EPISODE 18
தன்னை முத்தமிட்டு கொண்டு இருந்த விஜய்யின் கைகள் தன் உடலில் அத்துமீறுவதை உணர்ந்த இனியா. அடுத்த நொடி அவன் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள போராடினாள் .
அவள் போராட்டம் பொய்த்துப் போனது . நொடிப் பொழுதில் தன்னை முழுவதுமாக ஆக்கிரமிக்க தொடங்கி இருப்பதை உணர்ந்தவள். தன் நிலையை வாய் விட்டு சொல்லி அவனிடம் இருந்து விலக முடியாமல் தோற்றுப் போனாள்.
விஜய்யின் முத்தத்தை தாண்டி அவன் அருந்தி இருந்த மதுவின் வாடை அடித்தது . அந்த வாடை அவளை ஏதோ செய்ய … ஏற்கனவே வலுவிழிந்து கிடந்தவளுக்கு இந்த மதுவின் வாடையும் அவளை முற்றிலுமாக செயலிழக்கச் செய்தது .
அவள் உடல் தந்த போதை, அவன் மனதின் வலிக்கு ஆறுதல் அளித்தது என்னவோ அடுத்த நிமிடம் அவள் ஆடை முழுவதும் கிழித்தெரிந்திருந்தான் .
இனியா தப்பிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு இருக்க அவள் தன்னிலையை நினைத்து நொந்து கொண்டு தன் மேல் இருந்த விஜய்யை இந்த நிலையிலும் தள்ளிவிட முயற்சித்தால் . ஆனால் அவள் கைகள் இரண்டையும் சேர்த்து தலைக்கு மேலே தூக்கி பிடித்தவன். தனக்கு கீழே படுத்து இருந்ததவள் உடல் முழுவதும் கைகளால் அளந்து அடுத்து அடுத்து தேடலில் தன் மனதில் இருந்த காயத்திற்கு மருந்து அவளிடம் தேடினான்.
இனி அவ்வளவுதான் தன் வாழ்க்கை எல்லாம் முடிந்து விட்டது என்று தன்னுள் கலந்தவனின் பிடிக்குள் மாட்டிக் கொண்டு கதறி அழ முடியாமல் விஜய்யின் தேவையை அவளை அறியாமல் நிறைவேற்றிக் கொண்டிருந்தாள் .
நீண்ட நேர கூடலுக்கு பின் கலைத்து அவள் மேலேயே மதுவும் மயக்கத்திலும் மாது தந்த மயக்கத்திலும் அவள் மேலிருந்து எழுந்தவுடன் தன் ஆடையை சரி செய்து கொண்டு அங்கிருந்து நகர போக போதையில் நடக்க முடியாமல் தடுமாறி மீண்டும் தரையில் விழுந்தான். தன்னையும் அறியாமல் உறங்கி இருந்தான் .
தன் மேல் இருந்த விஜய்யின் பாரம் தாங்காமல் இனியாவின் உடல் முழுவதும் மரத்து போய் இருந்தது. ஒரு பக்கம் ஆடை இல்லாமல் நிர்வாணமாக அவன் அருகில் படுத்திருந்தவள் மெல்ல போராடி எழுந்து செல்லப்போக காலில் அடிபட்டதில் வலி விண்ணென்று உச்சந்தலை வரை ஏறியது . அடுத்து அடி வைக்க எடுத்து வைக்க முடியாமல் நிற்கவும் முடியாமல் தடுமாறி விஜய் மேல் போய் விழுந்தாள்.
அவள் விழுந்ததும் விஜய்யின் கைகள் தானாக அவளை கட்டிக்கொண்டது . அவனிடம் இருந்து விலக முற்பட அவளால் முடியவில்லை. செய்வதறியாது ஜன்னல் வழியாக நிலவொளியில் தெரிந்த விஜய்யின் முகத்தை பார்த்தவள். அவன் அமைதியான முகத்தை பார்த்துக்கொண்டே வேறு வழியில்லாமல் அவன் மார்பில் தலை வைத்து படுத்துக்க கொண்டாள் .
“கடவுளே எனக்கு ஏன் இப்டி ஒரு நிலைமையை ஏற்படுத்தின… நான் யாருக்கு என்ன பாவம் செஞ்சேன். என்னை மட்டுமே ஏன் துரத்தி துரத்தி கஷ்டத்தை கொடுக்குற. இந்த பூமியில நான் வந்து பிறந்தது பாரமா இருந்தா என்னை எதுக்காக இங்கே இருக்க விட்டுருக்க… இன்னும் எத்தனை கஷ்டத்தை நீ எனக்கு கொடுக்க போறே சொல்லு . சின்ன வயசுலயே என் அம்மா , அப்பாவை என்கிட்டே இருந்து பிரிச்சுட்டே.. எனக்கு ஒரே ஆறுதலா இருந்த என் பாட்டியையும் அந்த பாவி அடிச்சு போட்டுட்டு என்னை தூக்கிட்டு போய்ட்டான். அவன் என்னை அந்த ஏலக்காரனுங்க கிட்டே கேவலம் 5000 ருபாய் பணத்துக்கு வித்துட்டான். என்னை ஏலத்துல நிக்க வெச்சு அங்கே இருந்த அத்தனை பெரும் என்னை எப்படி பார்த்தானுங்க தெரியுமா. அவனுங்க எல்லாரும் பார்வையாலேயே என்னை துகில் உரிச்சுட்டு இருந்தாங்க அபப்டி பாத்தவங்க பார்வைக்கு மத்தியில் மாட்டிக்க இருந்த என்னை ஒருத்தன் விலைக்கு வாங்கி அவன் ஆசை நாயகியா பாத்துக்க இருந்தான் .அப்படி பட்டவங்க மத்தியில விஜய் சார் மட்டும் தான் என்னை கண்ணியமா நடத்தினார் . ஒரு முறை கூட அவரோட பார்வை என்மேல தப்பா பதியவே இல்லை . ஆனா … ஆனா… அப்படிப்பட்ட விஜய் சாரையே இப்படி தப்பு பண்ண வெச்சுட்டியே… அதுக்கு நானும் காரணம் ஆகிட்டேனே ” என்று அழுதுகொண்டே நிமிர்ந்து விஜய்யை பார்த்தாள்.
போதையின் பிடியில் மயங்கி கிடந்தவன் அவன் மார்பில் சூடாக ஏதோ பாடவும் அரை மயக்கத்தில் கண் திறந்து பார்த்தான்.
அவன் மேல் யாரோ படுத்திருப்பது உணர்ந்தவன் அந்த இருட்டில் கண்கள் சுருக்கி தன் மேல் இருந்தவள் முகம் பார்த்தான்.
விஜய் அப்படி பார்க்கவும் இனியாவிற்கு வெட்கம் பிடுங்கித்தின்றது . அவள் வேறு நிர்வாணமாக விஜய் மீது படுத்திருக்கிறாள். பிறகு வெட்கம் வராமல் என்ன செய்யும் .. ஆனால் தன் மேல் இருந்தவள் முகம் லேசாக தெரிந்ததே ஒழிய அவள் முகத்தை தாண்டி விஜய்க்கு ஒன்றும் தெரியவில்லை .
அவளையே பார்த்துக்கொண்டு இருந்தவன் “தாமரை வந்துட்டியா! ” என்று இனியாவை தாமரை என்று தவறாக நினைத்து மேலும் இறுக்கமாக அணைத்துக்கொண்டான் .
விஜய் தாமரை!! என்று சொன்னதும் அழுதுகொண்டு இருந்தவள் புரியாமல் அவனை பார்க்க …
“ஏன் தாமரை இப்படி பண்ணினே… ஒரு வார்த்தை ஒரே ஒரு வார்த்த்தை என் தாத்தா வம்சியை கல்யாணம் செய்துக்கணும்னு உன்கிட்டே சொல்லும்போது முடியாதுன்னு நீ சொல்லி இருந்தா இந்த நேரம் நீயும் நானும் சந்தோசமா இருந்திருப்போமே.. இப்படி நம்ம காதலுக்கு நீயே குழி பறிச்சிட்டியே… எப்படி உன்னால் என்னை மனசுல நினைச்சிட்டு என் தம்பியை கல்யாணம் செய்துக்க முடிஞ்சுது ” என்று போதையில் உளறினான்.
“தாமரைக்குறது இவரு காதலிச்ச பொண்ணா.. அந்த பொண்ணு இவரு தம்பியையே கல்யாணம் செய்துக்கிச்சா … ” என்று யோசித்தபடி விஜய்யை பார்த்தாள்.
“சொல்லு தாமரை ஏன் என்னை காதலிச்சிட்டு வம்சியை கல்யாணம் செய்துக்க சம்மதிச்சே.. என்னை விட்டுக்கொடுக்க உனக்கு எப்படி மனசு வந்தது ” என்று இனியாவை தாமரை என்று நினைத்து பேசிக்கொண்டு இருந்தான் விஜய் .
இனியாவிற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை . அவள் காதல் தோல்வி அடைந்ததில் விரக்த்தியில் பேசிக்கொண்டு இருந்தவனை பார்க்க மட்டுமே அவளால் முடிந்தது.
“சொல்லு டி… ஏன் எதுமே பேச மாட்டேங்குற… ” என்று போதையில் குளறினான் விஜய் .
இதற்கு மேலும் பேசாமல் இருந்தால் சரிவராது என்று நினைத்த இனியா ” சார்… நான்.. இ… இனியா… ” என்றாள் தயங்கி தயங்கி .
அவள் பேசியது அவளுக்கே கேட்கவில்லை போதையில் இருந்தவனுக்கா கேட்டிருக்க போகிறது .
” என் தாத்தா சொன்னாருன்னு தானே வம்சியை கல்யாணம் செய்துகிட்டே… அப்போ அவன் கூட சந்தோசமா வாழ வேண்டியது தானே . அதை விட்டுட்டு எதுக்கு நீங்க ரெண்டு பெரும் கல்யாணம் ஆனா ரெண்டே நாள்ல விவாகரத்துக்கு அப்பாலை பண்ணுணிங்க ” என்றான் .
அவன் சொன்னதை கேட்டதும் இனியாவிற்கு புரிந்து போனது விஜய் காதலிக்கும் பெண் அவனை மறக்க முடியாமல் தான் விவாகரத்து செய்திருக்கிறாள் என்று .
“சொல்லு தாமரை … ஏன் எதுமே பேச மாட்டேங்குற… ” என்று அவளை பார்த்தவன் .
சட்டென்று தன் மேல் இருந்தவளை விலக்கிவிட்டு ” நீ இப்போ என் தம்பியோட மனைவி . என்கிட்டே வராதே… ” என்று அவளை விட்டு தள்ளி படுத்தான்.
அவன் கைப்பிடியில் இருந்து விடுபட்ட இனியா விஜய்யின் நிலை கண்டு வருத்தப்பட்டாள் . தன் வாழ்க்கையை ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருந்து காத்து கொடுத்தவனுக்கு ஒரு சின்ன ஆறுதல் கூட சொல்ல முடியாத நிலையில் இருக்கிறோமே என்று கவலையாக இருந்தது .
மெல்ல எழுந்து செல்லலாம் என்று இனியா முயற்சிக்க… அவள் கால் வலி அதிக்மாக இருந்தது . அவளால் எழுந்து செல்ல முடியவில்லை . மெல்ல தான் படுத்திருந்த இடத்தில் இருந்து கைகளை அந்த இருட்டில் துழாவினாள் . அவள் கையில் அருகில் இருந்த மேஜை தட்டுப்படவே வேகமாக மேஜையி்ன் மீது வைத்து எதையோ தேடியவள் . அப்போது அவள் கையில்தட்டுப்பட்ட பொருளை வேகமாக எடுத்த்துப் பார்த்தாள். அது இனியாவிற்கு விஜய் வாங்கி கொடுத்த போன் .
உடனே அதை உயிர்ப்பித்து அதில் இருந்த டார்ச்சை ஆன் செய்து தனக்கு எதிரே இருந்த விஜய்யை பார்த்தாள்.
அவன் இன்னமும் தாமரையை பற்றி ஏதேதோ உளறிக்கொண்டு படுத்திருந்தவன் தன்னையுமறியாமல் போதையில் உறங்கிப்போனான். அவன் உறங்குவதை பார்த்த இனியா ட்ரச்லைட் வெளிச்சம் கொண்டு சுற்றிலும் தேடினாள் .
அவள் ஆடைகள் தரையில் சிதறிக்கிடக்கவே அதை எல்லாம் எடுத்தவள் தரையில் அமர்ந்தவாரே ஆடையை மாட்டிக்கொண்டு அருகில் இருந்த சோபாவில் சாய்ந்தபடி அமர்ந்து இருந்தாள்.
சற்று நேரம் தன்னை நிதானித்துக்கொண்டவள் மெல்ல கால்களை ஊன்று அருகில் இருந்த மேஜையை பிடித்துக்கொண்டே எழுந்திருக்க முயற்சித்தாள். ஆனால் அவளுக்கு கால் வலி தாங்க முடியாமல் மீண்டும் தரையில் அமர்ந்து கொண்டவள் . அவள் ஊன்றியதில் முன்பை விட வலி அதிகம் ஆகி கண்களில் கண்ணீரே வந்துவிட்டிருந்தது .
வாய் விட்டு அழுது அப்போது தான் உறங்கி இருந்த விஜய்யை எழுப்பிவிட அவளுக்கு மனம் வரவில்லை . பல்லைக்கடித்துக்கொண்டு அப்படியே வலியை பொறுத்துக்கொண்டு அமர்ந்துவிட்டாள்.
அப்படியே தரையில் அமர்ந்தபடி சோபாவில் சாய்ந்து அவளையும் அறியாமல் உறங்கியும் போனாள் .
இங்கே…
கட்டிலில் தனக்கு கீழே இருந்த பெண்ணை இரவு முழுவதும் தூங்கவிடாமல் கொடுமை செய்துகொண்டு இருந்தான் ராகேஷ்.
அந்த பெண் வாய்விட்டு கதறிவிட்டாள் அவன் வேகத்தை சமாளிக்க முடியாமல் . அவளை கட்டிலில் புரட்டி எடுத்துக்கொண்டு இருந்தவன் .
“சார் ப்ளீஸ் போதும் விட்டிருங்க… ஒரு நைட்ட்டுக்கு கை நிறைய பணம் தந்திங்கன்னு தான் நான் இங்கையே வந்தேன் . நீங்க கொடுத்த பணம் எனக்கு ஹாஸ்பிடல் போகவே சரியாகிடும் போல இருக்கு. என்னை இப்படி போட்டு கஷ்டப்படுத்துறீங்களே என்னை விடுங்க சார் ப்ளீஸ் … ” என்று அந்த பெண் கெஞ்சினாள்.
அவள் பேசுவதை காதிலேயே வாங்கிக்கொள்ளாமல் காமத்தை தூண்டும் மாத்திரையின் விளைவில் தனக்கு கீழே படுத்திருந்த விலைமாதுவை கலங்கடித்துக்கொண்டு இருந்தான் ராகேஷ் .
” சார் என்னால முடியலை தயவு செய்து என்னை விடுங்க… ” என்று தன் மேல் இருந்தவனை பிடித்து வேகமாகத் தள்ளினாள் .
அவள் தள்ளி விட்டதில் போய் தரையில் விழுந்தவன் கோபத்தின் உச்சிக்கே சென்று இருந்தான் . வேகமாக எழுந்து வந்தவன் ” ஏண்டி … நாயே… காசு வாங்கிட்டு தானே என்கூட வந்த… அப்பறோம் என்ன டி உனக்கு …. எவ்ளோ தைரியம் இருந்தா என்னை கீழே தள்ளி விடுவ… உன்னை… ” என்று கட்டிலில் இருந்து சோர்ந்து போய் எழுந்து அமர்ந்த அந்த பெண்ணை அறைந்தவன் .
“முதல்ல இங்கே இருந்து போ டி…” என்று அவள் தலை முடியை பிடித்து தன் பேறூமில் இருந்து வெளியே தள்ளி இருந்தான் .
அந்த பெண்ணும் கையில் கிடைத்த தன ஆடைகளை எடுத்துக்கொண்டு இவனிடம் இருந்து தப்பித்தால் போதும் என்று அங்கிருந்து மெல்ல கதவை திறந்து சென்றாள்.
கட்டிலில் தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்து இருந்தவனுக்கு இன்னமும் உடல் தேவை தீரவில்லை. அவன் நினைவு முழுவதும் இனியாவையே சுற்றி சுற்றி வந்தது . அவளை நினைத்து தான் அந்த பெண்ணை இரவு முழுவதும் சக்கையாக பிழிந்து இருந்தான். இருந்தும் இனியாவை பற்றி அவள் உடலை பற்றி அவனால் நினைக்காமல் இருக்க முடியவில்லை .
“இனியாஆஆ !… எப்படியோ என்கிட்டே இருந்து தப்பிச்சு அந்த விஜய் உன்னை காப்பாத்திட்டான்னு சந்தோசமா இருப்பே இல்ல நீ… உன்னை அவ்ளோ சீக்கிரத்துல விட்டுடுவேன்னு நினைச்சியா டி… என்கிட்டே இருந்து தப்பிச்ச முதல் பொண்ணு நீ மட்டும் தான். உன்னை அவ்ளோ லேசுல விட்டுடுவேனா… கூடிய சீக்கிரத்துலயே நீ இருக்க இடத்தை தேடி கண்டுபிடிச்சு நானே வந்து உன்னை அந்த விஜய் கண்ணு முன்னாடி தூக்கிட்டு போறேனா? இல்லையான்னு பாரு டி… ” என்று அவளை நினைத்து வெறித்தனமாக கத்திக்கொண்டு இருந்தான் .
