Home Uncategorizedஎன்ன பண்றீங்க… என்னால முடியல… மூர்க்கன் 23

என்ன பண்றீங்க… என்னால முடியல… மூர்க்கன் 23

by Sinamika Writes
108 views

மூர்க்கன் 23

“என்ன டி எதுவுமே பேச மாட்டேங்குற.. ” என்று கட்டிலில் கோபமாக மறந்து இருந்த இளங்கிளியை பார்த்து கேட்டான் ராவண்.

“நிஜமாவே நீங்க சொல்றது எல்லாம் உண்மைதானா?” என்றாள் இன்னமும் அவன் சொன்னதை நம்பமுடியாமல்.

“உன்கிட்டே உண்மையை மட்டும் தான் நான் சொல்வேன் அது உனக்கு தெரியாதா? அப்படி ஒரு விஷயத்தை உன்கிட்டே நான் சொல்லாம மறைக்குறேன்னா அந்த விஷயம் உனக்கு தேவை இல்லாததுனு அர்த்தம் ” என்றவன். அவள் அருகே வந்து அமர்ந்து அவள் தோளில் கை போட்டவன். “நீ கேட்ட.. நான் எதையும் மறைக்காம உன்கிட்டே சொல்லிட்டேன். இதுக்கும் மேல  என்ன பண்ணனும் டி..” என்று அவளை இறுக்கி அணைத்தான்.

“ஒன்னும் பண்ண வேணாம் விடுங்க.. ” என்று அவன் கையை எடுத்துவிட்டவள். எழுந்து செல்லப் போக..

“எங்க டி போற.. ” என்று அவள் கை பிடித்து இழுத்தான்.

“விடுங்க உடம்பெல்லாம் வேர்த்து கசகசன்னு இருக்கு. நான் போய் குளிக்கணும் ” என்று இன்னமும் முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டிருந்தாள்.

“ஹேய்! சிணுங்கி.. இங்க வாடி!..” என்று அவளை இழுத்து அணைத்தவன் தன் கால்களுக்கு இடையில் அவளை நிற்க வைத்தவன். “ஏன் கசகசன்னு இருக்கு. நாம இன்னும் எந்த வேலையும் செய்யலையே..” என்று அவள் முகம் பார்த்து குறும்பாக சிரித்தான்.

அதுவரை உம்மென்று முகத்தை வைத்திருந்தவள் அவன் சிரித்த முகத்தை பார்த்து அவளுக்கும் முகத்தில் புன்னகை அரும்பியது.

“போங்க.. உங்களுக்கு எப்பவும் அதே நினைப்பு தான் ” என்று அவன் மார்பில் குத்தினாள்.

“ஷ்.. ஆ.. வலிக்குது டி மெதுவா.. ” என்று வேண்டுமென்றே அவள் அடித்தது வழித்தது போல நடித்தான்.

“சும்மா பொய் சொல்லாதீங்க. நான் அடிச்சு உங்களுக்கு வலிக்குதா. பாருங்க என் கைய உங்க கை மாதிரியா இருக்கு. நீங்க பிடிச்சாலே எனக்கு கை வலிக்கும். அந்த அளவுக்கு உங்க கை ஸ்ட்ரோங்கா இருக்கு ” என்று அவன் கையையம், தன் கையையும் ஒன்றாக வைத்து காட்டினாள் அவனிடம்.

அவன் முரட்டு கைக்கு முன்னாள் அவள் கை குட்டியாக இருந்தது. மிகவும் மிருதுவாகவும் இருந்தது.

“வேணும்னா நீயும் என்னை மாதிரி எக்சர்சைஸ் பண்ணி உன்கையையும், உடம்பையும்  என்னை மாதிரி மாத்திக்க.. ” என்றான் அவள் உள்ளங்கைக்குள் தன் உள்ளங்கையை கோர்த்துக்கொண்டே..

“ஹா! எனக்கும் உங்களை மாதிரி ஆக முடியுமா?” என்றாள் ஆச்சர்யமாக .,

“ம்ம்.. ஆகலாமே .. அதுக்கு தினமும் என்னை மாதிரி நீ எக்சர்சைஸ் பண்ணனும் டி.. என் குட்டி பூன..” என்று அவள் கழுத்தில் முகம் புதைத்தான்.

“அப்படி செஞ்சா எனக்கும் இந்த மாதிரி எல்லாம் வருமா?” என்று ஆர்வமாக அவள் புஜங்களை தொட்டு அழுத்திக்காட்டி கேட்டாள்.

“தாராளமா வரும்..” என்றவன் “உனக்கு நிஜமாவே இப்படி உடம்பு வேணுமா அப்படின்னா சொல்லு. நானே உனக்கு நம்ம ஜிம்ல டெயிலி ஒர்க் அவுட் பண்ண சொல்லி தரேன் “என்றான்,

“நீங்களா… உங்ககூட எப்படி.. நான் .. ” என்று அவள் தயங்க.

“என் கூட தானே டி எல்லாம் செய்ற தினமும். கட்டில்ல ஒரு ஒர்க் அவுட் , அப்பறோம் ஜிம்ல ஒரு ஒர்க் அவுட் ரெண்டு பேரும் சேர்ந்தே செய்யலாம்” என்றான்.

“ம்ஹும்.. மாட்டேன். எனக்கு உங்க முன்னாடி அப்படி எல்லாம் செய்ய இஷ்டமில்ல . . இல்ல வேணாம் . எனக்கு இப்படி எல்லாம் உடம்பு வேணாம்” என்றவள் “விடுங்க நான் போய் குளிக்குறேன் ” என்றாள்.

“இப்போ என்ன உனக்கு என் முன்னாடி ஒர்க் அவுட் பண்ண பிடிக்கல அவ்ளோ தானே.. அப்போ உனக்கு வேற ட்ரெய்னர் வெச்சு டெய்லி ஒர்க் அவுட் சொல்லி தர ஏற்பாடு செய்றேன்” என்றவன் “இப்போ நாம ரெண்டு பேரும் சேர்ந்து ஒர்க் அவுட் பண்ணலாம் வா.. ” என்று அவள் இடைக்குள் கை நுழைத்து தன்னோடு இறுக்கி அணைத்தான்.

“ஐயோ! இன்னும் குளிக்கவே இல்லங்க நான். அந்த கயல் வேற இன்னிக்கு என்னை படுத்திட்டா . அவளை குளிப்பாட்டி துணி பத்தி சாப்பாடு கொடுக்கறதுக்குள்ள எனக்கு போதும்னு ஆகிருச்சு” என்றாள்.

“ம்ம்.. புரியுது. அவ இப்போ எப்படி இருக்கா?” என்றான் தன் கைகளை அவள் உடலில் மேயவிட்டுக்கொண்டே.

“ம்ம்.. டாக்டர் வந்து மருந்து கொடுத்த அப்பறோம் கொஞ்சம் பரவால்ல . உங்க தம்பி தான் இப்போ அவ கூட இருக்கார்”என்றாள்.

“ஏன் டி , கயல் ட்ரக் சாப்பிட்டிருக்கா.. அவ இருக்க நிலைமைக்கு என்ன வேணா நடக்கலாம். அப்பறோம் ராஜ்ஜை ஏன் அவளுக்கு காவலுக்கு விட்டுட்டு வந்திருக்க.. கயலோட இந்த நிலைமையை அவன் யூஸ் பண்ணிக்கிட்டா என்ன பண்றது” என்று வேண்டுமென்றே இளங்கிளியிடம் கேட்டான் ராவண்.

“என்னங்க நீங்க உங்க தம்பி மேல நீங்களே நம்பிக்கை இல்லாம பேசுறீங்க. கயலை நான் குளிப்பாட்டி துண்டை கட்டி வெளியே கூட்டி வந்த அப்போ உங்க தம்பி அங்க தான் இருந்தார். அவளோட நிலையை பார்த்த உடனே.. அவர் சட்டுனு தலையை குனிஞ்சிட்டு வெளிய போய்ட்டார் தெரியுமா? அவ்ளோ நல்ல பையனை போய்  நீங்க இப்படி பேசுறிங்களே.. போங்க நீங்க… ” என்று அவன் கன்னத்தில் இடித்தாள் .

“ஹேய்! சிணுங்கி.. வர வர.. உனக்கு கை நீளுது டி… ” என்றான்.

“எனக்கு கை மட்டும் தான் நீளும்.. ஆனா உங்க… ” என்று வார்த்தையை நிறுத்தி ராவணை பார்த்தாள்.

அடுத்து அவள் என்ன சொல்லப் போகிறாள் என்ற அதிர்ச்சியில் ராவண் அவளை பார்க்க..

அவளோ அவனை குறும்பாக பார்த்துவிட்டு.. “உங்க வாய் கூட நீளம்னு சொல்ல வந்தேன்” என்றாள் மாற்றி பேசி..

“ஏய் சிணுங்கி, நிஜமா நீ என் வாயை பத்தி தான் பேசுனியா” என்று அவளை குறும்பாக அவனும் பார்த்தவன் அவளை காற்று கூட புக முடியாத அளவுக்கு இறுக்கி அணைத்தவன். “நீ எதை நீளம்னு சொன்னேன்னு எனக்கு புரியும் டி.. ” என்றான்.

அவன் அதிரடி அணைப்பில் திக்குமுக்காடி போனவள் அவன் மார்பில் கை வைத்து அவனை விட்டு சிறிது விலகி நின்றவள் “உங்களுக்கு புரியும்னு எனக்கும் தெரியும்” என்றாள் வெட்கத்தோடு..

அவளை இழுத்து கட்டிலில் சரித்தவன் “சரி அப்போ ஆழம் பாப்போமா” என்று அவளை பார்த்து கண்ணடித்தான்.

“ஹையோ! என்னங்க இது இப்படி பேசுறீங்க.. எனக்கு வெக்க வெக்கமா வருது ” என்று முகத்தை மூடிக்கொண்டு சிணுங்கினாள்.

“நீ தான் டி சும்மா இருந்தவனை வம்பிழுத்து இப்படி எல்லாம் பேச வெக்குற.. ” என்றவன் அடுத்தடுத்த செயலில் பெண் அவள் திக்குமுக்காடிப் போனாள்

சடுதியில் இருவர் ஆடைகளும் விடுதலை பெற்றுக்கொண்டன.. அந்த அறை முழுவதும் இருவரின் சுவாசமும், முனகல் சத்தமும் மட்டுமே நிறைந்து இருந்தது.

அவளை கட்டிலில் தள்ளி அவள் ஆடைகளுக்கு விடுதலை அளித்தவன்  இப்போது அவள் உடல் முழுவதும் தன் கரங்களின் ரேகைகளை பதியவைத்துக் கொண்டும். இதழ்களில் ஈரம் செய்துவந்த ஏசி அறையின் குளிர்ச்சியில் தன் முத்த ஈரத்துடன் சேர்த்து மேலும் அவள் உடலை சிலிர்க்க வைத்துக் கொண்டிருந்தான்.

அவன் இதழ்களில் துவங்கிய முத்த ஊர்வலம் கழுத்தில் தன் பற்தடங்களை பதிய விட்டு பின் கீழ் இறங்கி தன் உடலில் வலுவை ஏற்றிக்கொள்ள..

அவள் அந்த எனர்ஜி ட்ரிங்க்கை பருகத் தொடங்கினான், அதில் ஒருவித கிளர்ச்சியைத் தந்தது அவளுக்கு . ராவண் இளங்கிளியின் கண்கள் இரண்டையும் ஊடுருவிப் பார்த்துக்கொண்டே, அவள் மார்பின் மென்மையில் படர்ந்திருந்த அந்தச் சிறு மொட்டுகளைத் தன் நாவின் நுனியால் அழுந்த தீண்டினான்.

அந்தச் சிறு தீண்டல் அவளது நரம்புகளைத் தெறிக்கவிட்டது.

“ம்ம்ம்… என்ன பண்றீங்க… என்னால முடியல…” என்று அவள் முனக, அவன் அவளது காதோரம் குனிந்து, உன்னோட இந்தத் தாகத்தை நான் தீர்க்கட்டுமா? என்று கிசுகிசுத்தவன்..

அவள் உடலில் எழுந்த அதிர்வை மேலும் அதிகமாக்க நினைத்தவன் விடாமல் அந்த இடத்தைத் தன் நாவால் சுழற்றிச் சுழற்றி வருடினான். தன் இதழ்கள் கொண்டு உறிஞ்சினான். அந்த தீண்டல் அவளுக்குள் ஒரு மின்னல் பாய்ந்தது போன்ற உணர்வு. அவள் உடல் வில்லென வளைந்தது. அவனது ஒவ்வொரு வருடலும் அவளை இன்னும் ஆழமான கிறக்கத்திற்குள் தள்ளியது.

அவளது சுவாசம் சூடாகக் காற்றுவெளியில் கலந்தது. அவன் கொடுத்த அந்த மென்மையான அழுத்தமும், ஈரமான தீண்டலும் அவளை முழுவதுமாக நிலைகுலையச் செய்தது. ஒரு பக்கம் இதழ்களாலும், மறுபக்கம் தன் கரத்தாலும் அவளை விடாமல் தீண்டிக்கொண்டிருந்தான் அவன்,

ஒருகட்டத்தில் கட்டுப்படுத்த முடியாத உணர்ச்சிப் பெருக்கில் அவளது இதழ்களில் இருந்து மெல்லிய முனகல் சத்தம் வெளிப்பட்டது. அந்த அறையின் வெப்பம் சட்டென உயர்ந்தது போலவும், அவளது உள்ளுணர்வுகள் மெல்ல கசிந்து உருகத் தொடங்குவது போலவும் அவள் உணர்ந்தாள்.

அவனது தீண்டலில் இருந்த அந்த வேகம் அவளை இன்னும் கிறக்கத்தின் உச்சத்திற்கே கொண்டு சென்றது.சிறிது இளைப்பாறிவிட்டு கீழ் இறங்கியவன் இதழ்கள் மெல்ல அவள் உள்ளிடத்தில் மையல் கொண்டது, மின்னல் வெட்டியது போன்ற சிலிர்ப்பில் அவள் கண்கள் செருகின. அவனது நாவின் ஒவ்வொரு அசைவும் அவளை ஒரு மாய உலகிற்கு இட்டுச் சென்றது. கண்கள் பாதியளவு செருகி, பார்வையில் ஒருவித போதை படர, அவள் உலகத்தையே மறந்தாள். அந்த அறையில் கேட்கும் அவளது வேகமான மூச்சும், அவனது இதழ்கள் எழுப்பும் மெல்லிய சத்தமும் மட்டுமே அவளுக்குத் தெரிந்தது.

அவள் உடல் வளைத்து தன் தேவை உணர்த்த.. அவனோ அவள் உள்ளிடத்தில்  இருந்து கீழ் இறங்கியது . அறைக்குள் நிலவிய நிசப்தத்தை அவர்கள் இருவரின் கனத்த மூச்சுக்காற்று மட்டுமே கிழித்துக் கொண்டிருந்தது. அவள் உடல் ஒரு வில்லென வளைந்து, தன் தாகத்தைத் தணிக்க அவனை அழைக்க, அதை உணர்ந்த அடுத்த நொடி . அவனது கண்கள் வேட்கையில் சிவந்தன. அவளது ஆழமான ரகசியங்களைத் தேடி அவன் இன்னும் கீழ்நோக்கிப் பயணித்தான்.

தேன் சொட்டும் அந்த மலரைப் பார்த்தவன், ஒரு தாகம் கொண்ட தும்பியாய் மாறினான். அவனது இதழ்கள் அந்த ஈரமான இதழ்களைத் தீண்டியபோது, அவளுக்குள் ஒரு எரிமலை வெடித்தது போன்ற உணர்வு. அவன் காட்டிய அந்த நாவினால் ஆன ஜாலம், அவளைப் பித்தாக மாற்றியது. அவளது அந்தரங்கத் தசைகள் அவனது தீண்டலில் துடிதுடித்து, அமிர்தத்தை மெல்ல மெல்ல வெளியேற்றத் தொடங்கின.

“ஆஹ்… ஐரா!..” என்று அவள் கிசுகிசுத்தாள். அவள் கண்கள் செருகி, போதையில் மிதந்தன.

உணர்ச்சிகள் அதன் உச்சத்தைத் தொட்டபோது, அவளது கால்கள் பலமிழந்து துவண்டன. அவன் சற்றும் தாமதிக்காமல், அவளது பட்டுப் போன்ற பாதங்களை ஏந்தி, தன் இரு தோள்களிலும் தாங்கிக் கொண்டான். இப்போது அவள் அவனுக்காக முழுமையாகத் திறக்கப்பட்ட ஒரு சொர்க்க வாசல் போலத் தெரிந்தாள். அவனது தீண்டல் இப்போது இன்னும் ஆழமாகவும், வேகமாகவும் மாற, அவளது முனகல்கள் அந்த அறையின் சுவர்களில் மோதி எதிரொலித்தன.

அவளை நிமிர்ந்து பார்த்தவன் “உன்னோட இந்தத் தவிப்புதான் எனக்கு வேணும்.. நீ என்கிட்டே முழுசா சரணடைஞ்சுட்ட.. இது தான் வேணும்..” என்று மோகத்தில் பிதற்றியவன் மீண்டும் கீழே குனிந்து தன் வேலையை தொடர..

அவனது இதழ்களின் அழுத்தத்தில், அந்த மலரில் இருந்து சுரந்த அமிர்தத்தை அவன் ரசித்து ருசித்தான். அவள் இன்பத்தின் எல்லையைத் தொட்டு, உடல் சிலிர்த்து அடங்கிய அந்த நொடியில், அவனது வேகம் அவளைத் திகைக்க வைத்தது. அவள் அந்தப் பரவச நிலையிலிருந்து மீள்வதற்குள், அவன் ஒரு வேங்கையாய் அவள் மேல் படர்ந்தான்.

அந்த அறையின் வெப்பம் அணு அணுவாக உயர்ந்திருந்தது. அவள் ஒரு தாகம் கொண்ட நதியாய் நெளிந்து கிடக்க, அவனோ அவளை முழுமையாக ஆட்கொள்ளும் வேங்கையாய் அவள் மேல் படர்ந்தான். அவளது கால்கள் அவனது தோள்களில் தாங்கப்பட்டிருக்க, அவள் அவனுக்காக முழுமையாக இதழ் விரித்துக் காத்திருந்தாள்.

அவன் அவளது இடுப்பைத் தன் இரும்புப் பிடிகளால் இறுகப் பற்றினான். அவள்  மென்மையில் அவன்  விரல்கள் ஆழமாகப் பதிந்தன. மெல்ல, மிக மெல்ல அவன் அவளது மையப்பகுதியில் தன்னை கலக்க துவங்கினான் . அதில் அவள் உடல் சிலிர்த்து, இதழ்கள் பிரிந்து ஒரு நீண்ட பெருமூச்சை வெளியிட்டவள் தன் கீழ் இதழை பற்களால் கடித்துக்கொண்டாள்.

அவளை ரசித்துக்கொண்டே தன் வேகத்தை கொஞ்சம் கொஞ்சமாக கூட்டியவன் “என்னை பாரு டி.. இப்படி கண் மூடி என்னை படுத்தாத…” என்று மூச்சிரைக்க ராவண் அவளை அழைக்க..

அவளோ வெட்கமும், மோகமுமாக செருகிய கண்களை மெல்லத் திறந்து அவனைப் பார்த்தாள்.

அவனோ அவளை பார்த்துக்கொண்டே.. வேகம் உயர்த்த..

“ஹக்!.. ஐரா!.. ” என்று அவள் முனகல் அவன் உணர்வுகளை மேலும் தூண்டியது.

அவன் தன் வேகத்தை மெல்ல அதிகரிக்கத் தொடங்கினான். ஒவ்வொரு முறை அவன் அவளுள் ஆழமாகப் பாயும்போதும், அந்த அறையில் அவர்களின் தேகங்கள் மோதிக்கொள்ளும் அந்த சத்தம் எதிரொலித்தது.

அவள் உடல் நடுங்க துவங்க.. ராவண் அவள்  இதழ்களை ஆழமாக முத்தமிட்டவாறே, “நீ எனக்கு மட்டும் தான்… உன்னோட இந்த ஒவ்வொரு துடிப்பும் எனக்கானது!” என்று அவளுள் எழும் போகத்தின் அதிர்வுகளை உணர்ந்தவர் அவளும் தன்னை கலந்தான்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured