வெறியன் 35
“இது வேணாம் அப்படி தானே.. ” என்றான் ஐராவதன் .
“ம்ம்…” என்று அவனை பாவமாக பார்த்தான். அடுத்து அவன் என்ன சொல்லப்போகிறான் என்று அதை அறியாத பாவை அவள் சரிங்க.. செய்றேன். ஆனா இது மட்டும் வேணாம்… நான் உங்க மேல.. ” என்று அவன் சொன்னதை யோசித்தவள் “ம்ஹும்.. நீங்க அதை தவிர என்ன சொன்னாலும் நான் செய்றேன்” என்றாள் பனிமதி தலையை உலுக்கிக்கொண்டே
“சரி.. அப்போ இதுக்கு பதிலா.. இப்போ நான் சொல்றதை செய்யணும் ” என்றான் கள்ளச்சிரிப்பை தன் உதட்டிற்குள் ஒளித்துக்கொண்டே.
“ம்ம்.. சரிங்க..” என்றாள் தவிப்போடு அவனை பார்த்து . அவன் கேட்டதை செய்ய பெண்ணவளுக்கு அப்படி ஒரு கூச்சம். எப்போதும் நானே தான் மேலே இருக்கிறேன். நீ என் இடத்தில வேண்டும் என்றல்லவா கேட்டிருக்கிறான் அவளிடம். சும்மாவே அந்த மாதிரியான நேரத்தில் அவனை பார்க்க கூச்சப்பட்டுக்கொண்டு கண்களைத் திறக்கவே மாட்டாள் . இதில் இது எங்கிருந்து சாத்தியம் ஆகும். அதனால் தான் அதற்கு முடியாது என்று பார்த்தவள் இப்போது அதை விட ஒரு வில்லங்கத்தில் தானே வாயை கொடுத்து மாட்டிக்கொண்டாள்.
“சரி அப்போ.. ” என்றவன் அவள் காதருகே குனிந்து தனக்கு என்ன வேணுமோ அதை மோகத்தோடு ஐராவதன் சொல்ல..
“ஹா! ஹையோ! நான் மாட்டேன்” என்று வாயில் கை வைத்து அவனை அதிர்ந்து பார்த்தாள் பெண்ணவள்.
“உனக்கு ரெண்டே சாய்ஸ் தான் , ஒன்னு ஏற்கனவே நான் பேசின டீல்.. அது முடியாதுன்னா இப்போவே அதுக்கு ப்ராயச்சித்தமா நீ மண்டியிட்டு அதுக்கு கைம்மாறு செய்யணும் எது வசதி என்றான் புருவம் உயர்த்தி.
அவன் மார்பில் கை வைத்து தள்ளியவள் “ரெண்டுமே முடியாது போடா.. நீ கேக்குறது எல்லாம் என்னால செய்ய முடியாது.” என்றவள் “எப்போ பாரு ஏதாவது ஏதாக்கூடமா செய்ய வேண்டியது.. இல்லை பேச வேண்டியது.” என்று புலம்பியாவரு தரையில் கிடந்த சேலையை எடுத்து கட்டப்போனாள்.
அதை வேகமாக பிடுங்கி சோபாவில் போட்டவன் “எதுக்கு டி.. இப்படி கூச்சப்படுற.. இது எல்லாம் புருஷன் பொண்டாட்டிக்குள்ள சகஜம் டி.. ” என்றான்.
“ம்ஹும்.. அதெல்லாம் என்னால முடியாது போய்யா.. ” என்று சேலையை எடுக்கப்போனாள்.
“ம்ப்ச்.. நான் சொல்லிட்டே இருக்கேன் நீ என்ன டி சேலையை கட்டுறதுலையே.. இருக்க.. ” என்றவன் அடுத்த நொடி அவளை கட்டிலில் தள்ளி அவள் மேல் படர்ந்தவன் “முடியுமா? முடியாதா?” என்றான்.
அவனை முறைத்தவள் “ஏங்க எனக்கு கூச்சமா இருக்கு.. நீங்க சொன்னதை எல்லாம் நினைச்சு பாக்கவே என்னவோ போல இருக்கு.. இதுக்கா நான் எப்படி இதை எல்லாம் செய்றது.. ம்ஹும் மாட்டேன் ” என்றாள் பிடிவாதமாக,
“சரி டி.. உன் கூச்சத்தை எல்லாம் மொத்தமா துடைச்சு எறிஞ்சிட்டு நீயே ஒரு நாள் நான் சொன்னதை எல்லாம் செய்ய தான் போற.. அன்னிக்கு இருக்கு.. உனக்கு ” என்றவன் அவள் ரவிக்கையில் கையை வைக்க..
“இப்போ என்ன பண்றீங்க.. ” என்றாள் பனிமதி அவன் கையை பற்றிக்கொண்டு..
“நீ தான் முடியாதுனு சொன்ன.. ஆனா நான் எப்பவுமே.. என் பொண்டாட்டிக்கு பிடிச்சது போல தான் இருப்பேன்…” என்று தன் அடுத்த கட்ட வேலைக்கு தயார் ஆனான்.
“எனக்கு பிடிக்கும்னு நான் சொல்லவே இல்லையே ” என்றாள் அவன் கழுத்தை கட்டிக்கொண்டு குறும்பாக.
“இன்னும் கொஞ்ச நேரத்துல நீயே உன் வாயை திறந்து சொல்ல தான் போற பாரு..” என்றவன் வேட்டையில் இறங்கினான்.
அவளை முழுவதும் களவாடி விட்டு மூச்சு வாங்க கட்டிலில் படுத்து இருக்க..
அவன் மார்பில் தன் தலையை வைத்து படுத்திருந்த பணிமதியோ ஐராவதனின் மார்பில் இருந்த ரோமங்களோடு தன் விரல்களால் விளையாடிக் கொண்டிருந்தாள்.
அவள் வெற்று முதுகை வருடிய படியே என் அப்பா உன்கிட்ட என்ன பேசினார் என்று பேச்சை ஆரம்பித்தான்.
அவள் ரோமங்களில் விளையாடிக் கொண்டிருந்த விரல்கள் அப்படியே நின்றது.
மெல்ல அவனை தலை நிமிர்த்தி பனிமதி பார்க்க..
ம்ம்.. சொல்லுடி என் அப்பா உன்கிட்ட என்ன கேட்டாரு என்றான்.
ஒன்னும் இல்லைங்க சும்மாதான் பேசிக்கிட்டு இருந்தோம் என்றால் சற்று தட்டழிந்த தடுமாற்றத்தோடு.
மறைக்காம என் அப்பா உன்கிட்ட என்ன கேட்டார்ன்னு இப்ப நீ சொல்லணும். நீ பேசின எல்லாத்தையும் நானும் கேட்டுட்டு தான் இருந்தேன். ஆனால் அவர் உன்கிட்ட என்ன கேட்டார்ன்னு தெரியல.. இப்ப நீ சொல்லப் போறியா இல்லையா என்றான் சற்றே கடுமையான குரலில்.
அந்தக் குரலில் சற்றே உள்ளுக்குள் உதறல் எடுக்க ஏங்க அவரு ஒன்னும் கேக்கல என் குடும்பத்தை பத்தி கேட்டார். நான் ஏன் உங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு கேட்டார் என்றாள்.
என்னை ஏன் கல்யாணம் பண்ணிக்கிட்டு கேட்டாரா என்று புருவம் சுருங்க அவளைப் பார்த்தான்.
ம்ம்.. ஆமா நீங்க ரொம்ப பிடிவாதக்காரராம்.. அழுத்தக்காரராம்.. அவ்வளவு சீக்கிரம் எதுக்கும் யாருக்கும் இறங்கி போகவும் மயங்கவும் மாட்டீங்களாம்.. அப்படிப்பட்ட உங்களை நான் எப்படி மயக்கி கல்யாணம் பண்ணினேன்னு கேட்டார் என்று அவன் கண்ணுக்கு பிடித்து கிள்ளியவாறு சொன்னாள்.
நீ என்ன மயக்கி கல்யாணம் பண்ணுனியா என்று சத்தமாக சிரித்தான் ஐராவதன்.
இல்லையா அப்போ.. இன்று முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு கேட்டாள் பனிமிதி.
ஹேய்! உன்ன பாத்து மயங்கி சொக்கிப் போய் தாண்டி கல்யாணம் பண்ணினேன் என்றவன் குனிந்து அவள் இதழில் அளந்த ஒரு முத்தம் வைத்து பிரிந்தவன். நீ என்ன எதுவும் பண்ணலையே மயக்கலையே நான் தான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னேன். அப்பக்கூட நீ வேணாம்னு தானே சொன்ன என்றான்.
ம்ம்ம்.. இப்ப நீங்க என்கிட்ட சொன்னதத் தான் நான் உங்க அப்பாகிட்டயும் நான் சொன்னேன். உங்க பையன் தான் என்ன மயக்கி, தூக்கிட்டு வந்து தாலி கட்டி குடும்பம் நடத்துறார்னு சொன்னேன் என்று குனிந்து அவன் மார்பில் குட்டி குட்டி முத்தங்களாக வைத்தாள்.
தூக்கிட்டு வந்து தாலி கட்டினேனா உரிமையா உன்ன கூட்டிட்டு போய் தாண்டி தாலி கட்டுனேன். உன்கிட்ட கேட்டு தானே கல்யாண ஏற்பாடே பண்ணினேன் என்றான்.
ஆமா ஆமா என் இஷ்டப்படி தான் கல்யாணம் நடந்தது என்றவள் இதுதான் மாமா கேட்டார். அப்புறம் என் குடும்பத்தை பற்றி கேட்டார் அதையும் சொன்னேன் என்றாள்.
வேற எதுவும் உன்கிட்ட கேக்கலையா என்றான் மீண்டும்.
ஏங்க இவ்ளோ தான் கேட்டார் வேற எதுவுமே கேட்கல அதுக்குள்ள ஏதோ போன் வந்துச்சுன்னு அவசரமா கிளம்பி போயிட்டாரு. வேற என்ன கேட்கணும்னு நீங்க எதிர்பார்க்கிறீங்க எனக்குப் புரியல என்றால் அவனைக் கேள்வியாகப் பார்த்து.
அவர் எங்க அவசரமா கிளம்பிப் போனார். நீ பேசின பேச்சுக்கு அவர் பின்னங்கால் பிடரியில் படுற அளவுக்கு தெரிச்சு ஓடிட்டார் அதைத்தான் நான் பார்த்தேனே என்று ஐராவதன் கிண்டலாக சிரிக்க..
ஓஹோ அப்போ உங்க அப்பா என்கிட்ட பேச பயந்துகிட்டு அவசரமா போயிட்டாருன்னு சொல்றீங்க அப்போ நான் அவரை பேசிய டார்ச்சர் பண்றேன்னு சொல்றீங்க அப்படித்தானே என்றவள் போர்வை ஒன்றை எடுத்து மார்போடு சேர்த்து அணைத்துப் பிடித்தபடி கோபமாக எழுந்து அமர்ந்தாள்.
அப்படியும் சொல்லலாம் என்றான் விழிகளை சுழற்றி.
அப்போ தினமும் நான் உங்கள பேசி பேசி டார்ச்சர் பண்ற அப்படித்தானே அதைத்தானே சொல்ல வரீங்க என்றாள் கோபம் குறையாமல்.
ஹேய் நான் எப்போ அப்படி சொன்னேன் என்றான் ஐராவதன்.
ம்ஹும்.. இல்ல நீங்க பொய் சொல்றீங்க நானும் கவனிச்சு இருக்கேன். நான் ஏதாவது ஆர்வமா பேச வந்தா என்ன பேசவிடாம முத்தம் கொடுத்து என் பேச்சை நிறுத்துறீங்க.
அதெல்லாம் ஏதோ என் மேல இருக்குற ஆசையிலன்னு தான் இவ்ளோ நாளா நான் நெனச்சேன். ஆனா இப்பதான் தெரியுது நான் பேசுறது உங்களுக்கு டார்ச்சரரா இருந்திருக்கு அது பிடிக்காம தான் இப்படி முத்தம் கொடுத்து என்ன ஆப் பண்றீங்க.சரிதானே என்றாள் வந்த அழுகையை கட்டுப்படுத்த நினைத்து தேம்பிக்கொண்டே பேசினாள்.
ஏய் அப்படி எல்லாம் இல்லடி என்ன நீ இந்த மாதிரியெல்லாம் யோசிக்கிற என்றவன். நீ பேசுறப்போ உன் லிப்ஸை பார்த்தா எனக்கு உடனே முத்தம் கொடுக்கணும்னு தோணுது. நான் என்ன பண்ணுவேன் இவ்வளவு அழகான லிப்சை பார்த்துட்டு சும்மா இருக்க சொல்றியா என்றவன் அவள் கையைப் பிடித்து இழுத்து தன்மீது போட்டுக் கொண்டே.
ம்ஹும்.. விடுங்க என்ன என்ன சமாளிப்பதற்காக தான் இதெல்லாம் சொல்றீங்க அதெல்லாம் பொய் நான் பேசுறது உங்களுக்கு பிடிக்கல என்று அழவே தொடங்கியிருந்தாள்.
என்னடா இது வம்பா போச்சு என்று யோசித்தவன் எழுந்து அவள் முகத்தைப் பற்றி தன்னை பார்க்குமாறு நிமிர்த்தியவன். இங்க பாரு சத்தியமா நான் அப்படி நினைக்கவே இல்லடி நீயா எதுவும் கற்பனை பண்ணிக்கிட்டு அழாத என்று அவள் இதழில் முத்தம் வைத்தான்.
பாத்தீங்களா பாத்தீங்களா இப்ப கூட நான் பேசறது நிறுத்துவதற்காக தான் எனக்கு முத்தம் கொடுக்குறீங்க என் மேல ஒன்னும் ஆசை இல்ல உங்களுக்கு அதனால நீங்க ஒன்னும் எனக்கு முத்தம் கொடுக்கல என்று அவள் மல்லுக்கு நிற்க..
ம்ஹும்.. உன்னை பேச விடுறது சரியில்ல என்றவன் உன்ன பிடிச்சு தான் முத்தம் கொடுத்து இன்னைக்கு ப்ரூப் பண்றேன் வாடி என்று மீண்டும் அவள் இதழைத் தன் இதழுக்குள் சிறை செய்து அப்படியே அவளை கட்டிலில் தள்ளி அவள் மேல் படரத் துவங்கினான். அவள் நெற்றியில் இருந்து பாதத்தில் நுனிவிரல் வரை ஒரு இடம் விடாமல் அங்கும் அங்கமாக தன் ஈர இதழால் அவள் உடல் முழுவதும் அழுத்தமாக முத்தங்களை ஒற்றி எடுத்தான் ஐராவதன்.
முதலில் திமிறியவள் பிறகு சிணுங்கினாள் பின்பு முனகினாள் பின்பு மோகத்தில் கண்களை மயக்கத்தில் மூடியபடி அவன் தந்த முத்தங்களுக்கு அடிமையாகி அதில் கிறங்கியும் போயிருந்தாள்.
முத்தத்தாலேயே அவள் அழுகையையும் கோபத்தையும் திணறலையும் தன் கட்டுக்குள் கொண்டு வந்தவன் அவளை முழுவதுமாக மோகத்தின் பிடியில் உணர்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தி விட்டு அவளுள் தன்னை கலந்து அவளை மொத்தமாக ஆட்கொள்ள துவங்கி இருந்தான்.
அவள் மயங்கி விழிகள் அவன் மோக விழிகளை நேருக்கு நேராக சந்தித்தது இப்ப சொல்லுடி உன் பேச்சு அடக்கத்தான் நான் முத்தம் கொடுக்கிறானா இல்ல உன்ன பிடிச்சு முத்தம் கொடுக்கிறேன்னா என்று அவளை மூச்சு வாங்க ஆட்கொண்டபடியே கேட்டான்.
என்ன என்ன பிடிச்சு தான் முத்தம் கொடுக்குறீங்க என்று வெட்கத்தோடு சொன்னவள் அவன் கழுத்தில் தன் கைகளை மாலையாக கோர்த்து அவனை தன் பால் இழுத்து அவன் இதழில் இப்போது அவள் முத்தம் கொடுத்தாள்.
முத்தங்கள் நீண்டதே அவர்கள் கட்டில் யுத்தங்களும் நீண்டது அந்த இரவை அழகாக்கி இருவரையும் தன்னை மறந்து இந்த உலகத்தை மறந்து கட்டில் சுகத்தில் லயிக்கச் செய்திருந்தது.
