News
🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥 🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥

18+,நீ விளையாட தான் நான் இருக்கேன் இல்ல.. 

by Sinamika Writes
865 views
A+A-
Reset

மூர்க்கன் 38

“டேய் மச்சான்.. மச்சான்.. ” என்று ஈஸ்வரின் காதை தன் விரல் கொண்டு வருடிக்கொண்டிருந்தாள் மித்ரா.

“ம்ம்.. என்ன டி.. ” என்று அவள் கையை தட்டி விட்டவன் போனில் சீரியசாக கேம் விளையாடிக் கொண்டிருந்தான்.

“இன்னும் எவ்ளோ நேரம் ஆகும் இந்த கேம் முடிய.. ” என்றாள்.

“ஒன் ஹௌர் ” என்றான்,

“ஒன்னு ஹௌரா!” என்றாள் கடுப்பாக.

“ம்ம்…” என்றவன் “என்ன வேணும் டி..” என்றான் போனிலேயே கவனம் செலுத்தியவனாக.

“இல்ல எனக்கு ரொம்ப போரிங்கா இருக்கு ” என்றாள்.

“போர் அடிக்குதா? அப்போ நீயும்  எதுவும் கேம் விளையாடு ” என்றான்.

“ம்ஹும்.. எனக்கு இந்த கேம்ல எல்லாம் இஷ்டமில்லை.. “என்றாள் .

“அப்போ இன்னும் தூங்காம வெளிய குட்டிஸ் எல்லாம் விளையாடிட்டு இருக்காங்க இல்ல.. அவங்க கூட கொஞ்ச நேரம் போய் விளையாடு. உனக்கு டைம் போறதே தெரியாது” என்றான்.

“ம்ஹும்.. மணியைப் பாரு பத்து ஆச்சு. அவங்க கூட இப்போ நான் போய் விளையிடணுமா ?” என்றவள் அவன் காதைப் பிடித்து நன்றாகத் திருக..

“ஷ்!.. ஏய்!.. வலிக்குது டி.. ” என்று ஒரு கையால் காதை தேய்த்துவிட்டுக்கொண்டவன் “அப்போ போய் தூங்கு டி…” என்றான்,

“ம்ஹும்.. உன்கிட்டே வந்தேன் பாரு என்னை சொல்லணும். நீ என்கிட்டே வருவே இல்ல அப்போ வெச்சுக்கிறேன் டா உன்னை.. ” என்று லைட்டை அனைத்துவிட்டு புலம்பியபடியே கட்டிலில் சென்று படுத்துக்கொண்டவள் போர்வையை இழுத்துப் போர்த்திக்கொள்ள..

அவள் எதற்காக இந்த மச்சான் பீடிகை போடுகிறாள் என்று அறிந்தவன் சிரித்தபடி விளையாடிக்கொண்டிருந்தான்.

அவனை சிறிது நேரம் பார்த்தவள் “இந்த கேமை கண்டு பிடிச்சவனை கண்டு பிடிச்சு அவனைக் கொல்லனும்” என்று மீண்டும் புலம்பிவிட்டு திரும்பிப் படுத்துக்கொண்டாள்.

ஈஸ்வரை திட்டிக்கொண்டே.. ஜன்னல் வழியே தெரிந்த நிலவை வெறித்துக்கொண்டிருந்தாள்.

அப்போது திடீர் என்று அவள் இடையில் ஈஸ்வரின் கை ஊர்ந்து வந்து அவளை இருக்க அணைத்துக் கொண்டு அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தவன்  “என்ன பேபி ரொம்ப போர் அடிக்குதா?” என்றான்.

அவன் மூச்சுக் காற்று சூடாக அவள் கழுத்தில் படர.. அந்த ஒற்றை ஸ்வாசத்தில் கண்கள் மூடிக்கிறங்கியவள். சட்டென சுதாரித்துக்கொண்டு அவன் கையை இடையில் இருந்து தட்டி விட்டவள் “எதுக்கு டா வந்த போய் அந்த கேமை கட்டிபிடிச்சுக்க.. ” என்றாள் கடுப்பில்.

“ஆனா உன்கிட்டே வர பீல் அதுல வராதே.. ” என்றவன் மீண்டும் அவள் இடையில் கையை போட்டு நெருக்கி அணைத்தான்.

“எனக்கும் ரொம்ப போரிங்கா தான் இருந்துச்சு டி.. ” என்றான்.

“அதுக்குன்னு என்னைப் போய் குட்டிஸ் கூட இந்த நேரத்துல விளையாட சொல்ற நீ.. நான் எதுக்கு உன்கிட்டே போர் அடிக்குதுனு சொல்றேன்னு தெரியும் தானே உனக்கு . அப்போ வேணும்னே நீ என்னை அவொய்ட் பண்ணுற அப்படி தானே ” என்றாள் சற்று கோபத்தில்.

“சும்மா டீஸ் பண்ணினேன் பேபி.. ” என்று அவள் கழுத்தில் தன் ஈர இதழைப் பதித்தான்.

அதில் மீண்டும் கிரங்கியவள் “என்னை உன்பின்னாடி அலைய வைக்குறதுல உனக்கு அவ்ளோ சந்தோசம் அப்படி தானே.. ” என்று திருப்பி படுத்து அவனைப் பார்த்தாள்.

“அப்படி எல்லாம் இல்ல டி என் மித்துக்குட்டி ” என்று அவள் மோவாயைப் பற்றி கிள்ளியவன் “எனக்கு எப்பவும் நான் உன் பின்னாடி சுத்துறது தான் பிடிக்கும். உன்னை என் பின்னாடி அலைய வைப்பேனா? நீயே சொல்லு..” என்று அவள் கழுத்து வளைவுகளில் தன் விரல்களால் வருடியவன் கையை கீழ் இறக்கி அவள் சட்டை பட்டன்களை ஒவ்வொன்றாக கழட்டத் துவங்கினான்.

அவளும் தன் கால்களை அவன் கால்களுடன் பின்னியபடி.. “ஏன் மச்சான், உண்மையாவே உனக்கு என் மேல ஒரு வாட்டி கூட கோபமே வரலையா? நான் எவ்ளோ விஷயம் பண்ணிருக்கேன் . உனக்கு அதெல்லாம் நினைக்கிற அப்போ என் மேல கோபம் வந்ததே இல்லையா? என்னால நீ மட்டும் இல்ல நம்ம வீட்ல எல்லாரும் தான் கஷ்டப்பட்டிருக்காங்க .என் அம்மா தான் அப்போ அப்போ என்னோட தப்பை சுட்டிக்காட்டி திட்டுவாங்க. அவங்களை தவிர யாருமே என்னை இப்போ வரை எதுவும் சொன்னதில்ல.. நீயும் ,அத்தையும் ஒரு படி மேலே போய் என்னோட கஷ்டமான நேரத்துல என் கூட இருந்து என்னை அந்த பழக்கத்துல இருந்து மீட்டு கொண்டு வந்திருக்கீங்க ” என்றாள்.

“அதெல்லாம் எதுக்கு டி இப்போ பேசிட்டு இருக்க.. முடிஞ்சு போனதை பேசி உன்னைத் திட்டினா மட்டும் எல்லாம் மாறிடுமா என்ன . பழசை பத்தி இனி பேசினேன்னு வை ” என்றவன் கைகள் திறந்த பொத்தான்களுக்கு இடையில் தெரிந்த அவள் வெண்ணிற மேனியில் நிலவொளி பட்டு ஸ்பரிசிக்கத் தூண்ட.. அவள் திறந்திருந்த சட்டைக்குள் கையை நுழைத்து அவள் மேனியை மெல்ல வருடிக்கொடுத்தப்டி அவளை ஏறிட்டான்.

அவன் கையைப் பற்றிக்கொண்டவள்”இல்ல டா.. . ” என்று மீண்டும் மித்ரா பேசா ஆரம்பிக்க..

“சரி நீ பேசிட்டு இரு.. நான் போய் கேம் விளையாடுறேன் ” என்று கோபித்துக்கொண்டு அவளை விட்டு ஈஸ்வர் எழ..

அவன் சட்டையை சட்டென்று எட்டிப் பிடித்தவள் “நீ விளையாட தான் நான் இருக்கேன் இல்ல..  “என்று இழுத்து அவன் இதழில் முத்தம் வைத்தாள்.

அவளின் இந்த அதிரடியில் ஈஸ்வர் சற்று தடுமாறித் தான் போனான். பின் அவள் முத்தத்திற்கு அவனும் கரைய.. இருவரின் வஸ்திரங்களும் தரையில் தஞ்சம் புகுந்து கொள்ள..

அவளுள் தன்னை முழுவதும் கலந்து விட துடித்தவன் எழுந்து அவர்கள் பேகில் இருந்து கருத்தடை சாதனத்தை எடுத்தான்.

அதை அவன் அணியப் போக.. அவன் கையில் இருந்த அந்த சாதனத்தை வாங்கி மேஜையில் வைத்துவிட்டு அவனைப் பார்க்க..

அவளை ஆர்வமாகவும், கேள்வியாகவும் பார்த்தான் ஈஸ்வர்

“உன் மச்சானுங்க குட்டிஸ் கூட விளையாட. நான் எதுக்கு போகணும்.. நம்ம ஒரு குட்டியைப் போட்டு அந்த குட்டியை அவங்க கூட விளையாட விடலாம் . என்ன சொல்ற.. ” என்றாள்.

“மித்ராஆ!.. “என்று அவள் குழந்தை பெற்றுக்கொள்ள சம்மதித்ததை எண்ணி சந்தோசமானவன் அவள் மேல் அப்படியே படுத்து அணைத்தவன் “நிஜமாவா டி சொல்ற.. ” என்றான்.

“ம்ம்.. ஆமா டா ” என்று வெட்கத்தோடு சொன்னவள் அவன் முகத்தை பற்றி நெற்றியில் முத்தம் வைத்தவள் “உன்னை மாதிரி எனக்கு ஒரு ஜெராக்ஸ் காபி வேணும் டா.. நீ என்னை பாத்துகிற மாதிரி நான் அவனைப் பார்த்துக்கணும் ” என்றாள் குரல் தழுதழுக்க…

“பெத்துக்கலாம் டி.. ஆனா அவனை பெத்து என் அம்மா கைல கொடுத்து அவனை பாத்துக்க சொல்லலாம். ஆனா நீ என்னை மட்டும் தான் பாத்துக்கணும் சரியா?”என்றான் சந்தோசம் தாளாமல் அவள் முகம் முழுதும் முத்தம் கொடுத்து.

“ம்ம்.. சரி டா மச்சான் ” என்று சிரித்தாள்.

“ஐயோ! எனக்கு இப்போ என்ன பண்றதுனே தெரியல.. டி.. எனக்கு எவ்ளோ சந்தோசமா இருக்குன்னு தெறியுமா? இப்பவே குழந்தை வந்தது போல இருக்கு . அவனை நல்லா பாத்துக்கணும்.. அவனுக்கு வேணுங்குறதை வாங்கிக்கொடுக்கணும். அதுக்கு நான் நிறைய சம்பாரிக்கணும்…” என்று ஈஸ்வர் அடுக்கிக்கொண்டே போக..

“முதல்ல குழந்தை பிறக்கணும் டா.. அதுக்கு நீ இப்போ உன்னோட உழைப்பை என்கிட்டே காட்டு. பலன் சீக்கிரமே கிடைக்கும்  “என்று சிரித்தாள்,

“நீ ஓகே சொல்லிட்டே இல்ல.. இனி என்னோட ஒரே வேலை இது தான் . உன்னை கர்ப்பமாக்கிட்டு தான் மத்த வேலையே நான் பார்க்கப் போறேன்  “என்றவன் அடுத்த நொடி அவள் இதழில் இதழ் பதித்து முத்தம் பதிக்கத் துவங்க..

அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு அவனுக்கு பதில் முத்தம் வழங்கினாள்.

அவள் இதழில் இருந்து கீழிறங்கியவன் அவள் உடலில் ஒரு இடம் விடாமல் முத்தமழை பொழிந்து அவள் பூங்கதவில் அழுந்த முத்தம் பதித்து… நிமிர்ந்து மேலேறி வந்தவன் அவளுள் தன்னை மொத்தமாகக் கலந்தான்.

இருவரும் எந்த தடையுமின்றி முதல் முறை கூடும் இரவானதால் இருவருக்கும் ஒருவித பரவச நிலை தான் இப்பொது. அவன் கழுத்தைக் கைகளால் கட்டிக்கொண்டவள் , இடையை தன் கால்களால் வளைத்துப் பிடித்து அந்த உணர்வை தன் தொடுகையிலும்,முனகல்களிலும் அவனுக்கு எடுத்துரைத்தாள்.

அவளைப் போலவே அதே நிலையில் தான் அவனும் இருந்தான். இத்தனை நாள் கிடைக்காத இந்த நேரடி அனுபவத்தை இன்று அனுபவித்தவன் “மித்து.. இன்னிக்கு ரொம்ப எக்சைட்டிங்கா இருக்கு டி… இவ்ளோ நாளைவிட இன்னிக்கு செம்ம பீல் டி.. ” என்றவன் வேலையை தொடர..

அவனை புன்னகையுடன் ரசித்தவன் குழந்தை என்றதும் அவன் ஆர்வத்தையும், சந்தோஷத்தையும் கண்டு அவ்வளவு சந்தோசம் அவளுக்கு..

அவனையே கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டே.. தன் உணர்வுகளை அவனுடன்  சேர்ந்து மோகமும் , முனகலுமாக வெளிப்படுத்த..

“என்ன டி அப்படிப் பார்க்குற.. ” என்றான் மூச்சு வாங்க.

“உன்னை மாதிரியே எனக்கு குழந்தை வேணும்டா. . அதான் இப்போ இருந்தே உன் முகத்தைப் பார்த்து என் மனசுல பதிய வெச்சுட்டு இருக்கேன்  “என்றாள்.

“பாக்குற நேரமா டி இது.. ” என்றவன் குனிந்து அவள் இதழை அடைந்தவன் அவள் தன்னை இப்படி விழி கொட்டாமல் பார்க்கும் பார்வையை எதிர் கொள்ள கூச்சப்பட்டு அவளை முத்தமிட்டு அவளோடு அந்த இரவை மறக்க முடியாத ஒரு அனுபவமாக மாற்றிக்கொண்டிருந்தான் ஈஸ்வர்.

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.