மூர்க்கன் 19
ராவணை அறைக்குள் தள்ளி கதவை அடைந்தவள் “சொல்லுங்க அந்த பொண்ணு யாரு? உங்களுக்கு எப்படி அவளை தெரியும்” என்றாள்.
“அவளா… அவளை எனக்கு சின்ன வயசுல இருந்தே தெரியும் ” என்றான்.
“ஹா! சின்ன வயசுல இருந்தேவா.. ” என்று வாயை பிளந்த இளங்கிளி.
“சின்ன வயசுன்னா எவ்ளோ வயசுல இருந்து அவளை தெரியும்” என்றாள் சற்று கோபமாக.
“ம்ம்… ” என்று ராவண் யோசிக்க..
“என்ன யோசிக்கிறீங்க.. ” என்றாள் பொறுமை தாளாமல்.
“சிணுங்கி எனக்கு அவளை பொறந்ததுல இருந்தே தெரியும் டி..” என்றான்.
“அப்போ இருந்தே பழக்கமா உங்களுக்கு அவகூட.. ” என்று ஆற்றாமையோடு கேட்டாள்.
“ம்ம்ம்.. ஆமா ” என்றான் தோள்களை குலுக்கி.
இளங்கிளிக்கு அடுத்து என்ன பேசுவது என்று வார்த்தைகள் வராமல் தடை பட்டு போனது . இதற்கே இவ்வளவு துடிக்கிறாளே .. என்று இருந்தது ராவணுக்கு.
“உ… உங்களுக்கு அவளை பிடிக்குமா?” என்றாள் கலங்கிய விழிகளோடு.
“ம்ம்… பிடிக்கும்னு சொல்லலாம், பிடிக்காதுன்னும் சொல்லலாம்” என்றான்.
“அவங்க யாரு?” என்றாள்.
“என்னோட சொந்தம் தான்” என்றான்.
இளங்கிளிக்கு நெஞ்சே அடைப்பது போல ஒரு உணர்வு. கொஞ்சம் கலக்கலாக இருந்தது அவளுக்கு. “என்னை விடவா… ” என்றாள் ஒருவித எதிர்பார்ப்போடு.
ராவணுக்கு இதற்கு மேல் அவளிடம் விளையாட இஷ்டமில்லை அவள் கலங்கி நிற்பது அவனுக்கு என்னவோ போல இருந்தது. “உன்னை விட அவ எனக்கு பெருசு இல்ல டி..” என்று அவளை இழுத்து அணைத்தவன் “சரி இவ்ளோ கேட்டியே.. அவ பேரு என்னனு கேக்க மாட்டியா?” என்றான்.
“இல்ல வேணாம் ” என்றாள் சற்று கலக்கமாக.
“இல்ல நீ தெரிஞ்சுக்கணும் . பின்னாடி எப்போ அவ இங்க வந்தாலும் நீ அவளை நல்லபடியா கவனிச்சுக்கணும். “என்றான்.
“அவ எதுக்கு இங்க வரணும் ” என்று அவன் மார்பில் முகம் புதைத்து இருந்தவள் நிமிர்ந்து அவனை பார்த்தாள்.
அவனோ அடக்கப்பட்ட சிரிப்புடன் “நீ முதல்ல பேரை கேளு.. ” என்றான்.
“சரி சொல்லுங்க.. ” என்றாள் சற்று கடுப்பாக.
“அவ பேறு ஈஸ்வர் ” என்றான் சிரித்துக்கொண்டே.
அவனையே பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு முதலில் அந்த பெயரில் சரியாக கவனம் இல்லை .சற்று நேரத்தில் புரியவும் “ஈஸ்வரா!?” என்றான் ஆச்சர்யமாக.
“ம்ம்.. ஆமா ” என்றான்.
“அது பையனோட பேர் தானே.. “என்றாள்.
“ஆமா…” என்றான் ராவணும் .
“அப்பறோம் ஏன் நான் அது பொண்ணா ,பையனான்னு கேட்ட அப்போவே சொல்லல நீங்க ” என்றாள் சற்று கோபத்தோடு.
“சொல்லிருந்தா நீ இவ்ளோ பொசெசிவ்வா என் மேல இருக்கேன்னு எனக்கு தெரிஞ்சிருக்காதே..” என்றான்.
“பொசெஸா ? அப்படின்னா.. ” என்றாள் ஆங்கிலம் புரியாமல்.
“அப்படின்னா என் மேல என் பொண்டாட்டிக்கு அவ்ளோ ஆசை .. என்கிட்டே யாரோ பொண்ணு பேசிருக்கான்னு நினைச்சு பொறாமை உனக்கு ” என்றான்.
“அ .. அது எல்லாம் இல்ல சும்மா யாருன்னு தெரிஜுக்கலாம்னு கேட்டேன். நீங்க சொல்ற மாதிரி எல்லாம் இல்ல.. ” என்று அவன் அணைப்பில் இருந்து விடுபட்டு விலகி நின்றாள்.
“ஆமாமா யாருன்னு தெரிஞ்சுக்க தான் ரூம் வரை கூடி வந்தியா என்ன.. ” என்று சிரித்தவன் எட்டி அவள் இடையில் கை கொடுத்து அணைத்தவன் “நீ இல்லேன்னு சொன்னாலும் உன் முகமே காட்டி கொடுத்திருச்சு டி. அவ்ளோ கோபம் வருது உனக்கு. என்கிட்டே எந்த பொண்ணுமே பேசக்கூடாது போலவே.. ” என்றான்.
“அப்படி இல்ல … நீங்க ரொம்ப உரிமையா போன்ல பேசுறதை பார்த்தேன். அதான் கொஞ்சம் பயந்துட்டேன்.” என்று அவன் சட்டை பட்டனை தன் விரலால் சுரண்டிய அப்டி சொன்னாள்.
“எதுக்கு டி பயம் ” என்று அவள் கன்னத்தை பிடித்து தன்னை பார்க்குமாறு நிமிர்த்தியவன் “எனக்கு எந்த பொண்ணு கூடவும் பழக்கம் கிடையாது. நான் யார் கிட்டேயும் அவ்ளோவா பேசினதும் கிடையாது. நான் ரசிச்சு பார்த்த பொண்ணும் நீ தான். நான் ருசிச்ச பார்த்த ஒரே பொண்ணும் நீதான் சரியா..” என்று அவள் இதழோடு தன் இதழ் உரசினான் .
அதை கேட்டதும் இளங்கிளியின் மனம் ஒருவித கர்வம் கொண்டது, தன்னவன் தனக்கு மட்டுமே சொந்தமாக இருக்க வேண்டும் என்ற நினைப்பு அவளுக்கு.
“சரி சரி விடுங்க.. நான் போய் பூ கட்டுறேன்” என்று விலகப்போக..
“அதை அப்பறோம் கடிக்கலாம் முதல்ல என்னை கட்டிக்கோ டி.. “என்று அவள் கைகளை எடுத்து தன் கழுத்தில் போட்டுக்கொண்டான்.
“எங்க எல்லாரும் கீழ இருக்காங்க , ராத்திரி கூட ஆகல.. ” என்றாள்.
“இதுக்கு என்ன டி ராத்திரி பகல் கணக்கு. தோணினதும் செய்யணும் அப்போதான் வேகம் நல்லா இருக்கும்” என்று அவள் கழுத்தில் முகம் புதைத்தான்.
“உங்க வேகம் தான் எனக்கு தெரியுமே.. ” என்றாள் வெட்கமும், சிணுங்கலுமாக.
“இப்படி சிணுங்கி சிணுங்கியே தான் என் வேகத்தை கூட்டுற நீ.. ” என்றவன் அடுத்து கை வைத்தது என்னவோ அவள் உடையில் தான்.
அடுத்த நொடி அவள் சேலை தரையில் கிடந்தது அவள் இடையில் கை கொடுத்து அபப்டியே தூக்கி தன் இடையில் அமர்த்தியவன். அவள் இதழோடு கவிபாடிக்கொண்டே அவர்கள் அறையில் இருந்த மேஜையில் அவளை அமரவைத்தவன் அவள் மேலாடையை விளக்கி அதில் முத்தம் பதித்தான். அவன் இதழ் முத்தத்தில் உருகி கரைந்தவள் உடல் வில்லாக வளைய.. அவள் ஸ்கர்டை மேலேற்றியவன் அவள் கால்களுக்கு இடையில் தன்னை நுழைத்துக்கொண்டு அவளுள் கொஞ்சம் கொஞ்சமாக ஊடுருவினான்.
இளங்கிளி உணர்ச்சியின் பிடியில் கண்கள் மயங்கி படுத்திருக்க.. அவள் இடையில் கை கொடுத்து மேலே நிமிர்த்தி அவள் இதழை கவ்விக்கொண்டு தன் ஆட்டத்தை ஆரம்பித்தான்.
அந்த மேஜையில் இருந்த பொருட்களிலெல்லாம் அவன் வேகம் தாளாமல் தரையில் சிதறி விழ..
அவன் வேகத்தை தனக்குள் வாங்கிக்கொண்டிருந்தவளோ அவனை அணைத்து அவன் தோளோடு முகம் புதைத்து இருந்தாள்.
ஒவ்வொரு முறை அவள் உடலும், அந்த மேஜையும் அதிரும்போது இளங்கிளியின் உணர்வுகளை விவரிக்க வார்த்தைகளே இல்லை.
அவள் காதோரம் வந்து முத்தம் வைத்து மெல்லியதாக கடித்தவன் மூச்சு வாங்க “என் பேரை சொல்லு டி..” என்றான்.
அவளோ அந்த நிலையிலும்… ம்ம்…ம்ஹும்… என்றாள் மூச்சு வாங்க.
“சொல்லு டி சிணுங்கி.. ” என்று மேலும் அவளை அதிர வைக்க…
“ஐ… ஐரா.. ” என்றாள் அவன் பெயரை அவன் காது மடலில் உரச சொல்லி.
“ராவண் என்று அழைப்பாள் என்று எண்ணியவனுக்கு அவளுக்கு இந்த பெயர் தான் பிடித்திருக்கிறது என்று நினைக்கையில் ஒரு பெருமை உள்ளுக்குள் உண்டானது.
இருந்தும் தான் விரும்பி வைத்துக்கொண்ட பெயரை அவள் வாயால் கேட்க வேண்டும் என்ற ஆசை அவனுக்குள்.
ராவண்னு சொல்லு டி… என்றான்.
ம்… ஹும்… ம்ஹும்… எனக்கு இது.. இது தான் பிடிக்கும் என்றாள் அவனை இருக்க அணைத்து.
அவள் காதுமடல் உரச பேசவும் ராவணின் மோகம் கரை புரண்டு ஓடியது . வேகம் காட்டாற்று வெள்ளம் போல சீறிப்பாய்ந்து. அவள் சிணுங்கல் முனகளாக அந்த அறையில் எதிரொலிக்க.. அவள் கொலுசொலி.. அவன் அசைவிற்கு இசை பாடியது.
அவள் இதழில் தொடங்கி கழுத்து வளைவில் கரைந்து கீழிறங்கி அவனுக்கு எனர்ஜி ஏற்றிக்கொண்டே அவளை தனக்கு ஏற்ப வளைத்து ஆழத்துவாங்கினான்.
இளங்கிளியும் தன்னை வளைத்து அவன் தரும் மோக உணர்வுகளுக்கு ஆட்கொண்டவளாக தேகம் சிலிர்க்க.. அவன் இதழ் குவியும் இடங்களில் எல்லாம் அவள் செல்கள் பூ பூத்தது..
உணர்வுகள் கட்டுக்கடங்காமல் இருவரையும் அந்த காதல் தேவன் ஆடிப் புடைத்துக்கொண்டு இருந்தான், ஒருவர் மீது மற்றொருவருக்கு மேலும் மேலும் காதலையும், கலவியையும் வாரி வழங்கினார்.
இளங்கிளி கூச்சம் மறந்தவளாக ராவணனின் தேவையை தாண்டி தன் தேவைக்கு ஏற்ப அவனை கட்டி அணைத்து அவன் இதழ்களில் அவளாகவே முத்தம் பதித்து அவனை ஆட்கொண்டாள்.
சற்று நேரத்தில் தன் உணர்வுகள் மொத்தத்தையும் அவளுக்கு தாரை வார்த்துவிட்டு மூச்சு வாங்க அவள் தோளில் முகம் புதைத்தான்.
ஒரு கையை மேஜையில் ஊன்றி அவன் பாராத்தை தாங்கிக்கொண்டே.. மறுகையால் அவள் கேசத்தை வருடிக்கொடுத்தாள்.
அவளை விட்டு பிரிந்து நின்றவன் பெண்ணவள் இருந்த கோலம் கண்டு ரசித்தான்.
பிரிந்து கிடந்த மேலாடையும்., மேலேறி இருந்த ஸ்கர்ட்டுமாக அவன் பார்க்கிறான் என்றதுமே ஆடைகளை சரி செய்ய த்ராணி இன்று கால்களை குறுக்கி கைகளால் தன்னை மறைக்க முயன்றாள்.
“இவ்வளவு நேரம் எனக்கு காட்டின தான டி.. அதுக்குள்ள என்ன வெட்கம் இப்படி இழுத்து மூடுற.. ” என்று சிரித்தான்.
அவளோ மேஜையில் இருந்து இறங்கி கீழே கிடந்த அவள் சேலையை எடுத்து உடலில் சுற்றிக்கொண்டே.. அவனை பார்த்து வெட்கத்தோடு புன்னகைத்தாள். “ரொம்ப அழகா இருக்க டி..” என்று அவளை ரசித்து அந்த வார்த்தைகளை சொன்னான்.
அவனை பார்க்காமல் “நீங்களும் தான்…” என்றவள் திரும்பி பாத்ரூமிற்குள் குளிப்பதற்காக நடக்க..
அவள் நடக்கும் தோரணை கண்டு சத்தமாக சிரித்தான் ராவண்.
அவனை திரும்பி முறைத்தவளோ “சிரிக்காதிங்க.. ” என்று சிணுங்கியவள் “பண்றதெல்லாம் பண்ணிட்டு சிரிப்பு வேற.. உங்களால தான் இதெல்லாம்… ” என்று அடுத்த அடி எடுத்து வைக்க அவள் சிரமப்பட..
“அதான் செமத்தியா பண்ணிட்டேன் இல்ல.. ” என்று வந்து அவளை அப்படியே தூக்கிக்கொண்டு பாத்ரூமிற்குள் நுழைந்தான் அவளை குளிக்க வைக்க.
இது வாடிக்கையான ஒன்று தான் என்பதால் இளங்கிளி அவன் கழுத்தை கட்டிக்கொள்ள.. அவளை குளிப்பாட்டி தானும் அவளோடு சேர்ந்து குளித்து மெத்தையில் அவளை கிடத்திவிட்டு “நீ ரெஸ்ட் எடு.. எனக்கு ஒரு சின்ன வேலை இருக்கு அதை முடிச்சிட்டு வரேன்” என்றவன் இன்டெர்காமில் அவர்களுக்கு உணவை கொண்டு வர சொல்லிவிட்டு தன் ஸ்டடி ரூமுக்குள் நுழைந்து கொண்டான்.
