அயோக்கியன் 38
“என்ன டி என்னவோ மாட்டேன் முடியது.. கீழ போகணும் வேலை இருக்குன்னு எல்லாம் சொன்ன.. இப்போ என்ன என்னை இப்படிக் கட்டிபிடிச்சிட்டு நிக்குற” என்று தன் மார்பில் முத்தம் பதித்துக் கொண்டிருத்தவளைக் குனிந்து பார்த்தான்.
“ம்ம்.. ஒர்க் பண்ண வரியான்னு கேட்டு நான் கட்டி இருந்த டவலை உருவிட்டு.. இப்போ என்ன பேசிட்டு இருக்க போலீஸ் மச்சான் ” என்றவள் அவன் மார்பில் இருந்து முத்தங்கள் பதித்து மேலேறி வந்தவள் கால்களை உயர்த்தி அவன் இதழோடு தன் இதழை உரசிக்கொண்டே அவனை விழிகள் உயர்த்திப் பார்த்தாள்.
“திருட்டுக் கழுதை என்னை இப்படிப் பார்த்து பார்த்து தான் டி உன் வலையில விழ வெச்சே.. ” என்றவன் அடுத்த நொடி அவள் முகத்தைத் தன் கைகளில் தாங்கி தன் இதழோடு உரசி விளையாடிக்கொண்டிருந்த அவள் இதழை தன் இதழ் கொண்டு கைது செய்தான்.
அவன் இதழ் மூடிய அந்த நொடி அவள் இமைகள் மூடிக்கொண்டது.
மெல்ல அவளை முத்தமிட்டுக்கொண்டே ஓவியாவை தன் கைகளில் ஏந்தியவன் கட்டிலில் அவளைப் படுக்க வைத்தான்.
அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டவள் அவன் இதழில் இருந்து தன் இதழைப் பிரித்து அவன் முகத்தை பார்த்தவள் “போலீஸ் மச்சான் ” என்று மோகம் போங்க அழைத்தாள்.
“என்ன டி செல்லகுதிரை.. ” என்று அவனும் அவளை கொஞ்சி அழைக்க..
“லவ் யூ போலீஸ் மச்சான் ” என்று குழைந்தாள் .
“லவ் யூ டி என் ஓவி குட்டி.. ‘ என்று அவள் மூக்கின் நுனியில் தன் மூக்கு நுனியை வைத்து உரசியவன்.
அவள் அருகே படுத்து அவள் மேனியில் தன் கைகள் கொண்டு அலைபாயத் துவங்கி இருந்தான்.
அவளும் அவன் நெருக்கத்தில் உருகிக் குலைந்து கொண்டே அவன் மீது சரிந்து படுக்க. .
அவள் மேடிட்ட வயிற்றை வருடிக்கொடுத்து அதற்கும் ஒரு முத்தம் வைத்துவிட்டு மேலேறியவன் தாய்மையின் பூரிப்பில் செழித்திருந்த அவள் பூர்ண நிலவுகளை ஆசையாக கையில் ஏந்தி அதில் தன் முகத்தைப் புதைத்து அவள் உடல் வாசனையும், சோப்பு வாசனையையும் சேர்த்து தனக்குள் நிறைத்துக் கொண்டிருந்தவன் அவள் நிலவுகளின் மேல் இருந்த ஒற்றைக் கரையை தன் இதழ் கொண்டு ஸ்பரிசிக்கத் துவங்கி இருந்தான்.
அவன் ஸ்பரிசத்தில் கண்கள் சொக்கி கீழே படுத்திருந்தவளோ அவன் கேசத்திற்குள் தன் கை நுழைத்து அவனை இன்னும் தனக்குள் புதைத்துக்கொள்ள அவள் அங்கம் துடித்தது,
அவள் மேனி முழுதும் அவள் உனர்வுகளை தன் உதடு கொண்டு தூண்டி விட்டவன் அவள் அருகே சரிந்து படுக்க..
அவளோ மோகத்தின் பிடியில் இவ்வளவு எல்லாம் மயங்கி படுத்திருக்க.. சட்டென அவன் விலகிப் படுக்கவும் திரும்பி அவனைப் பார்த்தாள்.
“என்ன டி பாக்குற.. மேல வா.. ‘ என்று அவள் கரம் பற்றி தன் மீது இழுத்தான்.
“அச்சோ.. ராகவ் , ரொம்ப வெளிச்சமா இருக்கு. ” என்று சிணுங்கிக்கொண்டே அவனை கட்டி அணைத்தாள்.
“அதனால என்னடி .. காலைல நாம ரெண்டு பேரும் ஒர்க் அவுட் பண்ணினதே இல்லையா? என்ன?” என்றான் குறும்பாக.
“அது எல்லாம் நீ பண்ணின ஒர்க் அவுட் தான். நான் எப்போ காலைல.. “என்று அவள் கீழ் இதழ் கடித்து வெட்கத்தோடு சொல்ல..
“அப்போ இதுவரை நான் மட்டும் தான் வேர்வை சிந்த.. உடல் உழைப்பை உனக்கு கொடுத்திருக்கேன். நீ அதை எல்லாம் ஜாலியா கட்டில்ல படுத்து என்ஜாய் பண்ணிருக்க.. அப்படித்தானே ” என்று அவள் புறம் திரும்பி தலைக்கு கையை முட்டுக்கொடுத்துப் படுத்தபடி அவளிடம் கேட்டான்.
“ராகவ்!.. “என்று அவன் நெஞ்சில் அடித்து சிணுங்கியவள் “என்னால முடியாது ” என்று அவன் மேலேற மறுத்தாள்.
“நீ மட்டும் இப்போ மேல வரல.. அப்பறோம் நான் உன் பக்கமே வர மாட்டேன் ” என்றவன் அவளுக்கு முதுகு காட்டிப் படுக்க..
“உடனே போலீஸ் மச்சானுக்கு முனுக்குன்னு கோபம் வேற வந்திரும் ” என்றவள் வெற்று மேனியாயை அவளுக்கு முதுகு காட்டிப் படுத்திருந்தவன் மீது பார்வையை சுழல விட்டவள் அவன் முதுகுக்குக் கீழே தன் கையைக் கொண்டு சென்று நறுக்கென்று அங்கே கிள்ளி வைத்தாள்.
“ஷ்! ஆஹ்!.. ஏய் எங்க டி பின்னாடி கிள்ளி வெக்குற ” என்று பின்னால் தேய்த்துக்கொண்டே அவள் பக்கம் திரும்பிப் படுக்க..
அவளோ குறும்பாக அவனைப் பார்த்து புன்னகைத்தவள் “பின்னாடி மட்டும் இல்ல போலீஸ் முன்னாடியும் கிள்ளுவேன் பாக்குறியா?” என்றவள் கைகள் கீழே செல்ல..
அவள் கையை பிடித்து தடுத்து நிறுத்தியவன் “பேசி பேசி.. ஏன் டி டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்க.. வா டி..” என்று மேலே இழுக்க..
அவளும் எழுந்து அவன் மீது வந்தவள் அடுத்த நொடி அவனை மொத்தமாக உள்வாங்கிக்கொண்டு அவனை தனக்குள் உணர்ந்தவள் அவன் விழிகளைப் பார்த்துக்கொண்டே சவாரி செய்ய ஆரம்பித்தாள் .
தலைக்கு கையைக் கொடுத்து அவள் அசைவில் கிறங்கி அவள் கொஞ்சும் அழகை ரசித்தவன் , அவளின் வேகமும் அசைவும் தாங்காமல் அவன் கைகள் தாங்க வந்து அவள் இடையைப் பற்றிக்கொண்டு அவள் வேகத்தை தனக்கேற்ப ஆட்டுவிக்கத் துவங்கி இருந்தான்.
பெண்ணவளோ முழுமையாக தனக்குள் இருக்கும் அவனை உணர்ந்து துடிக்கத் துவங்கி இருந்தாள்.
“ஹா!.. ரா…கவ்வ்வ்..” என்று அவன் பெயரை விடாமல் மூச்சு வாங்க அவள் பிதற்ற..
ஓ..வ்…வி.. என்று அவள் பெயரை உச்சஸ்தாதியில் அவன் அழைத்தான்.
இருவரின் வேகத்தில் கட்டில் அதிர்ந்து கொண்டிருந்தது.
ஒரு கட்டத்தில் தன் மோகம் உடைபட.. உணர்ச்சிகளின் மேலீட்டில் அப்படியே அவன் மீது அவள் சரியப் போக..
“ஹே! குழந்தை டி.. ‘ என்று அவளை பக்கவாட்டாக இழுத்து தன் மார்பில் படுக்க வைத்து அவள் முதுகை வருடிக்கொடுத்தான்.
மூச்சு வாங்க அவன் மார்பில் இளைப்பாறியவள் “ராகவ் வா.. ‘என்று அவனை அவள் இழுத்தாள் .
“என்ன டி பகல்ல வேணம்னா.. ” என்று அவன் குறும்பாக கேட்டுக்கொண்டே அவள் தோளைக் கடிக்க.. .
“ஷ்!.. காக்கி வலிக்குதுடா.. ” என்றபடி அவனுக்கு இடை வளைத்து தன்னுள் இடம் கொடுத்தாள் பெண்ணவள்.
அவன் இடை அசைய,,, அவள் இடை அதிர்ந்தது.
அவன் தந்த ஒவ்வொரு அதிர்விற்கும் அவள் இதழ்கள் அவன் பெயரை விடாமல் உணர்ச்சி போங்க அழைத்தது .
ஒவ்வொரு முறையும் ராகவ் என்று அவள் அழைக்கும்போதும் ஒவ்வொரு ஓசையில் அவன் பெயரை அழைக்க..
அதை கேட்கக் கேட்க அவனோ தன் வேகத்தை இன்னும் கூட்டி அவன் அசைவை ஒரு ஓசையோடு அவள் முனகலுடன் கலக்க விட்டான்.
வேண்டும் வேண்டும் என்று தீராத வேட்கை இருவருக்குள்ளும். விட்டால் நாள் முழுக்கத் தொடரும் இந்த ஒர்க் அவுட் செஷன். ஆனால் அவள் உடல் நிலையையும், அவள் வயிற்றில் இருக்கும் தன் குழந்தையையும் மனதில் வைத்தவன் தன் வேகத்தை சமன் செய்து கீழ் குனிந்து அவள் நிலவுகளை தன் இதழ் கொண்டு வருடி.. அவளை மொத்தமாக மயங்க வைத்த பின் தான் அவளிடம் இருந்து விலகிப் படுத்தான்.
அவன் படுத்ததும் மூச்சு வாங்க மீண்டும் அவன் மார்பில் தஞ்சம் புகுந்தவள் “உனக்கு இப்போ இந்த காயம் எல்லாம் வலிக்காதே.. ‘ என்று கிண்டலடித்தாள்.
“ஷ்!…ஆஆ… இவ்ளோ நேரம் வலியே தெரியல டி. நீ கேட்டதும் தான் வலி வந்திருச்சு ” என்று ராகவ் பொய்யாக நடிக்க..
“அப்போ அந்த வலியை நான் மறக்க வைக்கணும்னா அடுத்த செஷன் தான் போகணும் போலவே.” என்றாள்.
“எனக்கு எவ்ளோ செஷன் வந்தாலும் ஓகே தான், ஆனா உன் பாடி தாங்காதே” என்றான்
“இந்த காக்கியை என்னால தாங்க முடியும். ஆயுசுக்கும் ” என்றாள்.
“உனக்கு ஓகேன்னா எனக்கும் ஓகே தான் டி ” என்று அவள் மேல் மீண்டும் படர்ந்து மீண்டும் ஒர்க் அவுட் செய்ய ஆரம்பித்து இருந்தான்
