News
🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥 🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥

நிலைமை புரியாம என்னை சீண்டாத..மூர்க்கன் 45

by Sinamika Writes
293 views
A+A-
Reset

மூர்க்கன் 45

கயலின் கெஞ்சுதலை பார்த்தவன் “அப்போ நல்லதா போயிருச்சு. கல்யாணத்துக்கு அப்பறோம் நீயும் , உன் புருசனும் ஒண்ணா இருக்க அப்போ என்ன செய்யணும்னு நான் உனக்கு பாடம் எடுக்குறேன். அதை நல்லா கத்துக்கிட்டு போய் உன் புருஷனை சந்தோசப்படுத்து.. ” என்று அவள் உடலை மேலும் நெருங்கினான்.

“ச்சி .. நீ எல்லாம் ஒரு மனுஷனா” என்றவள் அப்போது தான் அதை கவனித்தாள்.

அவள் புருவம் திடீர் என்று இடுங்கியது . தன் முன்னே நின்றவனை ஆழமாக பார்த்தாள்.

“என்ன டி அப்படிப் பாக்குற.. ” என்றவன் அவள் கழுத்தில் கையை வைத்து எழுதியவன் “ஒழுங்கா நான் சொல்றதை எல்லாம் செய்தா உயிருக்கு சேதாரம் இல்லாம உன்னை விட்ருவேன்” என்று மிரட்டினான்.

அவளும் இதற்கு மேல் வேறு வழியே இல்லை தெரிந்து கொண்டவள் கண்ணீரை துடைத்துக்கொண்டே.. “சொல்லு.. நீ என்ன சொன்னாலும் நான் செய்றேன்” என்றாள் முன்பை விட தைரியமாக.

“பரவில்லையே இவ்ளோ சீக்கிரம் என் வலிக்கு வந்துட்ட.. ” என்றவன் அவளை விட்டுப் பிரிந்து நின்றவன் “சீக்கிரம் உன் ட்ரெஸ்ஸை எல்லாம் கழட்டு ” என்றான்.

அவனை அவள் அதிர்ந்து பார்க்க..

தன் ஷிர்ட்டுக்கு பின் இருந்து ஒரு கத்தியை வெளியே எடுத்தவன் “இப்போ நீயே உன் ட்ரெஸ்ஸை கழட்டுரியா? இல்ல நான் கழட்டட்டுமா?” என்று கத்தியைக் காட்டி மிரட்டினான் .

“சரி நீயே கழட்டிக்கோ ” என்று தன் கைகள் இரண்டையும் தலைக்கு மேலே தூக்கி நின்றுகொண்டாள்.

அவளின் இந்த அதிரடியை அவன் சற்றும் எதிர்பார்க்கமுடியவில்லை.

“என்ன பாக்குற.. எப்படியும் என்னை முழுசா அனுபவிக்காம போறது இல்லேனு நீ முடிவு பண்ணிட்ட.. அப்போ நீயே என் ட்ரெஸ்ஸை கழட்டிரு”என்றாள்.

அவனுக்கோ பேரதிர்ச்சி.. இருந்தும் அதை காட்டிக் கொள்ளாமல் குரலை செறுமியவன் “அவ்ளோ தானே.. கழட்டினா போகுது” என்று கத்தியை பாக்கெட்டில் செருகியவன் அவள் சேலை தலைப்பில் கையை வைத்தான்.

கயல் எந்த எதிர்வினையும் ஆற்ற வில்லை.

அவளை அவன் முகம் சுருங்க பார்த்தவன் “என்ன டி நான் உன் சேலையை கழட்டப் போறேன். நீ கொஞ்சமும் வெட்கமும் இல்லாம நின்னுட்டு இருக்க” என்று கேட்டான்.

“என்னை வேற என்ன பண்ண சொல்ற.. ” என்றாள் அவள்.

“இப்படி உன் உடம்பை எங்கிட்டே காட்டிடா உன்னை கட்டிக்கப்போறவன் நிலமை என்ன ஆகும்” என்றான் கேள்வியாக.

“நான் இங்க உயிருக்கு போராடிட்டு உன்கிட்டே மாட்டிகிட்டு முழிக்குறேன். என்னை இங்க தனியா விட்டுட்டு போனவனை பத்தி இப்போ நான் கவலைப்படுற நிலையில் இல்ல.. ” என்றவள்.

“உனக்கு என் சேலையை கழட்ட முடியாதா? என்றாள் .

அவனோ சிறு தயக்கத்தோடு முடியாது என்று சொல்ல.. “அப்போ இரு நானே கழட்டுறேன்” என்று அவன் இமைக்கும் நேரத்தில் சேலையை முழுவதும் அவிழ்துவிஏசிவிட்டு அவன் முன்  ஜாக்கெட்டும் பாவாடையுமாக நின்று இருந்தாள்.

அவளை அந்த கோலத்தில் பார்த்தவன் சட்டென்று அவளிடம் இருந்து தன் பார்வையை திருப்பிக்கொண்டு திரும்பி நின்றான்.

“என்ன டா என்னை சேலையை கலாட்டா சொல்லிட்டு இப்போ இப்படி திரும்பி நின்னுட்டு இருக்க.. ” என்றாள் மிக சாதாரணமாக…

“ஹேய்! உன்கிட்டே சும்மா விளையாட தான் அப்படி பேசினேன் . நீ முதல்ல சேலையை கட்டு ” என்றான் அவன் திரும்பாமல்.

“சும்மா விளையாடவா.. ” என்றவள் அவன் தோள்களை பற்றி தன்னை நோக்கி திரும்பியவள் “இப்போ என்னை நீ முழுசா பாக்கணும்னு தானே ஆசைப் பட்ட.. ” என்றவள் வேகமாக தன் ஜேகேட் ஹூக் இரண்டை கழட்ட..

“ஹேய்! என்ன டி பண்ற?” என்று அவசரமாக அவள் கையைப் பிடித்து தடுத்தவன் வேகமாக தன் முகத்தை மறைத்து இருந்த முக மூடையை கழட்டிவிட்டு அவளை பார்த்தான்.

தன் எதிரே நின்றவவனை பார்த்தவள் சிரித்துக்கொண்டே.. “உனக்கு வராததை எல்லாம் எதுக்கு நீ ட்ரை பண்ற.. ” என்றாள்.

“சும்மா உன்னை பயமுறுத்த தான் டி முகமூடி போட்டுட்டு வந்து உன்னை கதற விடலாம்னு நினைச்சேன். ஆனா நீதானே என்னை கதறவிடுற.. ” என்றான் தலை முடியை சரி செய்த ராஜ் அவளது திறந்து இருந்த ஜாக்கெட் ஹூக்கை மாட்டிவிட முயன்றான்.

ஆனால், கயல் அவன் கையைப் தட்டிவிட்டு, “என்னடா பெரிய பருப்பு மாதிரி முகமூடி போட்டுட்டு வந்து மிரட்டுன? இப்போ ஏன்டா கை நடுங்குது?” என்று நக்கலாகக் கேட்டாள்.

ராஜ் அசட்டுச் சிரிப்புடன், “இல்ல டி… நீ இவ்வளவு போல்டா இறங்குவேன்னு நான் எதிர்பார்க்கல. உன்னை பயமுடுத்தி, அப்படியே என் மடியில வந்து விழுந்து அழ வைக்கலாம்னு பார்த்தா… நீ என் பிளானையே உல்டாவா மாத்திட்ட!” என்றான் தன் தலையை சொறிந்தபடி.

“உன்னை பத்தி எனக்குத் தெரியாதாடா எருமை?” என்ற கயல்,  “நீ எப்போ காரை ஆட்டோ டிரைவ் மோட்ல போட்டுட்டு என் காலைப் பிடிச்சு விட்டயோ, அப்பவே உன் தொடுதல் எனக்கு பழகிடுச்சு. இங்க வந்தவன் என் உதட்டைத் தொட்டப்போவே அது உன் கைதான்னு எனக்கு நல்லா தெரிஞ்சு போச்சு. அதான் உன்னை வச்சு செய்யணும்னு நானும் ஆட்டத்துல இறங்குனேன்.” என்றாள் குறும்பாக.

ராஜ் வாயடைத்துப் போய் நின்றான். “அப்போ… உனக்கு முதல்லயே தெரியுமா?” என்றான் நம்பமுடியாமல்.

“பின்னே? அந்த வாட்ச்மேன் அண்ணனை நீ காசு கொடுத்து சரக்கு வாங்கித் தந்து வெளில அனுப்பி இருப்பன்னு கூட எனக்குத் தெரியும். ஏன்னா, மைலோ உன்னைப் பார்த்ததும் வாலை ஆட்டுனதை நான் கவனிச்சேன். நீ அவனைத் தூக்கிப் போடும்போது கூட அவன் உன்னைக் கடிக்கல, விளையாடுறான்னு நினைச்சு வாலைத்தான் ஆட்டுனான்,” என்று கயல் கலகலவென சிரித்தாள்.

ராஜ் அவளை வியப்புடன் பார்த்து, “நீ ரொம்ப ஆபத்தானவ டி… உன்னை ஏமாத்தவே முடியாது போல” என்றவன், மெல்ல அவளருகில் நெருங்கி, அவளது இடுப்போடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.

இம்முறை அவன் விலகவில்லை. அவளது நெற்றியில் ஆழமாக முத்தமிட்டு, “ஆனா நிஜமாவே சொல்றேன் கயல்… உன்னைத் தனியா விட்டுட்டுப் போக என் மனசு கேக்கல. அதான் உன்னைப் பார்க்க ஓடி வந்தேன், இங்க நீ தூங்கிட்டு இருக்குரதை பார்த்துட்டு தான் சரி உன்கிட்டே கொஞ்சம் விளையாடலாம்னு நினைச்சேன். ஆனா நீ சரியான ஆளு தான் டி.. ” என்றான் சிரித்துக்கொண்டே..

கயல் அவனது மார்பில் சாய்ந்து கொண்டு, “தெரியும் ராஜ்.. ” என்றாள் புன்னகையுடன்.

“சரி இப்படியே நீ என்னை கட்டிக்கிட்டு நின்னா அப்பறோம் நடக்குறதுக்கு நான் பொறுப்பாக முடியாது . நீ முதல்ல சேலையை கட்டு” என்றான் அவளை தன்னிடம் இருந்து விலக்கிவிட்டு.

“ரொம்ப நல்லவனா இருக்காத டா . ஒரு பொண்ணு நானே வெட்கத்தை விட்டு உன் முன்னாடி இப்படி நிக்குறேன். என்னை ஆசையா ஒருதரம் பாக்கணும்னு கூட உனக்கு தோணலையா ? “என்றாள் ஏமாற்றமாக.

“தோணலையாவா.. நான் என்னை கண்ட்ரோல் பண்ணிட்டு நிக்குறேன் டி.. என் நிலைமை புரியாம என்னை சீண்டாத.. ” என்றவன் பார்வை அவள் முகத்தில் இருந்து கீழ் இறங்கி அவள் திறந்து இருந்த ஜாக்கெட் ஹூக்கை தாண்டி, லேசாக தெரிந்த அவளது கிளிட்டோரிஸை பார்த்தவன் அப்படியே வாயடைத்துப் போனான். அவனுக்குள் காமமும் காதலும் ஒருசேர முட்ட, என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றான்.

அங்கிருந்து கஷ்டப்பட்டு தன் பார்வையை வேறு பக்கம் திருப்பிக்கொண்டவன்.

“சும்மா உன்னை பயமுறுத்த தான் டி முகமூடி போட்டுட்டு வந்து உன்னை கதற விடலாம்னு நினைச்சேன். ஆனா நீதானே என்னை இப்போ கதறவிடுற.. ” என்றான் தலை முடியை அழுந்தக்  கோதியபடி ராஜ்.

அவளது அந்த தாராளத் தோற்றம் அவனது இத்தனை கால கட்டுப்பாட்டை சுக்குநூறாக்கப் பார்த்தது.

“என்னை பார்த்து பேசு ராஜ்.. ” என்றாள் கயல்.

“வேணாம் டி… உன்னை இப்படி பார்க்க எனக்குள்ள என்னென்னவோ ஆகுது ” என்றவன் திரும்பி அவளை மீண்டும் பார்த்தான். அவனையும் மீறி அவன் பார்வை மீண்டும் கீழ் இறங்க.. தாளாத தவிப்பில், மேலும் தன்னை இழக்க விரும்பாதவன் போல சட்டென தன் இரு கண்களையும் மூடிக் கொண்டான். அவனது மூச்சுக்காற்று வேகமாக ஏறி இறங்கியது.

அவன் கண் மூடி நிற்பதை பார்த்த கயலின் உதடுகளில் ஒரு மெல்லிய காதல் புன்னகை அரும்பியது.

அவள் மெல்ல அடி எடுத்து வைத்து அவனருகில் நெருங்கினாள். மூடியிருந்த அவனது இரு கண்களிலும் அவன் உயரத்திற்கு எம்பி முத்தம் பதித்தவள். அவன் மூடி இருந்த கைகளை தன் மெல்லிய கரங்களால் பற்றினாள். அவன் கைகளை அப்படியே எடுத்து வந்து, தன் முகத்தில் மென்மையாகத் தேய்த்துக் கொண்டாள். அவளது முகத்தின் சூடும், மென்மையும் அவனது கைகளில் கடத்தப்பட, ராஜ் உடலுக்குள் மின்சாரம் பாய்ந்தது போல் இருந்தது.

கயல் தன் கண்களை மெதுவாக மூடிக்கொண்டாள். அவனது கைகளை தன் முகத்திலிருந்து எடுக்காமல், அப்படியே மெல்ல மெல்ல கீழ் நோக்கி இறக்கத் துவங்கினாள்.

ராஜ்ஜின் உணர்வுகளை சொல்லவும் வேண்டுமா பெண்ணவள் தாமாகவே அவனிடம் நெருங்கி வரவும் அவளிடம் இருந்து தன் கைகளை விளக்க மனமில்லாமல் அபப்டியே அவள் ஸ்பரிசத்தை உணர்த்துவங்கினான்.

அவளது கன்னங்கள், தாடை, கழுத்துப்பகுதி வழியாக அவனது கரங்கள் அவளது வழிநடத்துதலில் மெதுவாக கீழே இறங்கின. ஒவ்வொரு அங்குல நகர்விலும் இருவரின் இதயத்துடிப்பும் எகிறிக்கொண்டிருந்தது.

அவனது கைகள் அவளது மென்மையை நோக்கி நெருங்க நெருங்க, ராஜ்ஜின் ஒட்டுமொத்த உடலும் நடுங்கத் துவங்கியது. மூடியிருந்த அவனது இமைகளுக்குள் அவளது பிம்பமே ஆக்கிரமித்திருக்க, அவளது கைகளின் பிடியில் அவன் அப்படியே உறைந்து போய் நின்றான்.

கயலின் பிடி தளர்ந்ததும், ராஜ் ஏதோ அத்துமீறலையோ அல்லது அவளது அடுத்தகட்ட அதிரடித் தீண்டலையோ எதிர்பார்த்து தன் இதயத்துடிப்பு எகிறக் காத்து நின்றான்.

தான் எதிர்பார்த்தது நடக்காமல் ஏமாந்தவனாக ராஜ் சட்டென்று தன் இரு கண்களையும் திறந்து அவளைப் பார்த்தான்.

கயலோ கண்கள் மூடிய நிலையில், தன் இதழ்கள் லேசாகத் திறந்திருக்க, தாளாத மோகத்தின் தவிப்பை ஒரு மெல்லிய மூச்சுக்காற்றாய் வெளியேற்றியபடி அப்படியே நின்று கொண்டிருந்தாள். அவளது அந்தத் தோற்றம் ராஜின் கட்டுப்பாட்டின் கடைசி எல்லையையும் உடைத்து நொறுக்கியது.

“என்ன டி… இவ்வளவு நேரம் சும்மா புலி மாதிரி பாய்ஞ்சுட்டு, இப்போ பூனைக்குட்டி மாதிரி நின்னுட்ட?” என்றான் ராஜ் தன் ஏமாற்றத்தையும் காதலையும் மறைக்க முடியாமல், தழுதழுத்த குரலில் அவளது முகத்தையே ஆழமாகப் பார்த்தபடி.

அவன் பேசியதும் சட்டென தலைகுனிந்து, தன் கீழ் உதட்டைக் கடித்தபடி, முகமெல்லாம் சிவந்து போய் நின்றிருந்த கயலைப் பார்த்ததும் அவனுக்கு அப்படியே மூச்சடைத்துப் போனது

You may also like

1 comment

Kousalya June 28, 2026 - 10:01 pm

Open agala

Reply

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.