தப்பு 23
“அமுக்காஞ்சி ! என்ன டி இன்னிக்கு நீ பண்றதெல்லாம் அதிசயமா இருக்கு.. ” என்று அவனை நோக்கி வந்தவளை ஆச்சர்யமாகப் பார்த்தான் யுகேந்திரன்.
“ஏன் மாமா பிடிக்கலையா?” என்றாள்.
“நீயே விருப்பப்பட்டு வரேன்னு சொல்றதை நான் வேணான்னு சொல்வேனா?” என்றவன். “இது எல்லாம் புதுசா இருக்கே. நீ என்னோட பூவிழி தான்னானு எனக்கு ஆச்சர்யமா இருக்கு ” என்றான்.
“உங்க பூவிழி தான் மாமா. உங்களுக்கு மட்டும் தான் மாமா எல்லாமே” என்றவள் அவன் அருகே நெருங்கி கட்டிலில் அமர்ந்தாள்.
மெல்ல அவன் உயரத்திற்கு மேலேறி வந்தவள் அவன் இதழில் மென்மையாக முத்தம் பதித்து அவனை விட்டு விலகியவள் “என் மாமா என் சொல்லிகொடுத்தீங்களோ அதை தான் நா இதுவரை செய்திருக்கேன். அதே போல என் மாமாவுக்கு வேற எதுவும் ஆசை இருக்கா?” என்றாள்.
“ஏய் இப்படி எல்லாம் கேட்டு என்னை திக்குமுக்காட வைக்காத டி நீ என்ன பண்ணினாலும் எனக்கு சந்தோசம் தான் ” என்று அவள் இடையில் கை கொடுத்து தன்னருகே மேலும் இழுத்து இறுக்கிக் கொண்டான்.
இருவரின் முகமும் ஒன்றோடு ஒன்று உரசும் தூரத்தில் இருவரின் மூச்சுக்காற்றும் ஒன்றாகக் கரையும் நெருக்கத்தில் இருக்க..
அவன் விழிகளைப் பார்த்துக்கொண்டே அவன் நெற்றியில் இருந்து மென் முத்தங்களை பதிக்கத் துவங்கினாள்.
நெற்றி , கன்னங்கள், காது மடல் என்று நீண்ட முத்தம் இதழில் வந்து தஞ்சம் புகுந்து கொள்ளும் முன்னர் அவன் விழிகளைப் பார்த்துக்கொண்டே அவன் சட்டையை கழட்டி போட்டவள் கைகள் அவள் சேலைத் தலைப்பையும் நழுவவிட்டு வெட்கப்புன்னகையுடன் தலையைக் கவிழ்த்துக் கொண்டாள்.
“முழுக்க நனைஞ்சாச்சு அப்பறோம் எதுக்கு டி முக்காடு போட்டுக்குற..” என்று அவள் முகத்தை நிமிர்த்தினான்.
“நானா தான் வந்தேன் மாமா ஆனா வெட்கமா இருக்கே.. ” என்று மோகமும், வெட்க்கமும் தாளாமல் அவனை அவ்வளவு நெருக்கத்தில் பார்க்க முடியாமல் முகத்தை கைகள் கொண்டு மூடிக்கொண்டாள்.
அவள் கைகளைப் பற்றி கீழ் இறங்கியவன் “உனக்கு வராததை எல்லாம் ஏன் டி ட்ரை பண்ற.. நீ என்ன நினைக்குரியோ அதை சொல்லு நான் உனக்கு வேணுங்குறதை செய்றேன்” என்றான்.
“ம்ஹும்.. இல்ல மாமா இன்னிக்கு நான் தான் எல்லாமே.. ” என்றவள் அதற்கு மேல் பேசமுடியாமல் தடுமாற..
“சரி நீயே எல்லாம் பாத்துக்க நான் சும்மா கண்ணை மூடி உக்காந்துகிறேன் ” என்று கைகளை தலைக்கு பின்னால் கொண்டு சென்றவன் தலைக்கு முட்டுக்கொடுத்து கட்டிலில் சாவகாசமாக அமர்ந்து கொண்டான்.
“ம்ம்.. இல்ல நீங்க அப்படி தான் சொல்லுவீங்க. அப்பறோம் கண்ணைத் திறந்திருவிங்க ” என்று வெட்கத்தோடு சிணுங்கினாள்.
அவன் முன் அரைகுறையாக ஆடைகளுடன் அமர்ந்து அதை மறைக்கவும் முடியாமல், காட்டவும் முடியாமல் நெளிந்து கொண்டே பேசியவளை ரசித்தவன் “அப்போ என் கண்ணை நீயே கட்டி விடு.. நான் பாக்க மாட்டேன். ஆனா பீல் பண்ணிக்கிறேன்” என்று குறும்பாக சிரித்தான் .
“இதுவும் நல்லா இருக்கே ” என்று யோசித்தவள் “அப்போ கண்ணை மூடுங்க “என்று அருகே இருந்த அவள் புடவை முந்தானையைக் கிழித்து அவன் கண்களைக் காட்டினாள்.
“ஏய் எதுக்கு டி சேலையை கிழிக்குற?” என்றான்.
“பரவால்ல மாமா விடுங்க ” என்று அவன் கண்களை கட்டி முடித்தவன் குனிந்து அவன் இதழ்களை ஆசையாகப் பார்த்தாள்.
அவள் மூச்சுக்காற்று அவன் உதடுகளில் உரசும் தூரத்தில் அவள் இருக்கிறாள் என்று அவள் சுவாசத்தில் இருந்து தெரிந்து கொண்டான். ஆனால் அவள் என்ன செய்கிறாள் என்று பார்க்கவில்லை.
மெல்ல தன் உடைகளுக்கு மொத்தமாக விடுதலை கொடுத்த பூவிழி விளக்கை அணைத்துவிட்டு வந்து அவன் உடலை உரசிக்கொண்டு நெருங்கி அவன் அருகே அமர்ந்தாள்.
அவள் பட்டு மேனியும், மேடிட்ட வயிறும் அவனை உரச..
யுகேந்திரனின் உடல் அவள் ஸ்பரிசம் பட்டதில் அதிர்ந்து சிலிர்த்து. அதிலிருந்தே இன்று அவன் பாடு திண்டாட்டம் தான் என்று நினைத்து மென்மையாக சிரித்தான்.
ஒரு போர்வையை எடுத்து இருவருக்கும் பூவிழி போர்த்திக்கொள்ள.. “எனக்கு தான் கண்ணை கட்டிட்டே இல்ல டி.. அப்பறோம் எதுக்கு லைட் ஆப் பண்ணின.. இப்போ போர்வையை வெச்சு ஏன் மூடிக்குற.. நான் தான் பார்க்கப் போறது இல்லையே.. ” என்றான்.
“நீங்க பார்க்க முடியாது தான் மாமா. ஆனா எனக்கு வெட்கமா இருக்காதா ” என்றாள்.
அவள் மூச்சு காற்று அவன் கன்னத்தில் சூடாக தழுவ..
அந்த திசையை நோக்கித் திரும்பியவன் “என்ன டி பண்ணப்போற என்ன?” என்று ஹஸ்கி வாய்ஸில் கேட்டான்.
தன் கீழ் இதழைக் கடித்துக்கொண்டவள் “எல்லாமும்.. “என்று சிணுங்கி சிரித்தவள் “நீங்க ஆசைபட்டுக் கேட்ட ஒன்னு..” என்றாள்.
ஒரு நிமிட அமைதி புருவம் சுருக்கியவன் “நான் ஆசைப்பட்டதை தானே அன்னிக்கு நீ செய்துட்டியே.. நான் கூட உனக்கு இம்ப்ரூவ் ஆகிட்டேன்னு செர்டிபிகேட் கொடுத்தேனே.. ” என்றான் குழப்பமாக.
“ம்ம்ஹும்.. இன்னொன்னு ..” என்றவள் அவனை நெருங்கி அமர்ந்து அவன் இதழில் தன் இதழைப் பொருத்தினாள் .
அவளை அப்படியே இறுக்கி அணைத்தவன் கிளர்ந்தெழுந்த தன் உணர்வுகளுக்கு அவள் முத்தத்தில் வடிகால் தேடத்துவங்கினான். அவன் கை அவள் வெற்று மேனியில் பயணிக்க.. அவனுக்கு முத்தம் கொடுத்துக்கொண்டே அவன் கைகளை தன் மேல் இருந்து எடுத்தவள் கட்டிலின் இரு பக்கமும் மேலே வைத்து அழுத்தி “உங்க கையை இனி நான் சொல்ற வரைக்கும் நீங்க கீழ இருக்ககூடாது ” என்றாள்.
“ஏன் டி.. உன்னைத் தொடாம எப்படி ” என்றான் யுகேன்.
“அப்படித்தான் ” என்றவள். யுகேனின் கழுத்து வளைவில் தன் இதழ் கொண்டு முத்தம் தராமல் மென்மையாகக் கடித்தாள்.
“ஷ்.. ஏய் என்ன டி முத்தம் கொடுப்பேன்னு எதிர்பார்த்தனே..” என்றான்.
“கொடுப்பேன் பொறுங்க..” என்று கடித்த இடத்தில் தன் இதழை மென்மையாகப் பதித்தாள்.
அப்படியே சின்ன சின்ன பற்தடத்தை அவன் திரண்ட மார்பில் பதிப்பதும் , அதன் வலிக்கு தன் முத்தத்தையே மருந்தாக்குவதுமாக அவனை திணறடித்துக்கொண்டிருந்தாள் பூவிழி.
அதற்கே யுகேனின் நரம்புகள் வெடிக்கத் துவங்க.. “பூவிழி முடியல டி.. நீ என்ன பண்றேன்னு நான் பார்க்கணும் ” என்று கைகளை கட்டிலில் இருந்து எடுத்தவன் கண்ணில் கட்டி இருந்த கட்டை அவிழ்க்கப் போக..
அவன் கண்களில் கட்டப்பட்டிருந்த துணியை அவிழ்க்கவிடாமல், தன் சின்னக் கைகளால் அவனது கைகளைத் தடுத்து பிடித்த பூவிழி.
“மாமா… நீங்க இப்போ பார்க்கக் கூடாது, ஆனா நான் பண்றதை உங்க ஒவ்வொரு அணுவிலும் ஃபீல் பண்ணனும்” என்று அவன் காதோரம் கிசுகிசுத்தவள், அவன் காதில் தன் நாவினால் ஈரம் செய்து செல்லமாகக் கடித்தவள்.
மீண்டும் அவன் கைகளை கட்டிலில் வைத்து அழுத்தி “இப்படி தான் இருக்கனும் ” என்றாள் கட்டளையாக.
“ஏய் என்னால முடியலை டி..” என்றான் யுகேந்திரன்.
“இதுக்கேவா.. இன்னும் நிறைய இருக்கு மாமா பொறுங்க.. “என்றவள் அவன் கட்டிலில் படுத்திருந்த கோலத்திலேயே அவனது கால்களுக்கு நடுவே தன் நிலையை மாற்றிக் கொண்டாள்.
வழக்கமான எந்த முறைகளுக்கும் இடமளிக்காமல், முற்றிலும் வேறொரு கோணத்தில் அவனுக்கு மேலே அமர்ந்தவள், அவனது மார்பகங்களை தன் கையால் தாங்கியபடியே மெல்லக் குனிந்தாள். அவளது மேனி முழுவதுமாக அவன் மீது படிய, யுகேந்திரனின் கைகள் அவளைப் பற்றத் துடித்தன. ஆனால் அவள் அவனது மணிக்கட்டுகளைப் பிடித்து கட்டிலோடு சேர்த்து அழுத்தமாகப் பதித்துவிட்டாள்.
“ஹேய் பூவிழி… கண்ணை கட்டிட்டு இப்படி என்னைக் கட்டுப்படுத்துற அளவுக்கு வந்துட்ட, இல்ல?” என்று அவனது குரல் மோகத்தால் நடுங்கியது.
பதிலுக்கு எதுவும் பேசாமல், அவன் மார்பின் மேல் தன் முகத்தைப் பதித்து அப்படியே கீழ்நோக்கி இறங்கினாள். அவளது நீண்ட கூந்தல் அவன் உடல் முழுவதும் சிலிர்ப்பைப் பரப்ப, அவள் செய்த அந்த எதிர்பாராத மற்றும் மிகவும் வித்தியாசமான அணுகுமுறையில் யுகேந்திரன் திக்குமுக்காடிப் போனான்.
அவன் உடலில் அங்குலம் அங்குலமாக தன் இதழ் கொண்டு தீண்டியவள் அவனை உரசிக்கொண்டு அவன் அருகே சென்று அவன் மார்பில் சாய்ந்து கொண்டு அமர்ந்தவள் கைகள் அவன் மார்பில் கோலம் போட்டுக்கொண்டே போர்வைக்குள் கீழே இறங்கியது.
அடுத்து அவள் என்ன செய்யப்போகிறாள் என்று கணித்தவன் இதழ்கள் உஷ்ணக்காற்றை கட்டுப்படுத்த முடியாமல் வெளியேற்றியது. அவள் கைகள் சென்ற இடமெல்லாம் அவன் உடல் அதிர்ந்து மேலெழும்பியது, இறுதியாக அவள் கைகள் வந்து நின்ற இடமும், அவள் ஸ்பரிசமும் உணர்ந்த அடுத்த நொடி அவன் உடல் முழுவதும் ஒரு புதிய மின்சாரம் பாய்ந்தது போல இருக்க, தன் கைகளைக் கட்டிலில் இறுக்கப் பிடித்துக்கொண்டு கண்களை இறுக மூடிக்கொண்டான்.
அவள் கை வேலைப்பாடு தொடர்ந்தது.. பின் கீழ் இறங்கியவள் இதழ்களாலும், அதன் ஈரத்தினாலும் அவனது ஒவ்வொரு உணர்ச்சி நரம்பையும் மீட்டிச் சென்ற விதம் அவனுக்கு ஒரு உச்சக்கட்ட போதையைத் தந்தது. அவன் பொறுமையின் எல்லையைக் கடந்து தவிக்கத் தொடங்கிய அந்த நொடியில், தன் நிலையை அப்படியே மாற்றி அவன் மீது கவிழ்ந்தவள், தன் முழு கட்டுப்பாட்டிற்குள்ளும் அவனைக் கொண்டுவந்தாள்.
“இப்போ சொல்லுங்க மாமா… எப்படி இருக்கு?” என்று அவள் குரல் கிறக்கமாக ஒலிக்க, அந்த இருட்டிலும் அவன் உடல் நடுங்க, இருவரும் அந்தப் புதிய அனுபவத்தில் முழுமையாகத் கரைந்து போயினர்.
அவள் எழுப்பிய அந்தப் புதிய நெருக்கத்தின் உச்சத்தில் இருவரும் மூச்சு வாங்கிக் கிடந்த அந்த நொடியில், யுகேந்திரன் தன் கரங்களை மெல்ல உயர்த்தி அவளது முகத்தை ஏந்தினான். அவளது நெற்றியில் பதிந்த வியர்வையைத் தன் விரல்களால் துடைத்துவிட்டவன், அவளது கண்களை ஆழமாகப் பார்த்தான்.
“எங்கே கத்துக்கிட்டடி இதையெல்லாம்… என்னைக் அப்படியே மொத்தமா காலி பண்ணிட்டே பூவிழி!” என்று அவன் குரல் நடுக்கமும் பெருமிதமும் கலந்து வெளிவர, பூவிழி வெட்கம் கலந்த புன்னகையுடன் அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள்.
“உங்ககிட்ட கத்துக்கிட்ட வித்தைதான் மாமா… ஆனா இன்னைக்கு நான் தான் உங்க டீச்சர், நீங்க என் ஸ்டூடென்ட்!” என்று குறும்புடன் சொன்னவள், அப்படியே அவனது தோள்களில் தன் கைகளைப் பதித்து மெல்லச் சரிந்தாள். அவளை அணைத்தவாறு படுத்தவன் பூவிழியை தன் மார்பில் போட்டுகொண்டு அவளோடு சேர்ந்து உறங்கி இருந்தான்.
அவனோடு சேர்ந்து தானும் தூங்கினாள் பூவிழி . இன்று விட்டால் இந்த சந்தர்ப்பம் அவளுக்கு திரும்பக் கிடைக்குமா என்று அவளைக் கேட்டால் இல்லை என்று தான் பதில் வரும் அவளிடம் இருந்து. சரியாக 2 மணி இருக்கும் தூக்கம் தானாகவே களைத்து போனது அவளுக்கு. இல்லை இல்லை தொலைந்து போனது என்று தான் சொல்ல வேண்டும்.
மெல்ல எழுந்து யுகேனைப் பார்த்தாள். அவன் நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்தான். அவளை இன்னமும் அணைத்துப் பிடித்திருந்தது அவன் கை .
மெல்ல அவன் கையை தன் மேல் இருந்து விலக்கியவள் அவன் நெற்றியிலும், இதழிலும் மென்மையாக முத்தம் பதித்து அவனைவிட்டு கீழ் இறங்கியவள் குளியலறை நோக்கி தன்னை சுத்தம் செய்ய சென்றாள்.
ஷவரைத் திறந்துவிட்டு அதன் அடியில் நின்றவள் யுகேனை விட்டு… அவனுடன் வாழ்ந்த நினைவுகளோடு அந்த இடத்தை விட்டு மொத்தமாக செல்கிறோம் என்று நினைக்கையிலேயே அவளுக்கு இதயமே வெடித்துவிடும் போல இருந்தது.
இனி அவனைப் பார்க்க முடியாது. அவனுடன் பேச முடியாது. அவனோட வாழ்ந்த சந்தோசமான நினைவுகளை மட்டும் சுமந்து கொண்டு தன் மொத்த நாட்களையும் கடந்து செல்ல வேண்டும். அவனோடு தன்னை பிணைத்திருக்கும் பந்தம் தன் வயிற்றில் வளர.. அதையும் ராஜேந்திரனிடம் ஒப்படைத்துவிட்டால் தொப்புள் கொடியோடு சேர்த்து இந்த வீட்டிற்கும், அவளுக்குமான உறவு முற்றிலுமாக வெட்டி எறியப்பட்டு விடும்.
அதை நினைக்க நினைக்க அழுகை தான் முட்டிக்கொண்டு வந்தது அவளுக்கு, அந்த கண்ணீரும் ஷவருக்கடியில் நீரோடு நீராகக் கரைந்து தான் போனது.
குளித்து முடித்து மனதை தேற்றிக்கொண்டு வெளியே வந்தவள் அவன் கட்டிய தாலியை மஞ்சள் கயிற்றில் கோர்த்துவிட்டு அவன் இனிஷியல் போட்டு வணங்கிய அந்த ஒற்றை செயினை மட்டும் எடுத்துக்கொண்டு அவளுடைய துணிப்பையோடு அவன் முன் வந்து நின்றாள்.
பூவிழி தன் வாழ்க்கையை விட்டு முற்றிலுமாக செல்லப்போகிறாள் என்று அறியாமல் உறங்கிக்கொண்டிருந்தான் யுகேந்திரன். அவன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தவள் தன் வயிற்றைத் தடவிக் காட்டி “மாமா நான் இல்லாத இடத்தை நம்ம புள்ளை இருந்து சரி செஞ்சிருவான் . என்னை மன்னிச்சிருங்க மாமா உங்ககிட்டே சொல்லாம போறதுக்கு “என்று சொல்லும்போதே அழுகை முட்டிக்கொண்டு வர..
அவசரமாக தன் சேலைத் தலைப்பால் வாயை மூடி அழுகையைக் கட்டுப்படுத்திக்கொண்டு அந்த அறையை விட்டு விறு விறுவென வெளியேறி ராஜேந்திரன் சொன்னது போல பின் வாசல் வந்தாள்.
அங்கே அவர் சொன்னது போல அவளை அழைத்து செல்ல ராஜேந்திரன் ஏற்பாடு செய்திருந்த ஆள் முன்னமே வந்து நிற்க..
அவனிடம் தயக்கத்தோடு வந்து நின்றாள்
அவளைப் பார்த்ததும் எதுவும் பேசாமல் கார் கதவை அந்த ஆள் திறந்து விட.. பின்னிருக்கையில் ஏறிக்கொண்டு அந்த வீட்டைவிட்டு , அவள் யுகேனை விட்டு மொத்தமாக கிளம்பி சென்றிருந்தாள்.

1 comment
அடக்கடவுளே ஏம்மா இப்படி உடலைவிட்டு உயிர் பிரிந்து போகிற மாதிரி அவனோட யுகேனை விட்டு பூவி பிரிஞ்சி போயிட்டாளே ரொம்ப கஷ்டமாக இருக்கு😌😌