தப்பு 12
அவள் அழகிய முகத்தைப் பார்த்துக்கொண்டே.. “இனி உனக்கு என்ன வேணுமோ.. எப்படி வேணுமோ அதை நீ என்கிட்டே சொல்லணும், அதே போல நானும் கேட்பேன் சரியா?” என்றான்.
அவன் கைக்குள் இருந்து தன் கையை விளக்க முடியாமல் வெற்று மேனியாய் அவன் மடிமீது இருபக்கமும் காலைப் போட்டு அமர்ந்தவள் “ஹும் ..” என்றாள் .
அவள் கைகள் இரண்டையும் தன் தோள் மீது அழுத்தி வைத்தவன் “இப்போ நான் கேட்டதை எடுத்துக்கப் போறேன் ” என்று அவள் இடையைப் பற்றி இருவருக்கும் இடையில் இருக்கும் இடைவெளியை மேலும் குறைத்திருந்தான்.
அவன் நெருக்கத்தில் மேலும் அவள் உடல் முழுவதும் சிவந்து விட்டது,
அவள் இதழ்களின் தேனைப் பருகியவன், மெல்லக் கீழ் இறங்கி அவள் கழுத்தின் வளைவில் தன் மூச்சுக்காற்றை படரவிட்டவன் ஈர இதழ்கள் அவள் மேனியில் இறங்க இறங்க, பூவிழியின் உடலெங்கும் ஒரு மின்சாரம் பாய்ந்தது போலச் சிலிர்த்துக் அடங்கியது.
யுகேனின் இரு கரங்களும் அவள் இடை தாண்டி, தாய்மையின் பொலிவோடு ததும்பி நின்ற அந்த மென்மையான கோளங்களை மெல்லப் பற்றி அள்ளி எடுத்து ஆளுமை செய்தன. அவன் விரல்களின் இதமான அழுத்தமும், இதமான சூடும் அவளை முற்றிலும் தள்ளாட வைத்தன.
அந்த அழகிய கோளங்களை அவன் இதழ்களால் கவ்வியபோது, பூவிழிக்கு உடலெங்கும் ஒரு புதுவித மின்சாரம் பாய்ந்தது போல இருந்தது.
அவனது இதழ்களின் தீவிரமான இழுப்பும், ஒரு தாகம் கொண்டவனின் ஆவேசத்தோடு அவன் சுவைத்த விதமும் அவளுக்குள் கட்டுக்கடங்காத உணர்ச்சி அலைகளைக் கிளப்பியது. அவனது ஒவ்வொரு அசைவும் அவளுக்குள் இன்ப வேதனையைக் கூட்ட, அவள் மேனி மொத்தமும் ஒருவிதக் கதகதப்பு பரவி, உள்ளுக்குள் பெண்ணவளின் உணர்வுகள் பிரவாகமாய்ப் பொங்கி வழியத் தொடங்கின.
தன் மடி மீது இருபக்கமும் கால் போட்டு அமர்ந்திருந்தவளின் மெல்லிய இடையை இரு கரங்களாலும் இறுகப் பற்றியவன், மெல்ல அவளை மேலே தூக்கித் தன் தேகத்தோடு இன்னும் நெருக்கமாகப் பொருத்திக் கொண்டான். அவளது இரு கால்களும் அவனது இடுப்பைச் சுற்றிப் பின்னியிருக்க, அவள் உடல் முழுதும் அவன் ஆளுமைக்குள் வந்தது.
இருவருக்கும் இடையில் அவள் மேடிட்ட வயிறு இருவருக்கும் இடையில் இருக்கும் நெருக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. அது கூட அவர்களுக்கு சந்தோசமாகத் தான் இருந்தது.
யுகேந்திரனின் இதழ்கள் அவளது தும்பும் கோளங்களை மாறி மாறித் தன் வசப்படுத்தின. ஒன்றை தன் இதழ்களால் கவ்வி, மெல்ல சுவைத்துக் கொண்டே, மற்றொரு கோளத்தைத் தன் உள்ளங்கையால் தாங்கிப்பிடித்து இதமாக அழுத்தினான். அவனது நாவின் சூடான தீண்டலும், இதழ்களின் தாகமும் பூவிழியின் தேகத்தில் அக்னிப் பிரவாகத்தைக் கிளப்பியது.
பாலூறும் வாயோரம் பூனை போல தோண்டித் தோண்டி தன் தாகம் தனித்து அவள் மோகத்தை முழுவதும் தூண்டிவிட்டான்.
அந்த திருட்டு மாம்பழம் தின்ற அணிலையே இந்த யுகேன் பூனைக்குட்டி மீறிவிட்டது.
அவனது இந்த ஆளுமையான அசைவுகளுக்கு ஈடுகொடுக்கத் தெரியாமல் தவித்தவள், அவனது அகன்ற தோள்களைப் பலமாகப் பற்றிக்கொண்டு, அவன் கொடுக்கும் அந்தப் புதிய நிலைக்குத் தன் உடலை வளைத்துக் கொடுத்தாள் பூவிழி.
யுகேனின் கரங்கள் அவள் இடையைப் பற்றி மெல்ல உயர்த்தியும் தாழ்த்தியும் ஆட்டுவிக்க, அவளும் அவனது தாளத்திற்கு ஏற்பத் தன் அசைவுகளைக் கொடுத்து, அவனது மடியில் அந்த உன்னதமான நெருக்கத்தைக் கற்றுக்கொண்டிருந்தாள்.
“உயிரின் உயிரில் உரசும் ஒலியோ… உடலின் மடியில் மலரும் மலரோ…”
என்ற ரீதியில் இருவரும் ஒருவரில் ஒருவர் சங்கமித்துக் கொண்டிருந்தனர்.
ஏறாத மேடை இங்கு இளமானும் ஏறி…
ஆடாத சதிராட்டம் அவனுக்காக ஆடி…
புரியாத புதிர்களை அறியாத பெண்ணவள் அவனிடம் தேடி…
சுகம் முழுவதும் கண்டு வில்லாக வளைந்தாளே அவன் மடி மீது மலர்ந்தாளே..
பூவிழிக்கோ இன்ப அவஸ்தையாகிப்போனது… வெட்கம், கூச்சம்,, ஆசை.. காதல்.. மோகம்.. என அனைத்தும் ஒரு சேர அவளை பாடாய் படுத்திக்கொண்டிருந்தது.
அவள் மென்மையான மேனியைத் தாங்கிப் பிடித்தான். அணில் தன் ஆசைப் பழத்தைக் கையில் பிடிப்பது போல, மிகவும் கவனமாகவும், அத்தனை ஆசையோடும் அவளது மேனியை ஏந்திக்கொண்டான்.
“உனக்குத் தெரியுமா பூவிழி? இந்த உலகத்துலயே மிக அழகான விஷயம் எது தெரியுமா? என் கைகளுக்குள்ள நீ அடங்கி இருக்கும் இந்த நொடிதான்…” என்று அவன் அவளது காதோரம் கிசுகிசுத்தான்.
அவனது சூடான விரல்களின் தீண்டலிலும், அந்த மென்மையான அழுத்தத்திலும் பூவிழியின் உடம்பெங்கும் மின்சாரம் பாய்ந்தது போல இருந்தது. உடலின் ஒவ்வொரு நரம்பும் விழித்துக்கொண்டது.
“மாமாஆஆ…” என்று அவளது வாய் அறியாமல் ஒரு மெல்லிய முனகல் வெளிப்பட்டது.
“அமைதியா இருடி என் செல்லமே…” என்று அவளது நடுங்கும் இதழ்களில் ஆழமான, சூடான முத்தமிட்டான். அந்த முத்தம் அவளது பயத்தை முற்றிலுமாகப் போக்கி, உள்ளுக்குள் ஒரு புதிய தீயை மூட்டியது.
அணில் பழத்தைச் சுவைப்பது போல, அவளது மென்மையான மேனியில் தன் உதடுகளையும் பற்களையும் லேசாகப் பதித்து, அத்தனை ஆசையோடு சுவைக்கத் தொடங்கினான். அவனது ஒவ்வொரு தீண்டலும் அத்தனை மென்மையாகவும் அதே சமயம் ஆழமான உணர்ச்சியுடனும் இருந்தது.
“ஆஹ்… மாமா…” அவளது விரல்கள் அவனது முடியைக் கோதி இறுக்கின.
அவனது சூடான மூச்சுக்காற்றும், நாக்கின் மென்மையான தீண்டலும் பூவிழியை வேறு ஏதோ பேரனுபவத்திற்கு அழைத்துச் சென்றன. நாணத்திலும் பரவசத்திலும் அவளது கண்கள் தானாக மூடிக்கொண்டன. மூச்சுக்காற்று சீரற்று வேகமெடுத்தது.
“மாமாஆ!..” என்று அத்தனை காதலாயும், ஏக்கமாக வளைந்தும் கசிந்தது.
“இன்னொரு தடவை சொல்லுடி… .” என்று அவன் அவளது கழுத்துவளைவில் இதழ் பதித்துக் கேட்டான்.
“மாமா… என்னால தாங்க முடியல…” என்று அவள் முணுமுணுக்க, அவளது அத்தனை எழிலையும் தன் ஆளுகைக்குள் கொண்டுவந்து, அந்த அறையின் தனிமையில், காதலின் உன்னதமான உணர்வில் அவளோடு ஒன்றிணைந்தான் யுகேந்திரன்.
அறையின் அமைதியில் அவர்களின் மூச்சுக்காற்றின் வேகம் மட்டுமே உரக்கக் கேட்டது. யுகேந்திரனின் உணர்ச்சிகளை இன்னும் உச்சத்துக்கேற்றியது. அவளது மேனியில் படர்ந்திருந்த சிறு வியர்வைத் துளிகள் விளக்கு வெளிச்சத்தில் மின்னின.
“மாமாஆ!” என்று மீண்டும் அவளது வாய் முணுமுணுக்க, யுகேந்திரனின் முகத்தில் பேரன்பும் ஆசையும் கலந்த புன்னகை விரிந்தது.
“இப்போ சொல்லுடி… யார் யாருக்குச் சொந்தம்னு?” என்று அவளது காதோரம் தாழ்ந்த குரலில் கேட்டபடி, தன் ஒரு கையால் அவளது இடை வளைவை இறுக்கி அணைத்து, மறு கையால் அவளது மார்பின் மென்மையை மெதுவாக வருடினான்.
அவனது விரல்களின் ஒவ்வொரு அசைவிலும் பூவிழி சிலிர்த்துப்போனாள். அணில் தன் கைகளில் பழத்தைப் பிடித்து மெல்லச் சுழற்றுவது போல, அவனது கரங்கள் அவளது மேனியின் எழிலை முழுமையாகத் தாங்கிப் பிடித்தன. அவனது சூடான உள்ளங்கையின் ஸ்பரிசம் அவளது உடலுக்குள் புதிய பரவசத்தை ஏற்றியது.
“மாமா… ம்ம்ம்…” பூவிழியால் வார்த்தைகளைக் கோர்க்க முடியவில்லை. அவளது கைகள் அவனது அகன்ற தோள்களை இன்னும் இறுக்கமாகப் பற்றிக்கொண்டன.
யுகேந்திரன் தன் முகத்தை அவளது மேனியின் மீது புதைத்தான். அவனது உதடுகள் அவளது மென்மையான மேனியைத் தொட
“ஆஹ்… மாமா… மெதுவா…” என்று அவளது குரல் தளர்ந்து வெளிப்பட்டது. அவளது தலை பின்னோக்கிச் சாய, கண்கள் சொருகின.
“மெதுவாதானேடி பண்ணுறேன்… உன் மாமன் உன்னை எந்தளவுக்கு நேசிக்கிறேன்னு இந்த உடம்போட ஒவ்வொரு அசைவும் உனக்குச் சொல்லும் பூவிழி,” என்று முணுமுணுத்தவன், தன் சுவையை இன்னும் ஆழமாக்கினான்.
அவனது மூச்சுக்காற்றின் வெப்பம் அவளது நெஞ்சில் படர, . அவளது உடலின் ஒவ்வொரு நரம்பிலும் காதலின் தாபமும் பரவசமும் மிதந்தன. அவன் கை அவள் இடையின் வேகத்தை அதிகப்படுத்தி அவனை ஆட்டுவிக்க.. அவளோ அவன் கற்றுத் தந்த படத்தை இன்றே கற்றவள் போல அவன் அசைவிற்கு ஏற்ப ஆடி அவனை கிறங்கடித்துக்கொண்டிருந்தாள்
அவளது மென்மையான முனகல்களும், விருப்பமான அணைப்பும் யுகேந்திரனை முற்றிலும் கிறங்கடித்தன. அவளது அத்தனை எழிலையும் தன் அன்பாலும் தீண்டலாலும் தனதாக்கிக்கொண்டு, அந்த இரவின் தனிமையில் காதலின் அடுத்த கட்டத்திற்குச் சுவை கூட்டி அழைத்துச் சென்றான் யுகேந்திரன்.
கதை படிச்சீங்களா ஸ்டோரி எப்படிப் போகுது உங்க கருத்துக்களை சொன்னா தானே நான் கதை போக்கு எப்படி இருக்குன்னு புரிஞ்சுக்குவேன். மறுபடியும் எழுத உத்வேகமாக இருக்கும்
