மூர்க்கன் 34
“மச்சான், இந்த இருட்டுல என்னை எங்க டா கூட்டிப் போற..” என்றபடி அவன் பின்னால் டிவிஎஸ் பிப்டியில் ஈஸ்வரின் இடையைக் கட்டிக்கொண்டு அமர்ந்து இருந்தாள் மித்ரா.
“என் மித்து குட்டிக்கு புது அனுபவம் வேணுமே.. அதுக்காக தான் இந்த ராத்திரியில் உன்னை கூட்டிப்போறேன். நம்ம ஊர்ல மிட்நைட் பார்ட்டி பண்ணிருப்போம். லேட்டா நைட் ரைட் போயிருப்போம், ஏன் நடுராத்திரியில் பிரியாணி கூட வாங்கி சாப்பிட்டிருப்போம். ஆனா இந்த கிராமத்துல நைட் டைம்ல யாரும் இல்லாத ஒரு இடத்துல நிலா வெளிச்சத்துல நீயும், நீனும் மட்டும். யாரும் வந்திருவங்களோன்னு ஒரு பயம் இருக்கும். ஆனா அந்த நிலாவைத் தவிர வேற யாரும் வராத இடத்துக்கு போறோம். இன்னிக்கு நைட் என்ஜாய் பண்றோம் ” என்றான்.
“ம்ம்ம்.. அப்போ ரத்தினவேல் மாமா வீட்டுக்கு வரும்னு முடிவு ஆனதும் நீ உன்னோட பிளானை எக்ஸிகியூட் பண்ணிட்டேன்னு சொல்லு. ” என்று அவன் முதுகில் கன்னத்தை வைத்து உரசிக்கொண்டே பேசினாள்.
“ஏய் ரொம்ப தேய்க்காத எனக்கு இப்பவே உடம்பு என்னவோ போல இருக்கு. நீ வேற நல்லா உரசிட்டு இறுக்கமா கட்டிபிடிச்சிட்டு உக்காந்திருக்க.. அப்பறோம் இப்படியே வண்டியை நிறுத்திட்டு உன் மேல பாய்ஞ்சருவேன் பார்த்துக்கோ ” என்றபடி வண்டியை ஒரு வயலின் பக்கம் திருப்பி இருந்தான்.
அதற்கு மேல் வண்டியில் செல்ல முடியாது இறங்கி நடந்து தான் செல்ல வேண்டும். டிவிஎஸ் பிப்டியை ஓரமாக நிறுத்திவிட்டு “மித்து இறங்கு டி.. இதுக்கு மேல நடந்து தான் போகணும் ” என்றான்.
அவள் இறங்கியதும் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு மித்ராவின் கைகளைக் கோர்த்துக்கொண்டவன் “போலாமா?” என்று சிரித்த முகமாக அவளைப் பார்த்தான்.
“சார் செம்ம ஜாலியா இருக்கீங்களே..” என்றாள் மித்ரா அவன் கையை இழுத்து சேர்த்து அனைத்துக்கொண்டே .
“நியாபகம் இருக்கா மித்து , சின்ன வயசுல லீவுக்கு ரத்னவேல் சித்தப்பா வீட்டுக்கு எல்லாரும் கிளம்பி வந்திருவோம் . ஒரு மாசமும் இந்த புழுதியில் விளையாடி, இங்க இருக்க குளத்துல குளிச்சு.. சண்டை போட்டு , ஓடிப்பிடிச்சுன்னு எவ்ளோ விளையாடி இருப்போம். இங்க வந்ததும் அந்த பீல் வந்திருச்சு டி.. அதான் இந்த சந்தோசம் ” என்று அவளை இழுத்து தன் கைவளைவில் நிறுத்தி அனைத்துக்கொண்டே நடந்தான்.
“ம்ம்.. ஆமா டா . நான் மட்டும் தான் நம்ம வீட்ல அப்போ பொண்ணு . அதனால என்னை எங்கையும் தனியா விடமாட்டாங்க. நீங்க எல்லாரும் விளையாடப்போகும்போது எனக்கும் வரணும்னு ஆசையா இருக்கும். ஆனா அம்மா போகக்கூடாதுனு எனக்கு சொப்பு சாமான் கொடுத்து வீட்லையே விளையாட சொல்லிருவாங்க. அப்போ பாட்டி இருந்தாங்க எனக்கு அவங்க தான் துணை ” என்றவள் நினைவுகள் பின்னோக்கி நகர்ந்தது.
“ஆமா உனக்கு ஏன் டி சின்ன வயசுல இருந்து என்னைப் பிடிக்காம போயிருச்சு. நான் எப்போ உன்கிட்டே ஆசையா பேச வந்தாலும் நீ என்னை விரட்டி விட்டுட்டே இருப்ப ” என்றான்.
“அதுவா .. நான் மட்டும் வீட்ல தனியா விளையாடணும்னு அண்ணாவையும்., ராஜ்ஜையும் என்கூட விளையாடக் கூப்பிட்டா. நீ குறுக்க வந்து பொண்ணுங்க தான் வீட்ல விளையாடனும். நாம எதுக்கு அவகூட சேரனும். வாங்கடா போகலாம்னு எல்லாரையும் உன்னோட அழைச்சிட்டுப் போயிருவ.. அந்த கடுப்பு தான் எனக்கு உன் மேல” என்றாள் மித்ரா.
“அடிப்பாவி விளையாட கூட்டிப் போனது ஒரு குத்தமா?” என்றவன் திரும்பி அவளை பார்க்க.
மித்ராவோ அவன் அணைப்புக்குள் இருந்தவாறே கண் மூடி அந்த மல்லிகை தோட்டத்தில் இருந்து வந்த நறுமணத்தை உள்வாங்கியபடி அவனுடன் நடந்து சென்றாள்.
அப்போது தான் ஈஸ்வரும் சுற்றிலும் கவனித்தான். இருளும் நிலவொளியும் கலந்து ஊதா நிறத்தில் காட்சியளித்த அந்த நள்ளிரவு வயல்வெளியில், ஊருக்கு ஒதுப்புறமிருந்த aந்த மல்லிகை தோட்டத்தைக் கடந்து சென்றனர். காற்று வீசும் திசையெல்லாம் ஒரே மல்லிகைப் பூக்களின் நறுமணம் அந்த இரவைக் குளுமைப்படுத்தியது.
பகலில் மொட்டுகளாய் இருந்த அந்த மல்லிகைக் கொடிகள், இரவு முழுவதும் நிலவின் ஒளியைக் குடித்து இப்போது வெண் முத்துக்களைப் போல மலர்ந்து சிரித்தன. அந்தப் பூஞ்செடிகளின் மீது நிலவொளி பட்டுத் ததும்ப, மெல்லிய தென்றல் காற்று வீசும்போது அந்த வெண்குடைகள் லேசாகத் தலை அசைத்து நடனமாடுவது போல அழகாகத் தோற்றமளித்தன.
அந்தக் காற்றில் மித்ரா லேசாகக் கண் மூடி மூச்சை உள்ளிழுத்தபோது, அவளது முகம் அந்த நிலவொளியில் இன்னும் பேரழகாகப் பிரகாசித்தது. அவளது கைகளைப் பிடித்துக்கொண்டு அந்தப் பூந்தோட்டத்தின் வழியே ஈஸ்வர் நடந்து சென்றான்.
அவன் தூக்கியத்தில் திடுக்கிட்டு அவன் கழுத்தில் கைகளை மாலையாகப் போட்டு இருக்க பற்றிக்கொண்ட மித்ரா “என்ன டா ரொமான்ஸ் மோட் ஸ்டார்ட் ஆகிருச்சு போல.. ” என்றாள்.
“அது ஸ்டார்ட் ஆகி ரொம்ப நேரம் ஆச்சு. நான் தான் ஹோல்டு பண்ணி வெச்சிருக்கேன்” என்றவன் அவளை தூக்கிக்கொண்டு அந்த மல்லிகைத் தோட்டத்தின் வயல் வெளியில் இறங்கி நடந்தவன் அதை தாண்டி அமைந்திருந்த பெரிய மல்லிகைப் பந்தலுக்கு கீழே வந்து அவளை இறக்கி விட்டான்.
அந்த இடமும், மெல்லிய காற்றும் இருவரின் மனதையும் ரம்மியமாக கவர்ந்து இருந்தது, சுற்றிலும் பார்வையை சுழல விட்டவளின் முகத்தைத் தாங்கி அவள் இதழில் தன் இதழை பதித்து இருந்தான்.
முதலில் அதிர்ந்தாலும் பின் பதிலுக்கு அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு தன் முத்தத்தை அவனுக்கு திரும்பி வழங்கத்துவங்கினாள். மென்மையாக ஆரம்பித்த முத்தம் இப்பொது தீவிரமடையத் துவங்கியது. அவள் கன்னத்தில் இருந்த ஈஸ்வரின் கை மெல்ல கழுத்தைக் கடந்து மேலே போர்த்தி இருந்த சால்வையை விளங்கியவன் கீழ் இறங்கி அவள் நைட் ட்ரெஸ்ஸிங் பட்டன்களை வேகமாகக் கழட்டத் துவங்க.
சட்டென முத்தத்தை நிறுத்திவிட்டு அவனை விட்டு விலகியவள் “மச்சான், இங்கேயேவா!” என்றாள்.
“ம்ம்.. ஆமா மித்து..” என்று அவள் பட்டங்களைக் கழட்டுவதிலேயே குறியாக இருக்க.
அவன் கையை பிடித்துக்கொண்டவள் .”டேய் யாராவது வந்திரப் போறாங்க டா.. அதுவுமில்லாம இங்க தரையிலேயேவா!” என்றாள் நம்பமுடியாமல்.
“இங்க யாரும் வர மாட்டாங்க மித்து . நைட் 8, 9 மணிக்கே எல்லாரும் தூங்கிருப்பாங்க. அதனால எந்த பயமும் இல்ல. ” என்றவன் “இங்க படுக்க ஒரு மாதிரியா இருக்கா உனக்கு ” என்றான்.
அவள் ஆமாம் என்று தலையை தயங்கியபடி ஆட்ட..
அவள் விழிகளைப் பார்த்துக் கொண்டே அந்த மல்லிகைப் பந்தலை உலுக்கினான். அடுத்த நொடி மல்லிகை அவள் மேல் மழையாய்ப் பொலிந்து அந்த கட்டாந்தரையை மறைத்து மல்லிகை விரைப்பாக மாறி இருந்தது .
தலையை நிமிர்த்தி கையை இருபக்கமும் விரித்து அந்த மல்லிகை மழையை ரசித்தாள் மித்ரா. கீழே குனிந்து அவள் கழுத்து வளைவில் முத்தம் பதித்து அவளை நிமிர்ந்து பார்த்தவன் “இப்போ ஓகேவா!” என்று சிரித்தான்.
அவன் முகத்தில் இருந்த ஆர்வமும் , அவளோடு இருக்கத் துடிக்கும் அந்த எதிர்பார்ப்பும் அவன் கண்களில் அப்பட்டமாகத் தெறிய .. அடுத்த நொடி அவன் டி சர்ட்டைப் பிடித்து இழுத்தவள் “நீ எங்க இருந்தாலும், எனக்கு அந்த இடம் ஓகே தான் ” என்று அவன் இதழை முகத்தோடு பற்றி இருந்தாள்.
அடுத்த நொடி சொல்லவும் வேண்டுமா? முத்தம் முனகலாக மாறியது. இருவரின் ஆடைகளும் மல்லிகைப் பந்தலுக்குள் தஞ்சம் புகுந்தது. அவளை அப்படியே தூக்கி தன் இடையில் அமர்த்தி முத்தத்தை நீடித்தவன் மெல்ல அவளோடு மல்லிகை விரிப்பில் அவளைப் படுக்க வைத்து அவள் மீது படுத்தான்.
அவள் கால்கள் அவன் இடையை இருக்கமாகப் பின்னிக்கொண்டிருக்க.. அவளை படுக்க வைத்துவிட்டு அவன் கைகள் கீழே இருந்த மல்லிகையை எடுத்து அவள் மேனி முழுவதும் தூவினான்.
வெட்கப்புன்னகை சிந்திய மித்ரா “என்னையே வெட்கப்பட வெக்குற மச்சான் நீ.. ” என்று அவனை இழுத்து அவன் இதழில் இதழ் பதிக்க..
அவனோ அவள் இதழை இதழ் சுவைக்க.. உடலை உடல் உரச.. மோகம் மூண்டு முத்தமிட்டான்.
பின் அவள் இதழில் இருந்து கீழிறங்கி வந்தவன் அவள் மேடுகளை மல்லிகை மொத்தமாக மறைத்திருக்க.. அதை தன் இதழ் குவித்து ஊதினான். அவன் மூச்சுக்காற்று அந்த மல்லிகையை விளக்கி விட்டு அவள் மேனியில் அந்த குளிர் காற்றில் சூடாகப் படர்ந்தது.
அந்த நிலவொளியின் மங்கிய வெளிச்சத்தில், அவளின் மீதான அவனின் பிடி இறுகியது. அவளின் அங்கங்களின் மென்மையை இரு கைகளாலும் ஏந்தி, தன் விரல்களால் அவற்றை அழுத்தினான் ஈஸ்வர். அந்தத் தொடுகையின் வெப்பம் தாங்காமல் மித்ரா தன் கண்களை இறுக மூடிக்கொண்டு அவன் தோள்களைப் பற்றிக் கொண்டாள்.
அவன் தன் முகத்தை கீழ் இறக்கி, அவளின் இதழ்களின் வழியே வழிந்த மூச்சுக்காற்றை உள்வாங்கியபடியே அவளது நிலவினை கைகளில் தழுவியும், தன் இதழ்களாலும், மெல்லிய தொடுகையாலும், நாவின் ஈரத்தினாலும் முழுமையாகச் சுவைக்கத் தொடங்கினான்.
அந்த தீண்டலில் மோகம் தலைக்கு ஏற அவளின் பிதற்றல்களைத் தன் இதழ்களுக்குள் ஒடுக்கிக் கொண்டவன், அவள் நிலவுகளை அவன் சுவைத்த விதத்தில் மித்ராவின் உடலம் முழுவதும் ஒரு மின்சாரம் பாய்ந்தது போல சிலிர்த்தது.
அந்த இரு நிலவுகளையும் வருடியபடி அவன் செய்த அந்தத் தீண்டலின் ஆழத்தில், மித்ராவின் மூச்சுத் திணறியது. அந்த மல்லிகைப் பந்தலின் நிழலில், அவனின் விரல்களும் உதடுகளும் ஏற்படுத்திய போதையில் மித்ரா தன்னை மறந்து அவனிடம் முழுமையாகச் சரணடைய தாயார் ஆனால்.
அவள் மோக விழிகளைப் பார்த்துக்கொண்டே மேலேறியவன் “ஸல் வீ ஸ்டார்ட் ” என்றான்.
அவளோ அவன் இடையில் இருந்த தன் கால்களை மேலும் இறுக்கி இருவருக்கும் இடையில் இருந்த இடைவெளியை தன் இடை கொண்டு நிறைந்தவள் “ஸ்டார்ட் டா மச்சான் ” என்று கண்ணடித்தாள்.
அவள் சம்மதம் வாங்கிய மறுநொடி அவளுள் ஆழமாக ஊடுருவியன் வேகம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க.. அவன் வேகம் தாங்காமல் அவனையே இருக்க அணைத்தவள் அவனுக்கு ஈடு கொடுக்கத் துவங்கினாள்.
அந்த மெல்லிய காற்றில் , இரவு நிலவொளியில் அமைதியில் இருட்டில் இருவரும் கூடலில் ஈடுபட்டது இருவருக்குமே புது உணர்வை வாரி வழங்கி இருக்க.. இன்னமும் இருவருக்கும் மோகம் அடங்கின பாடில்லை.
முதல் சுற்றில் இருவரும் வென்று அருகருகே மூச்சு வாங்க படுத்திருக்க.. எழுந்து கொள்ள முற்பட்டவளை அப்டியே பிடித்து தன் மீது போட்டுக்கொண்டான். அவன் வெற்று மார்பும் , அவள் வெற்று முதுகும் உரசிக்கொண்டே அவன் மெது மல்லாந்து படுத்திருந்தாள் மித்ரா.
“என்ன டா மச்சான் போக வேணாமா ? டைம் எவ்ளோன்னே தெரியல.. ” என்றாள்.
“விடியுரத்துக்கு இன்னும் ரொம்ப நேரம் இருக்கு டி.. ” என்று தன் மேலே படுத்திருந்தவள் மேனியில் தன் இரு கைகளையும் மெய் விட்டான்.
“மச்சான்..” என்றாள் கிறக்கமாக.
தலையை உயர்த்தி அவள் காதருகே வந்தவன் “சொல்லு பேபி.. ” என்றான் உஷ்ணக்காற்றை படர விட்டு.
“ஹிட் மீ பேபி ஒன் மோர் டைம் ” என்றாள்.
“ஹேய் அதுக்குள்ளவா!” என்றான் .
“டைஎர்டா இருக்கா டா மச்சான். ஆனா எனக்கு இந்த பீல் ரொம்ப பிடிச்சிருக்கு, ஐ வாண்ட் மோர் அட்வென்செர் இன் திஸ் பிளேஸ் .. இன் திஸ் பொசிஷன்” என்றாலே பார்க்கலாம்.
“கம் ஆன் மித்து என்கிட்டே பெர்மிஸ்ஸின் கேட்கணுமா? நானும் இந்த அட்வென்ட்சருக்காக தானே உன்னை இங்க கூட்டி வந்தேன் ” என்றான்.
அடுத்த நொடி அவன் மேல் படுத்திருந்தவள் அவனுக்கு முதுகு காட்டி அப்படியே எழுந்து அமர்ந்து அவனை தன்னுள் உள்வாங்கியபடி தன் ஆட்டதை துவங்கினாள்.
தன் முழங்கால்களால் நிலத்தில் ஊன்றியபடியே அவள் தன் வேகத்தைக் கூட்ட.. அதில் கிரங்கியவன் கைகள் அவள் கழுத்து வளைவில் இருந்து தன் விரல்களால் கோலம் போட்டுக்கொண்டே அவள் முதுகை வருடியபடி கீழ் இறங்கியது. ஒடுங்கிய அவள் இடையைத் தாண்டி இறங்கிய கைகள் இரண்டும் அவள் மிருதங்கத்தை வருடிக்கொண்டே மேலேறி அவள் நிலாக்களில் தஞ்சம் புகுந்தது.
மெல்ல நிமிர்ந்து அமர்ந்தவன் அவள் காதோரம் வந்து “என்னை மூச்சுத்தி திணற வெக்குற டி.. ” என்றான்,
அவளோ மூச்சு வாங்க இருந்த நிலையில் திரும்பி அவனைப் பார்த்து புன்னகைத்தவள் தன் நிலவில் இருந்த கைகளை பிரித்து தனக்கு ஆதரவாக இருபக்கமும் அவன் கைகளோடு கோர்த்து விரித்துப் பிடிக்க..
அவளுக்கு ஆதரவாக தன் கையை கொடுத்தவன் அப்படியே தரையில் மீண்டும் படுத்துவிட.. அவன் கைகளில் தன் கைகளை ஊன்றி அவள் அசைவை அதிகரித்தாள்.
புதிய முறை , புதிய இடம், புதிய அணுகுமுறை, இருவருக்கும் பரவசத்தை கொடுத்தது, நீண்ட நேரம் கழித்து இருவரும் ஒரு புது அனுபவத்தை சுமந்து கொண்டு அங்கிருந்து கிளம்பி இருந்தனர்.
