News
🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥 🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥

18+ WORLD மூர்க்கன் 48 part 3

by Sinamika Writes
1.7K views
A+A-
Reset

மூர்க்கன் 48 part 3 18+

ராவணின் கழுத்தைக் கட்டிக்கொண்டிருந்தவள் கைகள் அவன் முதுகில் பயணித்தது. அவளை இடையில் அமர்த்திக்கொண்டு தண்ணீருக்குள் இடை மறைக்கும் அளவுக்கு உள்ளே சென்றவன் அவள் இதழில் இருந்து கீழ் இறங்கி வர..

🪔 Exclusive Diwali Offer for Layas Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

அவனுக்கு ஏதுவாக அவள் தன் உடலை வளைத்து மேல் எழுந்து வந்தாள்.

லாவகமாக கீழிறங்கிய ராவண் இதழ்கள் எனர்ஜி ட்ரிங்க்கை பருகத் துவங்கியது.

அதில் அவள் மோகம் கரைபுரண்டோட..

தண்ணீருக்குள்ளேயே இருவரும் தங்கள் தேடலைத் துவங்கி இருந்தனர். அவளுள் தன்னை முழுமையாக பொருத்திக் கொண்டவன் அருவியில் இருந்து வழியும் தண்ணீர் அலைபாய்ந்து நீரோடைக்கு செல்வது போல..

அவளுள் அலைபாய்ந்து அலைபாய்ந்து இருவரும் அந்த அலைகளுக்குள் மூழ்கி முத்தெடுக்க முயன்று கொண்டிருந்தான்.

சில்லென்ற அந்த குளிர்ந்த நீரின் மீது துள்ளித் திரியும் மீன்கள் போல அவன் இடை மேல் அமர்ந்து இருக்க இளங்கிளியோ ராவணின் கழுத்தைக் கட்டிக்கொண்டு அவன் முகம் முழுதும் முத்தம் வைத்தாள்.

இளங்கிளியின் இடையில் கைகொடுத்து தன் தேவைக்கு அவளை ஆட்டுவித்தவன் அப்படியே அவள் இதழோடு இதழ் பதித்து தண்ணீருக்குள் மூழ்கினான்.

நீருக்குள் ஒரு முக்குளிப்பு.. அதனுள் ஒரு சங்கமம். இருவரும் ஒருவரை ஒருவர் நீருக்குள் இன்னும் ஆழ்மாகத் தேடத் துவங்கினர்.

இருவரும் சற்று நேரத்தில் உச்சத்தில் பறந்து மேலெழுந்து நீரில் இருந்து வெளியே வர..

வேக மூச்சுக்களோடு முகத்தில் வழிந்த தண்ணீரை துடைத்துக்கொண்டே ஒருவரை இருவர் ஆள மூச்சுகள் விட்டு பார்த்துக் கொண்டனர்.

இருவர் உதட்டிலும் ஒரு அழகிய புன்னகை , இருவர் முகத்திலும் ஒரு பரவசமான உணர்வு.. ஆதாமாய் ராவண் அவளைத் தூக்கிக்கொண்டு தரைக்கு வர.. அவன் மார்போடு மார்புரச.. அவன் கழுத்தை இருக்கக் கட்டிக்கொண்டு அந்த குளிருக்கு இதமாய் இருவரின் உடலிலும் தீமூட்டிக்கொண்டிருந்தாள் அவன் சிணுங்கி.

அப்படியே அவளை எங்கே இருந்த பாறையில் சாய்த்து நிற்கவைத்தான்.

அவன் பலம் முழுவதும் அவளுள் இருந்தாலும் , அவளால் தானாக நிற்க முடியவில்லை. உடலில் ஏற்பட்ட மின்சார உணர்வு அவளை தன்னிலையாக நிற்க விடாமல் செய்தது.

பாறையில் மொத்தமாக சாய்ந்து நின்றவாறு அப்படியே நீருக்குள் சரியப் போனாள் இளங்கிளி.

அவளை இடையோடு சேர்த்து அழுத்தி தன் உடலை அவள் உடலில் நெருக்கி நிறுத்தியவன் “என்ன டி நிக்க முடியலையா?” என்று கேட்டபடி அவன் கைகள் அவள் அவள் மென்மைகளை மெல்ல வருடிக் கொடுத்துக்கொண்டிருந்தது.

அவன் அழுத்தமும், சப்ரிசமும் மேலும் அவளுக்குள் கிளர்ச்சியை ஏற்படுத்தி இருக்க..

“நீங்க இப்படி என்னை திக்குமுக்காட வெச்சா நான் என்ன தான் பண்றது. என்னால என்னையே சமாளிக்க முடியல.. என் மனசும், உடம்பும் உங்களைத் தான் தேடுது. நீங்க என் பக்கத்துல இருக்க நான் நானாவே இல்ல… “என்று தன் கைகளை மேல் உயர்த்தி அவன் கூந்தலுக்குள் விரல் நுழைத்து அழுந்தப் பிடித்தவள் தனக்கு முத்தம் வேண்டும் என்ற ரீதியில் அவனை நோக்கி தன் முகத்தை நிமிர்த்தி தன் தவிக்கும் உதடுகளின் தேவையை அவன் விழிகளில் இருந்து தன் பார்வையை அவன் இதழில் நிலை நிறுத்தி அவனுக்குப் புரிய வைத்தாள்.

அவள் உணர்த்திய அடுத்த நொடி அவள் கீழ் இதழை கடித்து இழுத்தவன் அப்படியே பாறையில் சாய்த்து நிறுத்தி அவள் இதழில் துவங்கி உடலெங்கும் முத்தம் தந்து மேலும் அவளை நிலைகுலைய செய்தான்.

பின் மேலேறி வந்து “போலாமா?” என்றான் நேரம் நள்ளிரவைக் கடந்து இருந்தது.

குளிரில் நடுங்கும் தன் இதழையும், உடலையும் அவன் மீது மோதி நிறுத்தியவள் இருவருக்குமான நெருக்கத்தை மேலும் குறைத்து அவன் இதழோடு இதழ் உரசியபடி.. மூச்சுக்காற்றை அவனுள் செலுத்தியப்டி அவன் விழிகளை பார்த்தாள்.

🪔 Exclusive Diwali Offer for Layas Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

அவளின் இந்த நெருக்கம் எத்தனை முறை என்றாலும் ஒரு பிரளயமே ஏற்பட்டு விடுகிறது அவனுள் …

சூடான இருவரின் மூச்சும் ஒருவர் முகத்தில் ஒருவர் பட்டு மோத..

“ஹ.. ஹா.. என்ன டி .. “என்று மூச்சு வாங்க அவள் நெருக்கத்தில் தன்னிலை இழக்கும் தன்னை ஒன்றாக கோர்த்து சேர்த்துப் பிடித்தபடி அவள் இதழில் தன் இதழ் உரசினான்.

“வேணாம் ” என்றாள்.

“லேட் ஆச்சு டி.. ” என்றான்.

“இன்னும் விடியவே இல்லையே..” என்றாள்.

“அப்போ… ” என்று அவள் நெற்றியில் உரசியபடி கேட்டுக்கொண்டே அவள் விழிகளை பார்த்தான்.

“ஹ.. இப்.. இப்போ.. ” என்று தன் ஒரு காலை நீருக்குள் நன்கு ஊன்றி நின்றவள் மற்றொரு காலை மெல்ல அவன் பாதத்தில் இருந்து உரசிக்கொண்டே மேலெடுத்து வந்தவள் அவன் இடை வளைத்து தன் வலது காலை சுற்றி நிறுத்தினாள்.

அவ்வ்ளவு தான் எப்போதும் அவனாகவே அனைத்தும் முன்னெடுத்து செய்பவன் இன்று அவளாக வரும்போது சொல்லவும் வேண்டுமா. அப்படியே அவளை பாறையில் அழுத்தி நிறுத்தியவன் தன் இடையை வளைத்த அவள் காலை தன் இடது கையால் தூக்கிப் பிடித்து அவளுள் நெருங்கி இருந்தான்.

“ஹக்!.. ” என்று அவன் கூடலில் சத்தமிட்டவள் விழிகள் மேல் நோக்கி செல்ல..

பாறையில் சாய்த்து அவளை அவள் முகத்தில் எழும் உணர்வுகளை ரசித்து அதற்கு ஏற்ப ஆடிக்கொண்டிருந்தான் ராவண் .

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.