மூர்க்கன் 36 18++,எனக்கு தாகமே அடங்க மாட்டேங்குது டி..
“ம்ம்.. செம்மையை செஞ்சிருக்க பவித்ரா. பரவால்லையே நான் பேரை மட்டும் தான் சொன்னேன் . நீ சூப்பரா சமைச்சிருக்க. ” என்று பன்னீர் புட்டை ஒரு பிடி பிடித்துக்கொண்டிருந்தாள் ரக்ஷணா.
“ஹீ…” என்று ரக்ஷணவானின் பாராட்டுகளை ஒரு அசடு வழிந்த சிரிப்போடு வாங்கிக்கொண்டிருந்தாள் அவள். அவளாக செய்து ஒரு முறை கூட இந்த அளவுக்கு பாராட்டு வாங்கியதில்லை. இது இளங்கிளி சமைத்தது. ரக்ஷனாவின் அறையில் இருந்து நேராக தங்களுக்கு காபி போடுவதற்காக அவளும், கயலும் உள்ளே நுழைய.
“என்ன டி சொல்ற.. அரிசி புட்டு கேள்வி பட்டிருக்கேன், ராகி புட்டு கேள்வி பட்டிருக்கேன், ஏன் சுறா புட்டு கூட செஞ்சிருக்கேன். இது என்ன டி புதுசா இருக்கு பன்னீர் புட்டு..” என்று அதை எப்படி செய்வது என்று தெறியாமல் பவித்ரா கைகளைப் பிசைந்து கொண்டு நின்றாள்.
“அது என்னனு தெரியல பவி , அவ ஊருக்கு போன இடத்துல எவளோ செஞ்சு கொடுத்தலாமா.. அதை சொல்லி அதே மாதிரி செஞ்சு வையினு சொல்லி விட்ருக்கா. நீ இரு நான் யுடியுபில் எதுவும் இதுக்கு வீடியோ இருக்கானு பாக்குறேன்” என்று தன் மொபைலை எடுத்து தேடிக்கொண்டிருக்க..
அவர்ஹல் பேசுவதை எல்லாம் கேட்டுக்கொண்டு ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்தபடி கிச்சனுக்குள் வந்தார்கள் கிளியும் , கயலும் .
இளங்கிளியை ஒரு மார்க்கமாகப் பார்த்த அம்பிகா “இவளா!” என்று இளங்கிளியைப் பார்த்தவள் .அவளும் , ராவணும் முத்தம் கொடுத்த விஷயத்தை பவித்ராவிடம் சொல்லலாம் என்று நினைத்து வாயெடுத்தவள் இதை வெளியே சொன்னால் தன் கழுத்தை சீவி விடுவதாக ராவண் எச்சரித்தது நியாபகம் வர.. எனக்கு எதுக்கு டா பெரிய இடது பொல்லாப்பு என்று அமைதியாக போனை பார்த்தாள்.
அவர்களை பார்த்ததும் “என்ன வேணும் ” என்றாள் பவித்ரா . அவள் குரல் சற்று கடுப்பில் இருந்தது .
“காபி ” என்றாள் கயல்,
“சரி இருங்க போட்டு தரேன் ” என்று சலிப்பாக காபி போடப் போனாள் பவித்ரா.
“இல்ல நீங்க ஏதோ முக்கியமா பேசிட்டு இருக்கீங்க, நீங்க பேசுங்க நாங்களே காபி போட்டுக்கிறோம்” என்றாள்.
“ரக்ஷணா அம்மா இருந்த வீட்ல தானே நீங்களும் இருந்திங்கனு சொன்னாங்க. அங்க ஒரு சமையல்காரி இருந்தாளாமே ! அவ தான் இந்த பன்னீர் புட்டை செய்தான்னு சொல்லிட்டு இருந்தாங்க. உங்களுக்கு அது எப்படி செய்யணும்னு தெரியுமா? இதுல எங்க தேடியும் கிடைக்கல.. ” என்று போனை காட்டினாள் அம்பிகா.
அவள் சொன்னதைக் கேட்டு மெல்லியதாக சிரித்த இளங்கிளி “அந்த பன்னீர் புட்டை செய்தது நான் தான். வேணும்னா நானே உங்களுக்கு செய்து கொடுக்கிறேன் ” என்றாள்.
காபி போட்டுக்கொண்டிருந்த பவித்ரா “அப்போ அவங்க சொன்ன நாதா வேலைக்காரி நீ தானா? நீ இங்க சமையல் வேலை செய்யவா வந்திருக்க?” என்றாள் இளங்கிளியைப் பார்த்து.
இளங்கிளியோ எதுவும் பேசாமல் சிரித்தவள் அங்கே சமைக்க இருந்த பொருட்களை தேடி எடுத்து வேகமாக பன்னீர் புட்டிற்குத் தேவையானதை செய்ய ஆரம்பித்தாள் .
காபி கப்புடன் வந்த பவித்ரா இளங்கிளி சமைக்க எடுத்து வைத்த பொருட்கள் என்ன? என்ன? என்று பார்வை இட்டுக்கொண்டிருக்க. அவளிடம் இருந்து காபி கப்பை வாங்கிய கயல் “அக்கா! இந்தாங்க முதல்ல காபியைக் குடிங்க “என்று வெங்காயம் அறிந்து கொண்டிருந்தவளிடம் இருந்து கத்தியை வாங்கி பவித்ராவிடம் கொடுத்து “நீ கட் பண்ணு” என்றாள்.
அவளை முறைத்துக்கொண்டு வாங்கியவள் எடுத்துவைத்த பொருட்களில் எதை நறுக்க வேண்டும் என்று கேட்டு நறுக்கிகொண்டுக்க.. காபி குடித்து வந்து சமைக்க ஆரம்பித்தாள்.
“நீ தான் நல்லா சமைக்குறியே.. அப்பறோம் அந்த வீட்டை விட்டுட்டு இங்க ஏன் வந்த என்றாள் அம்பிகா.
“ம்ம்.. என் அக்கா புருஷன் இங்க தான் இருக்கார். அவர் கூட இருக்கணும்னு தான் கிளம்பி வந்துட்டாங்க, அப்பறோம் அவங்க ஒன்னும் சமையல்காரி இல்ல. உங்க ரக்ஷணாவை விட அஞ்சு மடங்கு வசதி உள்ளவங்க புரிஞ்சுதா?” என்றாள் கயல் .
“ஏய் சும்மா இரு டி.. ” என்று அங்கே இருந்த திட்டில் சாய்ந்து கொண்டு காபியை குடித்தாள்.
“அப்பறோம் ஏன் உங்க அக்கா இந்த வீட்ல இருக்காங்க ” என்றாள் அம்பிகா.
“அதான் சொன்னேனே அவங்க புருஷன் இங்க தான் இருக்காருன்னு.. ” என்றாள் கயல்.
“இங்கையா? யாரு? “என்றாள் குழப்பமாக. காலையில் இலங்கிள்ளிக்கு ராவண் முத்தம் வைத்தது நினைவில் சம்மந்தமில்லாமல் வந்து போனது அவளுக்கு.
“உங்க ரக்ஷணா புருஷன்னு சொல்லிட்டு ஒருத்தரை கூட வெச்சிருக்காளே அவர் தான் ” என்ற கயல் . “அக்கா வாங்க போகலாம் ” என்று சமைத்து முடித்தவன் கையை பற்றி அவளை அழைத்துக்கொண்டு அவர்கள் இருந்த அறைக்கு சென்றுவிட்டாள்.
“என்ன டி சொல்லிட்டுப் போறா இவ, நம்ம ரக்ஷணா அம்மாவோட புருஷன் தான் இவளுக்கும் புருஷனா?” என்று அதிர்ச்சியோடு கேட்டாள் பவித்ரா,
“அப்படித்தான் போல.. ” என்று காலையில் நடந்த விஷயத்தை சொல்ல,..
அதைக் கேட்டு வாயில் கையை வைத்துக்கொண்டாள் பவித்ரா,
“பவி .. அருமையா சமைச்சிருக்க. உனக்கு நான் வரும்போது ஒரு கிப்ட் வாங்கிட்டு வரேன் சரியா?” என்றாள்.
“ஐயோ! அதெல்லாம் எதுக்கும்மா .. நீங்க என்னை பாராட்டினதே போதும் ” என்று அங்கு சாப்பிட்டுக்கொண்டிருந்த இளங்கிளியைப் பார்த்து கூற.
“ச்சே.. உங்க வீட்ல வேலை செய்றவங்களுக்கு எவ்ளோ பெருந்தன்மை ரக்ஷணா”ஏ என்றாள் கயல்,
“ஏய் சும்மா இரு டி.. “என்று இளங்கிளி அவளை அதட்ட..
அவர்களை முறைத்துக்கொண்டு கை கழுவி விட்டு எழுந்தவள் “நான் ஆபீஸ் கிளம்பறேன். மதியம் தான் வருவேன். மதியத்துக்கு எப்பவும் போல சமைச்சிரு” என்றவள் “என் ரூம்ல அவர் டையர்டா இருக்குன்னு தூங்கிட்டு இருக்கார். அவர் எழுந்ததும் சாப்பிட என்ன வேணும்னு கேட்டு செய்து கொடுத்திரு ” என்று தன் ஹாண்ட் பேக்கை எடுத்துக்கொண்டு வயிற்றை தள்ளியபடி நடந்தவள் “நான் கிளம்பினதும் ரெண்டு பேரும் எதுவும் பிளான் பண்ணலாம்னு நினைக்காதீங்க. ஒழுங்கா இருக்கனும் இங்க ” என்று அவர்களை எச்சரித்துவிட்டு செல்ல..
“சரிங்க ” என்று அவளிடம் பயப்படுவது போல நடித்தாள் கயல்.
“உனக்கு ஒரு நாள் இருக்கு ” என்று கயலை முறைத்துவிட்டு சென்றுவிட்டாள்.
அவள் சென்றதும் இளங்கிளியிடம் வந்த பவித்ரா “நீ நல்லா சமைக்கிரியே.. அப்படியே எனக்கு கொஞ்சம் இதெல்லாம் எப்படி செய்றதுன்னு சொல்லிக்கொடேன். இந்த அம்மா திடீர் திடீர்னு எதையாவது செய்து கொடுக்க சொல்லி கேக்குது. வாயும் வயிறுமா இருக்க புள்ள அது. சொந்தம் எல்லாம் யாரும் இல்ல போல இருந்திருந்தா அப்போ அப்போ ஏதாவது பலகாரம் செய்து வந்து கொடுத்து அவளைப் பார்த்திருப்பாங்க இல்ல. ” என்றாள் ரக்ஷனாவின் மீது அனுதாபப்பட்டவளாக
“சரி சொல்லி தரேன் ” என்று கையை கழுவிவிட்டு கயலுடன் அவள் அறைக்கு சென்றாள்.
“நல்ல பொண்ணா தான் இருக்கு இந்த பொண்ணு. அப்பறோம் எதுக்கு கல்யாணம் ஆனா நம்ம ஐயாவை புருஷன்னு சொல்லுது டி.. ” என்று புரியாமல் உணவுகளை எடுத்து கிச்சனில் வைத்தபடி அம்பிகாவிடம் பேசிக்கொண்டிருந்தாள் பவித்ரா.
“யாருக்கு தெரியும் “என்றபடி அவளும் கிச்சனுக்கு சென்றவள் இருவருக்கும் உணவைப் போட்டு சாப்பிட ஆரம்பித்து இருந்தார்கள்.
இங்கே அறைக்குள் “அக்கா, இந்த ரக்ஷணா சரியான ஆளு தான். நம்ம மாமாவை அவ புருஷன்னு இங்க இருக்கவங்களை எல்லாம் நம்ப வெச்சிருக்கா பாருங்க, சீக்கிரமே அவளுக்கு ஒரு பாடத்தை கத்துக் கொடுக்கணும். மாமாவை அழைச்சிட்டு நாம இங்க இருந்து சீக்கிரம் கிளம்பனும் ” என்றாள் .
“ம்ம்,.. ஆமா கயல் . மாமா ஏதோ முக்கிய காரணம் இருக்கப்போய் தான் இன்னமும் இங்க இருக்கார், அதெல்லாம் நடக்கட்டும் அதுக்கு அப்பறோம் நமக்கு இங்க என்ன வேலை ” என்றாள் கிளி .
அவர்கள் பெட்டில் படுத்தபடி நீண்ட நாள் பிரிந்திருந்த கதைகளை பேசிக்கொண்டிருக்க..
அப்போது அவர்கள் அறைக்கதவு தட்டப்பட்டது.
யோசனையாக ஒருவரை ஒருவர் பார்க்க..
“இரு நான் போய் பாக்குறேன்”என்று எழுந்துசென்று கதவை திறந்தாள் இளங்கிளி.
அங்கே குளித்து முடித்து ஈர டவலை இடையில் கட்டிக்கொண்டு கழுத்தில் ஒரு டவலை சுற்றியபடி அவர்கள் அறை வாசல் முன்பு ராவண் நின்றிருந்தான்.
“நீ இன்னும் குளிக்கல?” என்றான் ராவண்.
அவனைப் பார்த்தும் சட்டென எழுந்து அமர்ந்து கொண்டாள் கயல்.
“இல்ல இனி தான் . ரெண்டு பேரும் பேசிட்டு இருந்தோம் ” என்றாள்.
“சரி அப்பறோம் பேசிக்கோங்க , நீ வா இப்போ ” என்று அவள் கையைப் பற்றி தன்னோடு அழைத்தான் ராவண்.
“என்ன பண்றீங்க!.. விடுங்க. கயல் இருக்கா ” என்று பார்வையை உயர்த்தி அவனை முறைத்தாள் இளங்கிளி.
“கயல் உன் அக்காவை கொஞ்ச நேரம் நான் கடனா வாங்கிட்டுப் போறேன். அப்பறோம் கொண்டு வந்து விட்டுறேன் ஓகேவா?”என்றான் ராவண்.
“கடனுக்கு எதுக்கு மாமா கேக்குறீங்க , அக்காவை மொத்தமா நீங்க தானே குத்தகைக்கு எடுத்திருக்கிங்க. நீங்களே வெச்சுக்கோங்க ” என்றாள் சிரித்துக்கொண்டே.
அவளை திரும்பி இளங்கிளி முறைக்க..
“முறைக்காத அக்கா, மாமா எவ்ளோ ஆசையா உங்களை கூட்டிப் போக வந்திருக்கார் சும்மா போங்க.. ” என்றாள்.
“நீயுமா டி.. அவர் எதுக்கு கூப்பிடறாருனு தெரியாம பேசிட்டு இருக்க.. ” என்று நெளிந்தாள் கிளி.
“அக்கா, எனக்கு கல்யாணம் ஆகிருச்சு . மாமா எதுக்கு உங்களைக் கூப்பிடறாருனு எனக்கு நல்லாவே தெரியும் சும்மா போங்க.. நான் எதுவும் நினைக்கல.. ” என்றவள் “மாமா நீங்க கூட்டிட்டுப் போங்க.. “என்று கையை காட்டி அவர்களை போக சொன்னாள்.
அதற்கு மேலும் பொறுமை இல்லாதவன் கிளியை அப்படியே தூக்கி தன் தோளில் போட்டபடி ரக்ஷனாவின் அறைக்குள் செல்ல..
“ம்ஹும்.. இந்த நேரம் என் புருசனும் இங்க இருந்திருந்தா நானும் அவன் கூட ஒரு ரொமான்ஸை போயிருப்பேன். அதுக்கு வழி இல்லாம போயிருச்சு.. சரி அவன்கிட்டே போன்ளையாவது பேசுவோம்” என்று போனை எடுத்து ராஜிற்கு அழைத்தாள்.
இங்கே அறைக்குள் வந்து கிளியை இறக்கிவிட்டு அறைக்கதவை அவன் அடைக்க..
“என்னங்க இது காலைலயே இதெல்லாமா… வீட்ல வேலை செய்றவங்க எல்லாம் இருக்காங்க ” என்று இடையில் கையை வைத்து அவனை முறைத்துக்கொண்டு நின்றாள்.
“அதெல்லாம் இப்போ முக்கியமா?” என்று அவளை நெருங்கியவன் கழுத்தில் இருந்த டவலை தூக்கி போட்டுவிட்டு இளங்கிளியின் இடையில் கையை கொடுத்து தன் பக்கம் இழுத்து அவளை அணைத்தவன் “குளிக்கலாமா டி!.. ‘ என்று அவள் நெற்றியோடு தன் நெற்றி முட்டி தன் உணர்வுகளை மூச்சுகாற்றில் செலுத்தி அவள் முகத்தில் படர விட. .
நெருக்கமாக அவன் உடல் உரச நின்றிருந்தவள் ராவணின் திரண்ட மார்பில் தன் கைகளை படர விட்டவள் “கயல் இருக்க அப்போவே என்னை தூக்கி வந்துட்டீங்க.. திரும்பப் போனா அவ என்னை கிண்டல் பண்ணியே ஒரு வழி பண்ணிருவா” என்று அவன் மார்பில் தன் விரல்களால் கோலம் போட்டாள்.
“அதெல்லாம் அவ எதுவும் செய்ய மாட்டா.. நீ வா.. “என்று அவள் சேலையை உருவி தூரப்போட்டுவிட்டு ஆடைகளுக்கு விடுதலை அளிக்க..
அப்படியே அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு இருவர் உடல் உரச ஒட்டி நின்றாள் இளங்கிளி.
அவள் வளைவுகளில் கைகளால் அளந்துகொண்டே மேலேறியவன் அவள் கனிகளில் வந்து அவனை குத்திக் கொண்டிருந்த அந்த கனிகளை தன் ஒற்றைக்கையால் ஸ்பரிசித்து மற்றொரு கையால் அவள் இடையில் கை கொடுத்து அப்படியே தூக்கி தன் இடையில் அவளை அமர்த்திக்கொண்டான்.
அவளும் அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு மோக உணர்வுகள் அலைபாய அவன் இதழில் தன் இதழைப் பொருத்தி முத்தம் கொடுக்க ஆரம்பித்து இருந்தாள்.
அவள் கனிகளை பதம் பார்த்துவிட்டு கை கீழ் இறங்கி அவள் இடையைத் தாண்டி செல்ல..
அவன் விரல்கள் வந்து தஞ்சம் புகுந்த அடுத்த நொடி இளங்கிளியின் இதழ்களில் இருந்து தீவிரமான முனகல் வெளிவந்தது “ஆஹ்!… ஐரா!” என்று சத்தமாக அவன் பெயரை அழைத்தாள்.
அவள் இடையில் கைகொடுத்து தூக்கிப் பிடித்திருந்தவன் அந்த நெருக்கமான தருணத்தில் அவளது உடலில் ஏற்பட்ட மாற்றத்தை நொடியில் உணர்ந்து கொண்டான். ஒரு மெல்லிய புன்னகையுடன் அவளது காதோரம் குனிந்து.
“என்னவோ கயல் இருக்கான்னு சொன்ன.. ஆனா உன் உடம்பு அப்படி எதுவும் இல்லேன்னு சொல்லுதே.. ‘ என்று கையை வெளியே எடுத்தவன் அவள் முகத்திற்கு நேராக அவளைத் தீண்டிய விரலைகளை உயர்த்திக் காட்ட..
அதில் இருந்த ஈரம் கண்டு வெட்கிச் சிவந்தவள் “நான் என்ன பண்ணுவேன் . உங்களை இப்படிப் பார்த்த பிறகும் அமைதியா இருக்க முடியுமா எனக்கு.. ” என்று மீண்டும் அவன் இதழோடு தன் இதழால் கவி பாட துவங்கி இருந்தாள்.
அவளை அணைத்துப் பிடித்துக்கொண்டே பாத்ரூமிற்க்குள் நுழைந்தவன் ஷவரைத் திறந்து விட்டு அதன் கீழே இருவரும் நிற்க.. இருவரின் மேனி முழுவதும் ஈரம் பட்டுத் தெரித்த்து,
இருவரின் முத்தமும் தீவிரமானது.
ராவணனின் இடையில் தன் கால்கள் இரண்டையும் பாம்பைப் போல சுற்றி பின்னி இருந்தாள் இளங்கிளி.
அவளை அப்படியே சுவற்றில் சாய்த்து அழுத்தி நிற்க வைத்தவன் அவள் இதழில் இருந்து கீழிறங்கி அவள் மேனியில் வழிந்தோடும் நீரை தன் இதழ் குவித்து பெருகிக்கொண்டே கீழ் இறங்கினான்.
அவனுக்கு தன் உடலை அவள் வில்லாக்கி மேலே வளைத்துக் கொடுக்க..
அவள் கால்களுக்குள் தன்னை மொத்தமாகப் பொருத்திக் கொண்டான் ராவண் “ஹா.. ” என்று முனகளோடு அவள் கண்கள் கிறக்கமாக மூடிக்கொள்ள..
அவள் வளைந்த உடலில் மேலெழுந்த கனிகள் இரண்டும் அவன் முகத்திற்கு நேரே மேலெழுந்து தன்னை எடுத்துக்கொள்ள சொல்லி அவனை தூண்டிவிட..
அவள் இடையில் ஒரு கை கொடுத்து அவள் உடலோடு தன் உடலை மோத விட்டவன் குனிந்து கனிகளில் சாரு குடிக்க ஆரம்பித்தான்.
பிள்ளைகளை விட்டு வந்ததில் அவள் மார்பு கட்டி இருக்க..
இப்பொது அவன் நெருக்கத்தில் அது தானாகவே சொரிந்து வரவும்… பிள்ளைகள் இல்லாத இடத்தை இந்த ஆறடி குழந்தை நிரப்பிக்கொண்டிருந்தான். பால் கட்டிய வலி ஒரு பக்கம் இருந்தாலும், அதை அவன் பருகும்போது உண்டான சுகம் ஒரு பக்கம் அவளை கிறங்கடித்துக்கொண்டிருந்தது ,
இருவரும் ஒரு சேர ஷவருக்கடியில் தங்கள் மோகத் தீயை அணைக்க தீவிரமாக போராடிக்கொண்டிருந்தனர்.
இளங்கிளியின் உடல் அவனின் ஒவ்வொரு மோதலுக்கு அதிர்ந்தது. அவளுக்குள் தன் உயிரைப் பாய்ச்சுக்கொண்டே தான் இழந்த சக்தியை எனர்ஜி ட்ரின்க் கொண்டு இழந்த வலுவை அப்போதே ஏற்றிக்கொண்டும் இருந்தான்,
அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு அந்த அறையே அதிர முனகியவள் மோகம் அறிந்து மேலும் மேலும் அவளை ஆட்கொண்டு களவாடினான் இந்த ராவண்.
இருவரின் மோகமும் அடங்குவதாக இல்லை. இருவரும் ஒருவரை ஒருவர் விடுவதாகவும் இல்லை.
இடையில் இருந்தவளை கீழ் இறக்கி நிற்க்க வைத்தவன் “எனக்கு தாகமே அடங்க மாட்டேங்குது டி.. ” என்று அவள் இடையை பற்றி தன்னோடு இறுக்கி அணைத்தான்.
“எனக்கும் தான் ஐரா!..’ என்று தன் நகக்கன்றுகளை அவன் மேனியில் பதியவிட்டு தன் உணர்வுகளை அவனுக்கு வெளிக்காட்டினாள்.
அவள் கழுத்தை அழுத்தமாகப் பற்றியவன் அவள் விழிகளை பார்த்துக்கொண்டே.. அவளை திருப்பி நிற்க வைத்து அவன் கைகளை அவள் முத்துத்தண்டில் ஸ்பரிசித்துக் கொண்டே கீழ் இறங்க..
அவளும் ராவணின் தேவை உணர்ந்தவளாக அவன் சொன்னதை செய்யும் செல்ல நாய்க்குட்டியாய் மாறி நின்றாள் .
மீண்டும் இரு உடல்களும் மோதிக்கொள்ள.. நீண்ட நேரம் கழித்தே இருவரும் பாத்ரூமில் இருந்து வெளி வந்தனர்.
இருவர் முகத்திலும் ஒரு த்ரிப்திப் புன்னகை.
அவனை சிவந்த கன்னங்களில் பார்த்து ரசித்துக்கொண்டே தன் சேலையை எடுத்து கட்டிக்கொண்டவள் அவளை மீண்டும் ஆட்கொள்ள நெருங்கியவன் மார்பில் கை வைத்து தடுத்தவள் “போதும் மதியம் ஆகப்போகுது . அவ வந்திரப் போறா.. ” என்று அவன் இதழில் மட்டும் முத்தம் கொடுத்துவிட்டு கதவை திறந்து கொண்டு உடலில் ஈரம் சொட்ட சொட்ட கயல் இருந்த அறைக்கு செல்ல..
அங்கே கூட்டிப் பெருகிக்கொண்டிருந்த அம்பிகா ரக்ஷனாவின் அறைக்குள் இருந்து இளங்கிளி ஈரம் சொட்ட சொட்ட செல்வதைப் பார்த்தவள் அதிர்ந்து போய் நிற்க..
டி ஷர்ட்டை போட்டுக்கொண்டே தலையில் ஈரம் சொட்ட இளங்கிளியைப் பார்த்துக்கொண்டே வெளியே வந்த ராவண் “சாப்பிட என்ன இருக்கு?” என்று டைனிங் டேபிள் சென்றான்.
இருவரையும் மாறி மாரி பார்த்துவிட்டு “நமக்கு எதுக்கு இந்த பொல்லாப்பு ” என்று தரையில் இருந்த ஈரத்தை மாப் போட ஆரம்பித்து இருந்தாள்.
“என்னக்கா இவ்ளோ நேரமா குளிச்சீங்க…” என்று ஆப்பிள் ஒன்றை கடித்து சாப்பிட்டபடி படுத்திருந்தவள் ஈர் சேலையுடன் வந்தவளைப் பார்த்து நக்கலடிக்க..
“நீ இவ்ளோ நேரம் எல்லாம் குளிச்சதே இல்லையா? என்ன?” என்று திரும்பி பதிலுக்கு அவளை நக்கலடித்துவிட்டு உடை மாற்ற சென்றுவிட்டாள் இளங்கிளி
“குளிச்சிருக்கேன் குளிச்சிருக்கேன்… நிறைய வாட்டி குளிச்சிருக்கேன் ” என்று அவள் சத்தமிட..
அதை டைனிங் டேபிளில் அமர்ந்து இருந்தவன் கேட்டு இதழ்களின் ஓரம் சிரித்துக்கொண்டான்.
