News
🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥 🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥

Strictly 18+,படிச்சுட்டு அப்பறம் என்ன கேட்கக் கூடாது, சொல்லிட்டேன்! வெறியன்-19

by Layas Tamil Novel
1.2K views
A+A-
Reset

வெறியன் 19 

மதியம் சாப்பிட ஆபீசில் இருந்து கிளம்பி வீட்டிற்கு வந்தான் ஐரா. 

இன்று சித்ரு கிழவி ஐராவின் அம்மாவை பார்க்க போவதாக சொல்லி  அவரை அழைத்து செல்ல சிவாவை அவரோடு கூடி சென்றுவிட.. ஐராவே சாப்பிட வீட்டிற்கு கிளம்பி வந்திருந்தான்.

ஜீப்பை நிறுத்திவிட்டு இறங்கியவன் அப்போது தான் வாசல் கதவு திறந்து இருந்ததை கவனித்தான். “இவகிட்டே எத்தனை வாட்டி சொல்றது வீட்ல யாரும் இல்லாத அப்போ கதவை சாத்திட்டு வேலை பார்க்க சொல்லி. சொன்னா கேக்குறதே இல்ல ” என்று பனிமதியை திட்டிக்கொண்டே ஷோவை வாசலில் கழட்டிவைத்துவிட்டு வீட்டிற்குள் நுழைந்தான்.

உள்ளே வந்தவன் ஹாலில் பனி இருக்கிறாளா என்று பார்த்தான் . கிச்சனில் பாத்திரம் உருளும் சத்தம் கேட்கவும். திரும்பி வாசல் கதவை தாளிட்டுவிட்டு சத்தமில்லாமல் கிட்சன் பக்கம் சென்றான்.

அங்கே, பனிமதி மிகவும் தீவிரமாக மதிய சமையல் வேலையில் மூழ்கியிருந்தாள். கூந்தலை அள்ளி முடிந்து ஒரு கிளிப்பால் கொண்டை போட்டிருக்க, நெற்றியில் வழிந்த வியர்வைத் துளிகளைத் தன் ஷிப்பான் புடவைத் தலைப்பால் அவ்வப்போது துடைத்தபடி, அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த குழம்பைக் கரண்டியால் கிண்டிக்கொண்டு இருந்தாள். அவள் தன் வேலையில் எவ்வளவு கவனமாக இருந்தாள் என்றால், ஐராவதன் வீட்டிற்குள் வந்தது கூட கவனிக்காத அளவுக்கு வேலையில் மூழ்கி இருந்தாள்.

லேசாக ஏதோ ஒரு பாடலை முணுமுணுத்தபடி வேலை செய்து கொண்டிருந்தவள் பின்னால் நின்று ரசித்துக் கொண்டிருந்தான் ஐராவதன்.

சட்டையை கழட்டி சோபாவில் வைத்துவிட்டு கிச்சனுக்குள் நுழைந்தான். அப்போதும் அவள் கவனிக்கவில்லை.

அவளது அந்த ஒல்லியான தோற்றமும், தனக்காகவும் தன் குடும்பத்துக்காகவும் அவள் ஓடி ஓடி உழைக்கிற அவள் அக்கறையையும் கண்டு அவனுக்கு சந்தோசமாக இருந்தது.

இடையில் செருகி இருந்த சேலையை எடுத்து முகத்தை துடைத்தவள் மீண்டும் சேலையை இடையில் செருக.. அவள் மஞ்சள் நிற குட்டி இடை அவன் கண்ணில் சரியாக பட்டுவிட்டது.

சத்தமே இல்லாமல் அவளை நெருங்கிய ஐரா அவள் மென்மையான இடுப்பைத் தன் முரட்டுக் கரங்களால் வளைத்து, அவளை மொத்தமாகத் தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.

இதை சற்றும் எதிர்பார்த்திராத பனிமதி “அம்மாஆ! ” என்று பயத்தில் அலறியே விட்டாள்.

“அவ்ளோ பயம் இருக்கவ கதவை சாத்திட்டு வேலை பார்த்திருக்கணும்” என்று அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்து அவள் வியர்வை வாசனையை முகர்ந்த படி கேட்டான்.

“இப்படியா சத்தமே இல்லாம வந்து கட்டிப் பிடிப்பிங்க.. ” என்று அவன் தலை முடியை செல்லமாக பிடித்து ஆட்டியவள் “பாட்டியும் , சிவா அண்ணாவும் கொஞ்ச நேரம் முன்ன தான் கிளம்பி போனாங்க. நீங்க வர நேரம் தானேன்னு கதவை மூடல” என்று ஒரு கையால் அவன் தலை முடியை வருடிக்கொண்டே மறுகையால் குழம்பை கிண்டிக்கொண்டிருந்தாள்.

“நான் வந்தது சரி தான். ஆனா உன்னை எப்பவும் வீட்ல யாரும் இல்லேனா கதவை சாத்தி தானே வெக்க சொல்லிருக்கேன். என்னக்கு வேண்டாதவனுங்க நிறைய பெரு இருக்கானுங்க டி.. ” என்றான் அவள் மேல் உள்ள அக்கரையில்.

“என் புருஷனை தாண்டி எவன்னாலையும் என்னை நெருங்க கூட முடியாது. இது உங்க வீடு.. நான் உங்க பொண்டாட்டின்னு தெரிஞ்சும் வந்து எவனாவது என் மேல கையை வெச்சிர முடியுமா?” என்றவள் வார்த்தைகளில் அவ்வளவு நம்பிக்கை, அவ்வளவு திமிர் இருந்தது. ஐராவின் மீது அவ்வளவு நம்பிக்கை அவளுக்கு.

“அவ்ளோ நம்பிக்கையா டி என் மேல.. ” என்றான்.

“ம்ம்.. ஆமா புருஷா.. ” என்று அவன் முகத்தோடு தன் முகம் உரசியபடி சொன்னாள்.

“ரொம்ப நம்பிக்கை வெக்குற நீ… இப்போதான் டி நான் கொஞ்சம் நல்லவனா இருக்க முயற்சி பண்ணிட்டு இருக்கேன். அதுவும் நீ வந்த பிறகு தான். இல்லேனா நான் இழுத்த வம்புக்கு அவனவன் எப்போடான்னு என்னை போட காத்துட்டு இருக்கானுங்க..” என்றான்.

“உங்களை யாராலயும் எதுவும் பண்ணிர முடியாது ” என்றவள் “சரி போய் கை, கால் கழுவிட்டு வாங்க சாப்பிடு ரெடியாகிருச்சு டைனிங் டேபிளில எடுத்து வெக்குறேன்” என்று அடுப்பை அணைத்துவிட்டு அவனை திரும்பி பார்த்தாள்.

“சாப்பிடணும்.. சாப்பிடணும்.. எனக்கு இப்போ வேற பசி எடுத்திருச்சு.. ” என்று கையில் இருந்த காப்பை மேலே ஏற்றி விட்டவன் உள் பனியனை கழட்டிவிட்டு அவளை நெருங்கி இடைக்குள் கை நுழைத்து அவள் இடையை பற்றிவன் அவள் கன்னத்தில் முத்தம் பதிக்கத் துவங்கி இருந்தான்.

“என்னங்க என்ன பண்றீங்க சாப்பிட்டு டியூட்டிக்கு  கிளம்பவேண்டாமா? அப்பறோம் லேட் ஆகிடுமே” என்றாள்.

“இன்னிக்கு லீவு போட்டுத்தான் வந்திருக்கேன் டி நான்.. “என்றவன் அவளை அப்படியே தள்ளிக்கொண்டு சமையல் மேடை அருகே சென்றான்.

“என்னங்க ..” என்று அவள் சிணுங்கியபடி அவன் மார்பில் கை வைத்து அவள் முடிக்குள் தன் விரலால் கோலமிட்டாள்.

“என்ன டி.. ” என்று அவனும் சிணுங்கிக்கொண்டே அவள் இடையில் செருகி இருந்த சேலை தலைப்பை உருவி எடுத்தான்.

“ஒரே வேர்வையா இருக்கு.. ” என்று அவள் கன்னத்தில் குட்டி குட்டி முத்தம் வைத்து அவள் முகம் முழுவதும் தன் இதழ் முத்திரையை பதித்துக் கொண்டிருந்தவனிடம் கிறக்கமாக சொன்னாள்.

“மொத்தமா முடிச்சிட்டு ரெண்டு பேரும் சேர்ந்து குளிப்போம் டி.. ” eன்றவன் கை சற்று மேலேறியது.

“பாட்டியும், சிவா அண்ணாவும் வந்துட்டா என்ன செய்றது.. ” என்றாள்.

“அம்மாவை பார்த்துட்டு கிளம்புற அப்போ சிவாவை எனக்கு கால் பண்ண சொல்லிட்டேன் டி.. ” என்று பனிமலையை மறைத்திருந்த சேலையை கீழே சரியவிட்டிருந்தான்.

“எல்லா ஏற்பாடும் பக்காவா பண்ணிட்டு தான் போலீஸ்க்கார் வீட்டுக்கே வந்திருக்கீங்க..” என்று அவள் கழுத்தில் முகம் புதைத்து இருந்தவனின் முகத்தை நிமிர்த்தி அவன் முகம் முழுவதும் முத்தம் பதித்துக்கொண்டே பேசினாள்.

“இன்னிக்கு தான் நீயும், நானும் மட்டும் தனியா இருக்க சான்ஸ் கிடைச்சிருக்கு.. அந்த வாய்ப்பை நான் நழுவ விடுவேனா டி.. ” என்றவன் இதழ் முத்தம் அவள் சங்குக் கழுத்தில் இருந்து பனிமலையின் பள்ளத்தாக்கை நோக்கி மோகத்தோடு கீழ் இறங்கியது.

“ம்ம்..” என்று முனகியபடி அவன் கேசத்தில் கை நுழைத்து தன்னோடு இறுக்கி அணைத்துக்கொண்டவள் . அவன் சூடான மூச்சுக்காற்று அவள் பனிமலையில் ஸ்பரிசிப்பதை கண் மூடி ரசித்துக் கொண்டிருந்தாள்.

சமையல் மேடையின் விளிம்பில் அவளைத் தூக்கி அமர வைத்தவனின் கண்கள், காமத்தின் உச்சத்தில் சிவந்திருந்தன. பனிமதியின் கால்கள் தரையில் இல்லாமல் காற்றில் மிதந்தது, அவள்  கைகள் ஐராவின் அகன்ற தோள்களை கவ்விப் பிடித்திருந்தன.

அவள் உடல் நடுக்கத்தை ரசித்தபடியே பனிமதியின் முகத்தோடு முகம் உரசினான்.”இன்னைக்கு யாரும் இல்ல வீட்ல நீயும் நானும் மட்டும்தான். உனக்குள்ள நான் மொத்தமா தொலையனும். இருட்டுலையே உன்னை பார்த்து பார்த்து செய்ததை எல்லாம் இப்போ இந்த பகல் வெளிச்சத்துல அனுபவிக்கப் போறேன்” என்று மோகம் பொங்க சொன்னவன். அவள்  இதழ்களில் தன் இதழ்களை அழுத்திக் கவ்விக்கொண்டான்.

மெல்லத் துவங்கிய அந்த முத்தம், அடுத்த நொடியே அவள்  உமிழ்நீரை தேன் பருகுவது போல பருகும் விதமே அவன் வெறியாட்டத்தை அடுத்த கட்டத்திற்கு மாறியது. மூச்சு திணறத் திணற அவள் இதழ்த் தேனை குடித்தான், பனிமதியின் உடல் அவன் முத்தத்திலும், மோகத்திலும், அணைப்பிலும் உருகத் துவங்கியது.

அவள் உதடுகளை விடாமல் கடித்தபடியே, அவன் முரட்டுக் கைகள் அவள்  இடுப்பில் இருந்து மெல்ல மேலேறின. அவள்  ஜாக்கெட் கொக்கிகளை ஒவ்வொன்றாகப் பிடுங்குவது போல் அவிழ்த்தது அவன் கரம். அவள் பனிமலைகள் அவனது மார்பில் அழுத்தமாய் உரச… அந்த வெப்பம் தாங்காமல் பனிமதி கண்கள் சொருக, “ஆஹ்… ஐரா…” என்று முனகினாள்.

அவள்  ரவிக்கையை முழுமையாகக் கழற்றி எறிந்துவிட்டு, அவள்  மேனியின் அழகை அந்த சமையலறை வெளிச்சத்தில் வெறித்துப் பார்த்தான். அவளது நிமிர்ந்திருந்த பனிமுனைகளைத் தன் கைகளால் வருடி , கசக்கி விளையாடியபடியே, அவள்  சங்குக் கழுத்திலும் , கீழ் இறங்கி பள்ளத்தாக்கிலும் தன் ஈரமான உதடுகளால் முத்திரை பதித்தான். அவன் பற்களால் கடித்து இழுக்க, அவளுக்குள் எரிந்துகொண்டு இருந்த தீ முழுமையாகப் பற்றிக்கொண்டது.

இதழ்களை விடாமல் முத்தமிட்டுக் கொண்டே, அவனது ஒரு கை அவள் மென்மையான தொடைகளுக்கு நடுவே நகர்ந்தது. அவள் பட்டுப் போன்ற தொடைகளை வருடி, அவள்  ஈரமான அந்த ரகசியப் பிரதேசத்தை அவன்  விரல்கள் மெல்ல வருடின…

அவள் கால்களுக்கு நடுவே அவனது கையின் விரல்கள் ஆழமாக விளையாடத் துவங்க, அந்தத் தீண்டலில் பனிமதியின் இடுப்பு தானாக வளைந்து அவன் கைக்கு ஒத்துழைத்தது. சமையல் மேடையின் குளுமையும், அவள் உடலின் நனைந்த வெப்பமும் ஒன்றிணைய… அவள் முனகல் சத்தம் அந்த அறை முழுக்க எதிரொலித்தது.

ஐராவின் கழுத்தை கட்டிக்கொண்டு மேடையில் தன் உடலை பின்னோக்கி வளைத்து அவன் கைக்கும், இதழ்களுக்கும் வேலை கொடுத்தாள்.

அவன் தீண்டல் அவளை உணர்ச்சிகளின் உச்சத்திற்கு அழைத்து சென்றது. அவளை அப்படியே தன் வசப்படுத்தி, காமத்தின் அடுத்த கட்டத்திற்கு அவளை அழைத்துச் சென்றான் ஐரா.

அவளது கால்களுக்கு நடுவே ஊடுருவிய அவனது விரல்களின் அசைவு கூடக் கூட, பனிமதியால் தன் உடலின் நடுக்கத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவனது தோள்களை இன்னும் இறுக்கமாகக் கவ்விப் பிடித்தபடி, தன் தலையைப் பின்னோக்கி வளைத்து, “ஐரா… ஆஹ்… போதும்… தாங்க முடியல…” என்று பித்துப் பிடித்தவள் போல் முனகினாள்.

அவள் தவிப்பைக் கண்டு அவனுக்குள் இருந்த வேட்கை இன்னும் பல மடங்கு பெருகியது. ஒரு கையில் அவளது மென்மையான பனிமலைகளைக் கசக்கிப் பிழிந்தவன், மறுகையால் அவளது நனைந்திருந்த அந்த ஈரப் பிரதேசத்தை இன்னும் ஆழமாகத் தீண்டினான்.

அந்தச் சமையலறை மேடையில் இருந்தவளின் கால்கள் இரண்டையும் அப்படியே தூக்கித் தன் இடுப்பில் பின்னிக் கொள்ளச் செய்தான். 

ஆடையில்லா மேனி ஒன்றை ஒன்று தழுவிக்கொண்டு மிக தீவிரமாக உரசியது. அந்த தீண்டல் இருவருக்குமே உடம்பில் மின்சாரம் பாய்ந்தது போல் இருந்தது.

“உன்னை இப்படியே… எனக்குள்ள புதைச்சுக்கணும் டி.. ” என்று ஐராவின் குரல் அவள் காதோரம் கிசுகிசுத்தது,

“எனக்கும் தான் ” என்றவள் அவன் இதழை முகத்தோடு முத்தமிட.. அவள் குரலில் இருந்த கிறக்கத்தில் அவளுள் கொஞ்சம் கொஞ்சமாக தன்னை கலந்தான். பனிமதி போதையின் உச்சத்தில் கண்கள் செருக அவனை கட்டிக்கொண்டாள், அவள் முனகல்களும், அவனது வேகமான மூச்சுக்காற்றும் அந்தச் சமையலறையின் அமைதியைக் கிழித்துக் கொண்டு எதிரொலித்தன.

அவளை மேலும் தவிக்க விட விரும்பாதவன் போல, அவள் இடையை பற்றி மேலும் தன்னோடு இழுத்து அணைத்தவன் அவள் தேவையை அறிந்து அவளை ஆட்டுவிக்க ஆடினான் அவளுக்காக.

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.