Moorkkan 28.1
இங்கே.. மலேசியாவில்..
தன் வீட்டில் தலையில் கைவைத்தபடி அமர்ந்திருந்தான் ஈஸ்வர். டாக்டர் சொன்னதெல்லாம் அவன் தலையில் ஓடிக்கொண்டே இருந்தது.
மித்ராவை எப்படி சரி செய்வது அதற்கு எதுவும் மாற்று வழி இருக்கிறதா என்று யோசித்து யோசித்து அவன் மூளை சூடானது தான் மிச்சம்.
அவனால் எந்த ஒரு விஷயத்தையும் தெளிவாக யோசிக்க முடியவில்லை. அந்த மனநிலையும் அவனுக்கு இப்போது இல்லை. மித்ராவிற்கு பழைய நான் ஞாபகங்கள் எதுவும் நினைவில் இல்லை என்றளுமே அவன் தன்னிலை இழந்து இருந்தான்.
மித்ராவிடம் தான் நெருங்கும் போதெல்லாம் தன் மீது இருந்த வெறுப்பால் தன்னை பிடிக்காமல் விலகிச் சென்றாள். இப்போது தான் யார்? அவளோடு இருப்பவர்கள் யார்? என்றே தெரியாமல் அவள் விலகிச் செல்வது அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
சந்திரிகா தான் முழுக்க முழுக்க அவளை அருகே இருந்து பார்த்துக் கொண்டார். இந்த ஒரு வாரமும் தன் வீட்டுக்கு கூட செல்லவில்லை அவரை மித்ரா செல்ல விடாமல் வீட்டில் தன்னோடு இருக்க அவரை பிடித்து வைத்திருந்தாள்.
அவள் இருக்கும் அறைக்கு ஈஸ்வர் சென்றாலே அவனை கண்டு மிரண்டு போய் விடுகிறாள் மித்ரா. அவளிடம் சென்று பேசலாம் என ஈஸ்வரி நெருங்க நினைத்தால் கத்தி கூப்பாடு போட்டு அந்த வீட்டையே ஒரு வழி செய்து விடுவாள். அதற்கு பயந்து அவன் அவளை நெருங்குவதையும் நிறுத்தி இருந்தான்.
இது எல்லாம் தான் அவனை பலவராக யோசிக்க வைத்திருந்தது. என்ன செய்வது என்று யோசனையில் மூழ்கி மூழ்கியிருந்தவன். மித்ராவின் அறைக் கதவு திறக்கும் சத்தம் கேட்டு நிமிர்த்து பார்த்தான்.
அங்கே சந்திரிகா நின்று இருக்க அவர் பின்னால் தன் உடலை மறைத்துக் கொண்டு விழிகள் மட்டும் தெரியும்படி அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள் மித்ரா.
இருவரையும் பார்த்தவன் “சந்திரிக்கா எதுவும் பிரச்சனையா?” என்று எழுந்து அவர்கள் அருகில் சென்றான்.
ஈஸ்வர் அவர்களை நோக்கி வரவும் மித்ரா சந்திரிகாவின் கையை இருக்க பற்றிக்கொள்ள.. அதை பார்த்தவன். தன்னை கண்டு மித்ரா பயப்படுவதை உணர்ந்து அப்படியே நின்றுவிட்டான்.
“மித்ரா இப்ப எதுக்கு டா பயப்படுற நான் தான் சொன்னேனே இவர் உன் புருஷன் உன்ன பத்திரமா பாத்துக்கிட்டதே அவர்தான். அவரால் தான் நீ இவ்வளவு பாதுகாப்பா பத்திரமா இருக்கன்னு சொன்னேன்ல. அப்புறம் எதுக்குடா பயப்படுற” என்று சந்திரிகா மித்ராவிடம் இவர் பற்றி நல்ல விஷயங்களை சொல்லி அவர்கள் இருவருக்கும் இடையில் இருக்கும் தூரத்தை குறைக்க நினைத்தார்.
“நிஜமாவே இவரு என்ன பத்திரமா பாத்துகுவாரா?” என்றாள் குழந்தை போல..
அவள் தன்னை மரியாதையோடு இவர் என்று சொன்னது கேட்டு ஈஸ்வர் ஆச்சரியமாக பார்த்தான்.
“கண்டிப்பா பாத்துக்குவார் உனக்கு என்னனாளும் அவர்கிட்ட கேளு சொல்லுவார்” என்றார்.
எச்சிலைக் கூட்டி விளங்கிய மித்ரா தைரியத்தை வரவழைத்து கொண்டவளாக சந்திரிகாவின் அருகே வந்தவள். அவர் கையை இன்னும் நன்றாக இருக்கப்பற்றிக் கொண்டே ஈஸ்வரைப் பார்த்தாள்.
ஈஸ்வர் ஒருவித எதிர்பார்ப்போடும், தவிப்போடும் மித்ராவை பார்த்தான்.
“நீ… நீங்க.. நல்லவர் தானே” என்றாள்.
“ம்ம்.. உனக்கு மட்டும்” என்றால் குரல் தழுதழுக்க.
“ அப்போ என்னை நீ.. நீங்க.. திட்ட மாட்ட இல்ல” என்றாள்.
“ம்ஹும்.. மாட்டேன்” என்றான்.
“நீங்க அடிக்க மாட்ட இல்ல” என்றாள்.
“ என்ன நீனே கூப்பிடு நீங்க வேண்டாம் அது ரெண்டு பேரும் தள்ளி இருக்கிறது போல இருக்கு” என்றவன். “ உன்னை நான் எதுவுமே பண்ண மாட்டேன் டி..” என்றான்.
அவன் அப்படி சொன்னதும் இவ்வளவு நேரம் பயத்தில் அரண்டு போயிருந்த மித்ராவின் முகம் மென்மையாக அவனைப் பார்த்து முதன்முறை இத்தனை ஆண்டுகளில் இன்று தான் மித்ரா சிரித்தாள்.
ஈஸ்வரின் சந்தோஷத்திற்கும் அவனுள் எழுந்த உணர்வுகளுக்கோ அளவே இல்லை எந்த மாதிரியான உணர்வு என்று அவனால் யூகிக்கவும் முடியவில்லை.
தன்னைப் பார்த்து சிரிக்கிறாள் என்றது என்று அவனுக்கு பெரிய விஷயமாக தோன்றியது.
சந்திரிகாவை பார்த்து ரொம்ப தேங்க்ஸ் என்றான் கைகளை கூப்பி.
“என்னால முடிஞ்ச வரைக்கும் மித்ராவோட மனச மாத்த முயற்சி பண்ணி இருக்கேன். உங்களை பத்தி நிறைய சொல்லி நீங்க அவளுக்காக செஞ்சது எல்லாம் சொல்லி நல்ல விதமா பதிய வைத்து இருக்கேன். அதனால தான் அந்த நம்பிக்கையினால் தான் அவ உங்ககிட்ட இன்னிக்கு இவ்வளவு பேசியிருக்கா” என்றவர். திரும்பி மித்ராவை பார்த்து “அப்போ நான் என் வீட்டுக்கு போகட்டுமா? என் பசங்க என்ன பாக்காம ஒரு வாரமா தவிச்சு போயிருப்பாங்க. உன்னை பார்த்துக்க உன் புருஷன் இருக்காரு. என் புருஷனையும் நான் போய் பாக்கணும் இல்ல” என்றார் சிரித்தபடி அவளிடம்.
அவர் சொன்னதும் மித்ரா ஓரப்பார்வையால் ஈஸ்வரை பார்த்தாள்.
அவனோ மித்ரா என்ன சொல்லப் போகிறாள் என்ற தவிப்போடு அவளையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்.
“சொல்லு நான் போகட்டுமா? நீ சொன்னா தான் நான் போவேன்” என்றார் சந்திரிகா.
“ம்ம்..” என்று அவரை போகச் சொல்லி மித்ரா தலையாட்ட..
அறைக்குள் சென்றவர் தன் ஹேண்ட் பேக்கை உடைமைகளையும் எடுத்துக்கொண்டு வெளியே வந்தவர். “எனக்கு ஒரு ஒன் வீக் லீவ் வேணும் சார். மித்ரா கண்டிப்பா எந்த பிரச்சனையும் பண்ண மாட்டா.. அந்த நம்பிக்கையில் தான் நான் லீவே கேட்கிறேன்” என்றால் சிரித்துக் கொண்டே.
“ எனக்கும் மித்ரா கூட தனியா நேரம் ஸ்பென்ட் பண்ணனும்னு தான் இருக்கு சந்திரிகா தாராளமா எடுத்துக்கோங்க எதுவும் பிரச்சனைனா நான் உங்களுக்கு கால் பண்றேன்” என்று அவருக்கு விடை கொடுத்து அனுப்பி வைத்தான்.
அவர் மித்ராவிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி விட அவர் சென்றதும் கதவை சாட்சி விட்டு திரும்பி மித்ராவை பார்த்தான் ஈஸ்வர்.
விழிகள் படபடக்க தான் போட்டிருந்த மிடியின் நுனியை இரு கைகளாலும் பிடித்து கசக்கியபடி ஒருவித பதட்டத்தோடு அவனையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள் மித்ரா.
வேகமாக அவளை நெருங்கி இருந்தவன் நிமிடமும் தாமதிக்காமல் மித்ராவின் முகத்தை தன் கைகளில் ஏந்தி.. படபடத்த அவள் விழிகளை பார்த்தவாறு “பயப்படாதடி நான் ஒன்னும் உன்னை கடிச்சு தின்னுட மாட்டேன்” என்றவன். அவள் இதழோடு தன் இதழை பொறுத்தியிருந்தான் ஈஸ்வர்.
இந்த திடீர் முத்தம் மித்ரா எதிர்பார்க்காதது பயத்தில் அவன் சட்டையை இருக்க பற்றிக் கொண்ட மித்ரா கண்களை இருக்க மூடிக்கொண்டாள். அவனை தன்னிடமிருந்து விளக்கவில்லை அவள் மாறாக அவன் சட்டையை இறுக்க பற்றிய படி அப்படியே நின்று இருந்தாள்.
“ராஜ் நெஸ்ட் மந்த் மலேசியால நம்ம பிசினஸ் மீட்டிங் இருக்கு . அங்க போறதுக்கு எல்லா ஏற்படும் செய்திடு.. 1 வீக் அங்க நாம மித்ராகூட தான் ஸ்டேய் பண்ண போறோம்” என்றான்.
மித்ரா என்றதுமே ராஜின் முகம் சந்தோசமானது. “அண்ணா, அப்போ எல்லாருக்கும் பிலைட் அரேஞ் பன்னிரட்டுமா?” என்றான்.
“இல்ல வேணாம் ராஜ் நீயும், நானும் மட்டும் தான் மலேசியா போறோம்” என்றான்.
“ஏண்ணா? எல்லாரும் போகலாமே மித்ராவை எல்லாரும் பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு. தவிர அண்ணியும், கயலும் மித்ராவை இன்னும் பாக்கலையே.. ” என்றான் ராஜ்.
அவன் சொன்னதை யோசித்தவன் “ம்ம்.. ஓகே அப்போ எல்லாருக்குமே டிக்கெட்ஸ் புக் பண்ணிடு.. ” என்றான்.
ராஜ்ஜிற்கு குதூகலம் ஆனது. “ஓகே அண்ணா, அப்போ நான் போய் எல்லாருக்கும் விஷயத்தை சொல்றேன். பிலைட்ஸ் செக் பண்ணிட்டு புக் பண்றேன்” என்றவன் “ஈஸ்வருக்கு விஷயத்தை சொல்லிட்றேன் ” என்று ராவண் கேபினை விட்டு செல்லப்போனான்.
அப்போது அவன் கேபின் கதவை திறந்து கொண்டு வேகமாக உள்ளே வந்தால் இளங்கிளி.
அவளை பார்த்ததுமே ராவண் இதழ்கள் மேல் நோக்கி வளைந்தது.
“அண்ணி! என்ன அதிசயமா இருக்கு. ஆபிஸ் பக்கம் வந்திருக்கீங்க.. உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? நாம எல்லாரும் பேமிலியா நெஸ்ட் மந்த் மித்ராவியும், ஈஸ்வரையும் பார்க்க மலேசியா போறோம்: என்று வந்தவளிடம் நிறுத்தாமல் பேசிக்கொண்டு இருந்தான்.
அவளோ ராஜ் சொன்னது எதுவுமே காதில் வாங்காமல் நேராக ராவணிடம் சென்றாள்.
“அண்ணி.. ” என்று அவன் மீண்டும் அழைக்க..
ராவணிடம் சென்ற வேகத்தில் அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தவள் “ஏன்? ஏன் இப்படி பண்ணுணிங்க… ” என்று அவனை இழுத்து அணைத்து அவன் இதழில் முத்தம் பதித்து இருந்தாள்.
வந்ததும் ராவணை உரிமையோடு அரைத்ததை கண்டு ராஜ் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்து போனான் , அடுத்த நொடி அவன் இருக்கிறான் என்று கூட பார்க்காமல் ராவணின் இதழில் முத்தம் பதித்து மேலும் அதிர்ச்சியூட்டிக் கொண்டிருந்தாள் இளங்கிளி.
“”ஐயோ! என் அண்ணாவையே அடிச்சுட்டாங்களே.. ” என்று அதிர்ந்து இருவரையும் பார்த்தவன், இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்து முகத்தோடு முத்தம் பாதிக்க தை பார்த்து சட்டென்று வேறு பக்கம் திரும்பிக்கொண்டவன் “இதுக்கு பேர் தான் அடிக்கிற கை தான் அணைக்கும் போல.. ” என்று வேகமாக அந்த அறையை விட்டு வெயியேறி இருந்தான்.
“ப்பா என்ன கிஸ் இது… ” என்று நினைத்தவன் வெளியே வந்து ராவண் கேபின் கதவை சாற்றி விட்டு அவன் கதவில் தொங்கிக்கொண்டிருந்த டூ நோட் டிஸ்டர்ப் போர்டை மாட்டியவன் . அவன் அறை முன் நின்று இருந்த பியூனிடம் “கொஞ்ச நேரத்துக்கு… இல்ல.. இல்ல.. என் அண்ணாவா கூப்பிட்ற வரைக்கும் யாரையும் உள்ள விடாத.. உள்ள எதுவும் சத்தம் கேட்டா என்னவோ ஏதோன்னு பதறிட்டு உள்ள போயிடாத சரியா…” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே..
ராவண் அறைக்குள் பொருட்கள் எல்லாம் சிதரி கீழே விழும் சத்தம் கேட்டது.
“நான் நினைச்சது தான் நடந்திருச்சு போல.. ” என்று நினைத்து உள்ளுக்குள் சிரித்தவன் பியூன் விழிப்பதை பார்த்துவிட்டு “நீ இங்க இருக்க வேணாம் வா நாம போய் வேற ஏதும் வேலை இருந்தா பார்க்கலாம் ” என்று அவரையும் அழைத்துக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டான்.
இங்கே அறைக்குள் ராவண் மேஜையில் இருந்த பொருட்கள் எல்லாம் தரையில் சிதறிக் கிடந்தது. கிளியை மேஜை மீது அமர்ந்திக் கொண்டு அவள் எதிரே ராவண் நின்று இருக்க.. மூச்சு விடக்கூட மறந்தவர்களாக இருவரும் முத்தங்களை மாறி மாறி வஞ்சகம் இல்லாமல் வாரி வழங்கிக்கொண்டு இருந்தனர்.
மூச்சு வாங்க கிளியின் இடையில் கை கொடுத்து அவரை தன்னிடம் இருந்து பிரித்தவன் “என்ன டி ஆச்சு இன்னிக்கு உனக்கு.. இவ்ளோ போர்ஸா இருக்க..” என்று அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்துக்கொண்டு கேட்டான்.
“ம்ம்… எல்லாம் உங்களால தான் . நீங்க தான் இதுக்கு காரணம். எனக்கு அவ்ளோ நல்லது பண்ணிட்டு ஏன் உங்களை கெட்டவன் மாதிரி என்கிட்டே ஆரம்பத்துல காட்டுனிங்க… ” என்றபடி பேசியவள் அவன் சட்டை பட்டன்களை வேகமாக கழற்ற துவங்கினாள்.
சட்டென அவள் கையை பற்றியவன் “ஆபீஸ் டி.. இது.. ” என்றான்
“ஏன் உங்க ஆபிஸ்ல இது எல்லாம் செய்யக்கூடாதுனு எதுவும் ரூல்ஸ் இருக்கா? என்ன ? ” என்றாள்.
அவள் சொன்னதில் மெல்ல சிரித்தவன் “உனக்கு ஓக்கேன்னா எங்க வேணா.. என்ன வேணா செய்யலாம்” என்றவன் அடுத்த நொடி தன் சட்டையை கழட்டி வீசியவன் அவள் தொடையில் கை வைத்து அவள் சேலையை மேலே ஏற்றி இருந்தான்.
இளங்கிளியோ… அவனை பார்த்துக்கொண்டே.. சேலையில் குதி இருந்த சேஃப்ட்டி பிங்கலை வேகமாக கழட்டியவள் . அவள் எனர்ஜி ட்ரின்க்சை மறைத்து இருந்த சேலை யை வேண்டுமென்றே கீழே சரிய விட்டாள்.
“ஒரு முடிவோட தான் இங்க கிளம்பி வந்திருக்க போல.. சொல்லிருந்தா நான் வீட்டுக்கே வந்திருப்பேனே டி.. ” என்று ஹூக்குகளை ஒவ்வொன்றாக கழட்ட துவங்கி இருந்தான்.
