EPISODE 2
“ஏய் … என்ன டி வழக்கமா வந்ததும் எல்லாத்தையும் அவுத்து போட்டுட்டு நிப்ப .. இப்போ என்ன வந்துச்சு உனக்கு வந்ததுல இருந்து நான் குடிக்குறதையே பாத்துட்டு நிக்குற… என் கூட எதுவும் பண்ணனும்னு ஐடியா இல்லையா உனக்கு ” என்று உடலில் ஒட்டு துணி இல்லாமல் நின்றபடி கேட்டான் ராஜன் .
“ஏன் இல்லாம … தினமும் எவ்ளோ ஆம்பளைங்க வந்து என்கூட படுத்துட்டு போறானுங்க.. ஆனா அவங்க கூட எல்லாம் படுக்கும்போது ஏதோ மரத்து கூட படுக்குற மாதிரி தான் ராஜா எனக்கு தோணும் . ஆனா நீ ஆளு பாக்க கட்டை மாதிரி இருந்தாலும் உன்கூட படுக்குற அப்போ தான் எனக்கு எல்லா சுகமும் கிடைக்குது ” என்றவாறே தன் சேலையை அவிழ்த்துக்கொண்டே அவன் அருகில் வந்தாள் குமாரி .
“அப்பறோம் ஏன் வந்ததுல இருந்து என்னையே பார்த்துட்டு நின்னுட்டு இருந்த ” என்றான் ராஜன் .
“ம்ம்ம்… எப்பவும் நீதானே என்னை உறிச்ச கோழியாகிட்டு பாத்துட்டு இருப்ப.. அதான் ஒரு மாறுதலுக்காக நான் உன்னை இப்படி பாக்கலாம்னு நினைச்சேன் . சும்மா சொல்ல கூடாது ராஜா … உன் உடம்பு மாதிரியே உன் … ” என்று சொல்லிவிட்டு அவள் பார்வை அவன் இடைக்கு கீழே செல்ல…
“சும்மா எவ்வ்ளவு நேரம் தான் பார்த்துட்டு இருப்ப… வா வந்து வேலையை ஆரம்பி ” என்று அவன் எதிரே நின்று இருந்தவளை இழுத்து அவள் உடலில் மீதம் இருந்த ஆடைகளையும் அவிழ்த்தானா ? கிழித்தானா ? என்று தெரியாத அளவிற்கு அவளை நிர்வாணம் ஆக்கியவன் அப்படியே அவளை கட்டிலில் தள்ளி அவள் மேல் படர துவங்கினான் .
இருவரின் முனகலும் அந்த அறையில் எதிரொலித்துக் கொண்டு இருக்க… அந்த ஒலியை தாண்டி ஒலித்தது ராஜனின் செல்போன் . தன் வேலையை தொடர்ந்து கொண்டே கைநீட்டி மெத்தையில் இருந்த போனை எடுத்து பார்த்தவன் அதில் சதாசிவத்தின் பெயரை பார்த்ததும் அவசரமாக எழுந்து சிதறிக்கிடந்த ஆடையில் ஒன்றை எடுத்து இடுப்பில் சுற்றிக்கொண்டே கட்டிலை விட்டு தள்ளி வந்தவன்.
“ஐயா சொல்லுங்க ” என்றான் மிகவும் பவ்வியமாக .
“டேய் எங்க டா இருக்க… ” என்றார் சதாசிவம் .
“ஐயா வீட்டுல தான்… ” என்று ராஜன் இழுக்க…
“சார் உடனே கிளம்பி நான் சொல்ற இடத்துக்கு வா ” என்று சதாசிவம் இருந்த இடத்திற்கு வரசொல்லிவிட்டு போனை கட் செய்தார் .
அடுத்த நொடி சிதறிக்கிடந்த ஆடைகளை எடுத்து அணிந்தவன் ” நீ போயிட்டு நாளைக்கு வா… இல்லேன்னா நான் வந்த பின்னே சொல்லி அனுப்பறேன் ராத்திரிக்கு வந்திரு ” என்று குமாரியை திரும்பியும் பார்க்காமல் வெளியே கிளம்பி இருந்தான் ராஜன் .
…..
“இதழ் எக்ஸாம் நல்லா எழுதுனியா ” என்று இதழ் பின்னால் வந்து இடித்தாள் வள்ளி .
“ஓ ! சூப்பரா எழுதிருக்கேன் டி..” என்றாள் இதழ் .
“ம்ஹும்… உனக்கு என்ன டி… எப்படியும் நல்ல மார்க் தான் எடுப்ப… நீ நினைச்ச மாதிரி அடுத்து மேற்படிப்பு படிக்க போறியா ? என்ன ” என்றாள் வள்ளி .
“கண்டிப்பா படிக்க தான் போறேன் . நான் நினைச்ச மாதிரி சார்ட்டட் அக்கௌன்ட்ஸ் படிச்சு அதுலயே ஒரு நல்ல வேலையில் சேர்ந்து அந்த துரையிலையே பெரிய ஆள் ஆகணும் வள்ளி . என் வீட்டுல இருக்குறவங்க எல்லார்கிட்டேயும் முன்னமே சொல்லிட்டேன். அடுத்து நான் படிச்சு முடிச்சதுக்கு பிறகு என் கல்யாணத்தை பத்தி யோசிச்சுக்கலாம்னு ” என்றாள் இதழ் .
“உங்க வீட்ல என்ன டி சொன்னாங்க ?” என்றாள் வள்ளி ஆர்வமாக .
“என் வீட்ல எப்பவும் எனக்கு யாரும் மறுப்பு சொன்னதே இல்லையே வள்ளி அதுலயும் என் அண்ணி எனக்கு புல் சப்போர்ட் ” என்று பெருமையாக சொன்னாள் தன் குடும்பத்தை பற்றி .
“சரி டி பைனல் செம்மேஸ்டரும் முடிஞ்சிருச்சு . எப்படியும் மேற்படிப்பு படிக்க போறது உறுதியாகிருச்சு . லீவுல என்ன பண்ண போற? எங்கையும் டூர் பிளான் பண்ணிருக்கீங்களா? குடும்பத்தோட வெளியே எங்கையும் போறிங்களா ?” என்றாள் வள்ளி .
“இன்னும் அதை பத்தி எதுவும் யோசிக்கல டி.. இன்னிக்கு தானே எக்ஸாம் முடிஞ்சிருக்கு வீட்டுக்கு போய்ட்டு பேசிட்டு சொல்றேன் ” என்று சிரித்தபடி இதழ்யாவும் , வள்ளியும் காலேஜிற்கு எதிரே இருந்த ஒரு மாலில் இருவரும் பேசிக்கொண்டே ஒவ்வொரு கடையாக நோட்டமிட்டபடி சென்றனர் .
அப்போது அவர்கள் வழியை மரித்துக்கொண்டே வேகமாக வந்த ராஜன் இதழ்யாவின் முன்பு வந்து நிற்க… அவனை பார்த்ததும் இருவரும் ஒரு நிமிடம் அதிர்ந்தவர்கள் அவனை யார் என்று தெரியாமல் விழித்தவர்கள் வேகமாக இருவரும் ராஜனை தாண்டி செல்லப் போக …
இதழ்யாவின் கையை பிடித்த்து தன் முன் நிப்பாட்டியவன் அவளை விழுங்குவது போல பார்த்துக்கொண்டு இருக்க… அவன் பார்வையை கண்டு மிராண்ட இதழ்யா கையை உதறிக்கொண்டு அவனை முறைத்துவிட்டு ” ஏய் வள்ளி வா டி… ” என்று அவளை அழைத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள் .
” டேய் என்ன டா போக விட்டு பார்த்துட்டு இருக்க போடா… போய் அவளை தூக்கிட்டு வா… இன்னிக்கு ரத்திற்கு அவ எனக்கு வேணும் ” என்று இந்த மாலிற்குள் இதழ்யா வந்ததில் இருந்து அவளையே காமவெறியோடு பார்த்துக்கொண்டு இருந்த சதாசிவம் ராஜனை ஏவினார் .
அவர் குரலை கேட்டதும் வேகமாக ஓடி வந்து ராஜன் இதழ்யாவின் முன்பு நிற்க…
அப்போதுதான் இருவரும் அவனை நன்றாக பார்த்தனர்.
கட்டுமஸ்தான உடல் வாகோடு கரிக்கட்டையை போல கட்டகரேல் என்ற உருவமும் சிவந்த விழிகளும் என பார்ப்பதற்கே பயந்து நடுங்கும் தோற்றத்தோடு நின்று இருந்த
ராஜனின் உருவத்தை பார்த்ததும் வள்ளியும், இதழ்யாவும் அரண்டு போயினர் .
“இப்போ எதுக்கு எங்களை வழி மறிச்சு நிக்குறீங்க. முதல்ல வழியை விடுங்க ” என்று ராஜனை பார்த்து சொல்லிவிட்டு நகர போன இதழ்யாவை அடுத்த நொடி தூக்கி தன் தோளில் போட்டுகொண்டு நேராக ஜீப்பிற்கு வந்தவன் அவளை ஏற்றிக்கொண்டு அங்கிருந்து செல்ல…
அவன் சென்ற சிறிது நேரத்தில் சதாசிவமும் பின்னால் வேறொரு காரில் சென்றார் .
இங்கு என்ன நடந்தது என்று ஒன்றும் புரியாமல் சிலையாக நின்று இருந்த வள்ளியை அந்த மாலிற்கு வந்த அவள் சகா மாணவி ஒருத்தி வந்து “வள்ளி யாரு டி அது ? அவன் தூக்கிட்டு போறது உன்னோட பிரெண்ட் இதழ்யா தானே ” என்றாள்.
அவள் பேச்சில் தான் சுயநினைவு வந்தவளாக அவளுக்கு பதில் சொல்லாமல் அவசரமாக தன் மொபைலை எடுத்து இதழ்யாவின் அண்ணிக்கு போன் செய்து விபரம் கூறி அழுதாள்.
“என்ன வள்ளி சொல்ற… பட்ட பகல்ல யாரு வந்து நம்ம இதழை தூக்கிட்டு போனது உனக்கு அவங்க யாருன்னு தெரியுமா ?” என்று பதற்றமாக கேட்டார் இதழ்யாவின் அண்ணி சகுந்தலா
“அக்கா அவங்க யாருன்னே எனக்கு தெரியல . திடீர்னு வந்தான் நம்ம்மை இதழை தூக்கி தோள்ல போட்டுட்டு போயிட்டே இருக்கான் . எனக்கு ரொம்ப பயமா இருக்கு . நீங்க அண்ணாகிட்டேயும் , அப்பாகிட்டேயும் விபரத்தை சொல்லி ஏதாவது செய்ங்க அக்கா . தூக்கிட்டு போறவனை பார்த்தா பெரிய ரவுடி மாதிரி தெரியுறான் ” என்று நடுங்கிய குரலில் அழுதுகொண்டே பேசினாள் வள்ளி .
” சரி வள்ளி நான் சொல்றேன் . நீ முதல்ல அங்க இருக்காத ஒரு ஆட்டோ பிடிச்சு வீட்டுக்கு கிளம்பு . நான் உனக்கு அப்பறோம் போன் செய்றேன் ” என்று போனை வைத்துவிட்டு சகுந்தலா அடுத்து தன் கணவன் லிங்கேஷிற்கு கால் செய்து விபரத்தை கூறினார் .
இங்கே இதழ்யாவை தூக்கிவந்த ராஜன் சதாசிவத்தின் அறைக்குள் அவளை அடைத்துவைத்துவிட்டு சதாசிவத்திற்காக காத்திருக்க…
அவன் வந்த சிறிது நேரத்திற்கெல்லாம் அவன் பின்னால் வந்திருந்த சதாசிவம் ” டேய் ராஜா !! எங்க அந்த குட்டி.. அவளை பார்த்ததில் இருந்து என்னால கண்ட்ரோல் பண்ண முடியலை ” என்று அவனிடம் வந்தார் .
“ஐயா உங்க ரூம்ல தான் இருக்கு அந்த பொண்ணு . நீங்கி உள்ள போங்க நான் பாத்துக்கிறேன் ” என்று சதாசிவத்திடம் சொல்லிக்கொண்டு இருக்க…
அப்போது அவர் வீடு வாசலின் முன்பு வந்து நின்ற வண்டியை பார்த்து சதாசிவமும் , ராஜனும் அதிர்ச்சியாகி நின்றனர் .
