News
🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥 🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥

தப்பு 33  18+

by Sinamika Writes
1.8K views
A+A-
Reset

தப்பு 33  18+

பூவிழியின் வலி புரிந்து போக.. ” சரி நீ படு நான் உனக்கு ஆயில் வெச்சு விடறேன்” என்றான்.

🪔 Exclusive Diwali Offer for Layas Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

“இல்ல கொடுங்க நானே வெச்சுக்கிறேன் ” என்று ஆயில் பாட்டிலை வாங்கப் போனாள்.

“நான் வெச்சு விடறேன் நீ படு ” என்று அவன் குரல் அழுத்தமாக விழ..

அதற்கு மேல் அவளால் மறுக்க முடியதே அவனைப் பார்த்துகொண்டே சென்று கட்டிலில் மெல்ல ஏறி படுத்துக்கொண்டாள் .

பேண்ட்டைக் கழட்டு என்று அவள் அணிந்து இருந்த நைட் பேண்ட்டை கழட்ட சொன்னான்.

“ஹா!” என்று அவனை பூவிழி அதிர்ந்து பார்க்க..

“என்ன பாக்குற.. என்னை விட்டுப் போறேன்னு தெரிஞ்சு என்னெல்லாம் செஞ்ச.. அப்போ நல்லா தானே இருந்துச்சு.. இப்போ என்ன வெட்கமா உனக்கு ” என்று நக்கல் பேசினான்.

அவனை செல்லமாக முறைத்தவள் எழுந்து பேண்ட்டின் நாடாவை தளர்த்தி லேசாக கீழ் இறக்கிவிட்டு படுத்துக்கொண்டாள்.

“ஏன் முழுசா கழட்டுறத்துக்கு என்ன ?” என்று குரலை உயர்த்தினான்.

“முழுசா கழட்டி என்ன பண்ண போறீங்க. எண்ணெய் தானே வெக்கணும். வெச்சு விடுங்க ” என்று எரிந்து விழுந்தாள் அவளும் பதிலுக்கு

அவள் பேச்சில் இருந்த கோபம் கண்டு சிரித்தவன் அதை காட்டிக்கொள்ளாமல் எண்ணெய் பாட்டிலை வைத்துவிட்டு அவள் பேண்ட்டை மொத்தமாக உருவி இருந்தான்.

“ஐயோ! என்ன பண்றீங்க.. ” என்று அவள் பதற்றத்தோடு எழுந்து அவசரமாக போர்வையை எடுத்து மூடிக்கொள்ள..

போர்வையை வெடுக்கென அவளிடம் இருந்து இழுத்தவன் “பேசாம படு டி.. நான் எதுமே பார்த்ததில்லை பாரு இதுக்கு முன்ன..” என்று இறுக்கமாக முகத்தை வைத்துக்கொண்டு சொன்னான்.

“இப்படி மூஞ்சியை தூக்கிட்டு இருந்தா நான் இப்படித்தான் பண்ணுவேன் ” என்று அவளும் பதிலுக்கு முகத்தை தூக்கி வைத்துக்கொள்ள..

அவள் பேச்சில் வந்த சிரிப்பை கீழ் இதழைக் கடித்து கட்டுப்படுத்தியவன். அவள் அருகே கட்டிலில் அமர்ந்து கையில் எண்ணையை ஊற்றி அவள் வயிற்றில் தேய்த்துவிடத் துவங்கினான்.

வலி ஒரு பக்கம் இருந்தாலும் அவன் காய் பட்டதும் பூவிழியின் உடல் சிலிர்த்துவிட்டது, போதாதற்கு பேறுகாலத்தில் இந்த மாதிரி நேரத்தில் உடலில் அதிக உணர்வு மாற்றங்கள் ஏறப்டுவதும் சேர்ந்து கொள்ள..

அவனைப் பார்க்க முடியாமல் முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டு கீழ் இதழை வெட்கத்தில் கடித்துக்கொண்டாள்.

அதை யுகேனும் கவனிக்கத் தவறவில்லை.

மெல்ல அவளுக்கு உறுத்தாத வண்ணம் வயிற்றில் எண்ணையை தடவி அவள் வலிக்கு இதமாக பூசிவிட்டான்.

அதுவே அவளுக்கு பாதி வலி குறைந்தது போல தோன்றியது. கண்களை மூடி அந்த இதமான சூழலை அனுபவித்தாள் பூவிழி.

யுகேனும் இன்னும் கொஞ்சம் எண்ணையை ஊற்றி நன்றாக சூடு தனியும் படி தேய்த்துவிட்டுக் கொண்டிருக்க..

🪔 Exclusive Diwali Offer for Layas Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

பூவிழி வலி சிறிது குறைந்தது போல தோன்றியது அவளுக்கு, வயிறு பெருத்திருக்கவும் அந்த வலிக்கும் கொஞ்சம் நிவாரணம் கிடைத்தது போல தோன்ற.. கண்களை மூடி அதை அனுபவித்து இருந்தவள் சட்டென கண்களைத் திறந்து தன் அருகே திரும்பிப் பார்த்தாள்.

அவள் அருகே தலைக்கு கையை முட்டுக்கொடுத்து படுத்திருந்தான் யுகேன்.

“என்னடி பாக்குற.. ” என்றான்.

“ம்ஹும்.. மஹூஹூம் .. ” என்று தலையை இடவலமாக ஆட்டினாள்.

“இப்போ எப்படி இருக்கு வலி ” என்றான்.

“கொஞ்சம் தேவலாம் இப்போ” என்றவள் உடையை போடுவதற்காக எழ..

“எங்க டி போற.. பேசாம படு.. ” என்று அவளை இழுத்து தனக்கு அருகே படுக்கவைத்தான்.

“எங்க எண்ணெய்  தான் வெச்சாச்சு இல்ல. நான் டிரஸ் போட்டுக்கிறேன்” என்றாள்.

“அதை எதுக்கு இப்போ போட்டுக்கிட்டு, உனக்கு வலி கொஞ்சம் பரவல்லையின்னு சொன்னே இல்ல. அதான் அதை முழுசா சரி பண்ணிடலாம்னு பாக்குறேன் ” என்றான்.

அவன் எண்ணம் புரிந்தவளாக “அது.. அது எல்லாம் வேணாம். எனக்கு வயிறு இன்னும் வழிச்சிட்டு தான் இருக்கு லேசா. இந்த நேரத்துல நாம ஒண்ணா இருந்தா குழந்தைக்கு எதுவும் ஆகிடும் மாமா ” என்று எழுந்தாள்.

அவளை மீண்டும் இழுத்து தன் கை வளைவிற்குள் படுக்க வைத்தவன் “இப்போ எதுக்கு சும்மா எழுந்திருச்சுட்டு இருக்க நீ.. ” என்றவன் “இங்க பாரு நீ நினைச்சிட்டு இருக்க போல எதுவும் நான் பண்ண மாட்டேன். உனக்கு டெலிவரிக்கு நாள் நெருங்கி இருக்குன்னு தெரியும் எனக்கு. இந்த நேரத்துல நான் எதுவும் பண்ணுவேனா ‘ என்றவன் அவள் அணிந்திருந்த சட்டையில் கையை வைக்க. .

“நீங்க தான் எதுவும் பண்ணலையின்னு சொன்னிங்களே.. அப்பறோம் எதுக்கு என் சாட்டையை கழட்டுரிங்க. விடுங்க மாமா.. ” என்று அவன் கையைப் பற்றி தடுத்தாள்.

“எனக்கு தான் வேணாம்னு சொன்னேன் . உனக்கு இல்லையே ” என்றவன் அவள் கையில் ஒரு அடியைப் போட்டு கீழ் இறங்கியவன் சட்டையை வேகமாக கழட்டி விட்டிருந்தான்.

தன் கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு “மாமா..”என்றாள் சிணுங்களாக.

“அப்பறோம் வெட்கபட்டுக்களாம். நான் இல்லாத நேரத்துல என்ன என்னவோ தோணுச்சுன்னு சொன்னியே.. அப்போ என்ன டி பண்ணி சமாளிச்சுகிட்டே.. ‘ என்றான்.

“என்ன பண்ணினேனா ? எனக்கு புரியல மாமா ” என்றாள்.

“ம்ம்.. உனக்கு என்னை நினைச்சு மூட் வந்த அப்போ என்ன பண்ணின உன் மூடை சமாளிச்சுகிட்டே நீ.. ” என்றான்.

“ஐயோ என்ன மாமா இப்படி எல்லாம் பேசுறீங்க. நான் எதுவும் பண்ணல.. ” என்று எழுந்து அமர்த்தவள் போர்வைய தன் மார்பு வரை போர்த்திக்கொண்டு அவனைப் பார்த்தாள்.

“ஏய் என்ன டி இவ்ளோ சாக் ஆகுற.. ஊர்ல இல்லாததா நான் கேட்டுட்டேன். ” என்று அவளை நிமிர்த்து பார்த்தான்.

“ஊர்ல இருக்கவங்க மாதிரி எல்லாம் நான் பண்ண மாட்டேன் ” என்று முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

🪔 Exclusive Diwali Offer for Layas Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

“மத்தவங்க மாதிரின்னா? எப்படி?” என்றான் அவளை வம்பிழுக்கும் பொருட்டு.

“அது… அதெல்லாம் எனக்குத் தெரியாது. எனக்கு தூக்கம் வருது ” என்று விளக்கை அனைத்துவிட்டு அவனுக்கு முதுகு காட்டிப் படுத்துக்கொண்டாள்.

“ஏய் அமுக்காஞ்சி.. உனக்கு எல்லாமே தெரியும். ஆனா என் முன்னாடி அமுக்காஞ்சி மாதிரி நல்லா நடிக்குற டி ” என்றான்.

“நான் ஒன்னும் நடிக்கல.. எனக்கு எதுவும் தெரியாது . நீங்க பேசாமப் படுங்க “: என்றாள் அவனை திரும்பிப் பார்க்காமலேயே.

எழுந்து அவள் அருகே அமர்ந்தவன் தன் டி ஷிர்ட்டை கழட்டிப் போட்டவன் அவள் போர்வைக்குள் தன் உடலை பொருத்திக்கொண்டு அவள் முதுகு உரச படுத்துக்கொண்டான்.

அந்த ஏசி அறையில் அவன் உடல் சூடு அவளுக்கு கதகதப்பாக இருக்க.. அவனோடு அவளும் ஒன்றி படுத்துக்கொண்டாள்.

போர்வைக்குள் கையை கொடுத்து அவள் இடையை வருடியவன் மெல்ல தன்னை நோக்கி அவளைத் திருப்பினான்.

பூவிழியும் சிவனாக முகத்தோடு அவனைப் பார்க்க..

“நான் என்ன சொன்னேன்னு உனக்குப் புரிஞ்சுது தானே.. ” என்றான்,

அவளும் வெட்கத்தோடு போர்வையை தன் விரல் கொண்டு கசக்கிகொண்டே.. தெரியும் என்றாள்.

“அப்போ சொல்லு என்னனு ” என்று அவள் முகத்தருகே குனிந்தான்.

“ம்ஹும்.. மாட்டேன் எனக்கு வெக்கமா இருக்கு ” என்று கீழ் இதழைக் கடித்துக் கொண்டாள் பூவிழி.

“என்கிட்டே என்ன டி வெட்கம் உனக்கு. என்கிட்டே எதுவும் மறைக்கக் கூடாதுனு தான் நான் சொல்லிருக்கேனே.. சொல்லு டி.. ” என்றான்.

“மாமா.. அதை எப்படி நான் சொல்றது ” என்று மீண்டும் அவள் சினுங்க..

“என்கிட்டே தானே சொல்லு டி ” என்று சற்று அழுத்திக் கேட்கவும் வெட்கமும் , கூச்சமுமாக அவன் காதருகே வந்தவள் தனக்குத் தெரிந்தவற்றை .. தான் காலேஜில் படித்த போது தன் தோழிகள் சொன்னவற்றை அப்படியே வெட்கபட்டுக்கொண்டு வார்த்தைகளை விழுங்கி விழுங்கி அவனிடம் சொன்னாள்.

அவள் சொல்லும்போது குரலில் ஏற்படும் மாற்றத்தை கண்டு கொண்டவன் “ம்ம்ம் பாத்தியா என்னவோ நீ சொன்ன விஷயம் தப்புங்குற மாதிரி பேசுற . உன்னோட பிரெண்ட்ஸ்க்கே இதெல்லாம் தெரிஞ்சிருக்கு, அவங்களும் இதெல்லாம் …” என்று யுகேன் பேச..

சட்டென அவன் வாயை எட்டிப் பொத்தியவள் “அவங்களைப் பத்தி எல்லாம் நீங்க எதுக்கு பேசுறீங்க. நான் மட்டும் தான் பேசுவேன் ” என்று பொசெசிவ் பொதுக்கொள்ள சொன்னவள் “கேட்டுட்டீங்க இல்ல நான் இப்போ தூங்கபோறேன் என்னை விடுங்க ” என்று போர்வையை தலை வரை போர்த்திக் கொண்டாள்.

அவனும் போர்வைக்குள் புகுந்து கொண்டவன் “இன்னிக்கு அது தான் ட்ரை பண்ணப் போறோம் ” என்றான்.

“ஹா!” என்று அவனை அதிர்ந்து பார்த்தாள்.

அவள் விழிகளை ரசித்துக்கொண்டே அவள் இதழில் இதழ் பதித்தவன் ஆழ்ந்து முத்தமிடத் துவங்கினான்.

🪔 Exclusive Diwali Offer for Layas Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

அவ்வ்ளவு தான் அவன் மனைவி இப்பொது அவன் கைவசம் அடங்கிவிட்டாள்.

அவன் உதடுகள் அவள் உதடுகளுடன் கலந்திருக்க.. அவள் மேனியில் அவன் கைகள் சபரிசித்து அவன் இல்லாத இந்த நாட்களில் அவளுள் அடக்கி வைத்திருந்த தவிப்பைக் கிளறிக்கொண்டிருந்தான்.

அவளையும் அறியாமல் சொக்கிய விழிகளை மயக்கத்தில் மூடிக்கொண்டு பூவிழி படுத்திருக்க.. அவள் இதழை விட்டுப் பிரிந்தவன் மெல்ல கீழ் இறங்கி அவள் பிறை நிலவுகளை தன் வசமாக்கிக் கொண்டான். அடுத்து அவன் கைகள் அவள் வயிற்றைத் தாண்டி கீழே செல்ல..

அவளுடைய பொக்கிஷத்தில் தான் வந்து நின்றது.

யுஜெனின் சில்லென்ற கை விரல் அவள் பொக்கிஷத்தில் வந்து நிலைத்திருக்க..

அவள் விழிகள் மேலேறி.. உடலை வில்லாக வளைத்துக் கொண்டவள் அதற்கு மேலும் அவனை அனுமதிக்காமல் அவன் கையைப் பற்றியவள் திரும்பி அவனைப் பார்த்தாள்.

அவள் நிலவுகளில் தஞ்சம் புகுந்திருந்தவன் முகத்தை நிமிர்த்தி அவளைப் பார்த்து “என்ன டி.. ” என்றான்.

“வேணாம்.. ” என்ற ரீதியில் அவள் தலையை ஆட்ட..

“ப்ச்ச்ச்.. இது நமக்குள்ள தான் இருக்கப் போகுது. நான் தான் உனக்கு எல்லாமுமா இருக்கப் போறேன். நீ வாழ்க்கையில மட்டும் இல்ல.. எல்லா விசயத்திலையும் உனக்கு பிடிச்சது போல இருக்கணும்னு நான் நினைக்கிறன். அதுல இதுவும் ஒன்னு… உனக்கு வேணம்னா நான் எதுவும் பண்ணல.. ” என்று தன் கையை அவள் பொக்கிஷத்தில் இருந்து விலகி அவள் முன் காட்டினான்.

அவள் இப்போதும் தயங்க..

“உன் இஷ்டம் தான் டி.. நான் எதுக்குமே உன்னை போர்ஸ் பண்ண மாட்டேன் புரிஞ்சுதா?” என்றான்.

“ம்ம்.. ” என்று வெட்கத்தில் தலையை ஆடியவள் தூக்கிய அவன் கையைப் பற்றி மெல்ல கீழ் இறக்கினாள்.

அவள் சம்மதம் தந்துவிட்டதையம், அதற்காக வெட்கபட்டதையும் ரசித்துச் சிரித்தவன் விரல்கள் அவளை மீட்டத் துவங்க..


மலர்ந்த பூவிதழில் அவன் விரல் தீண்டிய அந்த நொடியில் “ஹா… மாமா…” என்ற அந்தத் தவிப்பான குரல் காற்றுடன் கரைய, அந்த அறையில் நிசப்தம் உடைந்தது.

அவன் விரல்கள் அவளது ரகசியத் தீண்டலைத் தொட்ட அந்த கணத்தில்,

அவளது இமைகள் தாழ்ந்து மூடிக்கொள்ள, மொத்த உலகமும் அங்கே ஸ்தம்பித்தது போன்றதொரு உணர்வு அவளுக்குள் எழுந்தது .

இதழ்களின் மெளனம் சிதைந்துவிட்ட நொடியில்,

அவன் விரல்கள் தீண்டிய அந்த கணத்தில் ஒரு பெண்ணின் பேரமைதி பெருமூச்சாய் வெளிவந்தது.

பூந்தளிரில் பனித்துளி தங்குவது போல, அவன் விரல் நுனிகள் அவளது மலர்ந்த பூவிதழை மென்மையாக வருட..

பூவிழி உணர்வுகளின் உச்சத்தின் பிடியில் தன்னை துணிந்து அவனிடம் ஒப்படைத்து இருந்தாள்.

அது எல்லை மீறல் அல்ல, கற்பனைகள் கசிந்து உருகும் இருவரின் கட்டில் விளையாட்டில் அடுத்த அத்தியாயம் இது.

யுஜெனின் அந்தத் தீண்டலின் தன்னை மறந்து துடிக்கும் அவள் இதழ்களை பருகி சுவைத்தவன் கைகள் தன் வேகத்தை இன்னும் கூடிக்கொண்டே போனது.

அவள் தேகம் வில்லாய் வளைந்து.. கட்டிலில் அவன் கைப்பாவை ஆகிக்கொண்டிருக்க.. அவள் உடல் ஒரு கவிதை நூலாய் அவனுக்குத் திறந்த புத்தகமாய் தன்னை முழுவதும் அவனுக்குக் காட்டிக்கொண்டிருந்தது.

அவன் மட்டுமே படிக்கக்கூடிய அவள் விரிந்த புத்தகத்தில் அவன் விரல்கள் அதில் இப்பொது தான் படித்ததறகான அர்த்தத்தை தன் விரல் என்னும் பேனாவால் அவர்கள் கலவிக்கு ஒரு புது அர்த்தம் நீட்டிக்கொண்டிருந்தது.

பூவிழியின் தேகம் முழுமையும் அவனது தீண்டல்களில் சிலிர்த்து அடங்க, அவளது வெட்கம் படிப்படியாகக் கரைந்து அவனிடம் முழுமையாகத் தன்னை தொலைத்து இருந்தாள். அவளது ஒவ்வொரு மூச்சுக் காற்றிலும் யுகேனின் பெயர் மட்டுமே ஒலித்தது.

அவளது மயக்கமான விழிகளை உற்று நோக்கியவன், தன் பார்வையின் வழியே அவளுக்குள் இன்னும் ஆழமாய் இறங்கினான்.

“என்னடி.. எப்படி இருக்கு இந்த புது பீல்” என்று கிசுகிசுப்பான குரலில் அவன் கேட்க,

அவள் வெட்கம் கலந்த சிரிப்போடு, “ச்சீ.. போங்க மாமா . எனக்கு வெட்கமா இருக்கு” என்று அவன் நெஞ்சில் முகம் புதைத்துக் கொண்டாள்.

அவள் வெட்கத்தைக் கண்டு மெல்லச் சிரித்த யுகேன், தன் முழுமையான காதலையும் ஆசையையும் அவளுக்கு உணர்த்தத் தொடங்கினான். தன் உடலின் கதகதப்புக்குள் அவளை முழுமையாக இழுத்து அணைத்து அவள் உச்சியில் முத்தம் வைத்தவன். “உனக்கு என்ன வேணும்னு நீ சொல்ல வேண்டியது இல்ல டி. என்னால உன் கண்ணை மட்டுமே பார்த்து உனக்கு வேண்டியது என்னனு சொல்ல முடியும், அதை செய்யவும் முடியும் ” என்று அவள் முகத்தை நிமிர்த்தி

அவள்  இதழ்களில் பதிந்த முத்தங்கள் பதிக்க அவனை இன்னும் இறுகப் பற்றிக் கொண்டாள்.

தன் கணவனின் முழுமையான காதலில் சொக்கிப் போன பூவிழி, அவனது மார்பில் சாய்ந்தபடியே கண்களை மூடிக்கொள்ள, அவளை இன்னும் தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டு அந்த இரவை அழகாக்கினான் அவள் கணவன் யுகேந்திரன்.

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.