News
🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥 🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥

உன் ரகசிய ரசிகை நான் 260

by Layas Tamil Novel
218 views
A+A-
Reset

EPI 260

ரியா ஸ்ரீ உடன் வீடியோ காலில் பேசிக் கொண்டிருக்க திடீரென அவன் போன் பேசிக் கொண்டிருக்கும்போதே பாதியில் கட்டானது அதேசமயம் அவள் அரைக்கதவு தட்டும் சத்தம் கேட்கவும் தன் பெற்றோர் தான் அவள் ரூமில் இந்த நேரத்தில் லைட் எரிவதை பார்த்துவிட்டு திட்டுவதற்காக வருகிறார்கள் என நினைத்தவள் கதவை திறக்க அங்கே அவள் அறைக்கு வெளியே ஒரு கையை கதவின் அருகில் இருந்த சுவற்றில் முட்டுக்கொடுத்து மற்றொரு கையை இடுப்பில் வைத்தவாறு அவளை பார்த்து ரொமான்டிக் லுக் விட்டவாறு ஸ்ரீ நின்றிருந்தான் .

அவனைப் பார்த்து அதிர்ந்த ரியா டேய் நீ எங்கடா இங்க உன்னை யாரு என் வீட்டுக்கு வரச் சொன்னது முதல்ல எங்கிருந்து வெளியே போடா என்று அவனை வந்ததும் வராததுமாக துரத்த முற்பட்டால் .

என்னடி இது உன்னை பார்க்கிறதுக்காக இந்த அர்த்த ராத்திரியில் எவ்வளவு கஷ்டப்பட்டு உன் வீட்டு மாடி ஏறி வந்திருக்கேன் நீ என்னடா அண்ணா என்ன பார்த்ததும் சந்தோஷமா எதுவும் பேசுவேன் என்று பார்த்தால் இப்படி என்ன துரத்தி விடுறியே இது உனக்கே நியாயமா என்றான் ஸ்ரீ .

இந்த நியாயம் அநியாயம் எல்லாம் நாளைக்கு பேசிக்கலாம் என் அம்மா அப்பா யாராவது எழுந்து வந்துட போறாங்க நீ முதல்ல இங்கிருந்து கிளம்புடா அவங்க வந்துட்டாங்கன்னா அவ்வளவுதான் என்று அவனை வெளியே அனுப்புவதற்காக ஸ்ரீ யின் கையைப் பிடிக்கப் போக ..

அப்போது ரியாவின் அம்மா அவர் பெட்ரூம் கதவை திறந்து கொண்டு கண்களை கசக்கியவாறு வெளியே வந்தார் .

அவரைப் பார்த்ததும் ரியா ஸ்ரீ இருவரும் அதிர்ந்தனர் .

கண்களை தேய்த்துக் கொண்டே அந்த மெல்லிய ஒளியில் தனக்கு எதிரே ரியாவின் அம்மா பார்க்க ஸ்ரீ ரியா இருவருக்கும் இப்போது என்ன செய்வது என்று தெரியவில்லை .

ஸ்ரீ ரியாவை பார்த்து இப்போ என்னடி செய்றது என்று பார்வையாலேயே கேட்க ..

அவள் அம்மா முழுவதாக கண்களைத் திறந்து அவர்களை பார்ப்பதற்குள் சட்டென ரியா ஸ்ரீ தன்னாரைக்குள் இழுத்து தள்ளி அவளும் உள்ளே வந்து கதவை சாற்றினாள் .

கண்களை தேய்த்துக்கொண்டு தனக்கு எதிரே ரியாவின் அம்மா பார்க்க அங்கு யாரோ நின்று இருந்தது போல இருந்தது என யோசித்தவர் அதை யோசனையோடு வந்து ரியாவின் அரை கதவை தட்டினார் .

வந்து பதட்டமாக நின்றிருந்த இருவரும் ரியாவின் அரை கதவு தட்டப்படும் சத்தம் கேட்டதும் அதிர்ச்சியாகினர் ஒருவர் முகத்தில் ஒருவர் பயத்தில் உயர்த்துவடிய மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டு நின்று இருக்க மீண்டும் அவள் அரைக்கதவு வேகமாக ரியாவின் அம்மா தட்டினார் .

எல்லாம் உன்னால தான் போச்சு என் அம்மா இப்போ நான் கதவை திறக்கலைன்னா சத்தம் போட்டு ஊரையே கூட்டிடுவாங்க நீ வேற உள்ள இருக்க நான் எப்படிடா இப்போ கதவை திறப்பேன் என்று புலம்பி அவன் தோளில் வேகமாக அடித்தால் ரியா .

ஷ்..ஆஹ்..அயோ..அம்மா…என்று அவள் அடித்ததில் அலறிய ஸ்ரீ அடிக்காதடி வலிக்குது உங்க அம்மா கதவை தட்டிட்டு இருக்காங்க பாரு நீ போய் முதல்ல கதவை திற நான் ஒரு ரூம்ல எங்கேயாவது ஒளிஞ்சிக்கிறேன் என்று சுற்றிலும் முற்றிலும் பார்க்க அங்கே அவள் மெத்தைக்கு அருகில் ஒரு மிகப்பெரிய டேடி மூளையில் அமர வைக்கப்பட்டிருந்தது வேகமாக அந்த டெடியின் பின்னால் போய் அமர்ந்து அந்த செடியை தன்னை மறைக்குமாறு வைத்துக்கொண்டு அமர்ந்து விட்டான் .

அவன் அமர்ந்ததும் சண்முகத்தில் வழிந்த வீர்வையை அவசரமாக துடைத்துவிட்டு சென்று தன்னைக் கதவை திறந்தாள் அவள் அம்மா ரியா கதவை திறந்ததும் எவ்வளவு நேரம் கதவைத் தட்டிட்டு இருக்கேன் உனக்கு கதவை திறக்க இவ்வளவு நேரமா லைட் போட்டுட்டு இவ்வளவு நேரம் ரூம்ல என்னடி பண்ணிட்டு இருக்க என கேட்டார் .

அம்மா நீங்க கதவு தட்டுன சத்தமே எனக்கு கேட்கல நான் லைட் போட்டுட்டு புக் படிச்சிட்டு இருந்தேன் அப்படியே லைட் ஆஃப் பண்ண மறந்து தூங்கிட்டேன்மா ஏன் இந்த நேரத்தில் எதுவும் தெரியாதவள் போல .

இல்ல இங்க கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி யாரும் நின்ன மாதிரி இருந்துச்சு அதான் நீ என்ன பண்றேன்னு பாக்கலாம்னு கதவைத் தட்டினேன் என்றார் அவள் பின்னால் அவள் அறைக்குள் நோட்டம் விட்டபடியே .

நான் தான் சொல்றேன் இவ்வளவு நேரம் தூங்கிட்டு இருந்தேன்னு அதை நம்ப மாட்டீங்களா வேணும்னா நீங்களே வந்து என் ரூம பாருங்க என்று சும்மா சொன்னால் ஸ்ரீ ஸ்ரீ ரியா .

ஆனால் அவரோ சரி தள்ளு நான் உள்ள என்ன இருக்குன்னு பார்க்கிறேன் என்று விட்டு அவள் அறைக்குள் எட்டிப் பார்க்க அங்கே வழக்கம் போல தான் அவள் அறை இருந்தது எதுவும் புதிதாக மாற்றம் இருப்பது போல அவர் உணரவில்லை அப்போது மூலையில் இருந்த அவளுடைய டெடியை பார்த்தவர் ஆமா அந்த டெடியை அப்படி இருக்கு என கேட்டபடியே நேராக மூளையில் பெரிதாக சாய்த்து வைக்கப்பட்டிருந்த அவளுடைய டெடியின் அருகில் வந்தார் ரியாவின் அம்மா.

அவர் நேராக அங்கே செல்வார் என்று ரியா எதிர்பார்க்கவில்லை அந்த டெடி பியர் பின்னாடி அமர்ந்திருந்த ஸ்ரீ அதை எதிர்பார்க்கவில்லை.வேகமாக ரியா அவள் அம்மாவிடம் வந்தவள் அம்மா இப்ப எதுக்கு இந்த நேரத்துல வந்து தூக்கத்தை டிஸ்டர்ப் பண்றீங்க முதல்ல இங்கிருந்து போங்க எனக்கு தூக்கம் வருது என்று தூக்கம் வருவது போல அழைப்பாக தன் முகத்தை வைத்துக்கொண்டு அவரைப் பார்க்க முதல்ல விளக்குடி என்றவர் அந்த டெடியை அருகில் சென்று அதையே சிறிது நேரம் பாபார்த்தார் .

டெடிக்கு டெடி பியர்க்கு பின்னால் இருந்த ஸ்ரீயின் இதயம் படபடவென துடித்துக் கொண்டு இருக்க அவள் அம்மா ரியாவோ இங்கே மிகவும் பதட்டமாக அவள் அம்மா அடுத்து என்ன செய்யப் போகிறாரோ என அவரையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள் அவளால் அவரை தடுக்க முடியவில்லை .

ரியாவின் அம்மா மூலையில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த டெடிபியரின் அருகில் சென்று அதில் கை வைக்க..

ஏ ரியா இன்னிக்கு நீ செத்தடி இப்ப அம்மா அந்த டெடி பியர் எடுத்துட்டு பாக்க போறாங்க இந்த படுபாவி ராஸ்கல் ஸ்ரீ அங்க இவ்வளவு நேரம் ஒழிஞ்சி இருக்கிறத பாத்தா அவ்வளவுதான் இனி நீ பரலோகம் போக வேண்டியது தான் என உள்ளுக்குள்ளேயே புலம்பெயர் அவர்கள் அறிவு கெட்டவனே பன்னாட ஸ்ரீ எல்லாம் உன்னால தாண்டா என் அம்மா மட்டும் உன்ன பாத்துட்டு எதுவும் சொல்லட்டும் உன்னை யாருன்னு எனக்கு தெரியாதுன்னு சொல்லிடுவேன் இந்த ரூம்ல நீ இவ்வளவு நேரம் ஒளிஞ்சிருந்தது கூட எனக்கு தெரியாது நீ திருடன்னு சொல்லி நான் எஸ்கேப்பாக பார்க்கிறேன் பாரு என நினைத்துக் கொண்டு நிறைய அவள் அம்மாவை தடுக்க முயற்சிக்க ஆனால் அவரோ அவள் கையை தட்டி விட்டு அந்த டெடி பியரை பிடித்து நேராக அமர வைத்தவர் .

நான் காலையில கிளீன் பண்றப்போ எவ்வளவு அழகா இந்த தேடிய இந்த மூலையில் உட்கார வைத்து இருந்தேன் அதுக்குள்ள இதை ஏண்டி இப்படி தள்ளிவிட்டு இருக்க ஒழுங்கா ஒரு ரூம்ல ஒரு பொருளையும் வைக்க மாட்டியா நீ எனக்கு இதெல்லாம் சரி செய்யறதே வேலையா போயிடுச்சு உன்னை எல்லாம் கட்டிட்டு போறவன் ரொம்ப கஷ்டப்படப் போறான் போய் ஒரு வேலையும் செய்யாம சோம்பேறியாவே இரு அப்புறம் எல்லாரும் என்னைத்தான் பேசுவாங்க என்று புறம் புலம்பியபடியே டெடிபெயரை சரியாக அமர வைத்து அதை சரி செய்துவிட்டு அவள் அறையை விட்டு சென்றார் .

அவர் சென்றதும் வேகமாக தன் அறைக்கதவை சாற்றிவிட்டு டெடி பியர் முன்பு வந்த ரியா வேகமாக அந்த டெடி பேர் தூக்கி ஓரமாக கிடாசியவள் அதன் பின்னால் ஒரு கழித்து அமர்ந்திருந்த சிறிய பார்த்து அவன் அருகில் வந்து அவன் சட்டையை பிடித்து மேலே தூக்கியவள் ராஸ்கல் இந்த நேரம் என் அம்மா மட்டும் உன்ன பார்த்திருந்தா அப்புறம் அவ்வளவு தான் டா எல்லாம் உன்னால தான் என்று சொல்லி அவனை கோபத்தில் இரண்டு தோள்களிலும் மாறி மாறி அடிக்க ..

ஏ ரியா வலிக்குதுடி நான் எதுவுமே செய்யல உன் அம்மா திடீர்னு ரூமுக்கு வருவாங்கன்னு எனக்கு என்ன தெரியும் உன்னை பார்க்கலாம் என்றுதானே நான் உன் வீட்டுக்கு வந்தேன். அவங்கள யாரு இந்த நேரத்துக்கு ஒரு ரூமுக்கு வரச் சொன்னது என்றால் ஸ்ரீ .

லூசாடா நீ இது என் வீடு என் அம்மா யாரும் குள்ள வராம வேற எங்க போவாங்க நீ தான் இப்போ என் வீட்ல என்னோட ரூம்ல என் பர்மிஷன் இல்லாமல் இருக்க அது ஞாபகம் இருக்கா என்றால் ரியா .

அதெல்லாம் நல்லாவே ஞாபகம் இருக்கு என்றவன் தன்னை அடித்துக் கொண்டிருந்தவள் கையைப் பிடித்து நிப்பாட்டி போதும்டி அடிக்காத வலிக்குது என்றான்.

ரியாவிற்கு இன்னும் அவள் அம்மா அவள் அறைக்கு வந்து சென்ற டென்ஷன் தீரவில்லை அதே டென்ஷன் ஓடு அவனை மீண்டும் அடிக்க ..ஏய் சொன்னா கேளுடி அதான் அவங்க போயிட்டாங்களே இன்னும் எதுக்கு இவ்வளவு கோபமா இருக்க என்றான் ஸ்ரீ .

உனக்கு தெரியாது நான் இவ்வளவு நேரம் எவ்வளவு பயந்துட்டேன் தெரியுமா இது எல்லாம் உன்னால தாண்டா போனா போகுதுன்னு பாவம் பார்த்து உனக்காக வீடியோ கால்ல ஆன் பண்ண தான் என்னோட மொத தவறு வச்சிட்டு நீ என் ரூம் வரைக்கும் வந்துட்டே இல்ல என்று மீண்டும் அவனை அடிக்கப் போக உன்னை சொன்னா கேட்க மாட்டேன் எனச் சொல்லி சட்டென்று அவள் முகத்தை பிடித்து ரியாவின் இதழை சரி செய்திருந்தால் ஸ்ரீ .

இதை சற்றும் எதிர்பாராதரியா அவனை மேலும் அடித்துக் கொண்டு இருக்க அதை எதையும் சட்டை செய்யாமல் அவளை முத்தம் கொடுப்பதிலேயே குறியாக இருந்தால் ஸ்ரீ .

சிறிது நேரம் அடித்து ஓய்ந்த இருந்தது அவள் கையை தூக்கி தன் தோள்மேல் போட்டுவிட்டு அவளிடையே பிடித்து தன் அருகில் இழுத்த அணைத்தவன் அவளுக்கு முத்தமிட்டு கொண்டு இருந்தான் .

அதற்கு மேல் ரியாவும் அவனை அவன் தந்த முத்தத்தை மறுக்கவில்லை.

சிறிது நேரம் கழித்து அவனாகவே அவள் இதழை விடுவித்தவன் அப்பா இப்பதாண்டி எனக்கு நிம்மதியா இருக்கு இதுக்கு தான் இவ்வளவு ரிஸ்க் எடுத்து வந்தேன். நான் நெனச்சது எனக்கு கிடைச்சிடுச்சு ஓகே பாய் நீ நல்லா தூங்கு குட் நைட் என்று விட்டு தூங்கிக்கொண்டு இருந்த அவள் உணர்வுகளை தட்டி எழுப்பி விட்டு அவள் அறையை விட்டு நடையை கட்டினான் ஸ்ரீ

.

இங்கே அவன் அவன் அறையில் மதுவிற்காக மிக ஆவலோடு காத்திருக்க கையில் பால் செம்புடன் குனிந்த தலை நிமிராமல் வெட்கப்பட்டுக் கொண்டே அவன் அறைக்குள் நுழைந்தால் மது .

அவள் உள்ளே வந்ததும் கட்டிலில் அமர்ந்திருந்தவன் வேகமாக எழுந்து வந்து அவள் கையில் இருந்த பால் சொம்பை வாங்கிவிட்டு உன்னை யாரு இவ்வளவு பெரிய செம்பை தூக்கிட்டு வரச் சொன்னது என்கிட்ட சொல்லி இருந்தா செம்போடு சேர்த்து உன்னையும் தூக்கிட்டு வந்திருப்பேனே என்றான் .

தூக்கிட்டு வருவடா நீ ஏற்கனவே அத்தனை பேரும் முன்னாடி வீட்டுக்குள்ள என்ன தூக்கிட்டு வந்து மானத்தை வாங்குனது பத்தலையா ஃபர்ஸ்ட் நைட் ரூமுக்கும் என்ன தூக்கிட்டு வந்து என் மொத்த மானத்தையும் காத்துல பறக்க விட்டுடலாம்னு நினைச்சியா என அவனை முறைக்க கையில் இருந்து பால் சொம்பை வைத்துவிட்டு ஒரு நிமிஷம் இருடி என்றவன் அவன் அரை கதவை தாழிட்டு வந்தவன் வந்த வேகத்தில் மதுவை தூக்கிக் கொண்டு போய் கட்டிலில் அமர வைத்தான் .

என்னடா இது இவ்வளவு அவசரப்படுற இப்போ தானே நான் உன் ரூமுக்குள்ள வந்து இருக்கேன் கொஞ்ச நேரம் நம்ம ரெண்டு பேரும் பேசிட்டு இருப்போம் மத்ததெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாமே என்றால் மது .

என்னது ஃபர்ஸ்ட் நைட் ரூம்ல ரெண்டு பேரும் பேசிகிட்டு இருக்கலாமா ஏன்டி தினமும் நீயும் நானும் தானே ஆபீஸ்ல ஒருத்தரை ஒருத்தர் பார்த்துட்டு பேசிட்டு இருந்திட்டு இருக்கும் இப்பவும் பேசணும்னா என்னடி அர்த்தம் அதெல்லாம் முடியாது இன்னிக்கு என்ன வேலையோ அதைத்தான் பாக்கணும் நான் இப்போ பேசுற மூடுல இல்ல என்று அவசரமாக அவளை முத்தமிட நெருங்க .

அவன் மார்பில் கை வைத்து தன்னை நெருங்கியவனை தடுத்து நிறுத்திய மது இதெல்லாம் உனக்கு ரொம்ப ஓவரா இல்ல ஏன்டா இப்படி அவசரப்படுற என வெட்கப்பட்டுக் கொண்டே மது அவனை தடுக்க மு முயல ..

ஏன் அவசரம் எனக்கு ஒரே ஒரு நாள் சிம்லாவில் வைத்து எனக்கு ஆசை காட்டிட்டு என்னை எவ்வளவு நாளும் பட்டினி போட்டு வச்சிருந்த பசியா இருக்கிற பிள்ளைக்கு பசியாற்ற வேண்டாமா நீ என்றான்.

அவன் அப்படி சொன்னதும் அவன் எதற்காக பச்சையாக இருக்கிறது என்று சொல்கிறான் எனப் புரிந்து மதுவின் முகம் முழுவதும் செர்ரி பழம் போல சிவந்துவிட்டது தன் முகத்தை மூடிக்கொண்டு ச்சி .. பவன் நீ இவ்வளவு மோசமாக பேசுவ இதை நான் உன்கிட்ட இருந்து எதிர்பார்க்கவே இல்லை என்றால் அவனை பார்க்காமலேயே .

அவள் முகத்தில் இருந்த கையை எடுத்து எடுத்து விட்டவன் அவள் முகத்தை பார்த்து நான் அப்படி என்னடி மோசமா பேசிட்டேன் எனக்கு பசிக்குதுன்னு தானே சொன்னேன் என குறும்பாக சிரித்தவன் ப்ளீஸ்டி ப்ளீஸ்டி மது கட்டுன புருஷன் இப்படி கெஞ்ச வைக்கிறியே இதெல்லாம் உனக்கே நியாயமா என்றான் பவன் .

அவள் சிரித்துக் கொண்டே ஆம்பளைங்கள கெஞ்ச வெச்சு பார்க்கிறதுல தாண்டா பொம்பளைங்களுக்கு ஒரு அலாதி சந்தோஷம் இருக்கும் என்றால் மது .

அதே பொம்பளைங்கள கெஞ்ச வெச்சு பார்க்க ஆம்பளைகள் அலையும் முடியும் தெரியுமா என்றான் பவன் .

எங்கள நீங்க கெஞ்ச வைக்க போறீங்களா அதுக்கு வாய்ப்பே இல்லை என்று மது கூற ..

சட்டுனு அவளை கட்டிலில் தள்ளியவன் இன்னும் கொஞ்ச நேரத்துல உன்ன என்கிட்ட கெஞ்ச வைக்கிறேனா இல்லையா பாரு என்று சொல்லி அவள் கட்டியிருந்த சேலையை அவசரமாக அவிழ்த்து எறிந்தான் .

உண்மையிலேயே நீ காஞ்சி போய் தான்டா இருக்க இவ்வளவு ஆசைப்படுற என்று தன் மார்பின் குறுக்கே கைவைத்து மது மறைத்துக்கொள்ள ..

இந்த கை இரண்டு உயிருக்கு ஆனா முகத்தையும் மத்ததையும் மூடி மறைச்சுக்குது இது என்ன ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுது என்று சொன்னவன் சட்டென அவள் கைகள் இரண்டையும் பிடித்து தூக்கி அவிழ்த்து இருந்து அவள் சேலையை வைத்தே கட்டிலில் வைத்து கட்டினான் .

இதை சற்றும் எதிர்பாராத மது என்னடா பண்ற என் கைய கழட்டி விடு என அவள் கைகளில் கட்டி இருந்த சேலையை இருந்து தன் கையை பிரிக்க மது முயற்சிக்க..

இனி இன்னைக்கு நீ வெளியே விடுகிற வரைக்கும் இப்படியே தான் இருக்க போற அதுவும் நீ என்கிட்ட நடந்துக்கிறத பொறுத்து தான் நான் இந்த கட்ட அவுல் கணுமா வேண்டாமான்னு முடிவு பண்ண போறேன் என்றான் .

அவன் பேச்சு மட்டும்தான் அவளிடம் இருந்ததே ஒழிய அவன் கைகளும் பார்வையும் அவள் உடலையும் இதழ்களையும் தழுவிக் கொண்டு இருந்தது .

பவன் ப்ளீஸ்டா இந்த கையை மட்டும் கழட்டி விடு எனக்கு உன் முன்னாடி இப்படி இருக்க என்னவோ போல இருக்கு என மது கூச்சப்பட்டு கொண்டே தன் உடலை வளைத்து நெளிக்க ..

என்னடி நான் இன்னும் ஆரம்பிக்கவே இல்ல அதுக்குள்ள என்னிடம் கெஞ்ச ஆரம்பிச்சுட்ட இன்னும் நீ கெஞ்ச வேண்டிய அது நிறைய இருக்கு கொஞ்சம் மிச்சம் வச்சுக்கோ என்று சொன்னவன் .

அவள் உடலில் ஒட்டி இருந்த மிச்ச உடைகளையும் அவசரமாக களைந்து எறிந்தான் .

இப்போது தன் கைகளைக் கொண்டு உடலை மறைத்துக் கொள்ள முடியவில்லை அவன் முன்பு இவ்வளவு கூச்சமாக தன் உடல் மொத்தத்தையும் காட்டிக் கொண்டு அவளால் படுத்திருக்கவும் முடியாமல் போக தன் கண்களை இருக்க மூடிக்கொண்டு அவனை பார்க்க முடியாமல் பவன் ப்ளீஸ்டா என் கைய மட்டும் கழட்டி விடுவேன் என்று கெஞ்சினாள் ..

ம்ஹும்…முடியாது கொஞ்ச நேரம் முன்னாடி என்ன சொன்ன என்ன கெஞ்சிவிட்டு பார்க்கிறதுல அவ்வளவு சந்தோசம் இருக்குன்னு தானே சொன்னேன் இப்போ பாரு என்றவன் குனிந்து அவள் இதழில் முத்தம் வைத்துக் கொண்டே அவள் முகத்தில் இருந்து தன் கையை கீழே இறக்கி அவள் கழுத்திற்கு கீழே கொண்டுவர அவன் கைகள் தழுவிச் சென்ற இடமெல்லாம் அவளுக்கு முழுவதும் பயம் மின்சாரம் பாய்வதைப் போல உணர்ந்தவள் மெத்தையில் துடித்துக் கொண்டே டேய் ப்ளீஸ்டா என் வயித்துல குட்டி பாப்பா இருக்கு அதை மறந்துட்டியா என்ன இப்படி கட்டி வைத்து வந்த முதல் நாளே அதுவும் பஸ்ட் நைட் எப்போ எப்படி கொடுமைப்படுத்துறியே என கூச்சத்தில் நெளிந்து கொண்டே மது பேச …

அவள் வயிற்றில் குழந்தை இருக்கிறதே மது சொன்ன அடுத்த நிமிடமே அவள் கைகட்டி அவிழ்த்துவிட்டு இருந்தால் பவன் .

அவன் கைக்கட்டை அவிழ்த்துவிட்டு மறுபடி சட்டென அவனை இழுத்து தன் மேல் போட்டு கட்டிக் கொண்டவள் அவன் உடலை வைத்தே தன் உடலை மறைத்துக் கொண்டாள் .

குட்டி பாப்பாவ சொல்லி என்ன கவுத்துட்டி அடி என்றவன் அவளை விட்டு விலகிச் செல்ல போக ..

டேய் எங்கடா போற இவ்வளவு நேரம் நான் வேணும்னு சொல்லிட்டு இருந்த இப்ப என்ன அமைதியா இருக்க என்றால் அவன் முகத்தை பார்த்து ஆனால் அவனும் மதுவின் முகத்தை பார்க்காமல் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு .

இல்ல வேண்டாம் சொன்னது மாதிரி நான் ரொம்ப அவசரப்படறேன்னு நினைக்கிறேன் நான் எதுவும் அவசரத்துல ஓவரா போய் அது பாப்பாவுக்கு பிரச்சனையா போயிட போகுது என்று அவன் கூற அதெல்லாம் ஒன்னும் ஆகாது நான் பார்த்துக்கிறேன் நீ வா என்றால் .

அவள் அப்படி சொன்னதும் சட்டென அவள் முகத்தை திரும்பிப் பார்க்க அப்போ பாப்பாவுக்கு எதுவும் பிரச்சினை வராது என்றான் அவள் முகம் என வெட்கத்தோடு தலையை இடவலமாக ஆட்ட …

நான் உன்ன ஜென்டில் ஹேண்டில் பண்றேன் என்றான் .

ஐயோ நான் என்ன நாயா பூனைக்குட்டியாடா இப்படி எல்லாம் என்கிட்ட பேசிக்கிட்டு இருக்க வர வர உனக்கு என்னமோ ஆயிடுச்சு என்னால உன்னை சமாளிக்கவே முடியல என புலம்பினாள் மது .

என்னை கட்டிலில் சமாளிச்சிடுவா தானே என்றான் .

ச்சி…போ…என்றாள்

ம்ஹும்..போக மாட்டேன் .எனக்கு இது வேண்டும் என்று அவளை நோக்கி தன் கையை நீட்டி சுட்டிக் காட்டி பேசினான் .

வா…வந்து எடுத்துக்கோ டா …என்றால் அவனை மீண்டும் அணைத்து .

அவள் சமம்தான் சொன்னதும் குனிந்து அவள் இதழில் தன் இதழை பதித்து அவளை மேன்மையிலும் மென்மையாக ஆளத்துவங்கினான் .

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.