Home Uncategorizedஉணர்வில்லா மூர்க்கனின் உயிர் நீயடி 12

உணர்வில்லா மூர்க்கனின் உயிர் நீயடி 12

by Sinamika Writes
8 views

மூர்க்கன் 12

“ப்பா.. என்ன ஸ்மெல், இன்னிக்கு என்னவோ ஸ்பெசியல் இருக்கு போல..” என்று வாசம் பிடித்தபடி ராவணை வீட்டில் ட்ரோப் செய்ய வந்த ராஜ் இறங்கி ராவண் வீட்டிற்குள் நுழைந்தான்.

ஆஃபிஸில் வேலைகளை முடித்துவிட்டு தாமதமாக தான் வீட்டிற்கு வந்தான் ராவண். 

அவனும் வீட்டில் இருந்து வந்த உணவின் மனத்தை கவனித்தான். அதை வைத்தே இன்று இளங்கிளியின் சமையல் என்று தெரிந்துகொண்டான். அவன் முகம் மெல்ல புன்னகைத்தது அவனுக்கான சமையல் இதுவென்று நினைத்து.

அவனுக்கு முன்பாகவே ஆர்வமாக உள்ளே வந்த ராஜ் டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த பரிமளாவையும், தன் அம்மா கமலாவையும் பார்த்தான்.

“நீங்க எங்க இங்க?” என்று  அவர்களிடம் வந்து அமர்ந்தான்.

ராவணும் அவர்களை கண்டு ஆச்சர்யமானான். அதை காட்டிக்கொள்ளலாம் மேலே தன் அறைக்கு செல்லப் போக..

“டேய்! ஐரா! எங்க டா போற.. உன் வீட்டுக்கு முதல் வாட்டி நானும், உன் அம்மாவும் வந்திருக்கோம். எங்ககிட்டே பேசாம நீ பாட்டுக்கு போற..” என்றார் கமலா.

திரும்பி அவரை பார்த்தவன் “இது உங்க வீடு, இங்க நான் உங்களை வரவேற்கணுமா?” என்றவன் அவன் அம்மாவை அழுத்தமாக பார்த்தான்.

அதில் இருந்த அர்த்தத்தை புரிந்து கொண்டவர். “வாப்பா வந்து சாப்பிடு” என்றார்.

“எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு நீங்க சாப்பிடுங்க “ என்றவன் பார்வை அவரை தாண்டி கிட்சனுக்குள் இருந்த இளங்கிளியைத் தேடியது.

“செல்லப்புள்ள இங்க வாடா உன் புருஷன் வந்துட்டான்” என்று பரிமளா குரல் கொடுக்க.

இளங்கிளியை செல்லப்புள்ள என்று அவர் அழைக்கவும் புருவம் சுருக்கிப் பார்த்தான் அவரை.

“நாங்க ஜெல் ஆகிட்டோம் டா ஒரு ஷாப்பிங்லையே.. என் மருமக எவ்ளோ பொறுப்பு, எவ்ளோ தங்கம் தெரியுமா?” என்றார் பரிமளா மெச்சுதலாக.

அதற்குள் இளங்கிளியும் வந்துவிட.. அவன் பார்வை அவள் பக்கம் அழுத்தமாக திரும்பியது.

“வாவ்! அண்ணி என்ன இது ஒரே நாள்ல இப்படி ஒரு மாற்றம் உங்ககிட்டே..” என்று தட்டில் சாப்பிட உணவை எடுத்து வைத்தவன் இளங்கிளியின் கோலம் கண்டு ஆச்சர்யமாகக் கேட்டான் ராஜ்.

“நான் தான் டா அவளுக்கு இந்த டிரஸ் வாங்கி கொடுத்தேன். போடவே மாட்டேன்னு அடம் பண்ணினா. அதட்டி உருட்டி கடையில இருக்க புள்ளைங்களை பிடிச்சு இவளுக்கு இந்த ட்ரெஸ்ஸ போட்டு விடறதுக்குள்ள வேர்த்து வடிஞ்சிருச்சு எனக்கு” என்றார் கமலா.

“மம்மி, வர வர உன் டேஸ்ட் வேற லெவல்ல போய்ட்டு இருக்கு. அப்படியே எனக்கும் உன்னோட டேஸ்ட்க்கு ஒரு பொண்ணை பார்த்துறேன்” என்றான்.

“சீக்கிரமே பாத்துறேன் டா” என்ற கமலா.

“ஐரா! எப்படி இருக்கா உன் பொண்டாட்டி” என்றார் கமலா ராவணிடம்.

அவன் பார்வை தான் இளங்கிளி வந்ததில் இருந்து அவள் மீதே நிலைத்து இருந்ததே.. மாக்ஸி கவுன் டைப்பில் சிவப்பு நிறத்தில் டிரஸ் போட்டிருந்தாள். அவள் உடல் வலைவிற்கு ஏற்றார் போல அந்த ஆடை கட்சிதமாக அவளுக்கு பொருந்தி இருந்தது.

அவள் உடைக்கும் இளங்கிளியின் அலங்காரதிற்கும் சம்மந்தமே இல்லை.

நேர் வகுடெடுத்து படிய வாரி பின்னி அதில் பூ வைத்து இருந்தாள். கழுத்தில் மஞ்சள் கயிறு, அவன் அம்மா போட்ட செயின் உடன் சேர்த்து இன்று அவர் வாங்கி கொடுத்த நகைகள் சிலது போட்டிருந்தாள்.

கைகளில் தங்க வளையல்கள், காலில் கொலுசு என்று அக்மார்க் பட்டிக்காடு போல அலங்கரித்து இருந்தாள். அதை எல்லாம் பார்த்து ராவணாள் அவளை ரசிக்க தான் முடிந்தது.

“ம்ம்.. குட்” என்று மட்டும் சொன்னவன். “எனக்கு டின்னெர் வேணாம், எனர்ஜி ட்ரிங்க்ஸ் மட்டும் போதும் நீ வந்திரு” என்றவன் “நீங்க சாப்பிடுங்க நான் கார்டியோ பண்ண ரெடியாகணும்” என்று சொல்லிவிட்டு தன் அறைக்கு சென்றுவிட..

அவன் பேசிவிட்டு சென்ற பார்வையும், அடுத்து அவன் செய்யப்போகும் காரியமும் என்ன என்று புரிந்த இளங்கிளி அதிர்ச்சியும், நானமுமாக செல்லும் அவனையே பார்த்திருந்தாள்.

அறை வாசல் சென்றவன் அவளை திரும்பிப் பார்க்க..

அதை எதிர்பார்க்காத இளங்கிளி அவன் தன்னை பார்த்துவிட்டதை எண்ணி அதிர்ந்தவள் அவசரமாக தன் பார்வையை தாழ்த்திக்கொள்ள..

சிரித்துக்கொண்டே கதவை திறந்து உள்ளே சென்றுவிட்டான்.

இதை கவனித்த பரிமளாவிற்கு இளம் ஜோடிகளின் பார்வை பரிமாற்றம் புரிந்து போனது. அதை கண்டும் காணாமல் சாப்பிடவர் அவளையும் தன்னோடு அமர வைத்து சாப்பிட வைத்தவர்.

அவளை தனியே அழைத்து “இங்க பாரு செல்லப்புள்ள.. இனிமேல் பட்டிக்காடு போல டிரஸ் பண்ணாத, கொஞ்சம் மாடர்னா இல்லேனாலும், மாக்ஸிமும், சுடிதார் மாதிரியான ட்ரெஸ்ச அப்போ அப்போ போடு. அழகா இருக்கும் உனக்கு. அப்போதான் என் பிள்ளையும் உன்னை சுத்தி சுத்தி வருவான” 

ராஜ் உடன் இருவரும் கிளம்பி இருக்க.. அவர்கள் சென்றதும் கிச்சனுக்கு வந்த இளங்கிளி அவர்கள் வீட்டில் வேலை செய்பவர்களிடம் வந்து “உங்களுக்கு எதுவும் உதவனுமா? நீங்க சாப்பிட்டீங்களா? ” என்று அக்கறையாக கேட்டாள்.

அவர்களோ அவளை அதிசயமென பார்த்தார்கள் . அங்கே வேலை செய்யும் தலைமை சமையல்காரர் வேலாயுதம் . “அம்மா! நீங்க இன்னிக்கு வேண்டி கேட்டுக்கிட்டதுனால தான் நான் உங்களை சமைக்கவே விட்டேன். இதுக்கே ஐயா என்ன சொல்லுவாரோன்னு பயமா இருக்கு. அவர் உங்கள ஒரு வேலையும் செய்யவிடக்கூடாதுனு கட்டளையா சொல்லி இருக்காரு ” என்றார்.

“இல்ல பரவால்ல அவர்கிட்டே நான் கேட்குறேன். என்னால ஒரு நாள் முழுசும் சும்மாவே இருக்க முடியாது” என்றாள்.

அவர்களுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. “நீங்க வழக்கமா நைட் வேலை முடிச்சிட்டு இங்கையே தங்கிடுவீங்களா?” என்றாள்.

“இல்லம்மா வேலை எல்லாம் முடிச்சிட்டா எங்களுக்கு தனியா தாங்கிக்க ரூம் எல்லாம் இருக்கு. அங்க போயிடுவோம் ” என்றார்.

“ஓ.. ” என்றவள் “அவர் எதுவும் சாப்பிடாம போய்ட்டார், ராத்திரி என்ன சாப்பிடுவார்” என்றாள் .

“ஐயா கிம்ல எல்லாம் வேலை பண்ணுவார் நைட் தினமும் அதனால நைட் லைட்டா தான் சாப்பிடுவார். அதுவும் அவருக்கு எதுவும் வேணும்னா முன்னவே சொல்லிடுவார்” என்றார்.

“இன்னிக்கு எதுவும் சொல்லலையா?” என்றாள்.

“அதான் நீங்க இருக்கும்போது சொன்னாரேம்மா “என்று தலையை சொரிந்த படி வேலாயுதம் யோசிக்க..

“நான் சொல்றேன்.. நான் சொல்றேன்..  “என்று முந்திக்கொண்டு வந்தாள் அவர்கள் வீட்டில் வேலை செய்யும் மற்றொரு பெண் வித்யா.

அவள் துறுதுறுப்பாக வந்து பேசவும் இலங்கிளிக்கு சிரிப்பு வந்துவிட்டது, “என்ன சொன்னார்” என்றாள் சிரித்துக்கொண்டே.

“அதான்.. ஏதோ கார்டியோ பண்ணனும்.. எனர்ஜி.. எனர்ஜி ட்ரின்க் வேணும்னு சொன்னாரே ” என்று அவள் சொல்லி இருக்க..

இளங்கிளியின் முகம் சிவந்துவிட்டது.

“ஆமா வித்யா , நானும் கேட்டேன். ஐயா எனர்ஜி ட்ரின்க் வேணும்னு சொன்னாரே ஆனா என்ன எனர்ஜி ட்ரிங்குன்னு சொல்லலையே… இரு நான் போய் கேட்டுட்டு வரேன்” என்று வேலாயுதம் செல்லப்போக..

“இல்ல அவர்கிட்ட நானே கேட்டுட்டு வந்து போட்டு கொடுத்துகிறேன். உங்களுக்கு வேலை முடிஞ்சிருச்சுன்னா நீங்க வேணா கிளம்புங்க “என்றாள்.

“ஹப்பாடா ! இன்னிக்கு தான் இவ்ளோ சீக்கிரத்துல நாங்க வேலையை முடிச்சிட்டு கிளம்ப போறோம். நீங்களே எல்லாம் முடிச்சிட்டதுனால எங்களுக்கு வேலை கம்மி தான் அக்கா. அதுவும் இல்லாம ஐயா இன்னிக்கு நேரமே வீட்டுக்கு வந்துட்டார். இல்லேன்னா தினம் நடுராத்திற்கு மேல தான் வருவார் . வந்து அந்த நேரத்துக்கு சமைச்சு கொடுக்க சொல்லி கேட்பார்” என்றாள் வித்யா.

“ஏய் வித்யா சும்மா இருக்க மாட்ட.. ” என்று அவளை அதட்டியவர் “அம்மா நீங்க போங்க, ஐயா வந்து ரொம்ப நேரம் ஆச்சு. உங்களை எதுவும் தேடப்போறார்” என்றார் வேலாயுதம்/.

“சரி நான் மேல போறேன் நீங்க கிளம்புங்க ” என்றவள் குடிக்க தண்ணீர் மட்டும் எடுத்துக்கொண்டு அவர்கள் அறைக்கு சென்றாள்.

ராவண் இருப்பான் அவனை எப்படி பார்ப்பது அவனிடம் என்ன பேசுவது என்று தெரியாமல் விழித்தபடி அறைக்கதவை திறந்து உள்ளே அவனை காணாது தேடிய படி வந்தவள் அவர்கள் அறையில் அவன் இல்லாதது கண்டு “எங்க போனாரு.. ” என்று யோசித்தவள்.

“நைட் அவர் ஜிம்ல இருப்பாருன்னு வேலு அண்ணா சொன்னாரு இல்ல” என்றவள் தண்ணீரை வைத்துவிட்டு அவர்கள் அறையை விட்டு வெளியே வந்தவள் . வீட்டில் இருக்கும் ஜிம் அறை எங்கு உள்ளது என்று தேடினாள். அங்கு ஒரு அறையில் மட்டும் வெளிச்சம் இருக்க.. அங்கு தான் ராவண் இருப்பான் என்று சிறு தயக்கத்தோடு உள்ளே சென்றாள்.

ஜிம்மின் அந்தப் பகுதி சற்று நிசப்தமாக இருக்க, டிரைசெப்ஸ் மெஷினின் இரும்புச் சத்தமும், அவனது சீரான மூச்சுக்காற்றும் மட்டுமே அந்த அறையை நிரப்பிக் கொண்டிருந்தது.

மெஷினின் பிடிகளை இறுக்கப் பற்றி, தன் முழு பலத்தையும் கைகளில் ஏற்றி அவன் கீழ்நோக்கி அழுத்தியபோது, அவனது கைகள் பார்ப்பதற்கே மிரட்டலாக இருந்தன. தோள்பட்டையிலிருந்து முழங்கை வரை விரியும் அவனது டிரைசெப்ஸ் தசைகள், ஒரு குதிரையின் கால்களைப் போலத் திரண்டு, தோலுக்கு அடியில் துடித்தன.

அவன் ஒவ்வொரு முறை எடையை இழுக்கும்போதும், அவனது கைகளில் நரம்புகள் புடைத்து, ஒரு வரைபடத்தைப் போலப் படர்ந்திருந்தன. வியர்வை துளிகள் அவனது அகன்ற மார்பிலும், செதுக்கி வைத்தது போன்ற தோள்களிலும் வைரக் கற்களாய் மின்னி, அவனது மேனியில் வழிந்தோடின. அந்த ஜிம் அறையின் வெளிச்சத்தில், அவனது உடற்கட்டு கற்சிலை போல உறுதியாக இருக்க..

அவனை தேடி அறைக்குள் நுழைந்த இளங்கிளி, ராவணின் அந்தத் தோற்றத்தைக் கண்டதும் அப்படியே சிலையாக உறைந்து போனாள். அவளது விழிகள் இமைக்க மறந்தன. ஒரு ஆண்மகனின் உடல் இவ்வளவு வலிமையாகவும், அதே சமயம் இத்தனை அழகாகவும் இருக்க முடியுமா என்கிற ஆச்சரியம் அவளை ஆட்கொண்டது.

அவன் கையாண்ட அந்த இரும்பு எடைகளை விட, அவனது உறுதியான பார்வையும், அந்த உடற்பயிற்சியில் அவன் காட்டிய தீவிரமுமே அவளை அதிகம் ஈர்த்தது.

அவனது ஒவ்வொரு அசைவும் ஒருவிதமான கம்பீரத்தைக் காட்ட, அதை ரசித்துக் கொண்டிருந்தவளுக்குத் தான் மூச்சு விடக்கூட மறந்து நிற்கிறோம் என்பது வெகுநேரம் கழித்தே உறைத்தது. அவளது இதயம் தானாகவே ராவணின் இந்த கம்பீர தோன்றம் கண்டு அசந்து போய் தான் நின்றது.

இரும்பு எடைகள் ஒன்றோடொன்று மோதும் சத்தம் அந்த அறையில் சீராகக் கேட்டுக்கொண்டிருந்தது. கதவருகே திகைத்து நின்றிருந்தவளை அவன் ஏறிட்டுக்கூடப் பார்க்கவில்லை. ஆனால், அவளது வருகையை அவன் உணர்ந்திருந்தான்.

“வெளியவே நின்னு வேடிக்கை பார்க்கப் போறியா… இல்ல உள்ள வரப்போறியா?” – அவன் குரலில் ஒரு அதிகாரம் கலந்த அழைப்பு இருந்தது.

அவன் குரலில் திடுக்கிட்டவள் தயங்கித் தயங்கி உள்ளே செல்ல.. அவன் அருகில் இளங்கிளி வந்த அடுத்த நொடி மெஷினின் பிடியை விட்டவன், மின்னல் வேகத்தில் அவளைத் தன் பக்கம் இழுத்தான்.

எதிர்பாராத அந்த வேகத்தில் அவள் நிலைதடுமாறி அவன் மார்பில் வந்து விழ, அவளது மெல்லிய இடையைச் சுற்றி அவனது வலிமையான கைகள் இரும்பு விலங்கைப் போலப் பூட்டிக்கொண்டன.

அவன் அமர்ந்திருந்த அதே நிலையிலேயே, அவளை ஒற்றைக் கையில் தூக்கித் தன் மடியில் அமர வைத்தவன். அவள் கால்களை தன் இருபக்கமும் போட்டுகொண்டு அவளை நெருக்கி அமர்த்தி இருந்தான். அவனது உடலின் வெப்பமும், வியர்வை மணமும் இளங்கிளியை நிலைகுலையச் செய்தது .

அவள் முகத்தை தன் விரல்களால் நிமிர்த்தி, நேராக அவளது கண்களைப் பார்த்தான். அவன் மூச்சுக் காற்று அவளது முகத்தில் அனலாகத் தெறித்தது.

“எதுக்கு இப்படி நடுங்குற? நான் உன்னை எதுவும் செய்வேன்னு பயமா இருக்கா… இல்ல நான் உன்னை என்ன செய்வேன்னு ஆசையா இருக்கா?” என்று கிசுகிசுப்பாகக் கேட்டான்.

“ஹா  அது இல்ல.. நீங்க எதுவும் சாப்பிடலையேன்னு கேக்க வந்தேன். சாப்பிட எதுவும் வேணுமா…” என்று அவள் கேட்க..

அவளது இதழ்களில் தன் விரலை வைத்துத் தடுத்தான். “நான் தான் எனக்கு என்ன வேணும்னு தெளிவா சொல்லிட்டு வந்தேனே.. அப்பறோம் எதுக்கு கேக்கணும்” என்று அவளை மோகம் பொங்கும் பார்வையால் திணறடித்தான் ராவண்.

இளங்கிளிக்கோ அவன் பேச்சு இன்ப அவஸ்தையாக இருக்க.. சிவந்த முகத்தை அவனிடம் இருந்து மறைக்க போராடினாள். அதை ரசித்தவன் “ஹேய்! குட்டிப்பூன.. எதுக்கு இப்படி பதறுற.. உன்னை இப்படி பார்க்குற அப்போ எனக்கு தோணுறதை எல்லாம் உன்கூட சேர்ந்து செய்யணும் போல இருக்கு. ” என்றவன் அவள் அணிந்து இருந்த மேக்ஸி கௌனை சட்டென தலை வழியே தூக்கி கழட்டி இருந்தான்.

இளங்கிளி அதிர்ந்து தன் மார்பை மறைத்தபடி அவனை ஏறிட..

“என்ன பாக்குற.. எனக்கு டையர்டா இருக்கு, சோ எனர்ஜி ட்ரின்க் இப்பவே குடிக்கணும் ” என்றவன் பார்வை அவள் மறைத்திருந்த கையை நோக்கியது.

அவளோ அவசரமாக அவன் மடியில் இருந்து எழ முயற்சிக்க.

அவள் இடையை பிடித்து தன் மடியில் அமர்த்தியவன் அவள் கையை தலைக்கு மேலே  கைகளை உயர்த்தி அவள் ஆடையை கொண்டே அவள் கையை மேலே உயர்த்தி அந்த எக்சர்சைஸ் செய்யும் கருவில் ஏற்றிக் கட்டியவன் அவள் முன்னழகை பார்வையால் பருகியவன் அவள் கையில் இருந்த கையை பின்னோக்கி கொண்டு சென்று அவள் உள்ளாடையின் ஹூக்கை இரண்டு விரலில் லாவகமாக கழட்டியவன் அவளை பார்க்க..

அவளோ தன்னை மறைக்க நெளிந்துகொண்டே அவனை பார்த்து “வே.. வேணாம் ‘ என்று தலையை ஆட்டினாள் .

“சாப்பிட எதுவும் வேணுமான்னு அக்கறையா கேட்டுட்டு இப்படி சாப்பிட விடாம செய்தா எப்படி குட்டிபூன… எனக்கு இப்போ ட்ரிங்க் வேணும்” என்று குனிந்தவன். அவள் மென்மையை தன் இதழ்களால் கோலமிட்டபடி வந்தவன் அவள் பழங்களை தன் நாவல் தழுவி ருசிக்க துவங்கினான்.

வழக்கமாக பூனை தானே பால் குடிக்கும். ஆனால் இங்கு இந்த பூனையிடம் ராவண் மெய் மறந்து தன் பசியாற பால் குடிக்க துவங்கினான்.

நாவல் தீண்டி, இதழ்களால் சப்பி உறிஞ்சிக் குடித்தான். அவளோ உணர்ச்சியின் பிடியில் அவன் கைக்குள் அகப்பட்டவள் அவன் மடியில் நெளிந்து கொண்டு இருந்தாள். எனர்ஜி ட்ரின்க் அவன் உடலில் வலுவை கூட்டி இருக்க.. அவள் இதழில் வந்து முத்தம் பதித்துக் கொண்டே அடுத்தடுத்த செயலில் அவன் முன்னேற்றம் தீவிரமானது.

அவள் கால்களைப் பற்றி தன் இடையை சுற்றி போட்டவன் அவளை தூக்கொண்டே எழுந்து தான் அணிந்து இருந்த ஷார்ட்ஸை உள்ளாடையோடு மொத்தமாக கழட்டிவிட்டு அமர்ந்தவன் அவளை தன் மடியில் அமர்த்தி அவளுள் தன்னை கொஞ்சம் கொஞ்சமாக கலக்க துவங்கினான்.

பெண்ணவள் மூச்சே நின்று விடும் உச்ச உணர்வு அவளுக்கு.. அவள் இதழில் இருந்து மீண்டு கீழே வந்தவன் மீண்டும் அவனுக்கு எனெர்ஜியை ஏற்றிக்கொண்டே..

அவள் இடையைப் பற்றித் தன் மடியில் அமர்த்தி அவன் ஆட்டுவிக்கத் தொடங்க, அந்த ஜிம் அறையின் நிசப்தம் அவர்களின் வேகமான மூச்சுக்காற்றால் கலைந்தது.

ராவணின் ஒவ்வொரு அசைவிலும் ஒரு முரட்டுத்தனமான காதலும், ஆளுமையும் வெளிப்பட்டது. அவன் மடியில் இளங்கிளி ஒரு மெல்லிய கொடியைப் போல அசைவிற்கு ஏற்ப ஆடத்துவங்கினாள்.

அவன் கைகள் அவளது இடுப்பை இன்னும் வலுவாகப் பற்றிக்கொள்ள, அவளது உணர்ச்சிகள் உச்சத்தை நோக்கிப் பாய்ந்தன. “ம்ம்ம் …” என்று அவள் தவிப்போடு தன் மொத்த உடலையும் அவன் மேல் அழுத்தினாள், அவனோ அவளைத் தன் வசப்படுத்தி, அந்த இன்ப அவஸ்தையில் ஆழ்த்தினான்.

அவளது மென்மையான மேனி அவனது கரடுமுரடான உடலோடு உரசும்போது ஏற்பட்ட வெப்பம், இருவரையும் ஒரு மாய உலகிற்கு அழைத்துச் சென்றது.

ராவண் அவளது கழுத்துச் சரிவுகளில் தன் இதழ்களால் முத்திரையிட, இளங்கிளி உணர்ச்சிக் கடலில் தத்தளித்தாள். அவள் மொத்த உணர்வுகளும் அந்த கழுத்து வளைவில் அவன தந்த முத்தத்தில் மேலும் அவள் உணர்வுகளை தூண்டிவிட்டது.

அவள் கைகளில் கட்டி இருந்த ஆடையை மெல்ல அவிழ்த்து அவன் விட.. அவனை இழுத்து அணைத்தவள். முனகல் சத்தம் அவனுக்கு இன்னும் வேகத்தைக் கொடுக்க, 

அந்த அறையில் இருந்த உடற்பயிற்சி இயந்திரங்களின் வாசனையோடு அவர்களின் காதலின் வாசனையும் கலந்தது.

அவன் அவளுள் முழுமையாகக் கரைந்து போக, இளங்கிளி அவனது மார்பில் சாய்ந்து அந்த உச்சகட்ட இன்பத்தை அனுபவித்தாள். 

நேரம் காலம் மறந்து, ராவண் அவளைத் தன் ஆளுமையால் முழுவதுமாக ஆட்கொண்டான். அந்த நீண்ட நேரப் போராட்டம் ஒரு வழியாக அமைதிக்கு வர, இருவரும் ஒருவரை ஒருவர் இறுக அணைத்தபடி அந்த இடத்திலேயே அமர்ந்திருந்தனர். 

ராவணின் வேகமான இதயம் இளங்கிளியின் மார்பில் மோத, அவள் மெல்ல அவனது தோளில் முகம் புதைத்துக் கொண்டாள்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured