மாறன் காந்தள், மதி கயல்விழி நால்வரும் ரிசப்ஷன் தொடங்கி இருக்க அந்த ரிசப்ஷன் காலை நிறைந்து வழிந்து இருந்தது .
பல பிரபலங்கள், பிசினஸ் ஜாம்பவான்கள், சில அரசியல் கட்சி தலைவர்கள் என மாறன் காந்தள் திருமண வரவேற்பு கூறியிருந்தனர்.
இரு ஜோடிகளுக்கும் தனித்தனியே மேடை அமைத்து ரிசப்ஷன் நடந்து...