Episode -8
இன்டர்வியூ ஹாலுக்குள் நுழைந்த காந்தள் அவளை இன்டர்வியூ செய்யும் நபர்களோடு ஒருவராக அமர்ந்திருந்தவனை பார்த்து அதிர்ச்சி அடைந்தாள் .
உண்மையாகவே தனக்கு எதிரே இருப்பவன் தான் தன்னை இன்டர்வியூ செய்யப் போகிறானா? என்று அவளுக்கு ஆச்சரியமானது .
நேற்றைய விட இன்று சற்று வித்தியாசமாக இருந்தான்...