தப்பு 1: நிழலின் தீண்டல்
“பூவிழி!.. ஏய் பூவிழி!” என்று அதட்டலான குரல் கேட்டு வேகமாக அறைக்கதவை திறந்து, தன் ஆறு மாத வயிற்றைத் தள்ளிக்கொண்டு வந்து நின்றாள் பூவிழி.
அவளை ஏற இறங்கப் பார்த்தான் அவள் கணவன் யுகேந்திரன்.
18 வயது நிறைவில் இருக்கும் குட்டிப் பெண் அவள். விழிகள் இன்னமும் பட்டாம்பூச்சியைப் போல விடாமல் சிறகடித்துக் கொண்டிருக்க… அவள் மனமோ அதை விட வேகமாக துடித்துக் கொண்டிருந்தது. வேக மூச்சுக்கள் வாங்க தன் சேலைத் தலைப்பைப் பற்றிக்கொண்டு நின்று இருந்தாள்.
அவள் மூச்சுவாங்கியதில் மேல் எழுந்த அவள் அழகு வனப்பை கண்கொண்டு பருகியவன் “என்ன பண்ணிட்டு இருந்த?” என்றான் அதட்டலாக.
வீல் சேரில் அமர்ந்திருந்தாலும் கம்பீரம் குறையாமல் ஆளுமையாக இருந்தவனைப் பார்த்து எச்சில் விழுங்கியபடி, “ஹா!.. அது… மாமா காபி கேட்டார். அது போடலாம்னு…” என்று அவள் முடித்திருக்கவில்லை.
“என்னைக் கல்யாணம் பண்ணிட்டு வந்து எனக்குத் தான் நீ வேலை பார்க்கணும். எனக்கு அப்புறம் தான் எல்லாரும், சரியா?” என்றான் சிடுசிடுப்பு மாறாமல்.
“ஹும்!.. சரிங்க மாமா” என்றாள் சற்று பயந்தவளாக, அவளை அப்படி ஆக்கிவைத்திருக்கிறான் இந்த யுகேந்திரன்.
வழக்கத்திற்கும் மாறாக அவன் கோபம் இன்று அதிகமாக இருப்பது போல பூவிழிக்கு தோன்றியது. “என்ன ஆச்சு மாமாவுக்கு? இன்னிக்கு இவ்ளோ சூடா இருக்காரு.. ” என்று அவள் மனம் நினைத்தாலும், அதை உரிமையாக அவனிடம் கேட்கமுடியவில்லை அவளால்.
அவளை அவ்வளவு தூரம் தள்ளி வைத்திருக்கிறான் இந்த யுகேந்திரன். திருமணம் ஆன நாளில் இருந்து அவளை தனக்கு பணிவிடை செய்யமட்டுமே அருகே அனுமதித்து இருக்கிறான், அவனை குளிப்பதுவதில் ஆரம்பித்து அனைத்து வேலைகளையும் அவள் தான் கூச்சமின்றி செய்வாள். ஆனால் அவனோ அவளை ஒரு காதல் பார்வை கூட பார்த்ததில்லை. மனைவி என்ற உரிமையிலும் அவளை ஏறெடுத்தும் தப்பாக அவளை நெருங்கவோ.. ஏன் பார்க்கவோ கூட இல்லை அவன் .
அவளை அவங்க தொட்டது இல்லை. ஆனால் அவன் தொடாமலேயே அவன் குருதி அவள் வயிற்றில் உருவாகிக்கொண்டிருக்கிறது. அதுவும் சரோகெசி முறையில்.
தன்னை விழுங்கும் பார்வை பார்த்தவன் மோகப்பார்வையை அறியும் அளவுக்கு பூவிழிக்கு அனுபவம் இல்லையே. பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கல்லூரியில் சேர்ந்த கொஞ்ச நாளிலேயே பக்கவாதம் வந்து படுத்த படுக்கையாக இருந்த யுகேந்திரனுக்கு பூவிலியைத் திருமணம் செய்துவைத்துவிட்டார் யுகேந்தத்திரனின் தந்தை ராஜேந்திரன்.
அவன் முகத்தில் கொப்பளித்த கோபத்தின் பின்னே இருந்த காரணம் பூவிழிக்குத் தெரியாது. சற்று முன் தான், தன் உடல் நிலை காரணமாக தனக்கு நிச்சயப்பட்டு தன்னை வேண்டாம் என்று சொல்லிவிட்டு சென்ற மகதி வேறொருவனுடன் மிக நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பார்த்திருந்தான் யுகேந்திரன்.
அந்த விரக்தி, அவமானக் கனல் அவன் நெஞ்சை சுட்டெரித்துக் கொண்டிருந்தது. ‘என்னைக் கைவிட்டுப் போனவள் சந்தோஷமாக இருக்கும் போது, நான் ஏன் இப்படியே இருக்க வேண்டும் , தனக்கான வாழ்க்கையை நான் ஏன் வாழக்கூடாது, நான் ஏன் எனக்கு உரிமையானவளைத் தள்ளி வைக்க வேண்டும்?’ என்ற கோபம் இப்பொது அவன் மூளையைக் குடைந்தது.
பூவிழியை கண்களால் விழுங்கிக் கொண்டே அவளைப் பரிசோதிக்கும் தன் தோழியும், டாக்டருமான பிரியாவிற்கு அழைத்தான்.
பூவிழியோ ஒன்றும் புரியாமல் அவனையே பயத்துடன் பார்த்துக்கொண்டிருக்க, போனை ஸ்பீக்கரில் போட்டான்.
“ப்ரியா … இப்போ என் ஒய்ஃப் ஆறு மாச பிரக்னென்ட். இப்போ நாங்க ‘பிசிக்கலா’ சேர்ந்து இருக்கலாமா? அப்படி இருந்தா பேபிக்கு எதுவும் பிராப்ளம் வருமா?” என்று இப்போதும் கூட தன் குழந்தையின் உடல் நலன் பற்றி தான் விசாரித்தான் ஒழிய அவன் குளந்தையை சுமந்துகொண்டிருக்கும் பூவிழியைப் பற்றி அக்கறைக்குக் கூட அவன் விசாரிக்கவில்லை.
மறுமுனையில் பிரியா விளக்கிய பதிலைக் கேட்டு பூவிழி பேரதிர்ச்சியில் மிரண்டு போனாள். இதுவரை அவளை ஏதோ ஒரு வாடகைத் தாயைப் போலக் கருதி, “ஒரு வருஷத்தில் குழந்தையைக் கொடுத்துட்டு ஓடிப் போயிரு” என்று சொன்னவனின் இந்தத் திடீர் மாற்றம் அவளை நடுங்க வைத்தது.
“அப்பறோம் யுகேன் அவ சின்னப்பொண்ணு.. அண்ட் ஷி இஸ் ஸ்டில் விர்ஜின் சோ.. நீ.. கொஞ்சம்.. ” என்று ப்ரியா சொல்ல..
“ம்ம்.. எனக்கு நீ ஒன்னும் அட்வைஸ் பண்ண வேண்டியது இல்ல. ” என்று போனை கட் செய்திருந்தான்.
“ம்ம்ஹும்.. பாவம் பூவிழி.. இவன்கிட்டே வந்து வசமா மாட்டிக்கிட்டா. இந்த ராஸ்கல் பேசுறதே சரி இல்ல. இன்னிக்கு என்ன பண்ணபோறானோ , பூவிழியை அந்த கடவுள் தான் காப்பாத்தணும் என்று நினைத்துக்கொண்டாள்.
போனை வைத்த யுகேந்திரன், பூவிழியை அழுத்தமாகப் பார்த்தவன் “ரெடியா?” என்றான்,
அவ்வ்ளவு தான் கசக்கிகொண்டிருந்த அவள் சேலைத்தலைப்பை பிடித்துக்கொண்டு அப்படியே உறைந்து போய் அவனைப் பார்த்தாள்.
“பூவிழி!” என்றான் மீண்டும் அதட்டலாக.
“அஹ்!.. ம்ம்.. ” என்று உளறியவள் “சொ..சொல்லுங்க மாமா!” என்றாள் உதடுகள் நடுங்க.
“இங்க வா.. ” என்றான் .
குட்டி குட்டி எட்டுக்களை வேகமாக எடுத்துவைத்து அவன் அருகே வந்து நின்றாள்.
“எனக்குக் குளிக்கணும்…” என்றான் கட்டளையிடும் தொனியில்.
திருமணமான நாளிலிருந்தே அவனுக்குக் குளிப்பாட்டுவது அவளது தினசரி கடமைகளில் ஒன்றுதான். அது மற்றைய நாள் என்றால் பரவாயில்லை. ஆனால் இன்று … இப்பொது அவன் ப்ரியாவிடம் பேசியதைக் கேட்டதில் இருந்து அவளுக்கு உள்ளுக்குள் உதறல் அல்லவா எடுத்துக்கொண்டிருக்கிறது. மனதிற்குள் பயம் அலைமோத, அவனை வீல் சேரோடு அழைத்துக் கொண்டு பாத்ரூமிற்குள் சென்றாள்.
சுவர்களெல்லாம் நீராவி படர்ந்து இருக்க.. அந்த மூடிய பாத்ரூமில், வழக்கம்போல அவன் ஆடைகளை மெதுவாகக் கழற்றிவிட்டாள். முதலில் எப்போதும் கூச்சம் இருந்தது அவளுக்கு. பிறகு பழகிவிட்டது அவனை இந்த கோலத்தில் பார்க்க.. ஆனால் இன்று..
தலையை கவிழ்த்தியவாறே ஷவரைத் திறந்து விட்டாள். வெதுவெதுப்பான நீர் அவனது அகன்ற தோள்களில் பட்டு அவள் சேலையிலும் முகத்திலும் தெளித்தது. அதை சட்டை செய்யாமல் பாடி வாஸை எடுக்க கையை நீட்டினாள்.
சட்டென யுகேந்திரன் அவள் கையைப் பற்றி நிறுத்தினான்.
அவளோ விழிகள் அதிர அவனைப் பார்க்க..
“உன் டிரெஸ்ஸைக் கழட்டு…” என்றானே பார்க்கலாம்.
நீர்வற்றிப்போனது அவளுக்கு.. எச்சிலை விழுங்கிக்கொண்டே அவனை மிரண்டு போய் பார்த்துக்கொண்டு நின்று இருந்தாள் பூவிழி.
பூவிழிக்குத் தூக்கி வாரிப்போட்டது! அவனை மிரட்சியோடு பார்த்தாள்.
“என்ன… என்ன சொல்றீங்க மாமா? நான்… நான் எதுக்கு…” என்றாள், தன் கைகள் இரண்டையும் மார்போடு சேர்த்து இறுக்கமாகப் பிடித்தபடி. உடம்பெல்லாம் பயத்தில் நடுங்கியது.
“இவ்வளவு நாளா நீ என்னை முழுசா பார்த்திருக்கல்ல? இன்னைக்கு நான் உன்னைப் பார்க்கணும்…” என்று உதட்டோரம் ஒருவிதக் கேலியான சிரிப்போடு சொன்னான் யுகேந்திரன்.
“இல்ல… மாமா…” என அவள் தயங்கி நிற்க,
“சொன்னதைச் செய் பூவிழி!” என்று அவன் குரலை உயர்த்தி அதட்டினான்.
அவனது உருட்டலான பார்வைக்கும், அந்த அதிகாரக் குரலுக்கும் பயந்து, நடுங்கும் விரல்களால் தன் சேலையின் முந்தானையை நழுவவிட்டாள்.
ஆடைகளைத் தயங்கித் தயங்கிக் களைந்த போது, வெட்கமும் பயமும் சேர்ந்து அவளை அப்படியே சுருட்டிப் போட்டது. ததும்பித் தெரியும் தன் பேரழகை முழுமையாக மறைக்க முடியாமல் அவளது மெல்லிய கைகள் போராடித் தோற்றன.
வெதுவெதுப்பான ஷவர் நீரின் கீழே, நனைந்த உடலோடு, நீர்த்துளிகள் மேனியில் உருண்டோட அவன் பக்கத்தில் தேவதை போல நின்று இருந்தாள் பூவிழி.
அவளை அப்படியே ஆடை ஏதுமின்றி முழுமையாகப் பார்த்த நொடியில், யுகேந்திரனின் நரம்புகளுக்குள் ஏதோ காட்டுத்தீ பரவியது போன்ற ஒரு உணர்வு…
தன் வீல் சேரின் கைகளைப் பற்றியிருந்த அவனது விரல்கள், பூவிழியை இந்தக் கோலத்தில் பார்த்ததுமே நரம்புகள் புடைக்க இறுகின. அவளது மேடான ஆறு மாத வயிற்றைத் தான் அவன் கண்கள் முதலில் மொய்த்தன. அங்கே அவனது வாரிசு வளர்ந்து கொண்டிருக்கும் அழகு, அவனை என்னவோ செய்தது.
அந்தப் பார்வை மெல்ல மெல்ல மேலேறியது…
எத்தனை பிரயத்தனப்பட்டு மறைத்தும் துளி பிரயோஜனம் இல்லை அவளுக்கு. சிறு துளியைத் தான் அவளால் மறைக்க முடிந்தது. தவிப்போடு நின்றவளின் பிஞ்சு கரத்தைப் பற்றியவன், மெல்ல அவளது கைகளைக் கீழே இறக்கினான்.
பூவிழி கட்டுப்படுத்த முடியாமல் கண்களை இறுக மூடிக்கொண்டாள்.
அவன் பார்வை, அவள் பூரித்திருந்த மார்புகளில் நிலைத்து நின்றது. இதுவரை அவன் கை படாமலேயே, தாய்மையின் பரிமாணத்தால் அது மெருகேறி, நீர்த்துளிகள் மின்ன நனைந்திருந்தது. அவனுள் இருந்த ஆண்மை விழித்துக்கொண்டு அவனைக் கிறங்கடித்தது.
அதிலிருந்து தன் பார்வையை மேலேற்றியவனுக்கு, அச்சத்திலும் குளிரிலும் உதடுகள் துடிக்க, கண்களை மூடி நின்ற அவளது முகம் தெரிந்தது. தன் எழிலால் தன்னை மயக்கும் அவளது இந்த நில கண்டு, அவன் மனம் கோபத்திற்கும் மோகத்திற்கும் இடையே ஊசலாடியது. அவனுள் அடக்கி வைத்திருந்த மிருகத்தனமான ஆசைகளும் உணர்ச்சிகளும் ஒரே அடியாக வெடித்தன!
கணநேரத்தில், ஆவேசத்தோடு அவளது இடுப்பு வளைவைப் பற்றித் தன் பக்கம் இழுத்தான்!
எதிர்பாராத அந்த அதிவேக இழுப்பில் பூவிழி நிலைதடுமாறி, “ஆஹ்…” என்ற மெல்லிய அலறலோடு அப்படியே அவன் மடியில் வந்து சரிந்தாள்!
“மாமா!…” என்று அவள் பதறி எழ முயலும் முன்னே, தன் வலிமையான கைகளால் அவளது மெல்லிய இடுப்பை அணைத்து வளைத்துப் பிடித்தான். அவளது வெற்று உடலின் சூடு அவன் மீது பட, தப்பித்துப் போக முடியாதபடி தன் அகன்ற மார்போடு அவளை இறுக அணைத்துக் கொண்டான்.
ஷவரின் நீர் இருவர் மீதும் கொட்டித் தீர்க்க, அவளது உடலின் நறுமணமும், பெண்ணமை தந்த மோகமும் யுகேந்திரனின் புத்தியை முற்றிலுமாக மழுங்கச் செய்தது.
அடுத்த நொடி, அவளது பிஞ்சு உதடுகளைத் தன் கரடுமுரடான உதடுகளால் சிறைபிடித்தான்! ஆவேசமும், அடக்க முடியாத காமமும் நிறைந்த அந்த முத்தத்தில், அவள் மூச்சடைத்துப் போனாள். அவளது கீழ் உதட்டை மென்மையாகக் கவ்வி இழுத்து, தன் சுவையை அவள் மீது திணித்தான்.
பூவிழி பயத்திலும், அந்தத் திடீர் தீண்டலின் சுகத்திலும் மயங்கி, அவன் தோள்களைப் பற்றிக்கொள்ள… இருவரின் மூச்சுக்காற்றும் ஒன்றோடொன்று கலந்து அந்த பாத்ரூமின் நீராவியைக் காட்டிலும் சூடாக மாறியது!
