மூர்க்கன் 9
“சொல்லு டி என்னவோ பேசணும்னு என் கையைப் புடிச்ச.. “என்றான் ராவண் . அவன் குரலில் ஒருவித எரிச்சல் பரவி இருந்தது. அவன் ஆர்வமாக குளித்துவிட்டு வந்தவன் தன சட்டையை அணிந்து இருந்தவளை கண்டு மோகம் கொள்ள இளங்கிளியின் அருகில் வந்தவனை பேசவேண்டும் என்று நிப்பாட்டி இருக்கிறாளே அவள் அந்த கோபம் தான் அவனுக்கு.
அவன் அறையில் இருந்த கப்போர்ட அருகில் நின்று இருந்தவளை சோபாவில் அமர்ந்தபடி கோபம் கொள்ள பார்த்துக்கொண்டு இருந்த ராவணை கண்டு சற்று பயம் மனதில் இருந்தாலும் அதை கட்டுப்படுத்திக்கொண்டு அவனை ஏறிட்டவள்
“நி .. நீங்க என் அப்பாவை விட்ருங்க” என்று பேசும்போதே அவள் குரல் உடைந்து போனது.
“மறுபடியும் என்ன வந்துச்சு உனக்கு. அதான் சொல்லிட்டேனே.. எனக்கு எப்போ தோணுதோ அப்போ தான் உங்கப்பனை வெளிய விடுவேன்” என்றான் மீண்டும் அழுத்தமாக.
“அப்போ.. அதுவர… “என்று அவள் நிறுத்த…
அவள் என்ன சொல்ல வருகிறாள் என்பதை புரிந்தவன் வேகமாக எழுந்து அவள் அருகே வந்து இலங்கிலியின் கழுத்தில் கை வைத்து கப்போர்டுடன் அழுத்தி நிறுத்தியவன் “என்ன டி அதுவர உன்னை நான் தொடக்கூடாதுனு சொல்றியா?” என்றான் கண்கள் சிவக்க..
“இல்ல.. அது வந்து..” என்று அவள் திணற…
“உன்கிட்டே நான் என்ன டி சொன்னேன். உன்னை நான் ஒன்னும் கடத்தி வரல.. கல்யாணம் செய்துட்டு வந்தேன்னு சொன்னேன் . அது நினைவு இருக்கா? இல்லையா? உனக்கு “என்று மேலும் அழுத்தம் கூட்டினான்.
“இ.. இருக்கு.. ” என்றாள் அவசரமாக.
“இங்க பாரு நான் சொன்னா சொன்னது தான் . உ அப்பாவை எப்போ வெளிய விடணும்னு எனக்கு நல்லாவே தெரியும். நீ இப்படி எல்லாம் சொல்லி என்னை உன் வழிக்கு கொண்டு வந்துடலாம்னு கணக்கு போடாத சரியா . ஒழுங்கா இருக்குறதுனா என் பொண்டாட்டியா இந்த வீட்ல சந்தோசமா இருக்குற வழியைப் பாரு. இல்ல… முடியாதுன்னா வாசல் கதவு திறந்து தான் இருக்கு . நான் உன்னை இங்க கட்டாயப்படுத்தி ஒன்னும் இங்க இருக்க வெக்கல . பிடிக்கலையின்னா நீ கிளம்பி போய்ட்டே இருக்கலாம் ” என்று அவளை விட்டு பிரித்து அவளுக்கு முதுகு காட்டி நின்றான்.
அவன் கோபமும், ஆத்திரமும், அதிகாரமான பேச்சும் கண்டு அரண்டு தான் போனாள் பெண்ணவள். கைகளை குறுக்கிக்கொண்டு நடுங்கியபடி அவன் முதுகையே வெறித்து இருந்தவள்.
“இல்ல தப்பு தப்பு தான் என்னை மன்னிச்சிருங்க. நான் .. நான் எதுவும் கேக்கல.. ஆனா… ” என்று அழுதபடி நடுங்கிக்கொண்டே பேசினாள்.
அவள் குரலில் அவன் மனம் தடுமாறியது. தலையை அழுந்தக் கோதி மூச்சை இழுத்து விட்டவன் திரும்பி “ஆனா என்ன டி.. ” என்றான் அவளை நெருங்கி.
“என் அப்.. அப்பா பாவம். அவர் ரொம்ப நல்லவர் அவரை எதுவும் செஞ்சிறாதிங்க” என்று விம்மி அழுதாள்.
“ஹே உங்கப்பன் கொடுக்க வேண்டிய காசுக்கு அவனை பிடிச்சு வெச்சிருக்கேன். அதுக்காக அவனை அடிச்சு கொடுமை படுத்துற அளவுக்கு நான் மோசமானவன் இல்ல டி…” என்றான் அவளிடம்.
அவளோ அவனை நம்ப முடியாத பார்வை பார்க்க..
“என்ன என்னை நம்பலையா?” என்றான் குரலை சற்று உயர்த்தி,
அதில் நடுங்கியவள் இல்லை என்ற ரீதியில் தலையை மெல்ல இடவலமாக ஆட்டினாள்.
“உன்ன… ” என்று அவள் கழுத்து வரை கையை கொண்டு சென்றவன். அவள் அழுத விழிகளில் அவன் கோபம் அக்கணமே கரைந்து போக.. கைகளை தாழ்த்திக்கொண்டவன். “ச்ச்… அழாதடி! உன் அழுகையைப் பார்த்தாலே எனக்குப் பைத்தியம் பிடிக்குது,” என்று கரகரப்பான குரலில் சொன்னவன்.
“இங்க வா… “என்று போய் சோபாவில் அமர்ந்தவன் அவளை தன் பக்கம் அழைத்தான்.
அவளோ மிரண்டு அவனைப் பார்க்க..
“அந்த பூனை கண்ணை நொண்டி கையில கொடுத்திருவேன் . வா டி இங்க.. ” என்று அதட்டினான். அவளை அதட்டி மிரட்டினாலும் அவன் குரலில் ஒருவித தவிப்பு மட்டுமே எஞ்சியிருந்தது.
அவன் அதட்டிலில் வேகமாக வந்து அவன் அருகில் நிற்க..
“இங்க உக்காரு …” என்று தன் தொடையை தட்டிக் காட்டினான்.
“இங்கையா?” என்று அவள் அவனை பார்க்க..
“உக்காரப் போறியா? இல்ல.. உங்கப்பனை ” என்று அவன் முடிக்கவில்லை. வேகமாக அவன் மடியில் வந்து அமர்ந்து கொண்டாள் இளங்கிளி. அவள் அப்பாவை வைத்தே அவளிடம் வேண்டியதை வாங்கிவிடலாம் என்று நினைத்தவன் அவள் வந்து அமர்ந்த வேகம் கண்டு எழுந்த சிரிப்பை அவளுக்கு தெறியாமல் இதழ் கடித்து மறைத்துக்கொண்டவன்.
“நல்லா உக்காரு டி.. ” என்று அவள் இடையை வளைத்து தன்னோடு நெருக்கி அமர வைத்தவன் “உன் அப்பா அவ்ளோ நல்லவனா… ” என்றான் அவள் ஈரமான கூந்தலை ஒதுக்கி விட்டபடி.
“ம்ம்.. ” என்றாள்.
“சரி நல்லவனாவே இருக்கட்டும். அப்போ நான் ” என்றான்
அவளிடம் மௌனம்.
“சொல்லு டி… “என்று அதட்டினான்.
“தெரியல… ” என்றாள் அவள்.
“போகப்போக தெரிஞ்சுக்குவ… ” என்றவன். அவளை உரசிக்கொண்டே அவளை தாண்டி பின்னால் கையை நீட்டியவன் மேஜையில் இருந்த தன் மொபைலை எட்டி எடுத்தான். அப்போது அவள் மேனியில் அவன் கைகளை வேண்டுமென்றே உரசினான்.
அவளோ நெளிந்துகொண்டே அவனை பார்க்க முடியாமல் தலையை தாழ்த்திக்கொள்ள… அதை ரசித்தவன் “ரொம்ப தான் கூச்சப்படுற டி நீ… ” என்றவன் அவள் கன்னத்தை பற்றி நிமிர்த்தியவன் தன் மொபைலை ஆன் செய்து அதில் ஓடிய விடியோவை அவளிடம் நீட்டி “இதை பாரு ” என்றான்.
அவனை தயக்கமாக அவள் பார்க்க..
“என்ன டி பாக்குற.. நான் என்ன அந்த மாதிரி மேட்டர் படமா காட்டுறேன். இப்படி தயங்குற.. பாரு டி.. ” என்று போனை அவளிடம் திணிக்க.. அதை வாங்கியவள் திரையில் தெரிந்த மாணிக்கத்தை பார்த்ததும் கண்களை அகல விரித்தாள்.
“அப்பா!” என்று அவள் அழைக்க..
“இப்போதைக்கு உங்கப்பன்கிட்டே பேச முடியாது . அவனை பார்த்துக்க.. நேரம் வரும்போது நானே அவன்கிட்டே உன்னை கூட்டிட்டு போறேன் சரியா ” என்றான்.
திரையில் தெரிந்த மாணிக்கத்தையே கலங்கிய விழிகளோடு பார்த்துக்கொண்டிருந்தவளை தன் பக்கம் திருப்பி “எப்படி இருக்கான் மாணிக்கம் ” என்றான்.
“நல்லா.. நல்லா இருக்காரு… “என்றாள்.
“ம்ம்ம்.. நீ என்கிட்டே ஒழுங்கா இருக்க வரை உன் அப்பனும் அங்க நல்லா இருப்பான் சரியா ” என்றான்.
அவளும் சரி என்று தலையை ஆட்ட..
அவளிடம் இருந்து போனை வாங்கி வைத்தவன் அவள் கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்துவிட்டான்.
இளங்கிளி அப்படியே அமர்ந்து இருக்க.. அவள் இதழை வருடியவன் “என்னை பாரு டி.. ” என்றான் மோகம் கலந்த குரலில்.
அவளும் மெல்ல நிமிர்ந்து அவனை பார்த்தாள். ‘உன்னை நான் கொடுமை படுத்துறேனா?” என்றான்.
அவளோ என்ன சொல்வதென்று தெரியாமல் தடுமாற .. “கண்டிப்பா நான் அப்படி உன்கிட்ட நடந்ததுகவே மாட்டேன் சரியா..” என்று அவளுக்கு நம்பிக்கை வார்த்தைகள் சொன்னான்.
அவளும் சரி என்று தலையை ஆட்டிய மறு நொடி…
“எனக்கு கிஸ் கொடு” என்று ஆரம்பித்தான்.
தயங்கியபடி அவன் விழிகளை இளங்கிளி ஏறிட..
அவள் கன்னத்தில் முத்தம் வைத்துவிட்டு அவள் முகத்தை பார்த்தவன் “இப்படி தான் சட்டையை போட்டுக்கிறதா? ” என்றபடி அவள் இதழில் மென்மையாக முத்தம் வைத்தவன். “உன்னை பார்த்தாலே என்னென்னவோ தோணுது டி எனக்கு.. என்னவோ ஆகுது டி உடம்பெல்லாம் ” என்றான்.
அவன் வார்த்தையை கேட்டு பார்வையை அவள் தாழ்த்திக்கொள்ள..
“பேசிட்டு இருக்கேன் இல்ல.. என்னை பாரு டி.. ” என்றவன் மிச்சம் இருந்த பட்டன்களையும் கழட்டிவிட… இப்பொது திறந்த சட்டைக்குள் தெரிந்த அவள் சிவந்த மேனியை அவன் முரட்டுக் கைகள் வழக்கம் போல தன் கைக்குள் சிறைபிடிக்க பார்த்தது.
அவளுக்கோ கூச்சம், வெட்கம் என ஒன்றாக உருவெடுக்கத் துவங்க.. தன் உணர்வுகளை கட்டுப்படுத்த தெரியாமல் அவன் கழுத்து வளைவில் தன் முகத்தை புதைத்துக்கொண்டாள்.
ஒரு கை அவள் இடையை வளைத்து தன்னோடு சேர்த்து அணைத்துப் பிடித்திருக்க… அவளது கழுத்து வளைவில் முகம் புதைத்து முத்தமிட்டவன் . அந்த முத்த சூட்டில் அவள் மூச்சுவிடும் வேகத்தில், அவனது கட்டுப்பாடுகள் ஒவ்வொன்றாகத் தகர்ந்தன.
“என்னைக் கொல்லாம விடமாட்டேன் போலிருக்கேடி…” என்று முணுமுணுத்தபடி, அவளது தோள்பட்டையில் தன் பற்களால் மென்மையாக கடித்து வலியைத் தந்தான்.
அவனது கைகளின் பிடிக்குள் சிறைபட்டிருந்தவளுக்கு, அந்தத் தீண்டல்கள் அவள் உடலில் புதுவிதமான மின்சாரத்தைப் பாய்ச்சின. பயத்தை விட வெட்கமே மேலோங்கி நிற்க, அவனது சட்டையைத் தன் பிஞ்சு விரல்களால் இறுகப் பற்றிக் கொண்டாள். அவனது மார்பின் சூடும், அந்த முரட்டுத்தனமான அணைப்பும் அவளுக்குள் ஒரு பாதுகாப்பான உணர்வையும், அதே சமயம் ஒரு தவிப்பையும் ஏற்படுத்தியது.
இடையில் இருந்த அவனது கை அவளை இன்னும் நெருக்கமாகத் தன்னோடு இழுத்து அணைக்க, சட்டைக்குள் இருந்த கை அவளது மென்மையை முழுமையாகத் தன் வசப்படுத்த முயன்றது. கூச்சத்தில் இளங்கிளி நெளிய… அவள் உடலின் ஒவ்வொரு அசைவும் அவன் உடலில் ஒருவித தவிப்பையும், தாபத்தையும் அவனிடம் ஏற்படுத்திக்கொண்டு இருந்தது.
“உன்னைத் தொடறப்போ எல்லாம் எனக்குள்ள என்னவோ ஆகுதுடி…” என்று மூச்சிரைக்கச் சொன்னவன், தன் கையை மெல்ல அசைத்து அவளது மேனியை வருடினான். அவனது விரல்கள் அவளது மென்மையின் இதழ்களை லேசாகத் தீண்டி விளையாட, அவளுக்குள் சொல்ல முடியாத உணர்வுகள் கொழுந்து விட்டு எறியத் துவங்கியது .
அவளையும் அறியாமல் பெண்ணவள் கரங்கள் அவன் கழுத்தை வளைத்து அணைக்க… அவளைத் தன்னோடு இன்னும் இன்னும் நெருக்கமாக இழுத்து அணைத்தவன், அவள் கழுத்தில் முத்தங்களை மழையாகப் பொழிந்தான். அவனது ஒரு கை அவள் மென்மையில் நிலைத்து இருக்க…, மறு கையோ அவள் கூந்தலைக் வருடி விட்டபடி இருந்தது. அந்த அறையின் அமைதியை அவர்களது வேகமான மூச்சுக்காற்றும், இதயத் துடிப்பும் மட்டுமே நிரப்பியது.
இருவரும் தங்கள் பெயருக்கு என்று இருந்த ஒற்றை ஆடையையும் துறந்து இருக்க… சோபாவில் நன்கு அமர்ந்தவன் அவளை அப்படியே இடையில் கை கொடுத்து தூக்கி தன் மடியில் அமர்த்திக்கொண்டு அவள் முகத்தை பார்த்தான்.
பெண்ணவளோ முன்னழகை தன் கை கொண்டு மறைத்தபடி தலை கவிழ்ந்து இருக்க.. அவள் கைகளைப் பிடித்து தன் தோள்களில் வைத்தவன் “இன்னும் என்ன டி வெட்கம் உனக்கு ” என்று அவள் சிவந்த இதழ்களை கவ்வியவன் அவள் இடையை இறுக அணைத்திருக்க, மறு கை மெல்லத் தளர்ந்து அவளது மென்மையை மீண்டும் வருடியது.
இம்முறை எந்த மறைப்பும் இன்றி, அவனது முரட்டுக் கைக்குள் அவளது முழுமையும் அடங்கியது. அவனது விரல்கள் அவளது மேனியில் மென்மையான கோலமிட, அவள் கூச்சத்தில் அவனது மார்பில் தன் முகத்தைப் புதைத்துக்கொண்டாள்.
அவளது இடையைப் பிடித்திருந்த கைகளால் அவளை மெல்லத் தூக்கி, தன்னோடு இன்னும் நெருக்கமாகச் சேர்த்து அமரவைத்தான். இருவரது இதயத் துடிப்புகளும் ஒன்றாக இணைந்து ஒரு தாளத்தை உருவாக்க, அவன் அவளது நெற்றியில் ஒரு நீண்ட முத்தத்தைப் பதித்தான். அது வெறும் காமம் மட்டுமல்ல, “நீ எனக்கு மட்டும் தான்” என்ற ஆதிக்கமும் கலந்த பேரன்பு.
அவன் மெல்ல சோபாவில் சாய்ந்தவன் , அந்த அறையின் விளக்கு வெளிச்சத்தில் அவர்களது நிழல்கள் ஒன்றாகக் கலந்ததை அப்பட்டமாக காட்டியது..
