Epi-2
"டேய் என்ன விடுடா!!! என்னை எதுக்காக தூக்கிட்டு போற? என்னை எங்க தூக்கிட்டு போற? என்ன முதல்ல என்ன இறக்கி விடு இப்ப எதுக்கு நீ இங்க வந்த... என்னை இறக்கி விடு" என ஆலோன் தோளில் இருந்தவள் அவனை அடித்துக் கொண்டு துள்ளிக்குதித்து கீழே இறங்கினால் வென்மா.
தன்னிடம் திமிரி தன்னை விட்டு விலகி...