Home Uncategorizedஅசுரக் காதலா கட்டுக்க(அ)டங்காத தேடலா 5

அசுரக் காதலா கட்டுக்க(அ)டங்காத தேடலா 5

by Sinamika Writes
648 views
“ஏய் பம்பரக்குட்டி! இது எல்லாம் டூ மச் டி! நான் பாவம் இல்ல?” என்றான். “டேய் லூசுப் புருஷா! இப்படிக் கையை வெச்சுட்டு எப்படிடா?” என்று அவனைப் பார்த்தாள். “எனக்கு வேணும்... இப்போ!” என்று முரண்டு பிடித்தான். “இங்க பாரு. நான் உனக்கு சர்ப்ரைஸ் வெச்சிருக்கேன்னு சொன்னேனே... அதுக்காகத்தானே நீ இங்க வந்த?” என்றாள். “ம்... ஆமா. அதை கேட்க மறந்துட்டேன். என்ன சர்ப்ரைஸ்? சொல்லு!” என்றான் ஆர்வமாக.

EPISODE 5

“ம்ம்ம்…. ‘ என்று உடலை சோம்பல் முறித்துக்கொண்டு கட்டிலில் திரும்பிப்படுத்தவன் கைகளில் என்னவோ மென்மையாக உரசியது.

அதை தொட்டதும் விழித்துக்கொண்டன …

அவன் கண்கள் ..

இன்னமும் மாத்திரையின் விளைவால் அவன் உணர்வுகள் மட்டுப்பட்டதாக தெரியவில்லை .

அந்த மென்மையின் ஸ்பரிசத்தில் அவன் உடல் மீண்டும் தன் தேடலை தொடர நினைத்தது. தலையை நிமிர்த்தி தன் கைகளில் சபரிசித்த அந்த மென்மை என்னவென்று பார்த்தான் .

அவன் அருகில் தோள் மீது சாய்ந்து முகத்தை கூந்தலால் மறைத்தபடி படுத்திருந்தாள். அதை பார்த்ததும் ஜெர்க் ஆனவன் போதையில் கண்களை மூடி திறந்து தலையை நிமிர்த்தி தன் கை இருந்த இடத்தை பார்த்தான்.

அந்த பெண்ணின் வயிற்றை அவன் கை தடவிக்கொண்டு இருந்தது. மெல்ல தன் மற்றொரு கையை உயர்த்தி தன் தோள் மீது உறங்குபவளை பார்த்தவன் அவள் முகத்தை மறைத்து இருந்த முடிக்கற்றைகளை விலக்கிவிட்டு அவள் முகத்தை பார்த்தான்.

களைப்பா… உறக்கமா … அல்லது ரத்தன் இரவு முழுவதும் அவளை படுத்திய மாட்டில் மயங்கி விட்டிருக்கிறாளா? என்று தெரியாத அளவுக்கு அயர்ந்து படுத்து இருந்தாள். தன் தலையை மேலும் உயர்த்தி பார்க்க… அவள் கைகள் இன்னமும் கட்டிலின் விளிம்பில் கட்டப்பட்டு அவள் சிவந்த கைகள் இரண்டும் மேலும் சிவந்து இருந்தது .

“அச்சோ!! யாரு இப்படி கட்டி வெச்சிருப்பா ” என்று யோசனையில் அவள் கைக்கட்டுகளை அவிழ்த்துவிட்டவன் அவளை பார்த்தான் .

“பாருங்க என்ன என்ன எல்லாம் சொல்றான்னு …  இவனே கட்டி வெப்பானா… இவனே அவிழ்த்து விடுவானாம் . இதுல யார் கட்டினதுனு வேற இவனுக்கு தெரியலையாம் . என்னங்க நியாயம் இது “

அவள் கன்னத்தை பிடித்து அழுத்தியவன் மீன் வாய் போன்று குவித்துக்கொண்டு வந்த அவள் இதழை பார்த்ததும் . அந்த ஆரஞ்சு சுளைகளை அப்போதே சுவைக்க தோன்ற.. இவ்வளவு நேரம் அவள் வயிற்றில் தழுவிக்கொண்டு இருந்த அவன் கை தன் வேலையை நிறுத்திவிட்டு மேல் நோக்கி அவள் உடலில் முன்னேறியது .

அதில் கூச்சம் எடுத்ததோ என்னவோ அந்த பெண் தூக்கத்தில் சிணுங்கினாள் .

அவள் குரல் அவன் காதருகில் ஒலிக்க… கூச்சத்தில் அவனை பார்த்தவாறு ரத்தனின் தூண் போன்ற வலது கையை இறுக கட்டிக்கொண்டு படுத்தாள்.

அவள் மூச்சுக்காற்று அவன் தோளில் படர்ந்தது. லேசாக தன் உடலை திருப்பி அவளை பார்த்தவன் . அந்த பெண்ணை அடுத்த நொடி தன் கைக்குள் இருந்து விலகி படுக்க வைத்தவன் அடுத்த நொடி அவன் மேல் போர்த்தி இருந்த போர்வையை விலக்கிவிட்டு அவள் மேல் படுத்தான்.

அதில் அசதியில் உறங்கிக்கொண்டு இருந்தவள் திடுக்கென்று கண்விழித்து பார்க்க… அவள் முகத்திற்கு மிக அருகில் ரத்தன் முகம் இருந்தது . அவள் உடல் மேல் தன் ஆறடி ஆஜானுபாகுவான உடலை அழுத்திக்கொண்டு தன் பிரவுன் நிற விழிகளை மூடி மூடி திறந்து அவளை  பார்க்க…

“ச… சார்!! ” என்று அவள் அதிர்ச்சியில் கண்களை அகல விரித்துப் பார்க்க…

திறந்திருந்த அவள் விழிகளை பார்த்து அதிசயத்தவன் . அந்த பார்வை தந்த கிறக்கத்தில் போதை மருந்தின் உந்துதலில் குனிந்து அவள் இதழில் தேன் பருகியவன் . அவளை விட்டு பிரித்து அந்த கண்களையும், இதழையும் மாறி மாறி பார்த்தான்.

அவன் பார்வையில் இருந்த வேட்கையை அவளால் புரிந்து கொள்ளாமல் இருக்க முடியவில்லை . அடுத்து அவன் தேடல் எங்கு ஆரம்பிக்க போகிறது என்று உணர்ந்திருந்தவள் சுதாரித்துக்கொண்டு தன் மேல் இருந்தவனை விளக்க முற்பட… ம்ஹும்… முடிந்தால் தானே… அவன் உடல்கட்டிற்கு முன் அவள் குருவிக்குஞ்சு போல நசுங்கிக்கிடந்தாள்.

“இப்போ எதுக்கு நெளியுற… ” என்று குண்டித்து மீண்டும் அவளை மூர்ச்சை அடைய செய்யும் அளவுக்கு முத்தமிட… அவனை தன்னிடம் இருந்து விளக்குவதிலேயே குறியாக இருந்தவளின் கைகளை சேர்த்து பிடித்தவன் அவள் கால்களுக்கு இடையில் தன்னை புகுத்திக் கொண்டு தன் தேவையை தேடி வேலையை துவங்கினான்.

முதல் முறை போல இருவருக்கும் வலிக்கவில்லை. ஆனால் அவன் அனுபவித்தான். அவளோ அனுபவிக்கும் நிலையிலா இருப்பாள். அவன் வேகத்தை கண்டு திணறினாள் . அவனிடம் இருந்து விலக மீண்டும் போராடினாள். ஆனால்  விலக முடியவில்லை . அக்கடைசியில் அவள் தொலைவியையே தழுவினாள்.

அவள் திமிறிக்கொண்டு இருந்த போது அவளை அவள் இதழை விடாமல் சுவைத்துக்கொண்டு இருந்தவன் . அந்த பெண் சோர்ந்து துவண்டிருக்கும்போது அவள் இதழை விடுவித்து அவளை பார்த்தான்.

ஹ.. ஹா… என்று மூச்சு வாங்கிக்கொண்டே அவள் மேல் இருந்த ரத்தன் அவளை பார்த்தான். அவளும் அவனை போலவே மூச்சுவிட சிரமப்பட்டுக்கொண்டே அவனை பார்த்தாள்.

அவள் அழகு முகத்தை தன் கைகளால் தடவி அவள் முகத்தில் வழிந்து இருந்த வியர்வையை துடைத்தவன் .

மூச்சு வாங்கியபடியே “ஹ… உன்… பேர்… ஹா… என்ன ?” என்றான்.

சோர்ந்து போய் இருந்தவள் “ம்ம்… ஹக்… என்.. என் பேரை தெரிஞ்சுட்டு என்ன செய்ய போறீங்க… அதான் உங்களை நம்பி வந்த என் வாழ்க்கையை நாசம் பண்ணிட்டீங்களே .. இனி என் பேர் தெரிஞ்சா என்ன… ஹ… ம்ம்ம்…  ” என்று அவள் முழுவதும் பேச வருவதற்குள் தன் வேகத்தை கூடி அவள் இதழை மீண்டும் சிறை எடுத்திருந்தான்.

அவனை அதிர்ச்சியாக பார்த்தவள் கண்களை பார்த்துக்கொண்டே செய்தவன் அவள் இதழை விடுத்து “கேட்ட கேள்விக்கு பதில் வேணும் … சொல்லு… ம்ஹும்… ம்ஹும்… உன் பேர் என்ன?” என்றான்.

“ச… சா… ” என்று அவள் பெயரை உச்சரித்தாள் .

“ஏன் இவ்வளவு நேரம் அம்மா… அம்மான்னு… சத்தமா கூப்பிட தெரிஞ்சுது … ” என்று ம்ஹும்…ஹும்… என்று மூச்சு வாங்கியவன் அவள் இதழில் தன் இதழை ஒற்றி எடுத்தவன் “சத்தமா சொல்ல தெரியாதா உன் பேரை ” என்று அவன் அடுத்து செய்த செயலில் .

“ஹா… அம்மா… ” என்று கண்களில் கண்ணீர் வழிய அலறியவள் .

“என்.. என் பேர் சாத் .. சாத்விகாஆஆ… ” என்று அலறினாள் அவள் பெயரை அவன் வேகம் தாளாது …

“ம்ம்ம்…. சாத்விகா … ” என்று சொல்லிப்பார்த்தவன் .

“எதுக்கு ஐயோ .. அம்மான்னு அலறுற… ரத்தன்.. ரத்தன்னு சொல்லு.. ” என்றான் .

“ம்ஹும்… ” என்று அவள் தலையை இடவலமாக ஆட்ட…

“இங்க பாரு இப்போ சொல்ல போறியா? இல்லையா?” என்று குனிந்து அவள் இதழை தன் பற்களால் கசக்கினான்.

அதில் ஏற்கனவே சிவந்து இருந்த இதழில் இருந்து ரத்தம் லேசாக வழிய அதை பார்த்து திருப்தி பட்டவன் . ” ஒழுங்கா என் பேரை சொல்லி கூப்பிடு ” என்றவன் குனிந்து மீண்டும் முத்தமிட்டவன்.

“கூப்பிடு… ம்ம்… கூப்பிடு… ” என்று வேகத்தை கூட்ட…

“ர… ரத்… ரத்தாஆஆ… ” என்று அவன் வேகம் தாங்காமல் வேறு வழியே இல்லாமல் அவன் பெயரை அழைத்தாள் . அழைத்தாள் என்பதை விட கத்தினாள் என்று தான் சொல்ல வேண்டும் .

எப்போது அவளை உறங்கவிட்டான் என்று ரத்தனுக்கு தெரியவில்லை. இருவரும் அசதி மறந்து ஒருவரை ஒருவர் மறந்து உறங்கிக்கொண்டு இருந்தனர்.

ரத்தன் இருந்த ஹோட்டல் அறையின் மணி ஒலித்தது . யாரோ ஒருவர் விடாமல் அவன் அறையில் இருந்த காலிங் பெல்லை அழுத்திக்கொண்டே இருக்க…

தூக்கம் கலைந்த ரத்தன் “ம்ச்… யாரு இது இந்த நேரத்தில் டிஸ்டர்ப் பண்றது. நிமமதியா தூங்க கூட விடமாட்டங்களா .. ” என்று சலித்துக்கொண்டே வந்து அவன் அறைக்கதவை திறந்தான் .

கதவை திறந்ததும் ” டேய் மச்சான் !… ” என்று பேச வந்த உத்தமன் .

“ஐயோ ! மச்சான் … என்ன டா கோலம் இது ! ” ராத்தனை மேல் இருந்து கீழாக பார்த்தான் .

“என்ன டா உளர்ர… ” என்று தன்னை குனிந்து பார்த்தவனுக்கு பெருத்த அதிர்ச்சி… சாத்விகா நேற்று அணிந்து இருந்த சுடிதாரை தூக்கத்தில் எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு வந்து கதவை திறந்து இருக்க…  அதை பார்த்து தான் உத்தமன் கத்தினான்.

சட்டென்று திரும்பிக்கொண்ட ரத்தன் ” ஒன்னு மினிட் டா… ” என்று கதைவடைத்தவன் . வேகமாக தன் பெட்டை பார்க்க…  அதில் மார்பு வரை போர்த்திக்கொண்டு உறங்கிக்கொண்டு இருந்தாள் சாத்விகா .

அவளை பார்த்தவனுக்கு ஒன்றும் புரியவில்லை . நேற்று இரவு அவனோடு பார்ட்டியில் வழிந்து வந்து பேசிய பெண்ணா இவள் என்று உற்றுப்பார்த்தவன். ஆனால் அந்த பெண் இவள் இல்லையே .. யார் இந்த பெண் என்று புரியாமல் பார்த்தவன் .

அவள் அருகில் வந்து அவள் முகத்தை உற்றுப்பார்த்தால். இரவு பார்ட்டியில் இருந்து கிளம்பியதில் இருந்து இங்கு இவர்கள் இருவரும் விடியும் வரை நடத்திய காட்டில் ஆட்டம் வரை நினைவில் வர…

அதை நம்ப முடியாமல் “நோ!! …. ” என்று அலறியபடி பின்னால் சென்றான்.

அவன் அலறல் சத்தத்தில் வேகமாக படுக்கையில் இருந்து எழுந்த சாத்விகா அவள் சுடிதாரை இடையில் கட்டிக்கொண்டு அவளை அதிர்ச்சியாக பார்த்துக்கொண்டு நின்று இருந்தவனை பார்த்தாள்.

“சார்…. ” என்று அவனை என்ற இறங்க பார்த்தவள் ரத்தனை அந்த கோலத்தில் பார்க்க முடியாமல் தலையை குனிந்துகொண்டால்

அவசரமாக அருகில் இருந்த தன் ஆடையை அணிந்தவன் சாத்விகா முன்பு அவள் சுடிதாரை நீட்டி இந்தா இதை போட்டுக்கோ…என்றான் .

அதை வாங்கியவள் ரத்தனை பார்க்க…

“என்ன டிரஸ் போடுற எண்ணம் இல்லையா … இல்ல நான் வந்து போட்டுவிடணுமா ?” என்றான் அதட்டலான குரலில் .

“இப்படி என்னையே குறுகுறுன்னு பார்த்துட்டு இருந்தா நான் எப்படி டிரஸ் மாத்துறது ” என்றவள்.

“நைட் என் ட்ரெஸ்ஸை அவ்வளவு அவசரமா கழட்டி வீச தெரிஞ்சுதுள்ள… நைட் முழுக்க என்னை டிரஸ் இல்லாம தானே பார்த்தான். அதெல்லாம் போதலையா இன்னமும் என்னை எவ்ளோ நேரம் அப்படியே பாத்துட்டு இருப்பிங்க..” என்று முனகினாள்.

“ஏய்… அதிகம் பேசாத நைட் நடந்தது எதுவும் நான் வேணும்னு செய்யல… ” என்றவன் .

வெளியே இருந்து உத்தமன் மீண்டும் காலிங் பெல்லை அழுத்தும் சத்தம் கேட்டதும் .

“ம்ப்ச்… இவன் ஒருத்தன் நேரம் காலம் தெரியாம … ” என்று அழுதுகொண்டே…

” நான் திரும்பிக்கறேன் உன்னோட டிரஸ் எல்லாம் எடுத்துட்டு போய் அந்த ரூமில் மாத்திட்டு உல்லையே வெயிட் பண்ணு நான் உன்னை வெளியே வான்னு கூப்பிட்ற வரைக்கும் அந்த ரூமை விட்டு வரக்கூடாது ” என்றான்.

சாத்விகா அவன் பேசுவதை கேட்டுக்கொண்டு அமைதியாக இருக்க..

“என்ன நான் சொன்னது புரிஞ்சுதா?  இல்லையா?” என்றான் மீண்டும் அதட்டும் குரலில் .

“ம்ம்ம்… இப்போ எதுக்கு இப்படி கத்துறிங்க.. எனக்கு காது நல்லா கேட்கும் . சும்மா சும்மா என்னை அதட்டுற வேலை எல்லாம் வேண்டாம் ” என்று கோபத்தில் மறந்து கட்டிலில் இருந்து அப்படியே எழுந்து நிற்க…

அவள் மேல் போர்த்தி இருந்த போர்வை கீழே இறங்கிவிட… அவள் மார்பில் முக்கால் பாகம் ரத்தன் கண்களுக்கு விருந்தானது.

அதை பார்த்ததும் அவன் பாம்பிற்கு படம் எடுக்கும் நினைப்பு வந்துவிட… சட்டென்று திரும்பிக்கொண்டவன்.

“நீ முதல்ல ட்ரெஸை போடு… இப்படி என்கிட்டே காட்டி தானே நேத்து என்னை உன் வலையில விழ வெச்சே..” என்று அவளை திட்டினான்.

“சார் எனக்கு ஒன்னும் அந்த மாதிரி புத்தி எல்லாம் கிடையாது. நான் எதுக்காக உங்களை வலை போட்டு விழவெக்கணும் . அதுக்கான எந்த அவசியமும் எனக்கு கிடையாது . எது கிட்ட இருந்து தப்பிச்சு எதுகிட்டையோ மாட்டிக்கிட்ட கதையா இல்ல இருக்கு… நைட் நான்  உங்க கிட்டே அவ்ளோ கெஞ்சினேன். ஆனா … ஆனா… நீங்க … என்னை… ” என்று அவள் விசும்பிக்கொன்டே தன் போர்வையை சரி செய்துகொண்டு அழுதாள்.

“இப்போ எதுக்கு நீ அழற … சரி நான் தான்  தப்பு போதுமா ” என்று அவள் பக்கம் திரும்பினான் .

அவள் இன்னமும் அரை குறையாக நின்று இருப்பதை பார்த்தவன் மீண்டும் திரும்பிக்கொண்டு … “அடச்சே… இது ஒன்னு ஆனா… ஊனா… எந்திரிச்சிர வேண்டியது ” என்று தன் பார்வையை கீழே இறக்கி பார்த்தவன் . தன் கை கொண்டு இடைக்கு கீழே மறைத்தவன் .

“நீ இப்போ எந்த ரூமுக்குள்ள போக போறியா இல்லை நான் வந்து உனக்கு டிரஸ் போட்டு விடட்டுமா ” என்றான் திரும்பாமலேயே…

“ஐயோ… ம்ஹும்.. வேணா வேணா சார்… ” என்று அவள் ஆடைகளை தேடிப்பிடித்து எடுத்துக்கொண்டு ரத்தன் சொன்ன அறைக்குள் புகுந்துகொண்டாள்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured