செல்லப் போக..

“அங்கையே இருக்கணும் என்கிட்டே வந்தா இந்த பனிஷ்மென்ட் உனக்கு இன்னிக்கு இந்த ரூம்குல்லையே முடிஞ்சிரும். இல்லே வேணாம்னு வந்தா காலத்துக்கும் என் கிட்டியயே நீ வர முடியாது  “என்று அவனை மிரட்டும் தோரணையில் பேசினாள் .

“மித்து நான் விளையாட்டுக்கு தானே டி.. ” என்று அவளை பார்த்து ஈஸ்வர் கெஞ்ச..

” நான் சொன்னா சொன்னது தான். இன்னிக்கு நீ பட்டினி கிட… ஆனா நான் இல்ல ” என்று அவன் முன்னேயே அவள் கையை தன் இதழ்களுக்குள் வைத்து சுவைத்தவன் அதை அப்படியே கீழிறக்கினாள்.

அவனோ அவள் உடலில் மேயும் அவள் விரல்களாக நான் இருக்கக்கூடாதா என்ற ரீதியில் கட்டிலில் அமர்ந்தவாறு அவளையே ஏக்கமாகப் பார்த்துக்கொண்டிருந்தான்.

அவனையே கூர்ந்து பார்த்துக்கொண்டே தன் பசிக்கு தீனி போட ஆரம்பித்தவள் அப்படியே தலையை பின்னோக்கி வளைத்து முனகலுடன் தன் உடலையும் சேர்ந்து வளைத்தாள்.

🪔 Exclusive Diwali Offer for Layas Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

அவளை சீண்டிவிட்டு தப்பு செய்துவிட்டோம் என்று ஈஸ்வர் உணர்ந்தாலும். மித்ராவை இந்த நிலையில் பார்த்தும் தன் உணர்வுகளை அடக்கிக்கொண்டு அவளையே பார்த்து இருந்தான்.

அவள் முனகல் தீவிரமானது.. உடல் அதிர அதிர அவள் மேலெழுந்த உடலைக் கண்டு மோகப் பித்தனாக அவளை நோக்கி எழுந்து வந்தான் .

மூச்சு வாங்க அவனை நிமிர்ந்து கர்வத்தோடு அவனை ஏறிட்டவள் “உனக்கு அடங்கிப் போறவ நான் இல்லேனு தெரிஞ்சும். என்னை சீண்டி விட்டுட்டே டா மச்சான். இனிமேல் இப்படி என்னை தவிக்க விட்டு வேடிக்கை பார்க்கணும்னு நினைக்காத ” என்று தன் கையை அவனை நோக்கி நீட்டினாள்.

அவளை அப்பிடியே இழுத்து அணைத்தவன் “இதுவும் நல்லா தான் இருக்கு. இனி அடிக்கடி உன்னை சீண்டி விட்டு நான் அதில் குளிர் காயப் போறேன்  “என்று அவளை தூக்கிண்டு கட்டிலுக்கு சென்றவன் தன் பட்டினிப் போரை அவளைத் தின்று நிறைவு செய்ய ஆரம்பித்தான்.

அவன் சொன்ன வார்ததைகளைக் கேட்டு சிரித்தவள் இதுவும் நல்லா தான் இருக்கு மச்சான்  என்று அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு அவனோடு ஒன்றிணைந்தாள்.

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.